-
ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்வதில்
கம்ப்யூட்டர் சிறந்து விளங்குகிறது
-
நீங்கள் 10 , 20, 100 எண்ணலாம்
-
ஆனால் கம்ப்யூட்டரால் பில்லியன்
அல்லது டிரில்லியன் வரை எண்ண முடியும்
-
இதை செய்ய அதுக்கு போர் அடிக்காது
அதுவும் சில வினாடிகளிலேயே முடித்துவிடும்
-
எண்ணுவதாக இருந்தாலும் , வரைவதாக
இருந்தாலும் , வேறு எதுவாக இருந்தாலும்
-
கம்ப்யூட்டரால் நூறு அல்லது பில்லியன்
தடவை திரும்ப திரும்ப செய்ய செய்ய முடியும்
-
ப்ரோக்ராம்மிங்கில் இதை
லூப் என்கிறோம் . லூப்
-
என்பது ஒரு விஷயத்தை
திரும்ப திரும்ப செய்வதாகும்
-
அடுத்த புதிரில் உங்களுக்கான
குறிக்கோள் , ரிப்பீட் ப்ளாகை
-
பயன்படுத்தி ஆன்னாவை ஒரு
சதுரம் வரைய வைக்க வேண்டும்
-
ரிப்பீட் ப்ளாக்கில் எந்த கோடை
வைத்தாலும் , உங்களுக்கு எதனை தடவை
-
வேண்டுமோ அதனை தடவை அது
திரும்ப திரும்ப செய்ய்துகொன்டே இருக்கும்
-
ஒரு சதுரத்தை வரைய
"move forward" மற்றும்
-
"turn right "நன்கு தடவை பயன்படுத்த வேண்டும்
-
கம்ப்யூட்டருக்கு இதை ஈஸியாக
புரியவைக்க ,"move forward"
-
"turn right" என்று சொல்லி , நன்கு
தடவை செய்ய வைக்க வேண்டும்
-
இதை செய்ய "move forward" "turn right"
ரிப்பீட் ப்ளாக்குள் வைக்க வேண்டும்
-
எதனை தடவை வேண்டுமோ அதனை
தடவை என்று அந்த எண்ணிக்கையை மாற்றலாம்