Return to Video

Dependent and independent variables exercise example 1

  • 0:00 - 0:01
    -
  • 0:01 - 0:04
    கணித வினாடி வினாவில், ஒவ்வொரு சரியான
  • 0:04 - 0:06
    பதிலுக்கும் 5 புள்ளிகள் கிடைக்கும்.
  • 0:06 - 0:10
    கீழ் உள்ள பட்டியலில், q என்பது சரியாக பதிலளிக்கப்படும்
  • 0:10 - 0:12
    மொத்த கேள்விகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.
  • 0:12 - 0:15
    p என்பது வினாடி வினாவில் நீங்கள் வாங்கிய
  • 0:15 - 0:17
    புள்ளிகளை குறிக்கிறது.
  • 0:17 - 0:19
    இந்த மாறிகளின் தொடர்பை பின்வரும்
  • 0:19 - 0:21
    சமன்பாட்டால் குறிக்க முடியும். p என்பது 5q விற்கு சமம்.
  • 0:21 - 0:25
    இங்கு p என்பது நீங்கள் வாங்கிய புள்ளிகளை குறிக்கிறது,
  • 0:25 - 0:28
    q என்பது சரியான பதில்களின் எண்ணிக்கை.
  • 0:28 - 0:29
    இதை நீங்கள் இந்த அட்டவணையில் காணலாம்.
  • 0:29 - 0:32
    q என்பது 0-வாக இருந்தால், அனைத்தும் தவறு.
  • 0:32 - 0:33
    ஆக, உங்களுக்கு 0 புள்ளிகள் கிடைக்கும்.
  • 0:33 - 0:36
    எந்த கேள்விக்கும் சரியாக பதிலளிக்க வில்லை என்றால்,
  • 0:36 - 0:38
    5 பெருக்கல் 0, அதாவது 0 ஆகும்.
  • 0:38 - 0:42
    ஒரு பதில் சரி என்றால், 1 பெருக்கல் 5 அதாவது 5 ஆகும்.
  • 0:42 - 0:44
    ஒரு பதிலுக்கு 5 புள்ளிகள்.
  • 0:44 - 0:47
    இரண்டு பதில்கள் சரி என்றால், 2 பெருக்கல் 5 அதாவது 10.
  • 0:47 - 0:49
    -
  • 0:49 - 0:51
    3 பெருக்கல் 5 என்பது 15 ஆகிறது.
  • 0:51 - 0:53
    இவை அனைத்தும் சரியானது.
  • 0:53 - 0:55
    நமது கேள்வி என்னவென்றால்,
  • 0:55 - 0:56
    இதில் எந்த கூற்றுகள் சரி?
  • 0:56 - 0:57
    இதில் சரியானவற்றை குறிக்கவும்.
  • 0:57 - 0:59
    இதை பற்றி சற்று சிந்திக்கலாம்..
  • 0:59 - 1:00
    இதில், சார்புடைய மதிப்பு,
  • 1:00 - 1:03
    நமது புள்ளிகள் ஆகும்.
  • 1:03 - 1:05
    இதில் என்ன நடக்கிறது என்றால்,
  • 1:05 - 1:07
    நாம் எடுக்கும் புள்ளிகள்,
  • 1:07 - 1:11
    நமது சரியான கேள்விகளை பொருத்து உள்ளது.
  • 1:11 - 1:15
    இது, நீங்கள் 15 புள்ளிகள் பெற்றுள்ளன,
  • 1:15 - 1:17
    ஆகையால் மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றில்லை,
  • 1:17 - 1:18
    இது மாறான வழி.
  • 1:18 - 1:20
    நாம் சரியான பதிலளிக்கும் கேள்விகளின் எண்ணிக்கை,
  • 1:20 - 1:22
    ஒரு சார்பில்லா மாறிலி,
  • 1:22 - 1:24
    அதனை நமது புள்ளிகளுடன் வகுக்கிறோம்..
  • 1:24 - 1:26
    ஆக, நாம் பெரும் புள்ளிகளின் எண்ணிக்கை
  • 1:26 - 1:29
    ஒரு சார்புடைய மாறிலி.
  • 1:29 - 1:33
    பொதுவாக, சார்புடைய மாறிலி என்பது
  • 1:33 - 1:36
    ஒரு சார்பற்ற மாறிலியுடன் பொருந்திய
  • 1:36 - 1:37
    ஒரு வெளிப்பாடாக தான் இருக்கும்..
  • 1:37 - 1:39
    அதை இங்கு பார்க்கிறீர்கள்.
  • 1:39 - 1:41
    q-வை பொருத்து p உள்ளது..
  • 1:41 - 1:42
    சரியான பதிலின் எண்ணிக்கையால்
  • 1:42 - 1:44
    5-ஐ பெருக்கினால் p யின் மதிப்பு கிடைக்கும்.
  • 1:44 - 1:48
    ஆக, நமக்கு கிடைக்கும் புள்ளிகள் தான் சார்பு மாறிகள்.
  • 1:48 - 1:49
    சார்பு மாறிகள் சரியான பதிலின்
  • 1:49 - 1:50
    எண்ணிக்கையை தெரிவிக்கிறது.
  • 1:50 - 1:52
    நாம் இதை பற்றி பார்த்துவிட்டோம்..
  • 1:52 - 1:54
    இது சார்பற்ற மாறி.
  • 1:54 - 1:58
    சார்பிலா மாறிகள் என்பது நாம் பெற்ற புள்ளிகள்.
  • 1:58 - 1:59
    இல்லை, அது சரியில்லை.
  • 1:59 - 2:00
    அது சார்பு மாறிகள்.
  • 2:00 - 2:02
    சார்பிலா மாறிகள் என்பது நாம் சரியாக
  • 2:02 - 2:03
    பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கை.
  • 2:03 - 2:04
    அது சரியே.
  • 2:04 - 2:06
    அது சார்பு மாறிகளை நிர்ணயிக்கிறது.
  • 2:06 - 2:09
    இப்பொழுது நம் விடையைச் சரி பார்ப்போம்.
  • 2:09 - 2:09
    -
Title:
Dependent and independent variables exercise example 1
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
02:10

Tamil subtitles

Revisions