-
-
-
இந்த இரண்டு வெப்பமானியையும் பாருங்கள்.
-
இதில் செல்சியஸ் எது, ஃபாரன்ஹீட் எது என்று கண்டறியவும், பிறகு
-
நீரின் கொதி நிலை மற்றும் உறைநிலைகளை குறிக்கவும்.
-
செல்சியஸ் தான் உலகில் அணைத்து பகுதிகளிலும்
-
உபயோகிக்கப் படுகிறது.
-
-
-
நீங்கள் செல்சியஸ் ஸ்கேலை கண்டறிய
-
எளிய முறை என்னவென்றால், நீரின் உறை நிலை
-
நியம வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 0 டிகிரி இருக்கும்.
-
கொதிநிலை நியம வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில்
-
100 டிகிரி இருக்கும்.
-
ஃபாரன்ஹீட் ஸ்கேல் என்பது அதிகப்படியாக
-
அமெரிக்காவில் பயன் படுத்தப்படுகிறது, நீரின் உறை நிலை 32 டிகிரி
-
மற்றும் கொதி நிலை 212 டிகிரி.
-
எனவே, செல்சியஸ் என்பதை
-
நீரின் 0 டிகிரி உறைநிலை மற்றும்
-
100 டிகிரி கொதிநிலையை கொண்டு அறியலாம்.
-
இது சரியானதாக இருக்கலாம்.
-
ஆனால், அமெரிக்காவில், ஃபாரன்ஹீட் தான் பயன் படுத்தப்படுகிறது.
-
இப்பொழுது, ஃபாரன்ஹீட் எது
-
செல்சியஸ் எது என்று அறியலாம்.
-
எந்த வெப்பமானியாக இருந்தாலும்,
-
நீரின் கொதி நிலை ஒரே
-
வெப்ப நிலையில் தான் இருக்கும்.
-
ஃபாரன்ஹீட் 32 டிகிரி என்பதும்,
-
செல்சியஸ் 0 டிகிரி என்பதும் ஒன்று தான்.
-
இப்பொழுது பார்க்கலாம்.
-
இங்கு இருக்கும் வெப்ப நிலை 0,
-
இதில் எதிர்மத்தில் உள்ளது.
-
எனவே, இது செல்சியஸ் ஆக இருக்க முடியாது.
-
இது செல்சியஸ் எனலாம், ஏனெலில்,
-
இது 32 க்கு அருகாமையில் உள்ளது.
-
இது வேறு நிறத்தில் குறிக்கிறேன்.
-
இது செல்சியஸ் போன்று இருக்கிறது.
-
இது ஃபாரன்ஹீட் போன்று இருக்கிறது.
-
இதன் மூலம், 0 டிகிரி செல்சியஸ் என்பது
-
32 டிகிரி ஃபாரன்ஹீட் என்று கூற முடியும்.
-
இரண்டிலும், நீரின் உறைவு நிலை
-
இந்த புள்ளியில் தான்.
-
இது நீரின் உறைவு நிலை.
-
இது சரியா எண்டு பார்க்கலாம்.
-
இது செல்சியஸ் ஸ்கேல் ஆக இருந்தால்,
-
நீரின் கொதி நிலை 100 டிகிரி செல்சியஸ் ஆகும்.
-
இது 212 ஆகும்.
-
எனவே, இந்த புள்ளியில் தான் நீர் கொதி நிலையை அடையும்,
-
சரியான நியம வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில்.
-
வலது பக்கம் இருப்பது,
-
இது செல்சியஸ்
-
இடது பக்கம் இருப்பது,
-
இது ஃபாரன்ஹீட்
-
-