Return to Video

தகாப் பின்னங்களை

  • 0:00 - 0:01
    -
  • 0:01 - 0:04
    7/4 என்பது
  • 0:04 - 0:06
    தகாப் பின்னம் ஆகும்
  • 0:06 - 0:08
    ஏனெனில் 7 , 4-ஐ விட பெரியதாக உள்ளது
  • 0:08 - 0:09
    இதை கலப்பு எண்ணாக எழுதலாம்
  • 0:23 - 0:26
    இது ஒரு எளிதான வழி.
  • 0:26 - 0:30
    இப்பொழுது 7-ஐ 4-ஆல் வகுக்கலாம்
  • 0:36 - 0:39
    7, 4-ஆல் ஒரு முறை வகுப்படுகிறது
  • 0:47 - 0:50
    1 * 4 = 4
  • 0:50 - 0:53
    இதை வகுத்தால் வரும் மீதி என்ன?
  • 0:53 - 0:55
    7 - 4 = 3
  • 1:00 - 1:05
    ஆக இதை வகுத்தால் ஒரு முழு(1) எண் கிடைக்கிறது
  • 1:05 - 1:10
    மீதி எத்தனை உள்ளது ?
  • 1:10 - 1:16
    3 உள்ளது
  • 1:16 - 1:17
    முழு என்னை எழுதிவிட்டு ,
  • 1:17 - 1:20
    3 ஐ தொகுதி எண்ணாகவும் ,
  • 1:20 - 1:26
    4 ஐ பகுதி எண்ணாகவும் எழுதவேண்டும்
  • 1:26 - 1:29
    ஆக இந்த வழியில் தகாப் பின்னங்களை
  • 1:29 - 1:30
    கலப்பு எண்களாக மாற்றலாம்
  • 1:37 - 1:41
    7/4 = 1.3/4
  • 1:44 - 1:46
    இதை வரைப்படம் மூலமாக காணலாம்
  • 1:46 - 1:54
    சிறிய சதுரங்காளாக 7 பாகங்களை வரையலாம்
  • 2:26 - 2:27
    இந்த 4 பாகங்களும் ஒரு முழு பகுதி
  • 2:27 - 2:29
    மற்றொரு பகுதியை வரையலாம்
  • 2:39 - 2:43
    இங்கு 7/4 பாகங்களை வரைந்தோம்
  • 2:46 - 2:47
    இப்பொழுது இது எதை குறிக்கிறது?
  • 2:47 - 2:52
    இங்கு 4/4 பாகங்கள் உள்ளன
  • 2:52 - 2:56
    இங்கு 3/4 பாகங்கள் உள்ளன
  • 3:03 - 3:09
    7/4 = 4/4 + 3/4
  • 3:13 - 3:16
    4/4 என்பது ஒரு ( 1 ) முழு பகுதி
  • 3:21 - 3:23
    1 . 3 / 4
  • 3:23 - 3:27
    ஆகவே 3/4 பகுதியும் ஒரு முழு பகுதியும் உள்ளது
  • 3:30 - 3:30
    இது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்
  • 3:33 - 3:36
    ஏனெனில் 7 ஐ 4 ஆல் வகுத்தால்
  • 3:36 - 3:39
    ஒரு முழு எண் மட்டுமே கிடைக்கிறது
  • 3:47 - 3:48
    ஆகவே முழு எண்ணும் படத்தின் முழு பகுதியும் ஒன்றுதான் என்று புரிந்திருக்கும்
  • 3:55 - 3:59
    இவ்வாறு நாம் தகா எண்ணை கலப்பு எண்ணாக மாற்றி விட்டோம்...
Title:
தகாப் பின்னங்களை
Description:

U02_L1_T2_we3 Changing an Improper Fraction to a Mixed Number

more » « less
Video Language:
English
Duration:
04:02

Tamil subtitles

Revisions