< Return to Video

Absolute Value Equations 1

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:07
    நமக்குக் கொடுக்கப்பட்ட சமன்பாட்டுல தனி மதிப்பைக் கண்டுபிடிக்கப்போறோம்.
  • 0:07 - 0:10
    மூணு எக்ஸ் கழித்தல் 9 இன் முழு மதிப்பு பூஜ்ஜியத்துக்குச் சமம். இதுக்கு எண் கோட்டின் வழியாத் தீர்வு காணலாம்.
  • 0:10 - 0:13
    முழுமதிப்புச் சமன்பாட்டை மறுபடியும் எழுதிக்கலாம்.
  • 0:13 - 0:17
    மூன்று எக்ஸ் கழித்தல் 9 இன் முழு மதிப்பு
  • 0:17 - 0:21
    பூஜ்ஜியத்துக்குச் சமம். இது தான் நமக்குக் கொடுத்திருக்கு.
  • 0:21 - 0:23
    ஏதோ ஒன்றின் முழு மதிப்பு அப்பிடின்னு சொல்றப்போ
  • 0:23 - 0:27
    இந்த எடத்துல ஏதோ ஒன்றுன்றது மூன்று எக்ஸ் கழித்தல் 9
  • 0:27 - 0:28
    பூஜ்ஜியத்துக்கு சமமா இருக்கு.
  • 0:28 - 0:30
    நமக்கு ஏதோ ஒன்னோட முழு மதிப்பு பூஜ்ஜியம்ன்னு
  • 0:30 - 0:33
    கொடுத்திருந்தா அதோட மதிப்பு பூஜ்ஜியத்திற்கு
  • 0:33 - 0:37
    அப்பால் மிகச் சரியாக பூஜ்ஜியம்ன்னு சொல்லலாம்.
  • 0:37 - 0:38
    அல்லது எண் கோட்டுக்கு அப்பால் பூஜ்ஜியம்ன்னு சொல்லலாம்.
  • 0:38 - 0:41
    அப்படின்னா அந்த ஏதோ ஒன்னு அப்படிங்க எண் பூஜ்ஜியமாத்தான் இருக்கணும்.
  • 0:41 - 0:44
    நமக்கு எக்ஸின் முழு மதிப்பு பூஜ்ஜியத்துக்கு சமம்ன்னு சொல்லியிருந்தா
  • 0:44 - 0:47
    எக்ஸோட மதிப்பு பூஜ்ஜியத்துக்கு சமம் ஆகும்ன்னு நமக்குத் தெரியும்.
  • 0:47 - 0:51
    ஏன்னா பூஜ்ஜியத்தோட முழு மதிப்பு தான் இங்கே இருக்கிற ஒரே மதிப்பு.
  • 0:51 - 0:53
    மூன்று எக்ஸ் கழித்தல் ஒன்பதின் மதிப்பு பூஜ்ஜியம்ன்னு சொல்லியிருந்தா
  • 0:53 - 1:00
    மூன்று எக்ஸ் கழித்தல் 9 பூஜ்ஜியத்துக்குச் சமம் ஆகும்ன்றதை தெரிஞ்சிருப்போம்.
  • 1:00 - 1:03
    பூஜ்ஜியம் அதற்குரிய தனித்துவமான எண்.
  • 1:03 - 1:06
    அந்த எண்ணுக்கு மட்டுமே
  • 1:06 - 1:08
    பூஜ்ஜியத்தின் முழுமதிப்பை அடையிற தனித்துவம் இருக்கு.
  • 1:08 - 1:10
    இங்கே நமக்கு எண் 1 சொல்லப்பட்டிருந்தா
  • 1:10 - 1:12
    அது 1 ஆக ஆகும்ன்னோ அல்லது எதிர் 1 ஆக ஆகும்ன்னோ நம்மலால சொல்ல முடியும்.
  • 1:12 - 1:16
    இங்கே நமக்குப் பூஜ்ஜியம் கொடுக்கப்பட்டிருப்பதால, இது பூஜ்ஜியமா மட்டுமே இருக்க முடியும்.
  • 1:16 - 1:19
    அதனால இந்த சமன்பாட்டை நாம நேரடியாவே தீர்க்கலாம்.
