-
-
மெட்ரிக் முறையில் பொருள்களின்
-
எடையைக் கணக்கிட உதவும் அலகுகள் பற்றிப் பார்ப்போம்.
-
"எடை" என்ற வார்த்தையை மேற்கோளிட்டுள்ளேன்.
-
ஏனென்றால் நான் இங்கு கூறக் கூடிய அலகுகள்
-
விஞ்ஞான ரீதியில்
-
பொருள் திணிவின் அலகுகள்.
-
பின்னாளில் நம் அறிவியல் வாழ்வில்
-
எடை வேறு, பொருள் திணிவு வேறு எனத் தெரிய வரும்.
-
ஆனாலும் அவை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை.
-
பொருள் திணிவு அல்லது நிறை என்பது அப்பொருளில் அடங்கியுள்ள திணிவைக் காட்டும்.
-
ஒரு வஸ்துவில் எவ்வளவு பொருள் திணிவு அடங்கியுள்ளது?
-
ஒரு பொருளின் வேகத்தை மாற்றுவது எப்படிக் கடினமானது?
-
புவிஈர்ப்பு விசை பொருள்களை கீழே இழுக்கிறது.
-
அந்த சக்திதான் பொருள்களுக்கு எடையைக் கொடுக்கிறது.
-
நம் அன்றாட வாழ்வில்
-
நாம் ஒரே கிரகத்தில் அல்லது கிரகத்தில் ஒரே இடத்தில் இருக்கிறோம்.
-
ஒரு வஸ்துவை எடுத்துக் கொண்டு
-
அதற்கு அதிக எடை இருந்தால்
-
அதன் பொருள் திணிவு அதிகம்.
-
எனவேதான் இந்த வார்த்தைகள் நம்
-
அன்றாட பேச்சுவழக்கில் பரிமாற்றம் ஆகிறது.
-
இவை இரண்டும் எவ்வாறு வேறுபட்டது எனப் பார்ப்போம்.
-
இவற்றை காணொளிக்காக ,ஏனென்றால் நாம்
-
இந்த அலகுகளுக்கு மிகவும் பரிச்சயமானவர்களாக இருப்பதால்
-
ஒன்று மற்றொன்றாகப் பயன்படுத்தப் போகிறேன்.
-
அன்றாட பேச்சுவழக்கில் பயன்படுத்தப் போகிறேன்.
-
பௌதீக ரீதியில் இல்லை.
-
மெட்ரிக் முறையில்
-
இலேசான பொருள்களை அளவிடும்பொழுது
-
கிராம் அளவைத்தான் உபயோகப்படுத்துவார்கள்.
-
1கிராம் எடையுள்ள பொருளுக்கு
-
உதாரணம் பேப்பர் க்ளிப் ஆகும்.
-
சராசரி பருமன் உள்ள பேப்பர் க்ளிப் 1கிராம் இருக்கும்.
-
குச்சி மிட்டாய் கட்டோடு இல்லை
-
ஒன்று மட்டும் 1கிராம் இருக்கும்.
-
1டாலர் பில் 1கிராம் இருக்கும்.
-
இது அதிக எடை கிடையாது.
-
நீ அதிகப் பொருள்களின் எடையை
-
அதாவது மனிதன் கையாளக் கூடியதைக் கணக்கிட
-
ஆயிரத்தின் காரணிகளுக்கு அதாவது
-
கிலோகிராமைப் பயன்படுத்த வேண்டும்.
-
அலகுகளைப் போல முன்னீடுகளும் தெரிவிக்கிறது.
-
கிலோ என்பது 1000.
-
அதாவது 1000கிராம்.
-
கிலோகிராம் என்பது எவ்வளவைக் குறிக்கும் என நீ யோசிக்கலாம்.
-
மக்கள் தங்கள் எடையை
-
கிலோகிராமில்தான் கணக்கிடுவார்கள்.
-
என்னுடைய எடை 70கிலோகிராம் இருக்கும்.
-
என் உயரம்5'9".
-
நான் சராசரி பருமன்.என் எடை 70 கிலோகிராம்.
-
1கிலோகிராம் என்பது எவ்வளவிருக்கும் என யோசித்தால்
-
1லிட்டர் திரவம் அல்லது நீரை கற்பனை செய்துகொள்.
-
1லிட்டர் நீர்.
-
அது 10செ.மீ ஆழம்,அகலம், உயரம்
-
கனசதுரத்தில் உள்ளது.
-
இவ்வாறு நிரப்பப் பட்ட
-
அந்த நீரின் எடை 1கிலோ .
-
ஒரு கன செ.மீட்டர் நீரை மட்டும் வைத்தக் கொண்டு
-
எங்கும் செல்லமாட்டாய் எனத் தெரியும்.
-
வேறு வழியில் யோசிப்போம்.
-
பல்பொருள் அங்காடிக்குச் சென்று
-
அங்கு 2லிட்டர் சோடா வாங்குகிறாய்.
-
2லிட்டரில் வேறு ஏதாவதும் வாங்குகிறாய்.
-
தண்ணீர் என வைத்துக் கொள்வோம்.
-
2லிட்டர் சோடா வாங்கி அதன் எடை என்னவென்று பார்க்க விரும்புகிறாய்.
-
ஆனால் 2லிட்டர் தண்ணீர்தான் நல்லது.
-
சோடாவில் மற்ற பொருள்கள் கலந்திருக்கும்.
-
எனவே அவ்வளவு துல்லியமாக இருக்காது.
-
2லிட்டர் தண்ணீர்
-
சரியாக 2கிலோ கிராம் இருக்கும்.
-
எடையில் தண்ணீர் மட்டும்தான் சேர்க்கிறோம்.
-
கொள்கலத்தை சேர்த்துவதில்லை.
-
தோராயமாக எவ்வளவு எடை 2கிலோகிராம்
-
எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்.
-
மனித உபயோகத்தில் உள்ள பொருட்களின்
-
எடை,திரவங்களின் அளவு இவற்றை அறிந்து கொள்ள
-
இவற்றை அறிந்து கொள்ள
-
கிலோகிராம் மிகவும் சிறந்தது.
-
மிகவும் லேசான பொருள்களை
-
அளவிட கிராம் உதவுகிறது.
-
மிகவும் துல்லியமான அளவு
-
மருந்தளவில் உபயோகப்படுத்துகிறோம்.
-
அது மிகமிகத் துல்லியமாக இருக்கும்.
-
சில வேளைகளில் மில்லிகிராமில் கூட மருந்தை எடுத்துக் கொள்வார்கள்.
-
மில்லி கிராம் என்பது 1000ல் 1கிராம்.1/1000 கிராம்.
-
1/1000 எடையுள்ள டாலர் பில் ,அல்லது
-
1/1000 எடையுள்ள பேப்பர் க்ளிப் இந்த எடைகள்
-
மிக மிக மிகச் சிறியது.
-
ஆனால் நம் அன்றாட வாழ்வில் இவை அடிக்கடி வராது.