-
15 + (-46) + 29 ஆகிய எண்களைக் கூட்டுக
-
முதலில் 15 + (-46) ஆகிய எண்களைக் கூட்டலாம்
-
பின்பு 29 ஐ கூட்டலாம்
-
15 + (-46)
-
இதை எண் கோட்டில் வரையலாம்
-
முதலில் 15 ஐ எடுக்கலாம்
-
இது 0 இல் இருந்து
-
வலது புறமாக செல்கிறது
-
15 இன் முழுமையான மதிப்பு 15 ஆகும்
-
இது 0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது
-
இதனுடன் -46 ஐ கூட்டலாம்
-
15 - 46 என்பது 15 இல் இருந்து 46 புள்ளிகள்
-
இடது புறமாக செல்வது ஆகும்
-
எனவே 15 இல் தொடங்கி 46 வரை இடது பக்கம் செல்கிறோம்
-
இந்த அம்புக்குறியின் நீளம் 46 ஆகும்
-
நாம் இடது புறம் போகிறோம். அப்படி என்றால் அது எதிர்மறை
-
நாம் இங்கு எதோ ஒரு புள்ளியில் நிற்க போகிறோம்.
-
இந்த புள்ளி ௦ ஆகும். இது ௦ விற்கு இடது பக்கம் இருக்கிறது.
-
இதன் மதிப்பு எண் என்ன என்று சிந்திக்க முடியுமா?
-
மஞ்சள் அம்பு நீளம் 15, ஆரஞ்சு அம்பு நீளம் 46
-
நான் வரைய போகும் நீல நிற அம்பின்
-
நீளத்தை தான் நாம் கண்டறிய வேண்டும்.
-
இதனை எப்படி கண்டறிவது?
-
நாம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற அம்பின் நீளத்தில் உள்ள
-
வித்தியாசத்தினை கண்டு பிடிக்க வேண்டும்.
-
46 & 15 இடையே உள்ள வித்தியாசம்.
-
46 - 15 = 31
-
இது 0 இல் இருந்து இடது புறமாக உள்ளதால்- 31ஆக இருக்கும்
-
எனவே முதல் பாகம் -31 என்று நாம் அறிவோம்.
-
இதனுடன் 29 ஐ கூட்டலாம்
-
-31 இல் இருந்து வலது புறமாக
-
29 வரை செல்லலாம்
-
இதற்கு அம்புக்குறியை வரையலாம்
-
எனவே வலது புறமாக 29 நகருவோம்.
-
இது என்ன வாக இருக்கும் என்பதை எப்படி கண்டு அறிவது?
-
எனவே இது நம்மை இங்கு கொண்டு சேர்கும.
-
மீண்டும் ஒரு முறை நாம் இதனை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
-
நாம் -31 இல் தொடங்கி அதனுடன் 29 இனை கூட்டபோகிறோம்.
-
நாம் -31 ஐ விட குறைவான எண்ணை கூட்டுகிறோம்
-
எனவே இதன் விடை 0 ஐ விட குறைவாக வரும்
-
அதாவது விடையும் எதிர் மறை எண்ணில் வரும்.
-
அந்த எண்ணின் மதிப்பு தொகை எவ்வளவு என்பதனை எப்படி கண்டு பிடிப்பது?
-
நாம் அந்த வெண்மை பாகம் எவ்வளவு என கண்டறிய வேண்டும்.
-
-31 கும் 29 கும் இடைப்பட்ட பகுதியை வெள்ளை
-
நிறத்தில் குறிக்கலாம்
-
31-29=2
-
இது 0-க்கு இடது புறமாக உள்ளது எனவே -2 ஆகும்
-
வெள்ளை நிற அம்புக்குறியின் நீளம் 2 ஆகும்
-
மேலும் அது ௦ வின் இடது புறம் இருப்பதால் - 2 ஆகும்.
-
ஆக இறுதியான விடை -2 ஆகும்.