கென் ரொபின்சன் கூறுகிறார் பாடசாலைகள் படைப்பாற்றலை சாகடிக்கின்றன.
-
0:00 - 0:07காலை வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? இது பெருமையாக இருக்கிறது அல்லவா?
-
0:07 - 0:11இங்குள்ள விடயங்களினால் நான் வியப்படைந்துள்ளேன்.
-
0:11 - 0:15உண்மையில் நான் போகிறேன். (சிரிப்பு)
-
0:15 - 0:19இங்கு எல்லாமாக மூன்று கருப்போருள்களில் மகாநாடு
-
0:19 - 0:23நடைபெற்றுக்கொணடிருக்கிறது அல்லவா, நான் பேச வந்ததுடன்
-
0:23 - 0:25எது பொருத்தமானது?
-
0:25 - 0:29ஒன்றில் மனித படைப்பாற்றலின் அசாதாரண சாட்சியம்
-
0:29 - 0:32பற்றிய காட்சியளிப்பை கண்ணுற்றோம்
-
0:32 - 0:35அவை பல வகையானவை, பல தரத்திலானவை.
-
0:35 - 0:38இரண்டாவது, எதிர் காலம் சம்பந்தமாக என்ன நடக்கும் என்று
-
0:38 - 0:41எங்களால் எண்ண முடியாதளவில் எங்களை நிலைப்படுத்தியுள்ளது.
-
0:41 - 0:43ஒரு திட்டமும் இல்லை
-
0:43 - 0:45எப்படி இது செய்து முடிக்கப்படும்?
-
0:45 - 0:48நான் கல்வியில் ஆர்வம் உள்ளவன் --
-
0:48 - 0:51உண்மையில், நான் அறிந்தது என்னவென்றால், எல்லோரும் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள்.
-
0:51 - 0:53நீங்களும் அப்படித்தானே? இதை நான் ஆர்வமுள்ள ஒன்றாக பார்க்கிறேன்.
-
0:53 - 0:56நீங்கள் ஒரு இராபோசன விருந்தில் இருந்தால், நீங்கள் சொல்லலாம்
-
0:56 - 0:59நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்பவர் என்று,
-
0:59 - 1:06நிச்சயமாக, அதிக இராபோசன விருந்துகளுக்கு சென்றிருக்கமாட்டிர்கள்,
-
1:06 - 1:09(சிரிப்பு) நீங்கள் அழைக்கப்படுவதில்லை.
-
1:09 - 1:14நீங்கள் ஏன் என்று திரும்ப கேட்டிருக்கமாட்டிர்கள், வினோதமானது, அது எனக்கு புதினமானது.
-
1:14 - 1:16ஆனால் கேட்டிருந்தால், நீங்கள் யாருக்காவது சொல்வீர்கள்,
-
1:16 - 1:18உங்களுக்கு தெரியுமா, அவர்கள் சொல்கிறார்கள், ”நீங்கள் என்ன செய்கிறீ்ர்கள்?”
-
1:18 - 1:20நீங்கள் பதில் கூறுவீர்கள், நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்வதாக.
-
1:20 - 1:24நீங்கள் அவர்கள் முகம் வெளுத்துப்பொவதையும், ”ஆ கடவுளே”,
-
1:24 - 1:30”ஏன் நான்? என் ஓர் இரவு வீணாகி விட்டது என்பதையும் பார்க்கலாம் (சிரிப்பு)
-
1:30 - 1:32ஆனால் நிங்கள் அவர்களது கல்வியை பற்றிக் கேட்டால்,
-
1:32 - 1:34அவர்கள் உங்களை இருத்திவைத்து விளக்குவார்கள். ஏனெனில்
-
1:34 - 1:37இது மக்களின் ஆழ்மனத்துடன் தொடர்புபட்ட மதம் அல்லது பணம் போன்றது
-
1:37 - 1:40நான் சொலவது சரியா?
-
1:40 - 1:44எனக்கு கல்வியில் மிகபெரிய ஆர்வம் உள்ளது. நான் நினைக்கிறேன் எங்கள் எல்லோருக்கும் உள்ளது.
