-
3 1/8 + 3/4 + ( -2 1/6) - இதன் கூட்டை கண்டுபிடிக்க.
-
முதல் பகுதியை முதலில் செய்யலாம்.
-
இது சற்று நேரான கணக்கு.
-
இங்கு இரு நேர்ம எண்கள் உள்ளன,
-
நான் ஒரு எண் வரிசை வரைகிறேன்.
-
இது 0, பிறகு 1, 2, 3 மற்றும் 4 உள்ளது.
-
3 1/8 என்பது இங்கு இருக்கும்.
-
இதன் முழு மதிப்பை வரைகிறேன்.
-
3 1/8 என்பது, 0 விலிருந்து வலது புறம் 3 1/8 தொலைவில் இருக்கும்.
-
இது சரியாக அதே தொலைவில் தான் இருக்கும்.
-
0 வின் வலது புறத்தில்.
-
இந்த அம்பின் நீளத்தை 3 1/8 எனலாம்.
-
நான் பின்னங்களை கணக்கிடும் பொழுது,
-
குறிப்பாக பகுதியில் வெவ்வேறு எண்கள் இருந்தால்,
-
இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி விடுவேன்.
-
இது கூட்டல், கழித்தல், பெருக்கல்
-
மற்றும் கழித்தலை சுலபமாக்கும்.
-
எனவே, 3 1/8 என்பது,
-
8 பெருக்கல் 3 அதாவது 24, + 1 = 25/8 ஆகும்.
-
அதாவது 3 1/8.
-
இதை வேறு வழியில்,
-
3 என்பது 24/8 ஆகும்.
-
பிறகு 1/8 ஐ கூட்ட வேண்டும்.
-
அப்படியென்றால், 25/8 கிடைக்கும்.
-
இது தான் தொடக்கப்புள்ளி,
-
பிறகு இதனுடன் 3/4 ஐ கூட்ட வேண்டும்.
-
நாம் மேலும் 3/4 தூரம் செல்ல போகிறோம்,
-
இதன் வலது பக்கத்தில்,
-
எனவே, கூட்டல் 3/4 ஆகும்.
-
இது எங்கு இருக்கும்,
-
இவை இரண்டும் நேர்ம எண்கள்,
-
எனவே, இதனை கூட்ட வேண்டும்,
-
இதற்கு பொதுவான பகுதியை கண்டறிய வேண்டும்,
-
நம்மிடம் 25/8 + 3/4 உள்ளது,
-
இதற்கு பொது பகுதியை கண்டறிய வேண்டும்.
-
அல்லது மீச்சிறு பொது வகுதியை கண்டறிய வேண்டும்,
-
4 மற்றும் 8 என்பதன் வகுத்தி 8 ஆகும்,
-
4 ஐ 8 ஆக்க, 2 ஆல் பெருக்க வேண்டும்.
-
எனவே, 3 ஐயும் 2 ஆல் பெருக்க வேண்டும்.
-
ஆக, 6 கிடைக்கும்.
-
3/4 என்பது 6/8 ஆகும்.
-
நம்மிடம் 25/8 உள்ளது, இதனுடன் 6/8 ஐ கூட்ட வேண்டும்,
-
இது 25 + 6 ஐ தரும்,
-
அது 31 -ன் கீழ் 8 ஆகும்.
-
எனவே, இங்கு உள்ள எண் 31/8 ஆகும்.
-
இது சரியானது, ஏனெனில் 32/8 என்பது 4 ஆகும்,
-
இது 4 ஐ விட குறைவானது,
-
எனவே, இந்த எண் 31/8
-
அல்லது இந்த அம்பின் நீளம் ஆகும்,
-
இந்த எண்ணின் முழு மதிப்பு
-
31/8 ஆகும்.
-
இதை கலப்பு எண்ணாக எழுதினால்,
-
இது 3 7/8 ஆகும்.
-
பிறகு இதனுடன் - 2 1/6 ஐ கூட்ட வேண்டும்.
-
எனவே, நாம் எதிர்ம எண்ணை கூட்டுகிறோம்.
