< Return to Video

Dividing numbers: intro to long division | 4th grade | Khan Academy

  • 0:00 - 0:00
    1
    00:00:00,000 --> 00:00:00,640
    மிகுதி இல்லாத நீண்ட வகுத்தல் முறையின் அறிமுகம்
  • 0:00 - 0:00
    In this video,
    I'll introduce you
    இந்த ஒளி படத்தில் நான் உங்களுக்கு
    3
    00:00:02,060 --> 00:00:04,730
    to a new way of
    computing division,
    ஒரு புதிய முறையில் வகுதலை செய்வதை அறிமுக படுத்துகிறேன்
  • 0:00 - 0:00
    4
    00:00:04,730 --> 00:00:06,552
    especially for larger numbers.
    முக்கியமாக பெரிய எண்களுக்காக .
  • 0:00 - 0:00
    And then we'll think a little
    bit about why it works.
    மேலும்,அது எவ்வாறு பணிபுரிகிறது என்பதை குறித்து சிறிது சிந்திப்போம்.
  • 0:00 - 0:00
    6
    00:00:08,760 --> 00:00:13,336
    So we're going to try to
    compute what 96 divided by 4 is.
    எனவே நாம் முயற்சி செய்யலாம் ,96 இனை 4 கினால் வகுப்பதற்கு.
  • 0:00 - 0:00
    7
    00:00:13,336 --> 00:00:15,460
    And I'm going to write it
    a little bit differently.
    மேலும் இதனை சிறிது மாற்றி எழுத போகிறேன் .
  • 0:00 - 0:00
    8
    00:00:15,460 --> 00:00:20,746
    I'm going to write 96
    divided by-- so I'm
    நான் 96 வகுத்தல் --என்று எழத போகிறேன் .
  • 0:00 - 0:00
    9
    00:00:20,746 --> 00:00:22,780
    going to write this
    strange-looking symbol
    விநோதமாக தோன்றும் -இந்த குறியீட்டினை எழுத போகிறேன்.
  • 0:00 - 0:00
    10
    00:00:22,780 --> 00:00:25,950
    right over here, this
    thing that covers the 96.
    இதோ இங்கே ,இந்த குறியீடு 96 இன் மேலே இருக்கும்.
  • 0:00 - 0:00
    11
    00:00:25,950 --> 00:00:30,319
    But you could view this
    as 96 divided by 4.
    ஆனால் நீங்கள் இதை 96 வகுத்தல் 4 ஆக பார்க்க கூடும்.
  • 0:00 - 0:00
    12
    00:00:30,319 --> 00:00:32,610
    And I'll show you in a second
    why we write it this way.
    சில வினாடிகளில் நான் உங்களுக்கு , நாம் எதனால் இப்படி எழுதுகிறோம் என்பதனை காட்டுகிறேன் .
  • 0:00 - 0:00
    13
    00:00:32,610 --> 00:00:35,772
    This is actually a very useful
    way of actually computing it.
    இது உண்மையிலே கணக்கிடுவதற்கு மிகவும் வசதியான வழிமுறையாகும்.
  • 0:00 - 0:00
    So the first thing we'll
    do is we'll say, well,
    எனவே முதலில் நாம் செய்ய இருப்பது என்னவெனில் ,
  • 0:00 - 0:00
    15
    00:00:37,730 --> 00:00:42,330
    how many times does 4 go into 9 ,?
    எவ்வளவு முறை 4, 9 இல் போகும்? என்று பாப்போம்.
  • 0:00 - 0:00
    16
    00:00:42,330 --> 00:00:47,970
    Well, we know that 4 times 2 is
    equal to 8 and that 4 times 3
    நமக்கு தெரியும் ,4x 2=8
  • 0:00 - 0:00
    17
    00:00:47,970 --> 00:00:50,170
    is equal to 12.
    மற்றும் 4 x 3 =12.
  • 0:00 - 0:00
    18
    00:00:50,170 --> 00:00:51,540
    So 3 would be too much.
