< Return to Video

Exponent Rules Part 1

  • 0:00 - 0:06
    அடுக்கு முறை விதிகளைப் பற்றி இப்பொழுது காணலாம்.
  • 0:06 - 0:08
    சில கணக்குகளை போடலாம்
  • 0:08 - 0:12
    நாம் இப்பொழுது, 2
  • 0:12 - 0:14
    நாம் இப்பொழுது, 2
  • 0:14 - 0:16
    நாம் இப்பொழுது, 2
  • 0:16 - 0:19
    2 அடுக்கு 3 (2^3) என்றால் என்ன என்று பார்ப்போம்.
  • 0:19 - 0:22
    புள்ளி (.) என்பது பெருக்கலை குறிப்பது ஆகும்.
  • 0:22 - 0:27
    2^3 * 2^5 என்றால் என்ன?
  • 0:27 - 0:28
    இதை எப்படி செய்வது?
  • 0:28 - 0:31
    இதை சிறியதாக எழுதுகிறேன்.
  • 0:31 - 0:35
    2^3 x 2^5
  • 0:35 - 0:38
    இதை எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியும்.
  • 0:38 - 0:42
    நீங்கள் முதலில் கண்டு பிடிக்க வேண்டியது 2^3 = 8
  • 0:42 - 0:46
    பிறகு 2^5 = 32
  • 0:46 - 0:47
    இப்பொழுது இதை பெருக்க வேண்டும்.
  • 0:47 - 0:54
    8 x 32 = 240 + 16, அதாவது 256.
  • 0:54 - 0:55
    இது ஒரு வழி.
  • 0:55 - 0:56
    இது சுலமான ஒன்று.
  • 0:56 - 1:01
    சிறிய எண்களின் அடுக்குகளை கணக்கிடுவது கடினமல்ல.
  • 1:01 - 1:05
    ஆனால் பெரிய எண்கள் வந்தால் அதை இந்த முறையில் பெருக்குவது கடினம்.
  • 1:05 - 1:12
    எனவே இதை அடுக்குமுறை விதி மூலம்
  • 1:12 - 1:15
    எவ்வாறு பெருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
  • 1:15 - 1:21
    இதன் மூலம் கடினமான எண்களையும் பெருக்கலாம்.
  • 1:21 - 1:25
    2^3 x 2^5 என்றால் என்ன?
  • 1:25 - 1:33
    2^3 = 2 x 2 x 2.
  • 1:33 - 1:35
    2^5 என்பது,
  • 1:35 - 1:43
    2^5 = 2 x 2 x 2 x 2 x 2
  • 1:43 - 1:44
    இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
  • 1:44 - 1:46
    நம்மிடம் 2 x 2 x 2 இருக்கிறது.
  • 1:46 - 1:47
    பெருக்கல்
  • 1:47 - 1:50
    2 x 2 x 2 x 2 x 2 உள்ளது.
  • 1:50 - 1:53
    நாம் 2 ஐ எத்தனை முறை பெருக்கி உள்ளோம்?
  • 1:53 - 1:59
    1 , 2, 3, 4, 5, 6, 7, 8.
  • 1:59 - 2:03
    2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 என்பது 2^8 ஆகும்.
  • 2:03 - 2:05
    சுவாரஸ்யமாக உள்ளதா.
  • 2:05 - 2:08
    3 + 5 = 8
  • 2:08 - 2:14
    2^3 என்றால் மூன்று முறை 2 பெருக்கப்படுகிறது.
  • 2:14 - 2:16
    2^5 என்றால் ஐந்து முறை 2 பெருக்கப்படுகிறது.
  • 2:16 - 2:18
    2^8 என்றால் எட்டு முறை 2 பெருக்கப்படுகிறது.
  • 2:18 - 2:20
    எனவே, நாம் எட்டு முறை 2 ஐ பெருக்குகிறோம்.
  • 2:20 - 2:23
    நான் உங்களை குழப்பி விட்டேன்.
  • 2:23 - 2:26
    அடுத்த கணக்கை பார்க்கலாம்
  • 2:26 - 2:34
    7^2 x 7^4 என்றால் என்ன?
  • 2:34 - 2:37
    இது நான்கு.
  • 2:37 - 2:42
    7^2 x 7^4 = 7^6
  • 2:42 - 2:44
    7^2 x 7^4 = 7^6
  • 2:44 - 2:50
    7 x 7 x 7 x 7 x 7 x 7
  • 2:50 - 2:54
    அதாவது ஆறு முறை 7 பெருக்கப்படுகிறது
  • 2:54 - 2:57
    எனவே, 7 x 7 x 7 x 7 x 7 x 7 என்பது 7^6 ஆகும்.
  • 2:57 - 3:03
    பொதுவாக அடிப்படை எண்கள் சமமாக இருந்தால்,
  • 3:03 - 3:05
    அடுக்கில் உள்ள எண்களை கூட்ட வேண்டும்.
  • 3:05 - 3:13
    7^100 * 7^50 என்றால் என்ன?