-
1:44 - 1:46நாங்கள் அதில் மிக அதிக ஆர்வம் கொண்டுள்ளோம்,
-
1:46 - 1:49ஏனென்றால், கல்வி தான் எங்களை,
-
1:49 - 1:52எங்களால் கிரகித்து கொள்ளமுடியாத எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லவல்லது.
-
1:52 - 1:55சற்று அதைப்பற்றி சிந்தித்தால், இந்த ஆண்டு பாடசாலையை தொடங்கும்
-
1:55 - 2:01சிறார்கள், 2065 இல் தான் வெளியேறுவார்கள், யாருக்கும் எந்த துப்பும் இல்லை --
-
2:01 - 2:04கடந்த நான்கு நாட்களாக காட்சியளிக்கப்பட்ட எல்லா சிறப்பறிவுத்தன்மை இருந்தும்
-
2:04 - 2:06இந்த உலகம் இன்னும் ஐந்து வருடத்தில்
-
2:06 - 2:08எப்படி இருக்கும் என்று. ஆயினும் நாங்கள்
-
2:08 - 2:11சிறார்களை கற்பிக்கின்றோம். கணிப்பிட முடியாதது என நான் நினைக்கிறேன்.
-
2:11 - 2:13இது அசாதாரணமானது.
-
2:13 - 2:15மற்றும் இதில் மூன்றாவது பகுதியானது
-
2:15 - 2:20நாங்கள் எல்லாரும் இணங்கியுள்ளது, வேறு எதுவுமில்லை,
-
2:20 - 2:23சிறுவர்களின் உண்மையான அசாதாரண கொள்திறன்
-
2:23 - 2:25அவர்களின் புதுமை படைப்புக்குகான கொள்திறன். நான் கருதுகிறேன் நேற்றிரவு சறினா ஒரு புதுமை.
-
2:25 - 2:28இல்லையா? அவளால் என்ன செய்யமுடியும் என பார்த்தால்.
-
2:28 - 2:33அவள் அபூர்வமானவள், ஆனால் அவள் பேசுவதற்கு அப்படியில்லை,
-
2:33 - 2:36குழந்தை பிராயம் முழுமைக்கும் அபூர்வமானவள்.
-
2:36 - 2:39அங்கு நீங்கள் திறமையை கண்டறிந்த ஒருவரின் அசாதாரணமான ஆழ்ந்த ஈடுபாட்டை கானமுடியும்.
-
2:39 - 2:41இங்கு என் வாதம் என்னவென்றால்,
-
2:41 - 2:43எல்லா சிறுவர்களுக்கும் பிரமாண்டமான திறமைகள் இருக்கின்றது.
-
2:43 - 2:45அதை நாங்கள் இரக்கமில்லாமல் வீணாகச் செலவழிக்கிறோம்.
-
2:45 - 2:48எனவே நான் கல்வி பற்றி பேசவேண்டும் மற்றும்
-
2:48 - 2:51படைப்பாற்றல் பற்றியும் பேச வேண்டும். எனது வாதம் என்னவென்றால்
-
2:51 - 2:54படைபடபாற்றலானது கல்விக்கு எழுதப்படிக்க எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது.
-
2:54 - 2:58அதோடு நாங்கள் அதை சம அந்தஸ்தில் கையாள வெண்டும்.
-
2:58 - 3:06(கைட்டல்கள்) நன்றி.
-
3:06 - 3:10உங்களுக்கு மிக்க நன்றி. (சிரிப்பு) எனவே 15 நிமிடங்கள் இருக்கின்றன.
-
3:10 - 3:17நல்லது, நான் பிறந்தது... இல்லை (சிரிப்பு)
-
3:17 - 3:21சமீபத்தில் நான் ஒரு சிறந்த கதை கேட்டேன் -- அதை சொல்வதில் எனக்கு விருப்பம் --
-
3:21 - 3:25ஒரு வரைபட வகுப்பில் உள்ள சிறு பெண் பிள்ளை. அவளுக்கு ஆறு வயசு.
-
3:25 - 3:27அவள் கடைசி வரிகையில் வரைந்து கொண்டிருந்தாள்.
-
3:27 - 3:29ஆசிரியர் சொன்னார் இந்த சிறு பெண் பிள்ளை இந்த வரைபட வகுப்பில்
-
3:29 - 3:33கவனக் குறைவாக இருக்கிறாள் என்று.
