< Return to Video

Google+: Hangouts

  • 0:00 - 0:07
    எல்லாம் தானாகவே நிகழும் அந்த காலகட்டத்திற்கு
    செல்வதை நான் விரும்புவேன்
  • 0:10 - 0:14
    எதுவுமே திட்டமிடாமல் நடக்கும் இனிய தருணங்கள்.
  • 0:14 - 0:20
    எல்லாம் தானாக நிகழ நாம் விடுவதே இல்லை. எல்லாமே குறிப்பிட்ட நேரத்திட்டத்திலேயே நடக்கிறது.
  • 0:20 - 0:22
    சலிப்பாக இருப்பது படைப்புத்திறனுக்கு நல்லது.
  • 0:22 - 0:29
    வளர்ந்துவிட்ட நமக்கு நேரம் குறைவென்பதால் நாம்
    எல்லாவற்றையும் உரியநேரத்தில் நடக்க திட்டமிடுகிறோம்.
  • 0:29 - 0:34
    அதனால் சிறிய ஆச்சரியங்களைக்கூட இலக்க நேரிடுகிறது.
  • 0:34 - 0:39
    நாம் எந்த திட்டமும் இல்லாமல் ஒன்றாக இருந்தால்
    நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
  • 0:39 - 0:41
    அதுவே மறக்கமுடியாத தருணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Title:
Google+: Hangouts
Description:

more » « less
Duration:
0:54
Amara Bot edited Tamil subtitles for Google+: Hangouts

Tamil subtitles

Revisions