  • 3:13 - 3:15
    இந்த எடுத்துக்காட்டை பாருங்கள்,
  • 3:15 - 3:19
    இதை நாம் பெருக்குவது மிகவும் கடினம் ஆகும்.
  • 3:19 - 3:24
    ஏனெனில் விடை பெரிய எண்ணில் கிடைக்கும்.
  • 3:24 - 3:33
    ஆனால், இதனை நாம் 7^(100 + 50) எனலாம்,
  • 3:33 - 3:38
    அதாவது 7^(100 + 50) = 7^150 ஆகும்.
  • 3:38 - 3:40
    இதில் நீங்கள் கவனமாக பார்க்க வேண்டியது,
  • 3:40 - 3:42
    இதில் பெருக்கல் குறி இருக்க வேண்டும்.
  • 3:42 - 3:49
    ஏனெனில், 7^100 + 7^50 என்றால்,
  • 3:49 - 3:51
    இவ்வாறு செய்ய இயலாது.
  • 3:51 - 3:54
    மேலும் இந்த எண்ணை சுருக்க முடியாது
  • 3:54 - 3:57
    அடுத்த கணக்கை பார்க்கலாம்.
  • 3:57 - 4:04
    2^8 * 2^20 என்றால் என்ன?
  • 4:04 - 4:07
    இப்பொழுது அடுக்கில் உள்ள எண்களை கூட்டலாம்.
  • 4:07 - 4:12
    இது 2^28 என்று கிடைக்கும்.
  • 4:12 - 4:21
    2^8 + 2^8 என்றால் என்ன?
  • 4:21 - 4:23
    இது தந்திரமான கேள்வி.
  • 4:23 - 4:27
    நாம் இதை கூட்டுகிறோம்.
  • 4:27 - 4:29
    எனவே இதை சுருக்க முடியாது.
  • 4:29 - 4:33
    இதை 2 ( 2^8 ) என்றும் எழுதலாம்.
  • 4:33 - 4:35
    இங்கு இரண்டு 2^8 உள்ளது.
  • 4:35 - 4:41
    எனவே, இதனை 2 x 2^8 என்று எழுதலாம்.
  • 4:41 - 4:42
    2 x 2^8
  • 4:42 - 4:45
    அதாவது இரு முறை 2^8 உள்ளது.
  • 4:45 - 4:46
    2 x 2^8 என்பது 2.2^8 ஆகும்.
  • 4:46 - 4:53
    எனவே, இதனை 2^1 x 2^8 எனலாம்.
  • 4:53 - 4:59
    2^1 x 2^8 என்றால் 2^9 ஆகும்.
  • 4:59 - 5:01
    நாம் அடுக்கில் உள்ள எண்களை கூட்டி உள்ளோம்.
  • 5:01 - 5:03
    அடுக்கில் எதிர்ம எண்கள் வந்தாலும் இதே முறை தான்..
  • 5:03 - 5:15
    5^ -100 x 5^102 என்றால் என்ன?
  • 5:15 - 5:18
    5^-100 x 5^102 = ?
  • 5:18 - 5:20
    5^-100 x 5^102 = 5^2
  • 5:20 - 5:25
    -100 + 102 = 2 ஆகும்.
  • 5:25 - 5:28
    5^2 = 25
  • 5:28 - 5:31
    நான், -102 + 100 செய்தேன்.
  • 5:31 - 5:32
    இது ஐந்து ஆகும்.
  • 5:32 - 5:35
    இது ஐந்து ஆகும்.
  • 5:35 - 5:38
    எனவே, இது 25 ஆகும்.
  • 5:38 - 5:39
    ஆக இது தான் முதல் விதி.
  • 5:39 - 5:40
    அடுத்த கணக்கைப் பார்க்கலாம்
  • 5:40 - 5:44
    அதே போன்று தான் இதுவும்.
  • 5:44 - 5:54
    2^9 / 2^10 என்றால் என்ன?
  • 5:54 - 5:57
    இது சற்று குழப்பமாக இருக்கலாம்.
  • 5:57 - 6:00
    அதே விதி முறைதான் இதற்கும் வரும்.
  • 6:00 - 6:03
    இதை மற்றொரு முறையில் எப்படி எழுதுவது?
  • 6:03 - 6:08
    இதை 2^9 x 2^1/10 எனலாம்
  • 6:08 - 6:13
    இதை 2^9 x 2^1/10 எனலாம்
  • 6:13 - 6:14
    1/10 என்றால் -10 ஆகும்.
  • 6:14 - 6:17
    இதனை 2^9 x 2^-10 என்று மாற்றி எழுதலாம்.
  • 6:17 - 6:21
    இதனை 2^9 x 2^-10 என்று மாற்றி எழுதலாம்.
  • 6:21 - 6:25
    1/10 ஐ அடுக்கில் இருந்து மாற்றினால் எதிர்ம எண்ணில்
  • 6:25 - 6:27
    அதாவது -10 என்று வரும்.
