ஆடம் க்ரோச்செர் மற்றும் அவருடைய குளிர் சாதன பெட்டி.
-
0:01 - 0:04இந்த கண்டுபிடிப்பு படிப்படியாக வளர்கிறது
-
0:04 - 0:07விமர்சனங்களை அடிப்படையாக கொண்டு
-
0:07 - 0:08TED இல் இரண்டு வருடங்களுக்கு முன் பேசப்பட்ட
-
0:08 - 0:12நோய் தடுப்பு மருந்துகள் பராமரிப்பின் அவசியத்தை மையமாக கொண்டு படைக்க பட்டுள்ளது.
-
0:12 - 0:13இசை
-
0:13 - 0:1429 வருடங்களுக்கு முன்னால், என்னுடைய அறிவியல் ஆசிரியர்
-
0:14 - 0:16உறிஞ்சும் தன்மை மற்றும் குளிர் செய்யும் தன்மை படிப்பினை பாடமாக எடுத்தார்.
-
0:16 - 0:18இந்த படிப்பு என்னை மிகவும் கவர்ந்தது,
-
0:18 - 0:22மிகவும் அட்டகாசமாக இருந்தது.
-
0:22 - 0:24அவை சுவாரசியமாக இருந்தது, ஆனால் அப்பொழுது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.
-
0:26 - 0:281858 இல் பெர்டினன்ட் கர்ரெ என்பவரால் இது கண்டு பிடிக்கப்பட்டது.
-
0:28 - 0:30ஆனால் அப்பொழுது அவரால் எதுவும் கட்டமைக்க இயலவில்லை.
-
0:32 - 0:34ஏனென்றால் அக்காலத்தில் போதிய வசதி இல்லை.
-
0:34 - 0:37கனடா வை சேர்ந்த போவெல் ச்ரோச்லே என்பவரால்
-
0:37 - 0:401928 இல் " ஆஇசி பால் " என்ற பெயர் மூலம் வியாபார நோக்கில் வெளியிடப்பட்டது.
-
0:40 - 0:43அது மிகச்சிறந்த சிந்தனையாக இருந்தது.
-
0:43 - 0:48அது ஏன் செயல்படவில்லை என்பதை நான் கண்டுபிடிக்கிறேன்.
-
0:48 - 0:50எப்படி இது இயங்குகிறது என்பதை பார்ர்ப்போம்.
-
0:50 - 0:53இடைவெளி கொண்ட இரண்டு பந்துகள் உள்ளன
-
0:53 - 0:56ஒரு பந்தில் தண்ணீர் மற்றும் அம்மோனியா திரவங்கள் உள்ளன.
-
0:57 - 0:58மற்றொரு பந்தில் வாயுக்களை திரவ நிலையாக மாற்றும் பாத்திரம் உள்ளது.
-
0:58 - 1:00வெப்பமாக உள்ள பக்கத்தினை சூடேற்ற வேண்டும்.
-
1:00 - 1:01அம்மோனியா ஆவியாகிறது
-
1:01 - 1:03ஆவியான அம்மோனியா மற்ற பந்தில் திரவியமாக மாறி தங்கி விடுகிறது.
-
1:04 - 1:07அறையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு குளிர் செய்ய வேண்டும்.
-
1:07 - 1:08அதன் பிறகு , ஆவியான அம்மோனியா மறுபடியும் திரவ நிலையை அடைந்து தண்ணீருடன் கலந்து விடுகிறது.
-
1:08 - 1:11வெப்பமான பகுதியில்
-
1:11 - 1:14சக்தி வாய்ந்த குளிரும் தன்மையை ஏற்படுத்துகிறது.
-
1:15 - 1:17இது ஒரு மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும் , சரியாக இயங்காமல் வெடித்து விட்டது.
-
1:17 - 1:19அம்மோனியா பயன்படுத்துவதால் மிக அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
-
1:19 - 1:20அதை தவறாக வெப்பமூட்டுவதன் மூலம்.
-
1:20 - 1:21400 psi க்களை தொடுகிறது. அம்மோனியா ஒரு நச்சு பொருள். வெடிப்பின் மூலம் எங்கும் பரவுகிறது.
-
1:22 - 1:24ஆனால் இது ஒரு மிகச்சிறந்த சிந்தனை.
