< Return to Video

Examples with perpendicular lines and right, obtuse, acute triangles

  • 0:00 - 0:01
    BC பக்கத்துக்குச் செங்குத்தான
    பக்கம் எது?
  • 0:01 - 0:04
    BC பக்கத்துக்குச் செங்குத்தான
    பக்கம் எது?
  • 0:04 - 0:08
    இந்தக் கோட்டுத் துண்டுதான் BC
  • 0:08 - 0:10
    அதற்குச் செங்குத்தான கோட்டுத் துண்டு எது?
  • 0:10 - 0:13
    செங்குத்து என்றால்
  • 0:13 - 0:17
    இரு கோட்டுத் துண்டுகள் செங்கோணத்தில்,
    90 டிகிரியில் சந்திக்கவேண்டும்
  • 0:17 - 0:22
    BCயும் ABயும் 90 டிகிரியில் சந்திக்கின்றன
  • 0:22 - 0:24
    இதோ இந்தச் சின்னம்
    90 டிகிரியைக் குறிக்கிறது
  • 0:24 - 0:26
    அதாவது, செங்கோணம்
  • 0:26 - 0:29
    ஆக, நாம் AB அல்லது BAவைக் கண்டறியவேண்டும்
  • 0:29 - 0:30
    அது இங்கே இருக்கிறது
  • 0:30 - 0:35
    AB என்பது BCக்குச் செங்குத்தாக உள்ளது
  • 0:35 - 0:38
    இன்னும் சில கணக்குகள் போடுவோம்
  • 0:38 - 0:42
    இந்த முக்கோணங்களைச்
    சரியாக வகைப்படுத்துவோம்
  • 0:42 - 0:43
    இந்த முக்கோணம்
  • 0:43 - 0:43
    என்ன வகை? யோசிப்போம்
  • 0:43 - 0:45
    என்ன வகை? யோசிப்போம்
  • 0:45 - 0:47
    செங்கோண முக்கோணம் எனில்
    அதில் ஒரு 90 டிகிரி கோணம் இருக்கும்
  • 0:47 - 0:51
    விரிகோண முக்கோணம் என்றால்
    அதில் ஒரு கோணம்
  • 0:51 - 0:53
    90 டிகிரியைவிடப் பெரியது
  • 0:53 - 0:56
    குறுங்கோண முக்கோணம் என்றால்
    மூன்று கோணங்களும்
  • 0:56 - 0:59
    90 டிகிரியைவிடச் சிறியவை
  • 0:59 - 1:00
    இங்கே 90 டிகிரிக் கோணம் உள்ளது
  • 1:00 - 1:02
    செங்கோணம் உள்ளது
  • 1:02 - 1:04
    ஆகவே இது செங்கோண முக்கோணம்
  • 1:04 - 1:07
    இந்த முக்கோணத்தில்
  • 1:07 - 1:11
    மூன்று கோணங்களும்
    90 டிகிரியைவிட சிறியவை
  • 1:11 - 1:13
    ஆகவே இது குறுங்கோண முக்கோணம்
  • 1:13 - 1:14
    ஆகவே இது குறுங்கோண முக்கோணம்
  • 1:14 - 1:17
    நான் அதைக் குறுங்கோண முக்கோணம்
    எனக் குறிக்கிறேன்
  • 1:17 - 1:19
    இந்த முக்கோணத்தில் இந்தக் கோணம்
  • 1:19 - 1:23
    90 டிகிரிக்குமேல் உள்ளது
  • 1:23 - 1:27
    90 டிகிரிக்குமேல் உள்ளது
  • 1:27 - 1:28
    இது ஒரு விரிகோணம்
  • 1:28 - 1:30
    அது 90 டிகிரியைவிட அதிகம்
  • 1:30 - 1:34
    ஆகவே இது விரிகோண முக்கோணம்
  • 1:34 - 1:38
    இந்த முக்கோணத்தில்
    எல்லாம் குறுங்கோணங்களாகத் தோன்றுகின்றன
  • 1:38 - 1:40
    எவையும் செங்கோணங்களாகத் தெரியவில்லை
  • 1:40 - 1:46
    ஆகவே, இதையும் நான்
    குறுங்கோண முக்கோணம் எனக் குறிக்கிறேன்
  • 1:46 - 1:48
    இதில் நிச்சயம் ஒரு செங்கோணம் உள்ளது
  • 1:48 - 1:50
    அப்படிக் குறிக்கப்பட்டுள்ளது
  • 1:50 - 1:52
    ஆகவே, அதை இங்கே வைப்போம்
  • 1:52 - 1:54
    இந்த முக்கோணத்தில் இந்தக் கோணம்
  • 1:54 - 1:55
    பெரியதாக உள்ளது
  • 1:55 - 1:57
    செங்கோணத்தைவிடப் பெரியதாக உள்ளது
  • 1:57 - 1:59
    இந்தக் கோணம் 90 டிகிரிக்கு மேல்
  • 1:59 - 2:02
    ஆகவே, இது விரிகோணம்
  • 2:02 - 2:08
    இது விரிகோண முக்கோணம்
  • 2:08 - 2:11
    ஒவ்வொன்றிலும் இரண்டு முக்கோணங்கள்
  • 2:11 - 2:13
    விடை சரியா என்று பார்ப்போம்
  • 2:13 - 2:15
    சரிதான்!
Title:
Examples with perpendicular lines and right, obtuse, acute triangles
Video Language:
English
Duration:
02:15

Tamil subtitles

Revisions