Return to Video

எண்களின் இடமதிப்பு -2

  • 0:00 - 0:01
    -
  • 0:01 - 0:05
    அறநூற்று நாற்பத்தி ஐந்து மில்லியன்
  • 0:05 - 0:08
    ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்து நானுற்றி
  • 0:08 - 0:11
    அறுபத்தி இரண்டு என்பதை எண்ணாக எழுதுக.
  • 0:11 - 0:13
    இது என்னவென்று பார்க்கலாம்.
  • 0:13 - 0:16
    அறநூற்று நாற்பத்தைந்து மில்லியன்
  • 0:16 - 0:19
    என்பதை எடுத்துக் கொள்வோம்
  • 0:19 - 0:22
    -
  • 0:22 - 0:23
    -
  • 0:23 - 0:24
    நம்மிடம் 645 உள்ளது
  • 0:24 - 0:27
    -
  • 0:27 - 0:29
    இது வெறும் 645 அல்ல.
  • 0:29 - 0:32
    இது 645 மில்லியன் ஆகும்.
  • 0:32 - 0:38
    எனவே, இதனை 645 பெருக்கல் 1,000,000 எனலாம்.
  • 0:38 - 0:41
    ஒரு மில்லியனுக்கு ஆறு 0 இருக்கும்.
  • 0:41 - 0:45
    ஆக இது பகுதி எண்ணாக எழுதப்படுகிறது
  • 0:45 - 0:49
    இது அறநூற்றி நாற்பத்தியைந்து மில்லியன்.
  • 0:49 - 0:50
    இதை தான் இங்கு எழுதுகிறோம்.
  • 0:50 - 0:54
    இந்த எண்களை பெருக்கினால்
  • 0:54 - 0:58
    645,000,000 கிடைக்கும்.
  • 0:58 - 1:02
    எனவே, இது 600
  • 1:02 - 1:08
    இது 645 பிறகு ஆறு பூஜியங்கள்.
  • 1:08 - 1:11
    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆறு.
  • 1:11 - 1:14
    இது வெறும் இந்த பகுதி தான்.
  • 1:14 - 1:17
    இதே போன்று நாம் பிற பகுதிகளையும்
  • 1:17 - 1:19
    மெதுவாக செய்யலாம்.
  • 1:19 - 1:21
    அப்பொழுது தான் உங்களுக்கு பழக்கமாகும்.
  • 1:21 - 1:22
    பிறகு நீங்கள் நேரடியாக செய்யலாம்.
  • 1:22 - 1:24
    நீங்கள் எண்களை எழுதி விடுவீர்கள்.
  • 1:24 - 1:26
    இப்பொழுது அடுத்த பகுதிக்கு செல்வோம்
  • 1:26 - 1:29
    நம்மிடம் ஐநூற்று எண்பத்தி நான்காயிரம் உள்ளது.
  • 1:29 - 1:30
    இதை எழுதுகிறேன்.
  • 1:30 - 1:34
    -
  • 1:34 - 1:34
    இதை இப்படி எழுதலாம்
  • 1:34 - 1:40
    584 ஆயிரம்
  • 1:40 - 1:42
    ஆயிரம் என்று எழுதுகிறேன்.
  • 1:42 - 1:44
    584 ஆயிரம்
  • 1:44 - 1:47
    எனவே, இது 584 x 1,000.
  • 1:47 - 1:49
    இது என்னவாகும்?
  • 1:49 - 1:52
    இது இந்த பகுதியாகும்.
  • 1:52 - 1:55
    584 x 1,000 = ?
  • 1:55 - 2:00
    இது 584 பிறகு மூன்று பூஜியங்கள்,
  • 2:00 - 2:02
    அல்லது இதை 584*1=584 மற்றும்
  • 2:02 - 2:04
    இந்த விடையுடன் மூன்று 0-ஐ சேர்த்துக் கொள்ளலாம்
  • 2:04 - 2:12
    இது 584,000.
  • 2:12 - 2:13
    இதன் இறுதியில் மூன்று பூஜியங்கள் உள்ளன.
  • 2:13 - 2:15
    584, 000
  • 2:15 - 2:16
    இது தான் இந்த பகுதி.
  • 2:16 - 2:23
    இறுதியாக நானூற்று அறுபத்தி இரண்டை எடுக்கலாம்
  • 2:23 - 2:25
    462
  • 2:25 - 2:28
    இதை நீங்கள் 462 ஒன்றுகள் எனலாம்.
  • 2:28 - 2:31
    அப்படியென்றால், இது 462,
  • 2:31 - 2:35
    வெறும் 462 தான்.
  • 2:35 - 2:38
    மேற்கண்ட அனைத்து எண்களையும் கூட்டலாம்
  • 2:38 - 2:45
    645,000,000 & 584,000 & 462.
  • 2:45 - 2:48
    எனவே, இப்பொழுது
  • 2:48 - 2:49
    இந்த மூன்று எண்களையும் கூட்டினால்
  • 2:49 - 3:08
    நமக்கு 645,584,462 கிடைக்கும்.
  • 3:08 - 3:11
    இதை மற்றொரு வழியில் பார்க்கலாம்
  • 3:11 - 3:13
    இதை மற்றொரு வழியில்,
  • 3:13 - 3:16
    ஒரு மில்லியனுக்கு
  • 3:16 - 3:19
    ஆறு 0-க்கள் இருக்கும், ஆயிரத்துக்கு மூன்று 0 இருக்கும்.
  • 3:19 - 3:22
    மற்ற எண்களுக்கு பின்னால்
  • 3:22 - 3:23
    0-க்கள் இருக்காது.
  • 3:23 - 3:26
    இப்பொழுது நாம் இரண்டாவது வழியை கற்றுக் கொண்டோம்.
  • 3:26 - 3:28
    அறுநூற்று நாற்பத்தைந்து மில்லியனை
  • 3:28 - 3:33
    645 ஆக எழுதலாம்.
  • 3:33 - 3:35
    மீதம் இப்பொழுது
  • 3:35 - 3:38
    6 இலக்கங்கள் உள்ளது
  • 3:38 - 3:42
    ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்தில்
  • 3:42 - 3:44
    584 உள்ளது,
  • 3:44 - 3:50
    தவிர 3 இலக்கங்கள் உள்ளது (584,000)
  • 3:50 - 3:52
    இந்த பகுதியின் வலது பக்கத்தில்
  • 3:52 - 3:53
    இன்னும் மூன்று இலக்கங்கள் தேவை.
  • 3:53 - 3:55
    அந்த இலக்கங்களுக்கு பதில் 462 ஐ எழுதலாம்
  • 3:55 - 3:58
    இப்பொழுது 645,000,000 அடுத்து இருந்த
  • 3:58 - 4:00
    அனைத்து இலக்கங்களையும் நிரப்பி விட்டோம்
  • 4:00 - 4:05
    பிறகு, 462 என்று உள்ளது.
  • 4:05 - 4:06
    இதை இறுதியில் எழுதியுள்ளோம்.
  • 4:06 - 4:08
    -
Title:
எண்களின் இடமதிப்பு -2
Description:

எண்களின் இடமதிப்பு -2

more » « less
Video Language:
English
Duration:
04:09
Karuppiah Senthil edited Tamil subtitles for Place Value 2
raji.krithi edited Tamil subtitles for Place Value 2
raji.krithi edited Tamil subtitles for Place Value 2
raji.krithi added a translation

Tamil subtitles

Revisions