< Return to Video

Star Wars with Blockly - Hour of Code: Closing

  • 0:01 - 0:06
    ஹாய்,என் பெயர் அலீஸ் Code.org இன்ஜினியரிங் டீம்யை இயக்குகிறேன் மற்றும்
  • 0:06 - 0:10
    இப்போது நீங்கள் விளையாடும் இந்த டுடோரியலில்
    நான் பணியாற்றினேன். நீங்கள் அதை இப்போது செய்துள்ளீர்கள்
  • 0:10 - 0:14
    கடைசி நிலை! வாழ்த்துக்கள்! உங்கள் சொந்தமாக்க
    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
    நீங்கள் இப்போது கற்றுக்கொண்டீர்கள்
  • 0:14 - 0:20
    ஸ்டார் வார்ஸ் கேம்.இப்போது கூடுதல் வழிமுறைகள் எதுவும் இல்லை,தீர்க்க புதிர்கள் இல்லை.நீங்கள்
    சொந்தமாக செய்ய முடியும்
  • 0:20 - 0:26
    கேம் (ம) அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் தேர்வு செய்க.இன்னும் ஒரு விஷயம் புதிய
    புதிய ஒலிகளையும் புதியவற்றையும் திறந்துவிட்டீர்கள்
  • 0:26 - 0:30
    இன்னும் கட்டளைகள் செய்ய[students speaking]
    எனவே நாங்கள் அடிப்படையில் ஒரு கேம் ஐ செய்தோம்
  • 0:30 - 0:34
    நீங்கள் பஃபர் பிக்ஸ்ஐ பெறும்போது புள்ளிகள் கிடைக்கும். திருப்பம் ஒவ்வொரு முறையும் நீங்கள்
    நீங்கள் ஒரு பஃபர் பிக்ஸ்ஐப் பெறுவீர்கள்.
  • 0:34 - 0:38
    ஒரு ஸ்ட்ரூம் ட்ரூபெர் தோன்றும்
    இறுதியில் முழுதும் திரை பஃபர் பிக்ஸ்களால்
    பின்னர் எப்போது
  • 0:38 - 0:45
    அவற்றில் 10,000 ஐத் தொடவும் நீ வெற்றி பெற்றாய்.[students speaking] நாங்கள் ஒரு கேம் ஐ செய்தோம்
  • 0:45 - 0:47
    இழக்க முடியாது,நீங்கள் கொல்லும் அனைத்தும் உங்களுக்குக் புள்ளிகள் கொடுக்கும் எனது
    திட்டத்திற்கு நான் விசைகளை மாற்றினேன்
  • 0:47 - 0:51
    எனவே நீங்கள் கிளிக் செய்யும் போதெல்லாம்,
    கீழே சென்று நீங்கள் வலது கிளிக் செய்தால், உங்கள் எழுத்து
  • 0:51 - 0:58
    இடதுபுறம் செல்கிறது.இது மிகவும் கடினம்! சில நேரங்களில் நீங்கள் ஒரு நன்மை,
    ஒரு உள்ளார்ந்த நன்மை கிடைக்கும்
  • 0:58 - 1:04
    நீங்கள் விளையாட்டின் டெவலப்பர் என்றால்.
    நானா அதைப் பெறவா? ஆம்!
  • 1:09 - 1:13
    உங்கள் விளையாட்டை நீங்கள் முடித்ததும், தேர்வு செய்யவும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய
    இணைப்பைப் பெற பகிரவும்
  • 1:13 - 1:15
    (அ) உங்கள் தொலைபேசியில் உங்கள் கேம்ஐ விளையாடுங்கள். மகிழுங்கள்!
Title:
Star Wars with Blockly - Hour of Code: Closing
Description:

more » « less
Video Language:
English
Team:
Code.org
Project:
Hour of Code
Duration:
01:18

Tamil subtitles

Revisions Compare revisions