-
- 2 1/6 என்றால் என்ன என்று பார்க்கலாம்.
-
இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன்,
-
இது - 2 1/6, நாம் இதை கழிக்க
-
அல்லது நாம் இதை கூட்டப் போகிறோம் என கூற வேண்டும், -1
-
பிறகு -2 பிறகு -1/6.
-
எனவே, -2 1/6 என்பதை இவ்வாறு
-
அம்புக்குறியால் வரையலாம்.
-
இது இவ்வாறு இருக்கும்.
-
இது -2 1/6.
-
இதை இரு வழிகளில் செய்யலாம்,
-
நாம் இதை,
-
நாம் இந்த அம்பை கூட்டினால், இது இடது புறம் செல்கிறது.
-
இதை இங்கு வைக்கலாம்.
-
பிறகு, இது -2 1/6 க்கு செல்லும்.
-
ஆனால் நாம் - 2 1/6 ஐ கூட்டுகிறோம்.
-
இது 2 1/6 ஐ கழிப்பதற்கு சமம்.
-
நாம் இடது புறம் 2 1/6 செல்கிறோம்.
-
எனவே, நமக்கு கிடைக்கும் எண்ணின்
-
முழு மதிப்பு என்பது
-
இவ்வாறு இருக்கும்.
-
அது வலது புறம் செல்லும்,
-
இது இதன் முழு மதிப்பு மட்டும் இல்லை,
-
இந்த முழு மதிப்பு தான் அந்த எண்.
-
ஏனெனில், இது நேர்ம எண்ணாக இருக்கும்.
-
இது என்னவென்று பார்க்கலாம்.
-
இங்கு உள்ள இதன் மதிப்பு,
-
இது தான் நமது விடை,
-
இது 31/8 மற்றும் 2 1/6 -ன் வித்தியாசம் ஆகும்.
-
இது நேர்ம வித்தியாசம்.
-
ஏனெனில், நாம் நேர்ம எண்களை பற்றி பார்க்கிறோம்.
-
நாம் இந்த 31/8 ஐ எடுத்து,
-
பிறகு 2 1/6 ஐ கழிக்கலாம்.
-
இந்த ஆரஞ்சு 31/8 ஆகும்,
-
கழித்தல் 2 1/6 ஆகும்.
-
ஆக, 2 1/6 என்பது
-
6 பெருக்கல் 2 = 12, +1 என்பது 13 ஆகும்.
-
இது -13/6,
-
இதன் பொது பகுதி என்பது,
-
24 என்பது தான் இதன் பொது பகுதி,
-
இது 31/8, இது 2 1/6.
-
ஆக, 31/8 -ன் கீழ் 24, எனவே, 3 ஆல் பெருக்க வேண்டும்,
-
அப்பொழுது தான், 24 கிடைக்கும்.
-
31 ஐ 3 ஆல் பெருக்கினால்,
-
93 கிடைக்கும்.
-
6 -ல் இருந்து 24 -க்கு செல்ல,
-
நாம் இதை 4 ஆல் பெருக்க வேண்டும்.
-
இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன்,
-
எனவே, நாம் 4 ஆல் பெருக்க வேண்டும்,
-
4 பெருக்கல் 13,
-
4 பெருக்கல் 10 என்பது 40 ஆகும், 4 பெருக்கல் 3 என்பது 12,
-
எனவே, இது 52 ஆகும்.
-
எனவே, இது
-
93 - 52 -ன் கீழ் 24 ஆகும்.
-
3 - 2 என்பது 1, 9 - 5 என்பது 4 ஆகும்.
-
எனவே, இது 41/24 ஆகும்.
-
இதை இங்கு காணலாம்,
-
இந்த எண் வரிசையை பாருங்கள்.
-
இங்கு உள்ளது 41/24,
-
இது 2 ஐ விட குறைவானது,
-
ஏனெனில், 2 என்பது 48/24 ஆகும்.
-
எனவே, இது 48/24, நமது விடை சரியானது,
-
ஏனெனில், இதை விட சற்று குறைவானது.