-
நமஸ்காரம். ப்ளீஸ் ப்ளே இட்!
-
சத்குரு : ஒரு மகத்தான அலை [Wave] உருவாக்கிடலாமா?
-
எந்த மாதிரி அலை?
-
ஆனந்த அலை பண்ணிடலாமா?
-
எல்லாரும் சொல்லுங்க பாக்கலாம்!
-
அலை அலை அலை அலை அலை...
-
அலை அலை அலை அலை... என
-
மனம் தினம் அது ஓடுதே
-
சுகம் தனை அது தேடுதே
-
உயிரின் உறவு உணர்ந்திடாமலே!
-
அலை அலை அலை அலை... என
-
மனம் தினம் அது ஓடுதே
-
சுகம் தனை அது தேடுதே
-
உயிரின் உறவு உணர்ந்திடாமலே!
-
அலை அலை அலை அலை... என
-
மனம் தினம் அது ஓடுதே
-
சுகம் தனை அது தேடுதே
-
உயிரின் உறவு உணர்ந்திடாமலே!
-
ஏலேலோ ஐலேசா ஏலேலோ... ஏலேலோ ஐலேசா ஏலேலோ...
-
நெத்திலி மீன போல ஆசை (ஆஹோ)
-
திமிங்கலம் போல அதுவும் பேச (ஆஹோ)
-
திமிங்கலம் தான் புடிச்சு நானே வந்த பின்னும்
-
நெத்திலி வாசம் இன்னும் பேச (ஆஹோ ஆஹோ)
-
காத்து அடிக்குதம்மா
-
ஓடம் அசையுதம்மா
-
ஆசை அலைகளின் மேலே!
-
உள்ளம் துடிக்குதம்மா
-
வாழ்க்கை நடக்குதம்மா
-
ஆசை அலைகளின் மேலே!
-
தந்தாநானே தானேதன் தந்தாநானே...
-
அலைகள் எல்லாம் கடலின் மேலே தானே
-
கடலுக்குள்ளே மீன்கள் சுதந்திரம் தானே!
-
ஆசை எல்லாம் மனதின் மேலே தானே
-
உள்ளத்துள்ளே ஆனந்த தாண்டவம் தானே!
-
உணர்ந்தாலே தான் உனக்குள் ஆனந்தம் தானே
-
அலைகள் எல்லாம் ஆனந்த அலைகள் தானே!
-
ஏலேலோ ஐலேசா ஏலேலோ... ஏலேலோ ஐலேசா ஏலேலோ...
-
அலை அலை அலை அலை... என
-
மனம் தினம் அது ஓடுதே
-
சுகம் தனை அது தேடுதே
-
உயிரின் உறவு உணர்ந்திடாமலே!
-
அலை அலை அலை அலை... என
-
மனம் தினம் அது ஓடுதே
-
சுகம் தனை அது தேடுதே
-
உயிரின் உறவு உணர்ந்திடாமலே !!! [கைத்தட்டல்]