    எனவே , 3 அதிகமாக இருக்கும்.
  • 0:00 - 0:00
    19
    00:00:51,540 --> 00:00:52,590
    We would go above 9. எவ்வளவு
    நாம் 9 இற்கு மேலே போய்விடுவோம்.
  • 0:00 - 0:00
    20
    00:00:52,590 --> 00:00:56,040
    So we want to be below 9 but
    not have too much left over.
    நமக்கு வேண்டியது 9 இற்கு குறைவாகவும், அதிகம் மிகுதி இல்லாமலும்
  • 0:00 - 0:00
    21
    00:00:56,040 --> 00:00:58,170
    We want the largest
    number that gets us
    9 இற்கு அருகே உள்ள ஆனால்.
  • 0:00 - 0:00
    22
    00:00:58,170 --> 00:01:01,060
    into 9 without going over 9.
    9 இற்கு மேலே போகாத பெரிய எண்ணாகும் .
  • 0:00 - 0:00
    23
    00:01:01,060 --> 00:01:03,160
    So we'll say it goes two times.
    எனவே நாம் ,அது 2 முறை போகும் என்று கூறலாம்.
  • 0:00 - 0:00
    24
    00:01:03,160 --> 00:01:05,710
    4 goes into 9 two times.
    4 , 9 இனில் 2 முறை போகும்.
  • 0:00 - 0:00
    25
    00:01:05,710 --> 00:01:07,350
    And then we say,
    what's 2 times 4?
    மேலும் நாம், 2 x 4 =?
  • 0:00 - 0:00
    26
    00:01:07,350 --> 00:01:10,450
    Well, 2 times 4 is 8.
    நல்லது, 2 x 4 = 8
  • 0:00 - 0:00
    27
    00:01:10,450 --> 00:01:11,480
    4 times 2 is 8.
    4 முறை 2 என்பது 8 ஆகும்.
  • 0:00 - 0:00
    28
    00:01:11,480 --> 00:01:13,180
    Or 2 times 4 is 8.
    அல்லது 2 x 4 = 8
  • 0:00 - 0:00
    29
    00:01:13,180 --> 00:01:15,000
    And now, we subtract.
    நாம் இப்போது , கழிக்க போகிறோம்.
  • 0:00 - 0:00
    30
    00:01:15,000 --> 00:01:17,710
    We subtract the 8 from the 9.
    நாம் 8 இனை 9 இலிருந்து கழிக்கலாம்.
  • 0:00 - 0:00
    31
    00:01:17,710 --> 00:01:20,720
    And we get 1.
    மேலும் நமக்கு 1 கிடைக்கிறது .
  • 0:00 - 0:00
    32
    00:01:20,720 --> 00:01:24,102
    And now we bring down the
    next digit, which is the 6.
    இப்போது நாம் , அடுத்த இலக்கத்தை
    கீழே கொண்டு வருவோம் , அது 6 ஆகும்.
  • 0:00 - 0:00
    33
    00:01:24,102 --> 00:01:26,060
    And then we ask ourselves,
    well, how many times
    பிறகு, நம்மையே நாம் கேட்டு கொள்வோம் ,
    எவ்வளவு முறை ,
  • 0:00 - 0:00
    34
    00:01:26,060 --> 00:01:27,910
    does 4 go into 16?
    4 , 16இனில் போகும் என்று?
  • 0:00 - 0:00
    35
    00:01:27,910 --> 00:01:31,440
    Well, in this case, we know
    that 4 goes into 16 exactly
    இந்த இடத்தில நமக்கு தெரியும் ,
    அதாவது 4, சரியாக 16 இல் 4 முறை போகும் என்று.
  • 0:00 - 0:00
    36
    00:01:31,440 --> 00:01:32,330
    four times.
    நான்கு முறை.
  • 0:00 - 0:00
    37
    00:01:32,330 --> 00:01:34,200
    4 times 4 is 16.
    4 x 4 = 16
  • 0:00 - 0:00
    38
    00:01:34,200 --> 00:01:37,000
    So we say 4 goes
    into 16 four times.