-
3:33 - 3:35ஆசிரியர் அவள் என்ன செய்கிறாள் என்று பார்கிற ஆர்வத்தில்
-
3:35 - 3:38ஆவளருகில் சென்று கேட்டார், ”நீங்கள் என்ன வரைகிறீர்கள்?”
-
3:38 - 3:41அந்த பிள்ளை சொன்னார்,”நான் கடவுளின் படத்தை வரைகிறேன்.”
-
3:41 - 3:44ஆசிரியர் சொன்னார். ”கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது.”
-
3:44 - 3:51அப்பெண் பிள்ளை சொன்னாள், ”இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு தெரியும்.”
-
3:51 - 3:52(சிரிப்பு)
-
3:52 - 3:57எனது மகன் நாலு வயதாக இங்கிலாந்தில் இருக்கும் போது --
-
3:57 - 4:00உண்மையில் அவன் எல்லா இடத்திலும் நான்கு, (சிரிப்பு)
-
4:00 - 4:06நாங்கள் கடுமையாக இருந்ததால், எங்கெல்லாம் அவன் போனாலும், அவன் அந்த ஆண்டில் நாலாகத்தான் இருந்தான்.
-
4:06 - 4:08அவன் இயேசு பிறப்பு நாடகத்தில் நடித்தான்.
-
4:08 - 4:11உங்களுக்கு அந்த கதை ஞாபகம் இருக்கிறதா? வேண்டாம் அது பெரியகதை.
-
4:11 - 4:14அது பெரிய கதை. மெல் கிப்சன் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
-
4:14 - 4:19நீங்கள் பார்த்திருப்பீர்கள், ”நேட்டிவிட்டி 2” ஆனால் ஜேம்சுக்கு ஜோசப்பின் பாத்திரம் கிடைத்தது,
-
4:19 - 4:22அது பற்றி நாங்கள் பரபரப்படைந்தோம்.
-
4:22 - 4:24நாங்கள் அது ஒரு முன்னனி பாத்திரமாக கருதினோம்
-
4:24 - 4:26”ஜேம்ஸ் ரோபின்சன் ஜோசப்பாக!” (சிரிப்பு)
-
4:26 - 4:29அவன் போசத் தேவையில்லை, ஆனால்
-
4:29 - 4:31மூன்று இராசாக்கள் பரிசில்கள் கொண்டு வரும் பொது
-
4:31 - 4:34அவர்கள் தங்கம்,
-
4:34 - 4:36இது உண்மையில் நடந்தது. அங்கே நாங்கள் இருந்தோம்
-
4:36 - 4:38நான் நினைக்கிறேன், அவர்கள் வரிசை ஒழுங்கில் குழம்பிப் போனார்கள்,
-
4:38 - 4:40எனெனில் நாங்கள் முடிந்தவுடன் அந்த சிறுவனிடம் பெசினோம்,
-
4:40 - 4:42(சிரிப்பு)
-
4:42 - 4:44எப்படியாயினும், நாங்கள் ஸ்றாட்போட் இலிருந்து லோஸ் ஏஞ்சல்சுக்கு போனோம்.
-
4:44 - 4:46எனது மகனுக்கு வர விருப்பம் இல்லை.
-
4:46 - 4:47எனக்கு இரு குழந்தைகள். அவனுக்கு இப்போது 21, எனது மகளுக்கு 16.
