-
இங்கே 324 என்ற எண் உள்ளது
-
இங்கே 324 என்ற எண் உள்ளது
-
நூறின் இடத்தில் மூன்று
-
மூன்று நூறுகள்
-
பத்தின் இடத்தில் இரண்டு
-
இரண்டு பத்துகள்
-
ஒன்றின் இடத்தில் நான்கு
-
நான்கு ஒன்றுகள்
-
இதைப் படமாக வரையலாம்
-
இதைப் படமாக வரையலாம்
-
மூன்று நூறுகள்,
ஒன்று, இரண்டு, மூன்று,
-
இரண்டு பத்துகள்
-
இரண்டு பத்துகள்
-
நான்கு ஒன்றுகள்
-
மொத்தம் 324 பெட்டிகள்
-
இதிலிருந்து சில எண்களைக் கழிப்போம்
-
முதலில்
-
ஒரு பத்தைக் கழிப்போம்
-
ஒரு பத்தைக் கழிப்போம்
-
ஒரு பத்து, பூஜ்ஜியம் ஒன்றுகள்
-
அதை நீல வண்ணத்தில் செய்வோம்
-
பூஜ்ஜியம் ஒன்றுகள்
-
நான் நூறுகள் எவற்றையும்
கழிக்கவில்லை
-
ஒரு பத்தைக் கழிக்கிறேன்
-
ஒரு பத்தைக் கழிக்கிறேன்,
ஒன்றுகள் எவற்றையும் கழிக்கவில்லை
-
விடை என்ன?
-
விடை என்ன?
-
நூறுகள் மாறாது
-
நான் நூறுகளைக் கழிக்கவில்லை
-
அதே மூன்று நூறுகள் உள்ளன
-
அதை இங்கே எழுதலாம்
-
அதே மூன்று நூறுகள் உள்ளன
-
இரண்டு பத்துகள்,
அதில் ஒன்றைக் கழிக்கிறேன்
-
2 - 1 = 1
-
ஒரு பத்து
-
இரண்டு பத்துகள்,
அதில் ஒன்றை எடுத்துவிட்டேன்
-
இரண்டு பத்துகள்,
அதில் ஒன்றை எடுத்துவிட்டேன்
-
இரண்டு பத்துகள்,
அதில் ஒன்றை எடுத்துவிட்டேன்
-
மீதி ஒரு பத்து
-
மீதி ஒரு பத்து
-
நான்கு ஒன்றுகள்,
நான் ஒன்றுகளை எடுக்கவில்லை
-
நான்கு ஒன்றுகள்,
நான் ஒன்றுகளை எடுக்கவில்லை
-
நான்கு ஒன்றுகள் - பூஜ்ஜியம் ஒன்றுகள் =
நான்கு ஒன்றுகள்
-
விடை 314
-
மூன்று நூறுகள், ஒரு பத்து, நான்கு ஒன்றுகள்
-
நாம் என்ன செய்தோம்?
-
324 இருந்தது, அதில் ஒரு பத்தை எடுத்தோம்
-
ஒரு பத்தை எடுத்தோம்
-
விடை, மூன்று நூறுகள், ஒரு பத்து,
நான்கு ஒன்றுகள்
-
அல்லது 314
-
இன்னொரு கணக்கு
-
324லிருந்து பத்துக்குப் பதில்
-
நூறைக் கழிப்போம்
-
நூறைக் கழிப்போம்
-
நூறைக் கழிப்போம்
-
நூறைக் கழிப்போம்
-
நூறைக் கழிப்போம்
-
பூஜ்ஜியம் பத்துகள்
-
பூஜ்ஜியம் ஒன்றுகள்
-
இவற்றைக் கழிப்போம்
-
விடை என்ன?
-
மூன்று நூறுகள்
-
ஒன்றை எடுத்தால்
-
மீதி, இரண்டு நூறுகள்
-
இரண்டு பத்துகள்,
பத்துகளை எடுக்கவில்லை
-
அதே இரண்டு பத்துகள்
-
நான்கு ஒன்றுகள்,
ஒன்றுகளை எடுக்கவில்லை
-
அதே நான்கு ஒன்றுகள்
-
விடை என்ன?
-
விடை என்ன?
-
விடை என்ன?
-
மூன்று நூறுகள், ஒரு நூறை எடுத்துவிட்டால்
-
இரண்டு நூறுகள்
-
இரண்டு பத்துகள்,
பத்துகளை எடுக்கவில்லை
-
அதே இரண்டு பத்துகள்
-
நான்கு ஒன்றுகள்,
ஒன்றுகளை எடுக்கவில்லை
-
அதே நான்கு ஒன்றுகள்
-
நான் என்ன செய்தேன்?
-
நான் என்ன செய்தேன்?
-
ஒரு நூறை எடுத்தேன்
-
ஒரு நூறை எடுத்தேன்
-
ஒரு நூறை எடுத்தேன்
-
மீதி என்ன?
-
இரண்டு நூறுகள், இரண்டு பத்துகள்,
நான்கு ஒன்றுகள்
-
இரண்டு நூறுகள், இரண்டு பத்துகள்,
நான்கு ஒன்றுகள்
-
இரண்டு நூறுகள், இரண்டு பத்துகள்,
நான்கு ஒன்றுகள்
-
இரண்டு நூறுகள், இரண்டு பத்துகள்,
நான்கு ஒன்றுகள்
-
இரண்டு நூறுகள், இரண்டு பத்துகள்,
நான்கு ஒன்றுகள்
-
அதாவது, 224