  • 6:27 - 6:31
    இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
  • 6:31 - 6:33
    இப்பொழுது அடுக்குகளை கூட்ட வேண்டும்.
  • 6:33 - 6:39
    9 + ( -10 ) = -1
  • 6:39 - 6:42
    அல்லது இதனை அறை பகுதி எனலாம்.
  • 6:42 - 6:45
    இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,
  • 6:45 - 6:49
    பகுதி எண்ணில் உள்ள எண் அடுக்கில் வரும்பொழுது
  • 6:49 - 6:51
    அது எதிர்ம எண்ணாக இருக்கும்.
  • 6:51 - 6:53
    இது இரண்டாவது விதிமுறை ஆகும்.
  • 6:53 - 7:00
    2^9 - 10 = 2^-1 ஆகும்
  • 7:00 - 7:02
    2^9 - 10 = 2^-1 ஆகும்
  • 7:02 - 7:05
    அடுத்த கணக்கைப் பார்க்கலாம்.
  • 7:05 - 7:16
    10^200 / 10^50 என்றால் என்ன?
  • 7:16 - 7:24
    10^200 - 50 = 10^150
  • 7:24 - 7:34
    7^40 / 7^-5 என்றால் என்ன?
  • 7:34 - 7:41
    7^40 / 7^-5 = 7^40 - (- 5) ஆகும்
  • 7:41 - 7:46
    7^40 - (- 5) = 7^45 ஆகும்.
  • 7:46 - 7:48
    இது சரியா என்று சிந்தியுங்கள்,
  • 7:48 - 7:53
    இதனை நான் மாற்றி எழுதுகிறேன்,
  • 7:53 - 7:59
    7^40 / 7^-5 = 7^40 x 7^5
  • 7:59 - 8:05
    1/7^-5 என்பது 7^5 ஆகும்.
  • 8:05 - 8:08
    எனவே, 7^40 x 7^5 = 7^45 ஆகும்.
  • 8:08 - 8:12
    எனவே, இரண்டு விதிகளும் ஒன்று தான்.
  • 8:12 - 8:14
    பகுதி எண்ணில் அடுக்கு வந்தால்,
  • 8:14 - 8:17
    மேலும் அடுக்கின் அடிப்பக்கம்
  • 8:17 - 8:21
    சமமாக வந்தால் வகுத்தலின் போது அதை கழிக்க வேண்டும்.
  • 8:21 - 8:23
    தொகுதி எண்ணின் அடுக்கில் இருந்து பகுதி எண்ணின் அடுக்கை கழிக்க வேண்டும்.
  • 8:23 - 8:26
    7^40 x 7^5, இதில்
  • 8:26 - 8:29
    பகுதி எண்கள் இல்லை...அப்படியே பெருக்குவதால்
  • 8:29 - 8:32
    அடிப்படை எண் சமமாக இருப்பதால்
  • 8:32 - 8:36
    அடுக்கில் உள்ள எண்களை கூட்டுகிறோம்.
  • 8:36 - 8:38
    அடுத்த கணக்கைப் பார்க்கலாம்.
  • 8:38 - 8:40
    இது சற்று குழப்பமான கணக்கு.
  • 8:40 - 8:56
    2^9 x 4^100 என்றால் என்ன?
  • 8:56 - 8:58
    நான் இதை உங்களுக்கு இன்னும் கற்றுத்தரவில்லை.
  • 8:58 - 8:59
    இது அடுத்த விதி ஆகும்
  • 8:59 - 9:02
    உங்களுக்கு சிறிது துப்பு தருகிறேன்.
  • 9:02 - 9:10
    இது 2^9 * ( 2^2)^100 ஆகும்.
  • 9:10 - 9:14
    நான் உங்களுக்கு கூறவிருக்கும் விதி,
  • 9:14 - 9:17
    எண்கள் இரு அடுக்கில் இருந்தால்,
  • 9:17 - 9:19
    மேலும், அதனை பெருக்கினால்,
  • 9:19 - 9:25
    இது 2^9 x 2^200 ஆகும்.
  • 9:25 - 9:27
    இப்பொழுது இதற்கு முதல் விதிமுறையை பயன்படுத்த வேண்டும்.
  • 9:27 - 9:30
    2^9 x 2^200 = 2^209 ஆகும்.
  • 9:30 - 9:32
    அடுத்த பாடத்தில் மேலும் சிலவற்ற கற்றுத் தருகிறேன்,
  • 9:32 - 9:35
    நான் உங்களை குழப்பமடைய செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.
  • 9:35 - 9:36
    அடுத்த காணொளியை பாருங்கள்.
  • 9:36 - 9:40
    அதற்கு பிறகு, இது போன்ற கணக்குகளை நன்கு செய்வீர்கள்.
  • 9:40 - 9:43
    -
Title:
Exponent Rules Part 1
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
09:43
Amara Bot edited Tamil subtitles for Exponent Rules Part 1

Tamil subtitles

Revisions