< Return to Video

Myosin and actin | Circulatory system physiology | NCLEX-RN | Khan Academy

  • 0:00 - 0:00
    நாம் இந்த
  • 0:00 - 0:03
    காணொளியில்
  • 0:03 - 0:08
    இரு புரதங்கள் "ஏடிபி" உடன் ஒன்றாக செயல்பட்டு
  • 0:08 - 0:12
    இயந்திர, இயக்கத்தை எப்படி உருவாக்குகிறது என்று பார்க்கப் போகிறோம்.
  • 0:12 - 0:15
    இதை நான் எதுக்கு சொல்கிறேன் என்றால், இந்த உற்பத்தி என்பது
  • 0:15 - 0:18
    தசை செல்கலுக்கு வெளியவும் நடக்கும்.
  • 0:18 - 0:20
    இந்த காணொளி தான், தசைகள் எவ்வாறு வேலை செய்கிறது என விளக்கும் காணொளி.
  • 0:20 - 0:23
    பிறகு தசைகளை நரம்புகள் எப்படி தூண்டுகிறன
  • 0:23 - 0:24
    என்று காணலாம்.
  • 0:24 - 0:27
    எனவே, இந்த காணொளியில் இருந்து நாம் இந்த உற்பத்தியை பற்றி கற்க தொடங்க போறோம்.
  • 0:27 - 0:30
    இங்கு நாம், இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட இரு புரதங்களின்
  • 0:30 - 0:31
    படங்களை வைத்து இருக்கிறோம்.
  • 0:31 - 0:34
    இந்த புரதத்தின் பெயர் "மையோசின்".
  • 0:34 - 0:37
    குறிப்பாக, இதற்கு இரண்டு, "மையோசின்" நூல்கள்
  • 0:37 - 0:39
    இருக்கிறதால் இதன் பெயர் "மையோசின் 2"
  • 0:39 - 0:42
    இரு நூல்களும் ஒன்றின் மேல் ஒன்று சுத்தியிருக்கிறதால்
  • 0:42 - 0:46
    இது பல பாகங்களை கொண்ட புரதம்
  • 0:46 - 0:47
    அல்லது "என்சைம்" எனப்படுகிறது.
  • 0:47 - 0:48
    இது "ஏடிபி" ஐ "ஏடீபி" மற்றும் பாஸ்பேட் உப்பாக மாற்றுகிரதால்
  • 0:48 - 0:53
    இதனை "என்சைம்" என அழைக்கப்படுகிறது.
  • 0:53 - 0:55
    இந்த "என்சைம்"இன் பெயர் "ஏடிபி-ஏஸ்".
  • 0:55 - 0:59
    இது "ஏடிபி-ஏஸ் என்சைம்"களின் ஒரு கிழை.
  • 0:59 - 1:03
    இந்த புரதத்தின் பெயர் "ஆக்ட்டின்"
  • 1:03 - 1:07
    இந்த வீடியோவில் "மையோசின்"
  • 1:07 - 1:11
    எப்படி "ஏடிபி" ஐ பயன்படுத்தி
  • 1:11 - 1:14
    "ஆக்ட்டின்" கயிற்றின்மேல் ஊர்ந்து சென்று
  • 1:14 - 1:16
    வினையாற்றலை உருவாக்க்குகிறது என்று பார்க்கலாம்.
  • 1:16 - 1:16
    நான் வரைவதை பாருங்கள்.
  • 1:16 - 1:19
    நாம் "ஆக்ட்டின்" படத்தை மேலே வரைந்து கொள்வோம்.
  • 1:19 - 1:23
    நம்மிடம் ஒரு "மையோசின்" தலை இருக்கிறது.
  • 1:23 - 1:26
    நாம், "மையோசின்" தலை என்றால் அது இங்கு
  • 1:26 - 1:29
    இருக்கிற "மையோசின்"களில் ஒன்றை குறிக்கிறது.
  • 1:29 - 1:30
    இரு "மையோசின்"கள் ஒன்றின்
  • 1:30 - 1:33
    மேல் ஒன்று பின்னிகொண்டுள்ளன
  • 1:33 - 1:34
    நம்மிடம் ஒரு "மையோசின்" தலை
  • 1:34 - 1:36
    இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள்.