    எனவே நாம் 16 இல் 4 , நான்கு முறை போகும் என்று கூறுவோம்.
  • 0:00 - 0:00
    39
    00:01:37,000 --> 00:01:40,280
    Then we multiply
    4 times 4 is 16.
    பிறகு நாம் 4x 4 பெருக்கினால் 16 கிடைக்கும்.
  • 0:00 - 0:00
    40
    00:01:40,280 --> 00:01:41,600
    We subtract.
    நாம் கழிக்கலாம்.
  • 0:00 - 0:00
    41
    00:01:41,600 --> 00:01:45,682
    And 16 minus 16, we have
    absolutely nothing left over.
    மொத்தத்தில் எதுவும் மீதி இல்லை.
  • 0:00 - 0:00
    42
    00:01:45,682 --> 00:01:46,890
    And there we have our answer.
    இதோ நமக்கு விடை கிடைத்து விட்டது.
  • 0:00 - 0:00
    43
    00:01:46,890 --> 00:01:48,770
    I know it seems kind of
    magical at this point.
    நான் அறிவேன் , இது ஒரு அதிசயம் போல இப்போது உங்களுக்கு
    தெரியும்.
  • 0:00 - 0:00
    44
    00:01:48,770 --> 00:01:50,144
    But in a few
    seconds, we're going
    ஆனால் நாம் சற்று நேரத்தில்
  • 0:00 - 0:00
    45
    00:01:50,144 --> 00:01:52,200
    to think about why
    this actually worked.
    இது எதனால் உண்மையில் வேலை புரிகிறது என்பதை பற்றி
    சிந்திக்கலாம்.
  • 0:00 - 0:00
    46
    00:01:52,200 --> 00:01:58,048
    We got that 96 divided
    by 4 is equal to-- I
    நமக்கு 96 வகுத்தல் 4 சமமாகும்--
  • 0:00 - 0:00
    47
    00:01:58,048 --> 00:02:06,100
    want to do that in a
    different color-- 24.
    நான் இதனை வேறு வண்ணத்தில் எழுத போகிறேன்.--24.
  • 0:00 - 0:00
    48
    00:02:06,100 --> 00:02:08,880
    Now, what I want you to do
    right now is pause this video
    இப்போது, உங்களை இந்த ஒளி படத்தினை
    நிறுத்த கோருகிறேன் .
  • 0:00 - 0:00
    49
    00:02:08,880 --> 00:02:11,180
    and think about why
    did this actually work.
    பிறகு யோசியுங்கள் இது உண்மையில் எப்படி
    வேலை செய்கிறது என்று.
  • 0:00 - 0:00
    50
    00:02:11,180 --> 00:02:13,140
    How did we magically get
    the right answer here?
    நமக்கு இங்கு எப்படி சரியான விடை மந்திரம் போலே கிடைத்தது?
  • 0:00 - 0:00
    51
    00:02:13,140 --> 00:02:14,139
    And you can verify this.
    மேலும் நீங்கள் இதனை சரி பார்க்கலாம் .
  • 0:00 - 0:00
    52
    00:02:14,139 --> 00:02:18,406
    Multiply 4 times 24,
    and you will get 96.
    பெருக்குங்கள் 24 கினை 4 முறை.
    உங்களுக்கு 96 கிடைக்கும்.
  • 0:00 - 0:00
    53
    00:02:18,406 --> 00:02:20,490
    Well, I'm assuming
    you gave a go at it.
    நான் , நீங்கள் இதனை செய்து பார்த்தீர்கள் என நம்புகிறேன்.
  • 0:00 - 0:00
    54
    00:02:20,490 --> 00:02:22,210
    And the important
    thing always is
    எப்போதும் முக்கியமானது
  • 0:00 - 0:00
    55
    00:02:22,210 --> 00:02:23,660
    to keep track of
    the place value.
    எண்ணின் இட மதிப்பை நாம் கடை பிடிக்க வேண்டும்.