-
4:47 - 4:49
-
4:49 - 4:52
-
4:52 - 4:54
-
4:54 - 4:57
-
4:57 - 5:11
-
5:11 - 5:13
-
5:13 - 5:16
-
5:16 - 5:19
-
5:19 - 5:24
-
5:24 - 5:25
-
5:25 - 5:28
-
5:28 - 5:31
-
5:31 - 5:34
-
5:34 - 5:36
-
5:36 - 5:39
-
5:39 - 5:41
-
5:41 - 5:44
-
5:44 - 5:47
-
5:47 - 5:50
-
5:50 - 5:53
-
5:53 - 5:56
-
5:56 - 5:59
-
5:59 - 6:03
-
6:03 - 6:05
-
6:05 - 6:08
-
6:08 - 6:10
-
6:10 - 6:14
-
6:14 - 6:16
-
6:16 - 6:20
-
6:20 - 6:22
-
6:22 - 6:24
-
6:24 - 6:26
-
6:26 - 6:31
-
6:31 - 6:33
-
6:33 - 6:35
-
6:35 - 6:37
-
6:37 - 6:40
-
6:40 - 6:42
-
6:42 - 6:51
-
6:51 - 7:05
-
7:05 - 7:08
-
7:08 - 7:10
-
7:10 - 7:18
-
7:18 - 7:23
-
7:23 - 7:26
-
7:26 - 7:30
-
7:30 - 7:33
-
7:33 - 7:36
-
7:36 - 7:38
-
7:38 - 7:43
-
7:43 - 7:45
-
7:45 - 7:48
-
7:48 - 7:52
-
7:52 - 7:54
-
7:54 - 7:56
-
7:56 - 7:58
-
7:58 - 8:10
-
8:10 - 8:13
-
8:13 - 8:16
-
8:16 - 8:18
-
8:18 - 8:22
-
8:22 - 8:24
-
8:24 - 8:26
-
8:26 - 8:29
-
8:29 - 8:31
-
8:31 - 8:33
-
8:33 - 8:36
-
8:36 - 8:38
-
8:38 - 8:40
-
8:40 - 8:43
-
8:43 - 8:45
-
8:45 - 8:48
-
8:48 - 8:50
-
8:50 - 8:53
-
8:53 - 8:56
-
8:56 - 8:59
-
8:59 - 9:03
-
9:03 - 9:05
-
9:05 - 9:08
-
9:08 - 9:10
-
9:10 - 9:14
-
9:14 - 9:17
-
9:17 - 9:19
-
9:19 - 9:21
-
9:21 - 9:23
-
9:23 - 9:26
-
9:26 - 9:29
-
9:29 - 9:30
-
9:30 - 9:34
-
9:34 - 9:36
-
9:37 - 9:40
-
9:40 - 9:44
-
9:44 - 9:48
-
9:48 - 9:50
-
9:50 - 9:52
-
9:52 - 9:54
-
9:54 - 9:57
-
9:57 - 10:00
-
10:00 - 10:02
-
10:02 - 10:06
-
10:06 - 10:08
-
10:08 - 10:17
-
10:17 - 10:24
-
10:24 - 10:27
-
10:27 - 10:30
-
10:30 - 10:32
-
10:32 - 10:35
-
10:35 - 10:39
-
10:39 - 10:43
-
10:43 - 10:47
-
10:47 - 10:53
-
10:53 - 10:56
-
10:56 - 10:58
-
10:58 - 11:00
-
11:00 - 11:03
-
11:03 - 11:04
-
11:04 - 11:07
-
11:07 - 11:11
-
11:11 - 11:13
-
11:13 - 11:15
-
11:15 - 11:17
-
11:17 - 11:20
-
11:20 - 11:22
-
11:22 - 11:24
-
11:25 - 11:29
-
11:29 - 11:30
-
11:30 - 11:33
-
11:33 - 11:34
-
11:34 - 11:37
-
11:37 - 11:39
-
11:39 - 11:41
-
11:41 - 11:43
-
11:43 - 11:46
-
11:46 - 11:48
-
11:48 - 11:50
-
11:50 - 11:54
-
11:54 - 11:56
-
11:56 - 11:58
-
11:58 - 12:01
-
12:01 - 12:03
-
12:03 - 12:05
-
12:05 - 12:07
-
12:07 - 12:10
-
12:10 - 12:12
-
12:12 - 12:15
-
12:15 - 12:19
-
12:19 - 12:22
-
12:22 - 12:25
-
12:25 - 12:30
-
12:30 - 12:31
-
12:31 - 12:34
-
12:34 - 12:37
-
12:37 - 12:39
-
12:39 - 12:41
-
12:41 - 12:43
-
12:43 - 12:44
-
12:44 - 12:46
-
12:46 - 12:49
-
12:49 - 12:51
-
12:51 - 12:54
