-
5.005 என்ற எண்ணை நாம் 7ஆல் வகுப்போம்
-
5.005 என்ற எண்ணை நாம் 7ஆல் வகுப்போம்
-
5.005 என்ற எண்ணை நாம் 7ஆல் வகுப்போம்
-
இதை இப்படி எழுதுவோம்
5.005 / 7
-
இங்கே நாம் தசமப் புள்ளியைக்
கவனிக்கவேண்டும்
-
அதை சரியாகச் செய்துவிட்டால்
-
இது வழக்கமான வகுத்தல்போலதான்
-
தசமப் புள்ளி எங்கே இருக்கிறது?
-
ஒன்றின் இடத்துக்கு வலதுபக்கம் இருக்கிறது
-
இதோ, இங்கே
-
இந்தப் புள்ளிக்கு மேலே
ஒரு புள்ளி வைப்போம்
-
பின் இதை வழக்கம்போல்
வகுக்கவேண்டியதுதான்
-
பின் இதை வழக்கம்போல்
வகுக்கவேண்டியதுதான்
-
5ல் 7 எத்தனைமுறை வகுபடும்
-
5ல் 7 வகுபடாது,
அதாவது, 0 முறை வகுபடும்
-
0 x 7 = 0
-
அதை எழுதுவோம்
-
அதை எழுதுவோம்
-
0 x 7 = 0
-
கழித்தால், 5 வரும்
-
5 இங்கே வரும்
-
5 இங்கே இருக்கிறது,
0ஐக் கீழே கொண்டுவருவோம்
-
இந்த பூஜ்ஜியத்தை இங்கே கொண்டுவருவோம்
-
50ல் 7 எத்தனைமுறை வகுபடும்?
-
7 x 7 = 49,
ஆகவே அது 7 முறை வகுபடும்
-
7 x 7 = 49
-
கழித்தால், மீதி 1
-
இப்போது இந்த 0ஐக்
கீழே கொண்டுவருவோம்
-
இப்போது இந்த 0ஐக்
கீழே கொண்டுவருவோம்
-
இப்போது இந்த 0ஐக்
கீழே கொண்டுவருவோம்
-
10ல் 7 ஒருமுறை வகுபடும்
-
1 x 7 = 7
-
கழித்தால், மீதி 3
-
நிறைவாக, இந்த 5ஐக்
கீழே கொண்டுவருவோம்
-
நிறைவாக, இந்த 5ஐக்
கீழே கொண்டுவருவோம்
-
35ல் 7 எத்தனைமுறை வகுபடும்?
-
5 x 7 = 35
-
ஐந்து முறை வகுபடும்
-
5 x 7 = 35
-
கழித்தால், மீதி இல்லை
-
நாம் முழுவதுமாக வகுத்துவிட்டோம்
-
5.005ஐ 7ஆல் வகுத்தால் 0.715
-
5.005ஐ 7ஆல் வகுத்தால் 0.715