  • 1:36 - 1:37
    அது இந்த நிலையில் இருக்கிறது.
  • 1:37 - 1:39
    அதனை நான் எவ்வளவு நன்றாக வரைகிறேன் என்று பார்போம்.
  • 1:39 - 1:44
    "மையோசின்" தலை இந்த நிலையில் ஆரம்பிக்குது என்று வைதுதுக்கொள்ளலாம்
  • 1:44 - 1:49
    பிறகு, இந்த வால் பகுதி மாற்றொரு
  • 1:49 - 1:50
    பகுதியோடு இணைக்கபடுவதை பற்றி மேலும் பேசலாம்.
  • 1:50 - 1:54
    ஆனால், இங்கு இருக்கிற "மையோசின்" தலை ஆரம்ப நிலையில்
  • 1:54 - 1:56
    ஆரம்ப நிலையில் இருக்கிறது.
  • 1:56 - 2:02
    இப்பொழுது, "ஏடிபி" வந்து இந்த "மையோசின்" தலை
  • 2:02 - 2:06
    அல்லது, முழுமையாக பார்த்தால், இந்த "ஏடிபி-ஏஸ் என்சைம்" உடன் இணைகிறது.
  • 2:06 - 2:09
    இப்பொது நான் "ஏடிபி" ஐ வரைகிறேன்
  • 2:09 - 2:13
    "ஏடிபி" வந்து இந்த "மையோசின்" தலையுடன் இணைகிறது.
  • 2:13 - 2:15
    நிஜத்தில், "ஏடிபி"ஐ புரதத்துடன்
  • 2:15 - 2:17
    ஒப்பிட்டுப் பார்த்தல் இவ்வளவு பெரியதல்ல.
  • 2:17 - 2:18
    இது உங்கள்ளுக்கு ஒரு உதாரமாக காமிகிரேன்.
  • 2:18 - 2:24
    "ஏடிபி", "என்சைம்"கூட சரியான பகுதியில் இணைந்தவுடன்
  • 2:24 - 2:28
    "என்சைம்", "ஆக்ட்டின்" ஐ விட்டுப் பிரிகிறது.
  • 2:28 - 2:32
    இதனை நான் எழுதுகிறேன்
  • 2:32 - 2:45
    முதலில் "ஏடிபி" "மையோசின்" தலையுடன் இணைகிறது
  • 2:45 - 2:58
    இந்த இணைப்பு "மையோசின்" "ஆக்ட்டின்"ஐ வெளியிடச் செய்கிறது.
  • 2:58 - 3:00
    இது தான் முதலாக நடக்கும்.
  • 3:00 - 3:03
    முதலில் "மையோசின்", "ஆக்ட்டின்"உடன் இணைந்திருக்கும்.
  • 3:03 - 3:06
    "ஏடிபி" வந்தவுடன், "ஆக்ட்டின்" வெளியிடப்படுகிறது.
  • 3:06 - 3:10
    அடுத்ததாக, நான்
  • 3:10 - 3:11
    இங்கு வரைவது போல் இருக்கும்.
  • 3:11 - 3:12
    நான் அதே இடத்தில் வரைகிறேன்
  • 3:12 - 3:13
    இதற்கு பிறகு பார்பதற்கு
  • 3:13 - 3:15
    இதனை போல் இருக்கும்.
  • 3:15 - 3:16
    "ஆக்ட்டின்" "மையோசின்"ஐ விட்டு பிரிந்துவிட்டது.
  • 3:16 - 3:20
    -
  • 3:20 - 3:25
    இப்பொழுது, இதனை போல் இருக்கும்.
  • 3:25 - 3:27
    "ஏடிபி" இன்னும் "மையோசின்"உடன் இணைந்திருக்கிறது.
  • 3:27 - 3:29
    நான் இதை திரும்பத்திரும்பக் எழுதுவது உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்.
  • 3:29 - 3:30
    ஆனால், "ஏடிபி"
  • 3:30 - 3:32
    இன்னும் "மையோசின்"உடன் இணைந்திருக்கிறது
  • 3:32 - 3:35
    அடுத்ததாக "ஏடிபி"இல் இருந்து ஓர் பாஸ்பேட் உப்பு பிரிகிறது.
  • 3:35 - 3:36
    அல்லது "ஏடிபி" நீர்பகுப்பாகிறது.
