Return to Video

그림그래프와 막대그래프 그리기

  • 0:00 - 0:01
    இந்த காணொளில கட்டவரைப்படம் வைத்து சில எடுத்துக்காட்ட பார்ப்போம்.
  • 0:01 - 0:04
    .
  • 0:04 - 0:06
    smith அப்படிங்கரவரு தன்னோட புவியியல் வகுப்புல..
  • 0:06 - 0:08
    தன்னோட மாணவர்களுக்கு கடல் பற்றி தெரிஞ்சிட்டு வர சொல்லி வேலைய கொடுக்கறாரு.
  • 0:08 - 0:11
    .
  • 0:11 - 0:13
    எந்த மாணவன் அதிக நேரத்த பயன் படுத்தி இருக்கான் அப்படிங்கறத தெரிஞ்சிக்க விரும்பராறு.
  • 0:13 - 0:15
    .
  • 0:15 - 0:16
    அவர் தன்னோட மாணவர்கள் கிட்டயே கேட்டு தெரிஞ்சிகராறு.
  • 0:16 - 0:19
    .
  • 0:19 - 0:21
    கட்டவரைப்படம் பயன்படுத்தி எந்த மாணவன் அதிக நேரத்த எடுதுகிட்டான் அப்படிங்கறத கண்டுபிடிக்கணும்.
  • 0:21 - 0:25
    .
  • 0:25 - 0:28
    james 36 நிமிடங்கள பயன்ப்படுத்தி இருக்கான்.
  • 0:28 - 0:29
    இங்க james அப்படிங்கற இடத்துல இருக்க இந்த கோட்ட 36 வரைக்கும் உயர்த்த போறேன்..
  • 0:29 - 0:34
    .
  • 0:34 - 0:38
    Eji 54 நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கா..
  • 0:38 - 0:42
    இங்க இத நானு 54க்கு உயர்த்த போறேன்.
  • 0:42 - 0:45
    அப்பறம் Minli 36 நிமிடங்கள் பயன்ப்படுத்தி இருக்கா.
  • 0:45 - 0:48
    அப்போ இங்க இத நானு 36க்கு உயர்த்த போறேன்.
  • 0:48 - 0:50
    அப்பறம் simone 30 நிமிடங்கள் பயன்ப்படுத்தி இருக்கான்.
  • 0:50 - 0:53
    அப்போ இங்க இத நானு 30க்கு உயர்த்த போறேன்.
  • 0:53 - 0:55
    கடைசியா kiran 12 நிமிடம் பயன்ப்படுத்தி தனுடைய வேலைய முடிச்சி இருக்கான்.
  • 0:55 - 0:57
    அப்போ kiranக்கு நேர இருக்ககூடிய கோட்ட 12 க்கு உயர்த்த போறேன்.
  • 0:57 - 1:00
    அவ்வளவு தான் ஒரு கட்ட வரைபடத்த வரஞ்சிடோம், விடையும் சரியா தான் இருக்கு.
  • 1:00 - 1:02
    அடுத்து மேலும் ஒரு கணக்க செய்வோம்.
  • 1:02 - 1:03
    .
  • 1:03 - 1:06
    ming அப்படிங்கரவரு, வியாழக்கிழமை அன்று
  • 1:06 - 1:09
    dinosaur இசைக்குழு அப்படிங்கற இசைக்குழுல அற்புதமான நிகழ்ச்சிய கண்டுகளிசாரு, dinosaur அப்படிங்கறது பலங்காலதுல வாழ்ந்த பிரமாண்டமான உயிரினம்.
  • 1:09 - 1:11
    நமக்கு என்ன கேட்டு இருக்காங்க அப்படினா கட்டவரைபடத்த கொண்டு ஒவ்வொரு வகையான dinosaurளையும் எத்தன dinosaur இருந்துச்சு அப்படின்னு குறிக்க சொல்லி இருக்காங்க.
  • 1:11 - 1:12
    .
  • 1:12 - 1:14
    .
  • 1:14 - 1:18
    அவங்க கிட்ட 42 Stegosaurusகள் இருக்கு.
  • 1:18 - 1:21
    .
  • 1:21 - 1:23
    அத இங்க குறிப்போம் 42 Stegosaurus.
  • 1:23 - 1:24
    அப்பறம் 63 Raptorகள் இருக்கு.
  • 1:24 - 1:27
    இந்த raptorஅ 63க்கு உயர்த்துவோம்.
