< Return to Video

Axis of symmetry

  • 0:00 - 0:01
    இந்தப் படங்களில்
  • 0:01 - 0:02
    இந்தப் படங்களில்
  • 0:02 - 0:05
    இந்த நீலக் கோடு
  • 0:05 - 0:07
    சமச்சீர் அச்சாக உள்ளதா?
  • 0:07 - 0:11
    இதைக் கண்டறிய, நீலக் கோட்டின்
    இருபுறமும் உள்ள பகுதிகள்
  • 0:11 - 0:13
    கண்ணாடி பிம்பம்போல் ஒரேமாதிரி உள்ளனவா
    எனக் கண்டறியவேண்டும்
  • 0:13 - 0:14
    அதைக் கற்பனை செய்வோம்
  • 0:14 - 0:18
    இந்தப் பலகோணத்தின்
    மேல் பகுதியைப் பார்ப்போம்
  • 0:18 - 0:21
    அதாவது, நீலக் கோட்டுக்கு மேலே உள்ள பகுதி,
  • 0:21 - 0:22
    அதன் பிம்பம் கீழே விழுவதுபோல் யோசியுங்கள்
  • 0:22 - 0:25
    ஏரியில் பொருள்களின் பிம்பங்கள் விழுவதுபோல்
  • 0:25 - 0:29
    அந்த பிம்பம்,
    கோட்டுக்குக் கீழுள்ள உருவம்போல் இருக்குமா?
  • 0:29 - 0:31
    அப்படி இருந்தால், இது சமச்சீர் அச்சு
  • 0:31 - 0:34
    இந்தப் புள்ளி
    நீலக் கோட்டிலிருந்து தள்ளியுள்ளது
  • 0:34 - 0:36
    அதே அளவு மறுபக்கம் தள்ளிச் சென்றால்
  • 0:36 - 0:37
    நாம் இங்கே வருவோம்
  • 0:37 - 0:39
    இது பலகோணத்தின் கீழ்ப் பகுதியில் இல்லை
  • 0:39 - 0:43
    இது பலகோணத்தின் கீழ்ப் பகுதியில் இல்லை
  • 0:43 - 0:45
    இது பலகோணத்தின் கீழ்ப் பகுதியில் இல்லை
  • 0:45 - 0:47
    ஆகவே, இது சமச்சீர் அச்சு இல்லை என புரிகிறது
  • 0:47 - 0:48
    ஆகவே, இது சமச்சீர் அச்சு இல்லை என புரிகிறது
  • 0:48 - 0:51
    ஆனாலும் நம் பயிற்சியைத் தொடர்வோம்
  • 0:51 - 0:54
    இந்தப் புள்ளி நீலக் கோட்டைத்
    தாண்டிப் பிரதிபலித்தால்
  • 0:54 - 0:55
    இங்கே வரும்
  • 0:55 - 0:58
    இதை நான் வேறு நிறத்தில் வரைகிறேன்
  • 0:58 - 1:00
    இந்தப் புள்ளி நீலக் கோட்டைத்
    தாண்டிப் பிரதிபலித்தால்
  • 1:00 - 1:02
    இந்தப் புள்ளி நீலக் கோட்டைத்
    தாண்டிப் பிரதிபலித்தால்
  • 1:02 - 1:05
    அது இங்கே வரும்
  • 1:05 - 1:07
    அது இங்கே வரும்
  • 1:07 - 1:10
    நீங்கள் அதே தொலைவு சென்றால்
  • 1:10 - 1:12
    நேராகக் கீழே சென்றால்
  • 1:12 - 1:15
    மறுபக்கம் நேராகக் கீழே சென்றால்
  • 1:15 - 1:19
    அது இங்கே வருகிறது
  • 1:19 - 1:23
    இந்தப் புள்ளியை
    நேர் கீழே பிரதிபலித்தால்
  • 1:23 - 1:27
    இந்தப் புள்ளியை
    நேர் கீழே பிரதிபலித்தால்
  • 1:27 - 1:29