  • 3:36 - 3:39
    இது ஒரு "ஏடிபி-ஏஸ் என்சைம்".
  • 3:39 - 3:40
    இது தான் அதின் வேலே.
  • 3:40 - 3:42
    இதை நான் இங்கு எழுதுகிறேன்.
  • 3:42 - 3:54
    இரண்டாவதாக - "ஏடிபி" ஒரு பாஸ்பேட் உப்பு மற்றும் "ஏடீபி"ஆக பிரிகிறது
  • 3:54 - 3:59
    இந்தப் பிரிவு, "மையோசின்" புரதத்தை ஒரு
  • 3:59 - 4:03
    மிக சிறந்த ஆற்றலுடைய நிலைக்கு தூண்டுகிறது.
  • 4:03 - 4:05
    நான் இரண்டாவதாக நடக்கிறதை கூறுகிறேன்.
  • 4:05 - 4:08
    "ஏடிபி" நீர்பகுப்பாகிறது.
  • 4:08 - 4:09
    ஆற்றலை வெளியிடுகிறது.
  • 4:09 - 4:14
    உயிரியல் அமைப்புகள்ளுக்கு "ஏடிபி"தான் ஆற்றல் மூலம்.
  • 4:14 - 4:17
    எனவே அது ஆற்றலை வெளியிடுகிறது.
  • 4:17 - 4:20
    நான் அதனை ஒரு தீச்சுடர் போல் வரைகிறேன்.
  • 4:20 - 4:23
    நிஜத்தில், அது "மையோசின்"ஐ
  • 4:23 - 4:27
    சிறந்த ஆற்றலுடைய நிலைக்கு தூண்டி
  • 4:27 - 4:30
    "ஆக்ட்டின்"உடைய இணைய தயார் செய்கிறது.
  • 4:30 - 4:36
    இரண்டாவதாக, வெளியிட்ட ஆற்றல்
  • 4:36 - 4:44
    "மையோசின்"ஐ சிறந்த
  • 4:44 - 4:47
    ஆற்றலுடைய நிலைக்கு
  • 4:47 - 4:51
    தூண்டுகிறது.
  • 4:51 - 4:58
    -
  • 4:58 - 5:02
    தூண்டிய "மையோசின்" வடிவம் மாறுகிறது.
  • 5:02 - 5:06
    இரண்டாவதாகவும், ஒரு பாஸ்பேட்
  • 5:06 - 5:09
    உப்பு "ஏடிபி"ஐ
  • 5:09 - 5:10
    விட்டு பிரிகிறது.
  • 5:10 - 5:13
    இதன் பிறகு "ஏடிபி" , "ஏடீபி"ஆக மாறுகிறது.
  • 5:13 - 5:16
    இந்த பிரிவிலிருந்து வெளியிடப்படும் ஆற்றல் இந்த புருததின்
  • 5:16 - 5:19
    வடிவத்தை இப்படி மாற்றுகிறது.
  • 5:19 - 5:24
    -
  • 5:24 - 5:27
    -
  • 5:27 - 5:29
    இது வரைக்கும் நான் கூறியதெல்லாம் நடந்த பிறகு
  • 5:29 - 5:30
    புரதங்கள் ஒன்றாக பார்பதற்கு
  • 5:30 - 5:37
    இப்படி இருக்கும்.
  • 5:37 - 5:40
    இது வரைக்கும் நான் கூறியதெல்லாம் நடந்த பிறகு
  • 5:40 - 5:41
    புரதங்கள் ஒன்றாக பார்பதற்கு இப்படி இருக்கும்.
  • 5:41 - 5:42
    இப்பொழுது "மையோசின்" புரதம் சிறந்த
  • 5:42 - 5:44
    ஆற்றலுடைய நிலையில்
  • 5:44 - 5:47
    உள்ளது.
  • 5:47 - 5:50
    நம்மிடம் இன்னும் "ஏடீபி" உள்ளது
  • 5:50 - 5:53
    நம்மிடம் "ஏடீபி"இல் இருக்கும்
  • 5:53 - 5:57
    "அடிநோசைன்"உம் இரு பாஸ்பேட் உப்புகள்ளும் மற்றும்
  • 5:57 - 6:01
    பிரிந்து வந்த ஒரு பாஸ்பேட் உப்பும் இருக்கின்றன.