  • 1:27 - 1:29
    அப்பறம் 35 Triceratopகள் இருக்கு
  • 1:29 - 1:34
    கடைசியா 49 Tyrannosaurusகள் இருக்கு
  • 1:34 - 1:36
    அதையும் இங்க குறித்துகொள்வோம்
  • 1:36 - 1:38
    விடைய சரிபார்த்தா சரியான பதில்.
  • 1:38 - 1:40
    மேலும் சில கணக்குகள் செய்வோம்.
  • 1:40 - 1:43
    இங்க என்ன சொல்றாங்க அப்படினா ஒரு பூக்கடைல சிறப்பு விசேசங்களுக்கு பூச்செண்டுகள் தயாரிச்சி தராங்.
  • 1:43 - 1:45
    .
  • 1:45 - 1:47
    ஒவ்வொரு பூச்செண்டும் ஒவ்வொரு எண்ணிகையிலான பூக்களை கொண்டு இருக்கு.
  • 1:47 - 1:48
    .
  • 1:48 - 1:51
    படம் வரைபடம் மூலமா ஒவ்வொரு பூச்செண்டுளையும் எவ்வளவு பூக்கள் இருக்கு அப்படின்னு விளக்க சொல்றாங்க.
  • 1:51 - 1:52
    .
  • 1:52 - 1:54
    இது கட்டவரைபடம் மாதிரிதான்,
  • 1:54 - 1:55
    ஆனா கட்டத்துக்கு பதிலா இங்க நாம படங்கள பயன்ப்படுத்தபோறோம்
  • 1:55 - 1:58
    இங்க..
  • 1:58 - 1:59
    ஒரு பூவின் படமானது 3 பூக்கள குறிக்கிடு.
  • 1:59 - 2:01
    .
  • 2:01 - 2:06
    அன்னையர் தின பூசெண்டுல 21 பூக்கள் இருக்கு.
  • 2:06 - 2:08
    21 பூக்கள் அப்படின்னு சொனதும் நம்ம ஆர்வம் 21 பூக்களோட படத்த போடா சொல்லும்.
  • 2:08 - 2:11
    அப்படி செஞ்சா அது தவறு.
  • 2:11 - 2:13
    நியாபகம் வெச்சிகோங்க இந்த பூவோட படம் ஒவ்வொன்றும் 3 பூக்கள குறிக்குது.
  • 2:13 - 2:17
    .
  • 2:17 - 2:17
    இத செய்ய ஒரு வழி 3ஆல பெரிகிட்டே போறது.
  • 2:17 - 2:19
    .
  • 2:19 - 2:22
    3, 6, 9,
  • 2:22 - 2:26
    12, 15, 18, 21.
  • 2:26 - 2:28
    இது தான் 21 பூக்கள குரிக்கககூடியது.
  • 2:28 - 2:29
    .
  • 2:29 - 2:33
    இங்க பாத்திங்க அப்படினா 7 பூக்களோட படம் இருக்கும்
  • 2:33 - 2:35
    இதுக்கு காரணம்.
  • 2:35 - 2:36
    ஒவ்வொரு பூக்களும் 3 பூக்கள குறிக்குது
  • 2:36 - 2:40
    7 பெருக்கல் 3 சமம் 21 ஆகும்
  • 2:40 - 2:44
    இது அன்னையர் தின பூச்செண்டு
  • 2:44 - 2:47
    அடுத்து ஆண்டுவிழா பூசெண்டுல 27 பூக்கள் இருக்கு.
  • 2:47 - 2:49
    அப்போ 3, 6, 9,
  • 2:49 - 2:54
    12, 15, 18, 21, 24, 27.
  • 2:54 - 2:55
    இங்க 9 பூக்களோட படம் இருக்கு.
  • 2:55 - 2:58
    9 முறை 3 சமம் 27 ஆகும்
  • 2:58 - 3:01
    அடுத்து பிறந்தநாள் பூச்செண்டுல மொத்தம் 18 பூக்கள் இருக்கு.
  • 3:01 - 3:06
    அப்போ 3, 6, 9, 12, 15, 18. ஆகும்
  • 3:06 - 3:07
    நாம 6 பூக்களோட படாத குறிச்சி இருக்கோம்.
  • 3:07 - 3:09
    ஏன்னா ஒவ்வொரு படமும் 3 பூக்கள குறிக்குது.
  • 3:09 - 3:12
    அப்போ 6 பெருக்கல் 3 சமம் 18 ஆகும்.
  • 3:12 - 3:14
    கடைசியா பாராட்டுவிழா பூசெண்டுல
