-
நாம் 9.005 கழித்தல்
3.6 கணக்கிட வேண்டும், அல்லது நாம் அதைக் காணலாம்
-
9 மற்றும் ஆயிரத்தில் 5
கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என.
-
நீங்கள் தசம எண்கள் கழித்தல்
கணக்குகளை செய்யும்போது எல்லாம்,மிக
-
முக்கியமான விஷயம், மேலும்
தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும்,
-
நீங்கள்
தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும்.
-
எனவே இதுவே 9.005 கழித்தல் 3.6 ஆகிறது.
-
ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம்.
இப்போது நாம் தயார்
-
கழித்தல் செய்வதற்கு.
-
இப்போது நாம் கழித்தலை செய்யலாம்.
-
நாம் இங்கு தொடங்கலாம்
-
நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை.
-
நீங்கள் இந்த 3.6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள், அல்லது
இந்த 3 மற்றும் பத்தில் 6. நாம்
-
இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம், மற்றும்
அதே போல
-
3 மற்றும் ஆயிரத்தில் 600,
இது பத்தில் 6 க்கு சமமாகும்.
-
நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது
நீங்கள் சொல்வீர்கள், சரி, 5 கழித்தல் 0 என்று.
-
ஒன்றுமில்லை, நீங்கள்
அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள்
-
அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம்,
அங்கு ஒன்றுமே இல்லை என்றால்,அது
-
5 கழித்தல்
0 ஆனது 5 ஆக இருந்திருக்கும்.
-
பின்னர், 0 கழித்தல்
0, அதாவது 0.
-
மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது.
-
நீங்கள் கழிக்க முடியாது
6 ஐ 0 திலிருந்து.
-
எனவே நாம், சரியாக இந்த இடத்தில்
ஏதாவது பெற வேண்டும்.
-
அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால்,
மறுவரிசைப்படுத்துகிறோம்.
-
நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம்,
அதை செய்யலாம்.
-
நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம்,
இப்போது அது 8 ஆகிறது.
-
மேலும் நாம் அந்த 1 ஐ
ஏதாவது செய்ய வேண்டும்.
-
நாம் அதை பத்துகள் இடத்தில்
வைக்க போகிறோம்.
-
இப்போது, ஒரு முழு எண்
பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க.
-
இது பத்தில் ஒன்றுக்கான இடம்
-
எனவே இது 10 ஆகிவிடும்.
-
சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக
பெறுவதாக கற்பிக்கப்படுகிறது, ஆனால்
-
நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள், மேலும்
நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ
-
உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள்.
-
எனவே பத்தில் 10 ஒரு முழு எண்,
நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம்.
-
இப்போது 10 கழித்தல் 6 உள்ளது.
-
நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன்
-
10 கழித்தல் 6 என்பது 4.
-
உங்கள் தசம எண் அங்கு உள்ளது,
மேலும் 8
-
கழித்தல் 3 என்பது 5.
-
எனவே 9.005 கழித்தல் 3.6 என்பது 5.405.