-
12:54 - 12:57
-
12:57 - 12:59
-
12:59 - 13:02
-
13:02 - 13:05
-
13:05 - 13:07
-
13:07 - 13:10
-
13:10 - 13:13
-
13:13 - 13:15
-
13:15 - 13:18
-
13:18 - 13:21
-
13:21 - 13:23
-
13:23 - 13:26
-
13:26 - 13:28
-
13:28 - 13:30
-
13:30 - 13:34
-
13:34 - 13:36
-
13:36 - 13:39
-
13:39 - 13:41
-
13:41 - 13:45
-
13:45 - 13:48
-
13:48 - 13:50
-
13:50 - 13:52
-
13:52 - 13:55
-
13:55 - 13:58
-
13:58 - 14:01
-
14:01 - 14:04
-
14:04 - 14:17
-
14:17 - 14:19
-
14:19 - 14:22
-
14:22 - 14:25
-
14:25 - 14:28
-
14:28 - 14:31
-
14:31 - 14:40
-
14:40 - 14:42
-
14:43 - 14:45
-
14:45 - 14:47
-
14:47 - 14:49
-
14:49 - 14:51
-
14:51 - 14:54
-
14:54 - 14:56
-
14:56 - 14:58
-
14:58 - 15:00
-
15:00 - 15:02
-
15:02 - 15:04
-
15:04 - 15:08
-
15:08 - 15:10
-
15:10 - 15:12
-
15:12 - 15:14
-
15:14 - 15:16
-
15:16 - 15:19
-
15:19 - 15:21
-
15:21 - 15:23
-
15:23 - 15:25
-
15:25 - 15:29
-
15:29 - 15:32
-
15:32 - 15:35
-
15:35 - 15:39
-
15:39 - 15:43
-
15:43 - 15:46
-
15:46 - 15:49
-
15:49 - 15:51
-
15:51 - 15:53
-
15:53 - 15:57
-
15:57 - 15:59
-
15:59 - 16:01
-
16:01 - 16:04
-
16:04 - 16:06
-
16:06 - 16:08
-
16:08 - 16:10
-
16:10 - 16:13
-
16:13 - 16:15
-
16:15 - 16:17
-
16:17 - 16:19
-
16:19 - 16:21
-
16:21 - 16:24
-
16:24 - 16:28
-
16:28 - 16:30
-
16:30 - 16:33
-
16:33 - 16:37
-
16:37 - 16:39
-
16:39 - 16:41
-
16:41 - 16:44
-
16:44 - 16:46
-
16:46 - 16:49
-
16:49 - 16:52
-
16:52 - 16:54
-
16:54 - 16:56
-
16:56 - 16:59
-
16:59 - 17:01
-
17:01 - 17:03
-
17:03 - 17:05
-
17:05 - 17:08
-
17:08 - 17:11
-
17:11 - 17:13
-
17:13 - 17:18
-
17:18 - 17:21
-
17:21 - 17:25
-
17:25 - 17:27
-
17:27 - 17:30
-
17:30 - 17:32
-
17:32 - 17:35
-
17:35 - 17:39
-
17:39 - 17:42
-
17:42 - 17:46
-
17:46 - 17:48
-
17:48 - 17:52
-
17:52 - 17:54
-
17:54 - 17:57
-
17:57 - 18:00
-
18:00 - 18:02
-
18:02 - 18:06
-
18:06 - 18:09
-
18:09 - 18:12
-
18:12 - 18:15
-
18:15 - 18:19
-
18:19 - 18:21
-
18:21 - 18:24
-
18:24 - 18:28
-
18:28 - 18:31
-
18:31 - 18:34
-
18:35 - 18:38
-
18:38 - 18:40
-
18:40 - 18:43
-
18:43 - 18:46
-
18:46 - 18:49
-
18:49 - 18:52
-
18:52 - 18:54
- Title:
- கென் ரொபின்சன் கூறுகிறார் பாடசாலைகள் படைப்பாற்றலை சாகடிக்கின்றன.
- Speaker:
- Sir Ken Robinson
- Description:
-
சேர் கென் ரொபின்சன்
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 19:00
Mohammed Iqbal ABDUL edited Tamil subtitles for Do schools kill creativity? | ||
Balachandran Ramesh added a translation |