  • 3:14 - 3:16
    மொத்தம் 12 பூக்கள் இருக்கு.
  • 3:16 - 3:21
    3, 6, 9, மற்றும் 12.
  • 3:21 - 3:22
    அவ்வளவு தான் நாம செஞ்சிட்டோம்
  • 3:22 - 3:23
    விடைய சரி பார்த்தா
  • 3:23 - 3:25
    சரியான விடை.
  • 3:25 - 3:27
    கடைசியா ஒரே ஒரு கணக்கோட இந்த காணொளிய முடிசிகலாம்.
  • 3:28 - 3:29
    சரியா??
  • 3:29 - 3:32
    barry தேனீ மற்றும் அதோட தேனீ நண்பர்கள் சேர்ந்து பூக்களில் மகரந்தத்த எடுக்கறாங்க.
  • 3:32 - 3:34
    .
  • 3:34 - 3:36
    இங்க நமக்கு பட வரைப்படம் வைத்து அத காட்டி இருக்காங்க .
  • 3:36 - 3:37
    .
  • 3:37 - 3:39
    .
  • 3:39 - 3:41
    விளக்கப்படத்த பயன் படுத்தி,
  • 3:41 - 3:44
    படவரைப்படத்த பத்தின கேள்விக்கு பதில் சொல்ல சொல்லி இருக்காங்க.
  • 3:44 - 3:46
    என்ன சொல்லி இருக்காங்க அப்படினா
  • 3:46 - 3:48
    ஒவ்வொரு பூக்களோட படமும் சமம் வெற்றிட பூக்கள்.
  • 3:48 - 3:50
    .
  • 3:50 - 3:53
    .
  • 3:53 - 3:56
    barry 27 பூக்கள மகர்கந்தம் சேர்த்து இருக்கு.
  • 3:56 - 3:57
    .
  • 3:57 - 3:59
    .
  • 3:59 - 4:04
    barry 27 பூக்கள மகர்கந்தம் சேர்த்து இருக்கு, அப்படிதானே??
  • 4:04 - 4:06
    அவங்க இந்த படவரைபடத்துல வெறும் 3 பூக்களோட வரைபடம் தான் குறிச்சி இருக்காங்க.
  • 4:06 - 4:10
    அப்போ இந்த மூன்று பூக்களோட வரைப்படம் 27 பூக்கள குறிக்கின்றன.
  • 4:10 - 4:12
    அப்படினா
  • 4:12 - 4:14
    இது ஒவ்வொன்றும் 9 பூக்கள குறிக்குது.
  • 4:14 - 4:17
    ஏனென்றால் 9, 18, 27 சரி தான???
  • 4:17 - 4:20
    அப்போ இது ஒவ்வொன்றும் 9 பூக்கள்ல குறிக்குது.
  • 4:20 - 4:21
    இது சரிதானா அப்படின்னு உறுதி செய்யறது ரொம்ப நல்லது.
  • 4:21 - 4:24
    bumble அப்படிங்கர்கா தேனி 63 பூக்கள்ல மகரந்தத்த செகரிக்குது
  • 4:24 - 4:28
    அப்போ 9, 18, 27,
  • 4:28 - 4:33
    36, 45, 54, 63.
  • 4:33 - 4:35
    இது சரி மாதிரி தான் இருக்கு
  • 4:35 - 4:38
    betty அப்படிங்கற தேனீக்கு மேல 1,2,3,4,5,6 பூக்கள் இருக்கு
  • 4:38 - 4:41
    6 பெருக்கல் 9 சமம் 54 .
  • 4:41 - 4:43
    இது சரியா தான் குறிச்சி இருக்கு
  • 4:43 - 4:46
    Bertie அப்படிங்கற தேனீக்கு மேல 1,2,3,4,5, பூக்கள் இருக்கு
  • 4:46 - 4:48
    ஒவ்வொரு பூக்களின் படமும் 9 பூக்கள குறிக்க
  • 4:48 - 4:51
    5 பெருக்கல் 9 சமம் 45 ஆகும்
  • 4:51 - 4:53
    அது தான் Bertie மகரந்தம் சேகரிச்ச பூக்களோட எண்ணிக்கை.
  • 4:53 - 4:57
    அப்போ விடைய சரிப்பார்தா சரியான விடை தான்.
Title:
그림그래프와 막대그래프 그리기
Description:

more » « less
Video Language:
English
Duration:
04:58

Tamil subtitles

Revisions