  • 1:19 - 1:22
    நாம் 3 எக்ஸை தனிமைப்படுத்தினா
  • 1:22 - 1:27
    எதிர்ம 9 இன் இடது பக்க சேர்க்கை கிடைக்கும்.
  • 1:27 - 1:30
    அப்போ சமன்பாட்டின் இரண்டு பக்கமும் 9 ஐச் சேர்க்கணும்.
  • 1:30 - 1:31
    இந்த 9 கள் அடிபட்டுப் போகும்.
  • 1:31 - 1:33
    இதோட மொத்த அம்சமும் இதுதான்.
  • 1:33 - 1:36
    இடது பக்கம் நமக்கு வெறும் 3 x மட்டுமே இருக்கு.
  • 1:36 - 1:40
    வலது பக்கம் நமக்கு ஒன்பது இருக்கு.
  • 1:40 - 1:44
    இப்போ நாம x க்குத் தீர்வு பார்க்கணும். நம்மட்ட மூன்று பெருக்கல் எக்ஸ் இருக்கு.
  • 1:44 - 1:47
    இத மூன்றால வகுப்போம். ஏன்னா மூன்று பெருக்கல் எக்ஸை
  • 1:47 - 1:48
    மூன்றால வகுத்தா கிடைக்கிறது எக்ஸ் தான்.
  • 1:48 - 1:51
    நாம இடது பக்கத்தை மூன்றால வகுக்குறதா இருந்தால்
  • 1:51 - 1:53
    வலது பக்கமும் மூன்றால வகுக்கணும்.
  • 1:53 - 1:56
    இந்த இரண்டு மூன்றுகளையும் அடித்து விடலாம்.
  • 1:56 - 2:00
    அப்போ எக்ஸானது 9 இன் கீழ் மூன்று அப்பிடின்னா கிடைக்கிறது மூன்று.
  • 2:00 - 2:02
    ஆக இதுதான் நம்முடைய தீர்வு.
  • 2:02 - 2:03
    இதை முயற்சித்துப் பார்த்து
  • 2:03 - 2:05
    இந்தத் தீர்வு சரியா இருக்குமான்னு உறுதிப்படுத்திக்குவோம்.
  • 2:05 - 2:08
    மீண்டும் நமக்குக் கொடுக்கப்பட்ட சமன்பாட்டுக்கு கூடுதலா அதை வைச்சுக்குவோம்.
  • 2:08 - 2:11
    ஆக நம்மட்ட இருக்கிறது மூன்று பெருக்கல் எக்ஸோட முழுமை மதிப்பு
  • 2:11 - 2:14
    இதுல எக்ஸுக்குப் பதிலா நமக்குக் கிடைச்ச விடைய இங்க எழுதிக்கலாம்.
  • 2:14 - 2:22
    மூன்று பெருக்கல் மூன்று கழித்தல் ஒன்பது என்றால் நமக்குக் கிடைப்பது பூஜ்ஜியத்துக்குச் சமமாத் தான் இருக்கும்.
  • 2:22 - 2:23
    இதுக்குச் சமமாக என்ன கிடைக்கும்..?
  • 2:23 - 2:24
    மூன்று பெருக்கல் மூன்று ஒன்பது.
  • 2:24 - 2:28
    இது தான் ஒன்பது கழித்தல் ஒன்பதின் முழுமதிப்பு.
  • 2:28 - 2:31
    பூஜ்ஜியத்தின் முழு மதிப்பு உண்மையில் பூஜ்ஜியம் தான்.
  • 2:31 - 2:36
    அது பூஜ்ஜியத்திற்கு நிகரான மதிப்பையே நமக்கு அளிக்கிறது. கணக்கு நிறைவுற்றது.
  • 2:36 - 2:36
Title:
Absolute Value Equations 1
Description:

U02_L2_T2_we1 : Absolute Value Equations 1

more » « less
Video Language:
English
Duration:
02:36

English subtitles

Incomplete

Revisions