-
1:24 - 1:262006 ஆம் வருடத்தின் சிறப்பு என்னவென்றால்
-
1:27 - 1:28இக்காலத்தில் கணக்கிடும் வேலைகள் மிகவும் எளிதாக மாறிவிட்டன.
-
1:28 - 1:30ஸ்டான்போர்டில் உள்ள
-
1:30 - 1:31பௌதிக சாஸ்திர பிரிவினைக் கொண்டு
-
1:31 - 1:33திரவியங்களின் வேகத்தை கணக்கிட்டு
-
1:34 - 1:35அம்மொனியாவின் உறை அளவு கணக்கு பட்டியலில் தவறு உள்ளது என்று கண்டுபிடிக்க பட்டது.
-
1:35 - 1:39நாங்கள் நச்சு பொருளற்ற உறை குளிரூடியை கண்டு பிடித்துள்ளோம்.
-
1:39 - 1:40அவை குறைந்த அழுத்த அளவில் செயல் படக்கூடியவை.
-
1:40 - 1:42ஆங்கிலேய குழுவிடமிருந்து இவை வாங்க பட்டது.
-
1:43 - 1:46அங்குள்ள நிறைய சான்றோர்களைக் கொண்டு
-
1:46 - 1:51பிரிட்டனில் பெரும் வரவேற்பினை பெற்று,
-
1:51 - 1:52நாங்கள் ஒரு மாதிரியினை தயாரித்து,வெற்றி கண்டோம்.
-
1:52 - 1:56மிக குறைந்து அழுத்தத்தை கொண்டும், நச்சு பொருளற்ற உறை குளிரூடினை கண்டு பிடித்தோம்.
-
1:56 - 1:58அது எப்படி வேலை செய்கிறது என்பதனை பார்ப்போம்
-
1:58 - 2:01அடுப்பினை எடுத்து கொள்ளுங்கள்
-
2:01 - 2:04உலகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் அடுப்பு உள்ளது
-
2:04 - 2:07ஒட்டக சாநியகவோ அல்லது விறகாக இருந்தாலோ,
-
2:07 - 2:08சூடகுவதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது, ஆனால் குளிரடைவதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும் .
-
2:08 - 2:09இதை ஒரு பாத்திரத்தில் போடவும்
-
2:10 - 2:1324 மணி நேரத்தில் குளிரடைந்துவிடும்.
-
2:13 - 2:16அது இப்படி தான் இருக்கும்,இது ஐந்தாவது மாதிரியை, இன்னும் சில வேலை பாடுகள் உள்ளன.
-
2:16 - 2:178 பவுண்டுகள் எடை கொண்டது. எப்படி இயங்கும் என்பதை பார்ப்போம்.
-
2:17 - 2:20இதை 15 லிட்டர் பாத்திரத்தில் போடவும்
-
2:20 - 2:21உறை நிலையின் அளவை எட்டிவிடும் அளவிற்கு குளிர்ந்து விடும்.
-
2:21 - 2:23உறை நிலையின் அளவிற்கு மூன்று டிக்ரீ அதிகமாக,
-
2:23 - 2:25இவை அனைத்தும் 24 மணி நேரத்தில், 30 டிக்ரீ செல்சயுஸ் கொண்ட சுற்றுபுறத்தில். இவை மிகவும் குறைந்த விலை.
-
2:25 - 2:28நிறைய அளவில் தயாரிப்பதன் மூலம் இவற்றின் விலை 25 டாலராக இருக்கும் (அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1250 ருபாய்.)
-
2:29 - 2:30குறைந்த அளவில் தயாரிப்பதன் மூலம் இவற்றின் விலை 40 டாலராக இருக்கும் (அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 2000 ருபாய்.)
-
2:30 - 2:31இதன் மூலம் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் வசதி
-
2:31 - 2:33அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யலாம்.
-
2:33 - 2:34மிக்க நன்றி.
-
2:35 - 2:38கை தட்டல்
- Title:
- ஆடம் க்ரோச்செர் மற்றும் அவருடைய குளிர் சாதன பெட்டி.
- Speaker:
- Adam Grosser
- Description:
-
பழைய தொழில்நுட்பங்களைக் கொண்டு, மின்சார வசதி இல்லாமல் உள்ள பல கிராமங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் உபயோகமான ஆடம் க்ரோச்செரின் குளிர் சாதன பெட்டியின் இயக்கமும் அவற்றின் செயல் பாடுகளையும் இந்த பேச்சில் காணலாம்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 03:13