1 00:00:00,000 --> 00:00:00,630 - 2 00:00:00,630 --> 00:00:04,210 கணித வினாடி வினாவில், ஒவ்வொரு சரியான 3 00:00:04,210 --> 00:00:05,900 பதிலுக்கும் 5 புள்ளிகள் கிடைக்கும். 4 00:00:05,900 --> 00:00:09,850 கீழ் உள்ள பட்டியலில், q என்பது சரியாக பதிலளிக்கப்படும் 5 00:00:09,850 --> 00:00:12,380 மொத்த கேள்விகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. 6 00:00:12,380 --> 00:00:15,290 p என்பது வினாடி வினாவில் நீங்கள் வாங்கிய 7 00:00:15,290 --> 00:00:16,960 புள்ளிகளை குறிக்கிறது. 8 00:00:16,960 --> 00:00:18,900 இந்த மாறிகளின் தொடர்பை பின்வரும் 9 00:00:18,900 --> 00:00:21,430 சமன்பாட்டால் குறிக்க முடியும். p என்பது 5q விற்கு சமம். 10 00:00:21,430 --> 00:00:25,320 இங்கு p என்பது நீங்கள் வாங்கிய புள்ளிகளை குறிக்கிறது, 11 00:00:25,320 --> 00:00:27,760 q என்பது சரியான பதில்களின் எண்ணிக்கை. 12 00:00:27,760 --> 00:00:29,300 இதை நீங்கள் இந்த அட்டவணையில் காணலாம். 13 00:00:29,300 --> 00:00:31,980 q என்பது 0-வாக இருந்தால், அனைத்தும் தவறு. 14 00:00:31,980 --> 00:00:33,290 ஆக, உங்களுக்கு 0 புள்ளிகள் கிடைக்கும். 15 00:00:33,290 --> 00:00:36,445 எந்த கேள்விக்கும் சரியாக பதிலளிக்க வில்லை என்றால், 16 00:00:36,445 --> 00:00:37,910 5 பெருக்கல் 0, அதாவது 0 ஆகும். 17 00:00:37,910 --> 00:00:41,880 ஒரு பதில் சரி என்றால், 1 பெருக்கல் 5 அதாவது 5 ஆகும். 18 00:00:41,880 --> 00:00:43,930 ஒரு பதிலுக்கு 5 புள்ளிகள். 19 00:00:43,930 --> 00:00:46,705 இரண்டு பதில்கள் சரி என்றால், 2 பெருக்கல் 5 அதாவது 10. 20 00:00:46,705 --> 00:00:49,270 - 21 00:00:49,270 --> 00:00:50,970 3 பெருக்கல் 5 என்பது 15 ஆகிறது. 22 00:00:50,970 --> 00:00:52,600 இவை அனைத்தும் சரியானது. 23 00:00:52,600 --> 00:00:55,010 நமது கேள்வி என்னவென்றால், 24 00:00:55,010 --> 00:00:55,510 இதில் எந்த கூற்றுகள் சரி? 25 00:00:55,510 --> 00:00:57,427 இதில் சரியானவற்றை குறிக்கவும். 26 00:00:57,427 --> 00:00:58,510 இதை பற்றி சற்று சிந்திக்கலாம்.. 27 00:00:58,510 --> 00:01:00,490 இதில், சார்புடைய மதிப்பு, 28 00:01:00,490 --> 00:01:03,450 நமது புள்ளிகள் ஆகும். 29 00:01:03,450 --> 00:01:05,390 இதில் என்ன நடக்கிறது என்றால், 30 00:01:05,390 --> 00:01:07,250 நாம் எடுக்கும் புள்ளிகள், 31 00:01:07,250 --> 00:01:11,420 நமது சரியான கேள்விகளை பொருத்து உள்ளது. 32 00:01:11,420 --> 00:01:14,610 இது, நீங்கள் 15 புள்ளிகள் பெற்றுள்ளன, 33 00:01:14,610 --> 00:01:16,860 ஆகையால் மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றில்லை, 34 00:01:16,860 --> 00:01:17,943 இது மாறான வழி. 35 00:01:17,943 --> 00:01:19,730 நாம் சரியான பதிலளிக்கும் கேள்விகளின் எண்ணிக்கை, 36 00:01:19,730 --> 00:01:21,970 ஒரு சார்பில்லா மாறிலி, 37 00:01:21,970 --> 00:01:24,176 அதனை நமது புள்ளிகளுடன் வகுக்கிறோம்.. 38 00:01:24,176 --> 00:01:25,550 ஆக, நாம் பெரும் புள்ளிகளின் எண்ணிக்கை 39 00:01:25,550 --> 00:01:29,460 ஒரு சார்புடைய மாறிலி. 40 00:01:29,460 --> 00:01:32,630 பொதுவாக, சார்புடைய மாறிலி என்பது 41 00:01:32,630 --> 00:01:36,020 ஒரு சார்பற்ற மாறிலியுடன் பொருந்திய 42 00:01:36,020 --> 00:01:37,080 ஒரு வெளிப்பாடாக தான் இருக்கும்.. 43 00:01:37,080 --> 00:01:38,670 அதை இங்கு பார்க்கிறீர்கள். 44 00:01:38,670 --> 00:01:40,869 q-வை பொருத்து p உள்ளது.. 45 00:01:40,869 --> 00:01:42,410 சரியான பதிலின் எண்ணிக்கையால் 46 00:01:42,410 --> 00:01:44,260 5-ஐ பெருக்கினால் p யின் மதிப்பு கிடைக்கும். 47 00:01:44,260 --> 00:01:47,520 ஆக, நமக்கு கிடைக்கும் புள்ளிகள் தான் சார்பு மாறிகள். 48 00:01:47,520 --> 00:01:49,080 சார்பு மாறிகள் சரியான பதிலின் 49 00:01:49,080 --> 00:01:50,410 எண்ணிக்கையை தெரிவிக்கிறது. 50 00:01:50,410 --> 00:01:51,909 நாம் இதை பற்றி பார்த்துவிட்டோம்.. 51 00:01:51,909 --> 00:01:53,700 இது சார்பற்ற மாறி. 52 00:01:53,700 --> 00:01:58,020 சார்பிலா மாறிகள் என்பது நாம் பெற்ற புள்ளிகள். 53 00:01:58,020 --> 00:01:58,910 இல்லை, அது சரியில்லை. 54 00:01:58,910 --> 00:01:59,845 அது சார்பு மாறிகள். 55 00:01:59,845 --> 00:02:01,510 சார்பிலா மாறிகள் என்பது நாம் சரியாக 56 00:02:01,510 --> 00:02:03,090 பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கை. 57 00:02:03,090 --> 00:02:03,881 அது சரியே. 58 00:02:03,881 --> 00:02:06,360 அது சார்பு மாறிகளை நிர்ணயிக்கிறது. 59 00:02:06,360 --> 00:02:08,660 இப்பொழுது நம் விடையைச் சரி பார்ப்போம். 60 00:02:08,660 --> 00:02:09,241 -