-
சமமான பின்னங்கள் பற்றி ஒரு பார்வை
-
சமமான பின்னங்கள் , அதன் சொல்லைப் போலவே
-
இரண்டு வெவ்வேறு எண்கள் கொண்ட பின்னங்கள்,
-
ஆனால் அது ஒரே மதிப்பைக் குறிக்கிறது.
-
ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்
-
1/2 என்ற பின்னத்தை எடுத்துக்கொள்வோம்.
-
இது சரியாக எழுதுவதில்லை.
-
நல்ல நிறத்தை உபயோகிக்கிறேன்.
-
என்னிடம் 1/2 என்ற பின்னம் உள்ளது.
-
இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள ஒரு கேக்கை
-
வரைந்து கொண்டு அதை இரண்டாகப் பிரிப்போம்.
-
பின்னத்தின் பகுதி 2 ஐ இந்த பிரிவு குறிக்கிறது.
-
நான் இதில் ஒரு பாதியை உண்டால்.
-
இதன் 1/2 பங்கை உண்டுவிட்டேன்
என்று பொருள்.
-
உங்களுக்கு புரிகிறது என்று நம்புகிறேன் .
-
இது கடினமானது அல்ல.
-
இதை இரண்டாக பிரிப்பதற்கு பதில்,
-
இப்பொழுது மேலும் ஒரு கேக்கை வரைகிறேன்.
-
அதை 2 பாகங்களாகப் பிரிப்பதற்கு பதில்,
-
4 பாகங்களாகப் பிரிப்போம்.
-
இந்த பின்னத்தின் பகுதி,
-
4 என்ற இந்த பிரிவை குறிக்கிறது
-
இதில் இரண்டு பகுதி கேக்கை உண்டுவிட்டேன்.
-
4 இல் 2 பகுதியை உண்டுவிட்டேன்.
-
அல்லது 2/4 கேக்கை உண்டுவிட்டேன் எனலாம்.
-
இந்த இரண்டு கேக்கை கவனித்தீர்கள் என்றால்,
-
நான் இதை சமமாக உண்டிருக்கிறேன்.
-
1/2 & 2/4 என்ற பின்னங்கள் ஒன்றுதான்.
-
1 இன் கீழ் 2 பாகங்கள் அல்லது,
-
2 இன் கீழ் 4 பாகம் என்று கூறினால் அது ஒன்றுதான்.
-
எனவே 1/2 & 2/4 ஐ நாம் சமமான பின்னங்கள் என்று கூறலாம்.
-
எப்படி இந்த பின்னங்களும் ஒன்று
-
எனக் கூற முடியும்.
-
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
-
இப்பொழுது இது,
-
அதே வகை கேக் என்று எடுத்துக்கொள்வோம்.
-
அதை 8 பாகங்களாகப் பிரிப்போம்.
-
அந்த 8-ல் 2 அல்லது 4 பாகங்களை எடுத்து உண்டு விடுவோம்.
-
அதாவது 8 இல் 4 பகுதியை உண்ணுகிறேன்.
-
இந்த மூன்று கேக்கை பார்த்தீர்கள் என்றால் ஒரே அளவு தான் உண்டு இருக்கிறோம்.
-
பாதி கேக்கை உண்டு விட்டோம்.
-
1/2 = 2/4 = 4/8.
-
இந்த எண்களுக்கு மத்தியில், 1/2, 2/4, மற்றும் 4/8
-
இதில் ஒரு ஒற்றுமைத் தெரிகிறது.
-
1/2 வை 2/4 ஆக்க வேண்டுமென்றால்,
-
அதன் பகுதியை, பகுதி என்றால்
-
அந்த பின்னத்தில் கீழ் இருக்கும் எண்.
-
அதன் பகுதியை 2 ஆல் பெருக்க வேண்டும்.
-
பகுதியை 2 ஆல் பெருக்கினால்,
-
தொகுதியையும் 2 ஆல் பெருக்க வேண்டும்.
-
அதை தான் இங்கு செய்திருக்கிறோம்.
-
இதில், துண்டுகளின் எண்ணிக்கைகளை இரு
-
மடங்காக்கினால், நாம் இரு மடங்கு துண்டுகளை
-
உண்ண வேண்டும்.
-
நாம் மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
-
இது உங்களுக்கு புரிய வைக்கும் என்று நம்புகிறேன்.
-
இதை அழிக்க வேண்டும்.
-
-
-
-
-
-
-
மன்னியுங்கள்.
-
3/5 என்ற பின்னத்தை எடுத்துக்கொள்வோம்.
-
ஒரு பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதியை
-
ஒரே எண்களால் பெருக்கினாலோ அல்லது வகுத்தாலோ
-
நமக்கு சமமான பின்னங்கள் கிடைக்கும்.
-
நாம் இந்த பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதியை 7 ஆல் பெருக்கினால்
-
(3 x 7 )/ (5 x 7 ) = 21 / 35.
-
நமக்கு 3/5 -ன் சமமான பின்னம் 21/35 என்று கிடைக்கும்
-
பின்னங்களை பெருக்குவது எவ்வாறு என்று அறிந்திருந்தால்,
-
3/5 என்ற பின்னத்தை,
-
7/7 என்ற பின்னத்தால் பெருக்கினால் 21/35 கிடைக்கும்.
-
இது எப்படி என்றால்,
-
7/7, 7/7 என்றால் என்ன?
-
என்னிடம் 7 துண்டுகள் உள்ளன. அவை அனைத்தையும் நான் உண்டுவிட்டேன்.
-
அப்படியென்றால், நான் முழுவதையும் உண்டுவிட்டேன்.
-
எனவே, 7/7 என்பது 1 ஆகும்.
-
நாம் இந்த 3/5 ஐ
-
1 ஆல் பெருக்கினோம்.
-
அதாவது 7/7 ஆல்.
-
குழப்பமடைய வைக்கிறதா?
-
இவ்வாறு தான் 21/35 கிடைத்தது.
-
இது சுவாரஸ்யமாக உள்ளதா?
-
நாம் இந்த எண்ணை 1 ஆல் பெருக்கினோம்.
-
எந்த ஒரு எண்ணையும் 1 ஆல் பெருக்கினால் அது அதே எண் தான்.
-
நாம் இதை வேறு வழியில் செய்து,
-
இதை 21/35 என்றோம்.
-
இப்பொழுது 5/12 ஐ பார்க்கலாம்.
-
இதன் பகுதியை நான்,
-
அதன் பகுதி 36 ஆக இருக்க வேண்டும் என்றால்,
-
12 ஐ எந்த எண்ணால் பெருக்கினால் 36 கிடைக்கும்
-
12 x 3 = 36 ஆகும்.
-
பகுதியை 3 ஆல் பெருக்கினால்,
-
தொகுதியையும் 3 ஆல் பெருக்கவேண்டும்.
-
எனவே, பெருக்கல் 3.
-
5 x 3 = 15.
-
5/12 = 15/36 ஆகும்.
-
நமது எடுத்துக்காட்டின் படி,
-
நம்மிடம், 12 துண்டுகள் உள்ளது, அதில் 5 ஐ உண்டு விடுகிறோம்.
-
நான் உண்டுவிட்டேன் என்று என்னலாம்
-
பிறகு உங்களிடம் ஒரு கேக் உள்ளது,
-
அதில் 36 துண்டுகள் உள்ளது, அதில் 15 ஐ உண்டு விட்டீர்கள்.
-
அப்படியென்றால், நாம் இருவரும் ஒரே அளவு தான் உண்டிருக்கிறோம்.