    மறுபக்கம் அதே தூரம் சென்றால்
  • 1:29 - 1:31
    நான் இங்கே வருவேன்.
  • 1:31 - 1:35
    நிறைவாக, இந்தப் புள்ளியை
    நேர் கீழே பிரதிபலித்தால், இங்கே வரும்
  • 1:35 - 1:36
    ஆக, மேல் பகுதியின்
    கண்ணாடி பிம்பம்
  • 1:36 - 1:38
    கிட்டத்தட்ட இப்படி இருக்கும்.
  • 1:38 - 1:43
    கிட்டத்தட்ட இப்படி இருக்கும்.
  • 1:43 - 1:46
    அதை வரைந்தால் இப்படி அமையும்
  • 1:46 - 1:49
    இது நீலக் கோட்டின் மறுபக்கத்தில் உள்ள
    பலகோணத்தைப்போல் இல்லை
  • 1:49 - 1:51
    இது நீலக் கோட்டின் மறுபக்கத்தில் உள்ள
    பலகோணத்தைப்போல் இல்லை
  • 1:51 - 1:52
    இது நீலக் கோட்டின் மறுபக்கத்தில் உள்ள
    பலகோணத்தைப்போல் இல்லை
  • 1:52 - 1:56
    ஆகவே, இங்கே நீலக் கோடு
    சமச்சீர் அச்சு இல்லை
  • 1:56 - 1:58
    ஆகவே, இங்கே நீலக் கோடு
    சமச்சீர் அச்சு இல்லை
  • 1:58 - 2:00
    இல்லை, இங்கே நீலக் கோடு
    சமச்சீர் அச்சு இல்லை
  • 2:00 - 2:02
    அடுத்து, இதைப் பார்ப்போம்
  • 2:02 - 2:04
    நம் கண்களே சொல்லிவிடும்
  • 2:04 - 2:07
    நீலக் கோடு சமகோணத்தை
    பாதியாகப் பிரிப்பதுபோல் தோன்றுகிறது
  • 2:07 - 2:08
    நீலக் கோடு சமகோணத்தை
    பாதியாகப் பிரிப்பதுபோல் தோன்றுகிறது
  • 2:08 - 2:10
    இவை கண்ணாடி பிம்பம்போல் தோன்றுகின்றன
  • 2:10 - 2:12
    இது ஓர் ஏரி என்று எண்ணிக்கொள்ளுங்கள்,
  • 2:12 - 2:16
    அசையாமல் நிற்கும் ஏரி,
  • 2:16 - 2:18
    அலைகளெல்லாம் வரையவேண்டியதில்லை,
  • 2:18 - 2:21
    மேலே உள்ள பகுதியின் பிம்பம்
    கீழே விழுகிறது
  • 2:21 - 2:23
    நாம் ஒவ்வொரு புள்ளியாகவும் பார்க்கலாம்
  • 2:23 - 2:27
    இதோ, இந்தப் புள்ளியின் அளவுக்குக்
    கீழே சென்றால்,
  • 2:27 - 2:30
    இந்தப் புள்ளிக்குச் செங்குத்தாகக்
  • 2:30 - 2:34
    கீழே இறங்கினால், இந்தப் புள்ளி வரும்
  • 2:34 - 2:38
    இந்தப் புள்ளி அளவு கீழே சென்றால், இந்தப்
    புள்ளி வரும், எல்லா புள்ளிகளும் இப்படிதான்
  • 2:38 - 2:40
    நாம் எல்லாப் புள்ளிகளையும் வரைந்து பார்க்கலாம்
  • 2:40 - 2:42
    ஆகவே, இங்கே நீலக் கோடு
  • 2:42 - 2:45
    சமச் சீர் அச்சாக உள்ளது.
  • 2:45 - 2:46
    சமச் சீர் அச்சாக உள்ளது.
Title:
Axis of symmetry
Video Language:
English
Duration:
02:47
nchokkan edited Tamil subtitles for Axis of symmetry

Tamil subtitles

Revisions