  • 0:00 - 0:00
    56
    00:02:23,660 --> 00:02:25,160
    And it really tells
    you what's going
    அது உங்களுக்கு என்ன நடக்கிறது என்கிற
    உண்மையை கூறும்.
  • 0:00 - 0:00
    57
    00:02:25,160 --> 00:02:27,930
    on when we do this process.
    நாம் இந்த பயிற்சியை செயும் போது
  • 0:00 - 0:00
    58
    00:02:27,930 --> 00:02:29,870
    When we looked at this
    9 right over here,
    நாம் இந்த 9 ஐ பார்க்கும் போது ,
  • 0:00 - 0:00
    59
    00:02:29,870 --> 00:02:31,080
    this 9 is in the tens place.
    இந்த 9 பத்தாம் இடத்தில உள்ளது.
  • 0:00 - 0:00
    60
    00:02:31,080 --> 00:02:32,525
    This is actually
    representing 90.
    இது உண்மையில் 90 இனை குறிக்கும்.
  • 0:00 - 0:00
    61
    00:02:32,525 --> 00:02:34,499
    It represents 9 tens.
    அது 9 பத்துக்களை குறிக்கும்.
  • 0:00 - 0:00
    62
    00:02:34,499 --> 00:02:36,040
    So we're saying,
    well, how many times
    எனவே நாம் கேட்கிறோம் , எத்தனை முறை ,
  • 0:00 - 0:00
    63
    00:02:36,040 --> 00:02:44,420
    does 4 go into 90 if we're
    thinking about multiples of 10?
    4 , 90 இனில் போகும் ,நாம் 10களின் பெருக்கல் தொகையினை கவனித்தால்,
  • 0:00 - 0:00
    64
    00:02:44,420 --> 00:02:46,560
    Well, it goes 20 times.
    நல்லது, அது 20 முறை போகும்.
  • 0:00 - 0:00
    65
    00:02:46,560 --> 00:02:49,390
    4 times 20 is 80.
    4 x 20 =80
  • 0:00 - 0:00
    66
    00:02:49,390 --> 00:02:51,710
    And so we said, well,
    4 times 20 is 80.
    எனவே நாம் கூறலாம் 4 x 20
  • 0:00 - 0:00
    67
    00:02:51,710 --> 00:02:53,950
    But we still have 16 left over.
    ஆனால் , நம்மிடம் இன்னும் மீதி 16 உள்ளது.
  • 0:00 - 0:00
    68
    00:02:53,950 --> 00:02:55,910
    You do 96 minus 80.
    நீங்கள் 96 -80 செய்யுங்கள்.
  • 0:00 - 0:00
    69
    00:02:55,910 --> 00:02:58,890
    You have 16 left over
    to divide 4 into.
    மீதி உங்களிடம் 16 இருக்கும், 4 இனால் வகுப்பதற்கு.
  • 0:00 - 0:00
    70
    00:02:58,890 --> 00:03:02,274
    And then 4 goes
    into 16 four times. 4 முறை போகும்.
    நான்கு 16 இனில்
  • 0:00 - 0:00
    71
    00:03:02,274 --> 00:03:04,190
    So really, a lot of this
    is just saying, well,
    எனவே மொத்தத்தில் இது வெறும்
  • 0:00 - 0:00
    72
    00:03:04,190 --> 00:03:06,234
    we first figured out that
    we could go 20 times.
    முதலில் 20 முறை போகும் என்றும் ,
  • 0:00 - 0:00
    73
    00:03:06,234 --> 00:03:08,025
    An
  • 0:00 - 0:00
    மேலும் நாம் 4 முறை செல்ல வேண்டும்.
  • 0:00 - 0:00
    76
    00:03:11,690 --> 00:03:13,362
    Hopefully, that helps.
    இது , புரியும் என நம்புகிறேன்.
  • 0:00 - 0:00
    77
    00:03:13,362 --> 00:03:13,862
Title:
Dividing numbers: intro to long division | 4th grade | Khan Academy
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
03:14

Tamil subtitles

Revisions