< Return to Video

Subtracting fractions with unlike denominators word problem

  • 0:00 - 0:00
    -
  • 0:00 - 0:01
    மாலா தக்காளி செடிகளை வளர்த்து, அவற்றின் உயரத்தை அளவிட போகிறாள்.
  • 0:01 - 0:04
    இது தான் அவளின் குறிப்புகள்.
  • 0:04 - 0:05
    முதல் செடி, பெருந்தக்காளி. அதின் உயரம் 3... 1/4 அடிகள்.
  • 0:05 - 0:10
    இரண்டாவது செடி, ரோமா தக்காளி. இதின் உயரம் 2... 7/8 அடிகள்...
  • 0:10 - 0:15
    மூன்றாவது செடி, சிருந்தக்காளி. அதாவது சிறிய தக்காளி இதின் உயரம் 3....1/2 அடிகள்.
  • 0:15 - 0:17
    பெருந் தக்காளியின்
  • 0:17 - 0:21
    உயரத்திற்கும் ரோமா
  • 0:21 - 0:23
    தக்காளியின் உயரத்திற்கும்
  • 0:23 - 0:28
    எத்தனை அடி வித்தியாசம் ?
  • 0:28 - 0:30
    நாம் உயர வித்தியாசத்தை
  • 0:30 - 0:31
    கண்டுப்பிடிக்க வேண்டும்.
  • 0:31 - 0:33
    எனவே சிருந்தக்காளியின் உயரம் இந்த கேள்விக்கு
  • 0:33 - 0:35
    தேவையில்லை.
  • 0:35 - 0:37
    நாம் இந்த இரண்டு தக்காளிச் செடிகளுக்கு எவ்வளவு அடி வித்தியாசம்
  • 0:37 - 0:38
    என்று தான் கண்டுப்பிடிக்கவேண்டும்.
  • 0:38 - 0:40
    எனவே நாம் அதிக உயரத்தில் இருந்து குறைந்த
  • 0:40 - 0:41
    உயரத்தை கழிக்க வேண்டும்.
  • 0:41 - 0:46
    எனவே நாம் 3 1/4 - ( கழித்தல் ) 2 7/8 ஐ
  • 0:46 - 0:48
  • 0:48 - 0:53
    -
  • 0:53 - 0:57
    நாம் முதலில் இந்த இரண்டு கலப்புப் பின்னங்களை
  • 0:57 - 1:00
    இரண்டு கலப்புப் பின்னங்களை
  • 1:00 - 1:01
    தகாப் பின்னங்களாக
  • 1:01 - 1:05
    மாற்றவேண்டும்.
  • 1:05 - 1:07
    3 1/4,
  • 1:07 - 1:15
    12/4 + 1/4 க்கு சமமாகும்.
  • 1:15 - 1:17
    இது 3 1/4க்கு சமமாகும்.
  • 1:17 - 1:20
    இதில் இருந்து நாம் 2 7/8 ஐ கழிக்க வேண்டும்.
  • 1:20 - 1:23
    2 7/8, 2 + 7/8க்கு சமமாகும்.
  • 1:23 - 1:29
    இது 16/8 + 7/8க்கு சமமாகும்.
  • 1:29 - 1:33
    எனவே நாம் 12/4 + 1/4 ஐ முதலில் கண்டுப்பிடிக்கவேண்டும்.
  • 1:33 - 1:35
    12/4 + 1/4 என்ன?
  • 1:35 - 1:39
    இது 13/4க்கு சமமாகும்.
  • 1:39 - 1:43
    16/8 + 7/8 என்ன?
  • 1:43 - 1:46
    இது 23/8க்கு சமமாகும்.
  • 1:46 - 1:51
    எனவே இது 13/4 - 23/8க்கு சமமாகும்.
  • 1:51 - 1:55
    நாம் ஒரு பின்னத்தில் இருந்து இன்னொரு பின்னத்தை கழிக்கிறோம்.
  • 1:55 - 1:56
    ஆனால் நம்மிடம் இருவேற வகுக்கும் எண்கள் உள்ளன.
  • 1:56 - 1:58
    நாம் இதை ஒரே வகுக்கும் எண்
  • 1:58 - 2:00
    இல்லாமல் செய்யமுடியாது.
  • 2:00 - 2:03
    4க்கும் 8க்கும்
  • 2:03 - 2:05
    மீச்சிறு பொது மடங்கு
  • 2:05 - 2:10
    என்ன?
  • 2:10 - 2:11
    8ஐ எட்டால் வகுக்கலாம்.
  • 2:11 - 2:14
    8ஐ நான்காலும் வகுக்கலாம்.
  • 2:14 - 2:19
    எனவே நாம் 13/4 இன் வகுக்கும் எண்ணை 8க்கு மாற்றி
  • 2:19 - 2:20
    எழுத வேண்டும்.
  • 2:20 - 2:22
    இதை நாம் செய்யலாம்.
  • 2:22 - 2:23
    நாம் இந்த இரு பின்னங்களின் வகுக்கும் எண்களைய 8க்கு
  • 2:23 - 2:24
    மாற்றி எழுதவேண்டும்.
  • 2:24 - 2:26
    இந்த பின்னதின் வகுக்கும் எண் ஏற்கனவே 8தான்.
  • 2:26 - 2:29
    13/4 இன் வகுக்கும் எண்ணை 8க்கு மாற்ற வேண்டும்.
  • 2:29 - 2:34
    நாம் 4இல் இருந்து 8க்கு செல்வதற்கு வகுக்கும் எண்ணை
  • 2:34 - 2:35
    2ஆல் பெருக்க வேண்டும்.
  • 2:35 - 2:37
    பின்னதின் மதிப்பை மாற்றாமல் இருப்பதற்கு
  • 2:37 - 2:38
    நாம் தொகுதி எண்ணையும் அதே எண்ணால்
  • 2:38 - 2:40
    பெருக்க வேண்டும்.
  • 2:40 - 2:42
    எனவே, நாம் இதையும் 2ஆல் பெருக்க வேண்டும்.
  • 2:42 - 2:45
    எனவே 13/4, 26/8க்கு சமமாகும்.
  • 2:45 - 2:49
    நாம் 26/8இல் இருந்து 23/8ஐ கழிக்கவேண்டும்.
  • 2:49 - 3:00
    இது 8இன் மேல் 26 - 23க்கு சமமாகும்.
  • 3:00 - 3:05
    26 - 23 = 3
  • 3:05 - 3:07
    எனவே இது 3/8க்கு சமமாகும்.
  • 3:07 - 3:09
    எனவே பெருந்தக்காளியின்
  • 3:09 - 3:12
    உயரத்திற்கும், ரோமா
  • 3:12 - 3:14
    தக்காளியின் உயரத்திற்கும்
  • 3:14 - 3:18
    3/8 அடிகள் தான் வித்யாசம்.
Title:
Subtracting fractions with unlike denominators word problem
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
03:19

Tamil subtitles

Revisions