  • 6:01 - 6:04
    மூன்றாவதாக "மையோசின்"இலிருந்து ஒரு பாஸ்பேட்
  • 6:04 - 6:06
    உப்பு வெளியிட படுகிறது.
  • 6:06 - 6:08
    -
  • 6:08 - 6:12
    திரம்பவும் கூறுகிறேன், முதலில் "ஏடிபி" "மையோசின்"
  • 6:12 - 6:16
    தலைக்கூட இணைந்து "ஆக்ட்டின்"ஐ
  • 6:16 - 6:18
    வெளியிடுகிறது
  • 6:18 - 6:22
    இரண்டாவதாக "ஏடிபி"
  • 6:22 - 6:25
    "ஏடீபி"ஆக நீர்பகுப்பபடுகிறது.
  • 6:25 - 6:30
    இது "மையோசின்"ஐ
  • 6:30 - 6:33
    சிறந்த ஆற்றலுடைய நிலைக்கு தூண்டடி
  • 6:33 - 6:38
    "ஆக்ட்டின்"இல் இன்னொரு
  • 6:38 - 6:39
    பகுதிக்கு இணைகிறது.
  • 6:39 - 6:43
    இப்பொழுது நாம் சிறந்த ஆற்றலுடைய நிலையில் இருக்கிறோம்.
  • 6:43 - 6:47
    -
  • 6:47 - 6:50
    மூன்றாவதாக பாஸ்பேட் உப்பு வெளியிடப்படுகிறது
  • 6:50 - 6:58
    -
  • 6:58 - 7:02
    மூன்றாவதாக பாஸ்பேட் உப்பு "மையோசின்"இலிருந்து வெளியிடப்படுகிறது
  • 7:02 - 7:03
    இது மூன்றாவதாக நடக்கிறது.
  • 7:03 - 7:05
    இது ஒரு வெளியிடப்படும் பாஸ்பேட் உப்பு.
  • 7:05 - 7:08
    வெளியிடப்படும் பாஸ்பேட் உப்பு ஆற்றலை வெளியிடுகிறது.
  • 7:08 - 7:14
    இந்த ஆற்றல், சிறந்த ஆற்றலுடைய "மையோசின்" புரதத்தை
  • 7:14 - 7:16
    "ஆக்ட்டின்"ஐ தள்ளச் செய்கிறது.
  • 7:16 - 7:19
    இது வண்டி இயந்திரத்தை ஆரம்பிக்கும் சாவிப்போல.
  • 7:19 - 7:21
    இது தான் இயந்திர இயக்கத்தை உருவாக்குகிறது.
  • 7:21 - 7:23
    "ஏடிபி" ,"ஏடீபி"ஆக நீர்பகுப்பபடும்போது
  • 7:23 - 7:25
    ஒரு பாஸ்பேட் உப்பு
  • 7:25 - 7:27
    வெளியிட்டு "மையோசின்"தலையுடன்' இணைகிறது.
  • 7:27 - 7:30
    இது "மையோசின்"ஐ சிறந்த ஆற்றலுடைய நிலைக்கு மாற்றுகிறது.
  • 7:30 - 7:33
    "மையோசின்" இந்த பாஸ்பேட் உப்பை வெளியிடும்போது
  • 7:33 - 7:41
    -
  • 7:41 - 7:43
    வெளியிடப்படும் ஆற்றல் "மையோசின்"ஐ "ஆக்ட்டின்"ஐ தள்ளச்செய்கிறது.
  • 7:43 - 7:50
    -
  • 7:50 - 7:52
    இதை நீங்கள் வண்டி இயந்திரத்தை ஆரம்பிக்கும் சாவியைப்போல நினைக்கலாம்.
  • 7:52 - 7:54
    நாம் வினையாற்றலை உருவாக்குகிறோம்.
  • 7:54 - 7:56
    நீங்கள் இதனை இருவழியாகப் பார்க்கலாம்.
  • 7:56 - 7:59
    நீங்கள் "ஆக்ட்டின்"ஐ நிலையானதாக நினைத்தால் "மையோசின்"உடன் இணைந்திருப்பது
  • 7:59 - 8:00
    இடதுப் பக்கத்திற்கு நகரும்.
