கான் அகாடமிக்கு உதவி.
-
0:03 - 0:05நான் கான் அகாடமியைச் சேர்ந்த சால் கான்.
-
0:05 - 0:09அடுத்த வருடத்தில் நுழைய உதவியதற்கு அனைவருக்கும் நன்றி.
-
0:09 - 0:11மாதத்தில் கோடானுகோடி மாணவர்களை அடைகிறோம்.
-
0:11 - 0:17பிரமாதமான கூட்டாளிகளுடன் சேர்ந்து படைத்த அருமையான பொருளடக்கங்களை அதில் கவனித்திருப்பாய்.
-
0:17 - 0:23இந்த வருடம் மக்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.எங்களுடையது 501C3. ஆதாயத்தை எதிர்பார்க்காத அமைப்பு ஆகும்.
-
0:23 - 0:30இந்த நிறுவனம் நிலைத்து இருப்பதற்கும் தொடர்ந்து நாங்கள் படிப்புத் துறையில் இம்மாதிரி ஆய்வுப் பொருள்களை வழங்குவதற்கும் காரணம் உங்கள் உதவியே.
-
0:30 - 0:37என்ன தெரிவிக்க விரும்புகிறேன் என்றால் 5 டாலர்,10டாலர் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தாலும் சரி
-
0:37 - 0:41ஒவ்வொரு நாணயமும் கான் அகாடமியால் மதித்து ஏற்றுக் கொள்ளப்படும்.
-
0:41 - 0:46ஆகையால் நாங்கள், உலகில் முதல்தரமான கல்வியை இலவசமாக தொடர்ந்து கொடுக்க முயற்சிப்போம்.
![]() |
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Help support Khan Academy | |
![]() |
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Help support Khan Academy |