  • 8:00 - 8:05
    நீங்கள் "மையோசின்"ஐ நிலையானதாக நினைத்தால், அதுவுடன்
  • 8:05 - 8:07
    இணைந்திருப்பது வலதுப் பக்கத்திற்கு நகரும்.
  • 8:07 - 8:08
    இரண்டும்,
  • 8:08 - 8:10
    நாம் எப்படி தசை செயலை பெறுகிறோம்
  • 8:10 - 8:11
    என்று கம்மிகிறது.
  • 8:11 - 8:16
    நான்காவதாக, "ஏடீபி" வெளியிடப்படுகிறது.
  • 8:16 - 8:21
    -
  • 8:21 - 8:26
    இப்பொழுது புரதங்கள் ஆரம்பத்துக்கு முன்பே எப்படி
  • 8:26 - 8:29
    இருந்ததோ, அப்படியே இருக்கின்றன.
  • 8:29 - 8:32
    "மையோசின்" மட்டும் "ஆக்ட்டின்"இல் முன்பே இணைந்துக்கொண்ட பகுதிக்கு இடதுப்பக்கம் இருக்கும் பகுதியில் இணைந்துள்ளது.
  • 8:32 - 8:34
    நான் இதானே ஒரு அற்புதச்சம்பவமாக நினைக்கிறேன்.
  • 8:34 - 8:38
    நாம் "ஏடிபி" ஆற்றல் எப்படி வினையாற்றல்லாக
  • 8:38 - 8:48
    மாறுகிறது என்று
  • 8:48 - 8:49
    பார்கிறோம்.
  • 8:49 - 8:53
    -
  • 8:53 - 8:55
    நான் இதானே ஒரு அற்புதச்சம்பவமாக நினைக்கிறேன், ஏனென்றால் நான் முதல்முதலில்
  • 8:55 - 8:59
    இதனைப்பற்றி கற்றபோது எல்லோரும்
  • 8:59 - 9:00
    "நம் உயிரணுக்கள் "ஏடிபி"ஐ பயன்படுத்திதான் தசைகளை சுருக்குகின்றன" என்று கூறினார்.
  • 9:00 - 9:02
    அப்படியென்றால், நாம் "ஏடிபி" ஆற்றலில் இருக்கும் இணைப்பு ஆற்றலிலிருந்து
  • 9:02 - 9:05
    எப்படி நாம் தினமும் பார்கின்ற தசை செயல்கள்ளுக்குத்
  • 9:05 - 9:07
    தேவையான வினையாற்றலைப் பெறுகிறோம்.
  • 9:07 - 9:09
    நாம் பார்த்த நிகழ்வுகளிலிருந்துதான்.
  • 9:09 - 9:12
    நாம் பார்த்ததுதான் முக்கிய நிகழ்வுகள்.
  • 9:12 - 9:14
    நீங்கள், "இந்தப் புரதங்கள் எப்படி வடிவம் மாறுகின்றன?"
  • 9:14 - 9:15
    என்று நினைக்கலாம்.
  • 9:15 - 9:17
    இது இந்த புரதங்கள் எதனுடன் இணைந்திருக்கிறதோ
  • 9:17 - 9:19
    இணைந்தில்லையோ என்பதைப் போருத்தது.
  • 9:19 - 9:20
    அதனை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • 9:20 - 9:24
    புரதங்கள் ஒரு சில வடிவங்ககளாக மாற அதிக ஆற்றலை எடுத்துக்கொள்கின்றன.
  • 9:24 - 9:27
    எல்லாம் சரியாக நடந்தால், வெளியிடப்படும் ஆற்றல்
  • 9:27 - 9:29
    மற்றொரு புரதத்தை தள்ள ஏதுவாகிறது.
  • 9:29 - 9:31
    நான் இதானே ஒரு அற்புதச்சம்பவமாக நினைக்கிறேன்.
  • 9:31 - 9:34
    எனவே நாம் "ஆக்ட்டின்"உக்கும் "மையோசின்"உக்கும் இருக்கும் தொடர்பிலிருந்து
  • 9:34 - 9:38
    தசைகள் எப்படி வேலே செய்கின்றன என்று புரிந்துகொள்ளலாம்
Title:
Myosin and actin | Circulatory system physiology | NCLEX-RN | Khan Academy
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
09:38

Tamil subtitles

Revisions