0:00:00.000,0:00:00.550 - 0:00:00.550,0:00:05.020 அறநூற்று நாற்பத்தி ஐந்து மில்லியன் 0:00:05.020,0:00:08.150 ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்து நானுற்றி 0:00:08.150,0:00:10.600 அறுபத்தி இரண்டு என்பதை எண்ணாக எழுதுக. 0:00:10.600,0:00:13.000 இது என்னவென்று பார்க்கலாம். 0:00:13.000,0:00:16.059 அறநூற்று நாற்பத்தைந்து மில்லியன் 0:00:16.059,0:00:18.703 என்பதை எடுத்துக் கொள்வோம் 0:00:18.703,0:00:21.660 - 0:00:21.660,0:00:22.580 - 0:00:22.580,0:00:23.900 நம்மிடம் 645 உள்ளது 0:00:23.900,0:00:26.940 - 0:00:26.940,0:00:28.790 இது வெறும் 645 அல்ல. 0:00:28.790,0:00:31.540 இது 645 மில்லியன் ஆகும். 0:00:31.540,0:00:37.960 எனவே, இதனை 645 பெருக்கல் 1,000,000 எனலாம். 0:00:37.960,0:00:41.410 ஒரு மில்லியனுக்கு ஆறு 0 இருக்கும். 0:00:41.410,0:00:44.940 ஆக இது பகுதி எண்ணாக எழுதப்படுகிறது 0:00:44.940,0:00:48.840 இது அறநூற்றி நாற்பத்தியைந்து மில்லியன். 0:00:48.840,0:00:50.350 இதை தான் இங்கு எழுதுகிறோம். 0:00:50.350,0:00:53.675 இந்த எண்களை பெருக்கினால் 0:00:53.675,0:00:57.800 645,000,000 கிடைக்கும். 0:00:57.800,0:01:01.920 எனவே, இது 600 0:01:01.920,0:01:07.690 இது 645 பிறகு ஆறு பூஜியங்கள். 0:01:07.690,0:01:10.560 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆறு. 0:01:10.560,0:01:13.860 இது வெறும் இந்த பகுதி தான். 0:01:13.860,0:01:16.510 இதே போன்று நாம் பிற பகுதிகளையும் 0:01:16.510,0:01:18.710 மெதுவாக செய்யலாம். 0:01:18.710,0:01:20.610 அப்பொழுது தான் உங்களுக்கு பழக்கமாகும். 0:01:20.610,0:01:22.240 பிறகு நீங்கள் நேரடியாக செய்யலாம். 0:01:22.240,0:01:24.240 நீங்கள் எண்களை எழுதி விடுவீர்கள். 0:01:24.240,0:01:25.790 இப்பொழுது அடுத்த பகுதிக்கு செல்வோம் 0:01:25.790,0:01:28.680 நம்மிடம் ஐநூற்று எண்பத்தி நான்காயிரம் உள்ளது. 0:01:28.680,0:01:30.010 இதை எழுதுகிறேன். 0:01:30.010,0:01:33.700 - 0:01:33.700,0:01:34.300 இதை இப்படி எழுதலாம் 0:01:34.300,0:01:40.070 584 ஆயிரம் 0:01:40.070,0:01:42.100 ஆயிரம் என்று எழுதுகிறேன். 0:01:42.100,0:01:43.760 584 ஆயிரம் 0:01:43.760,0:01:47.300 எனவே, இது 584 x 1,000. 0:01:47.300,0:01:48.870 இது என்னவாகும்? 0:01:48.870,0:01:51.600 இது இந்த பகுதியாகும். 0:01:51.600,0:01:55.400 584 x 1,000 = ? 0:01:55.400,0:01:59.840 இது 584 பிறகு மூன்று பூஜியங்கள், 0:01:59.840,0:02:01.863 அல்லது இதை 584*1=584 மற்றும் 0:02:01.863,0:02:04.010 இந்த விடையுடன் மூன்று 0-ஐ சேர்த்துக் கொள்ளலாம் 0:02:04.010,0:02:11.620 இது 584,000. 0:02:11.620,0:02:13.400 இதன் இறுதியில் மூன்று பூஜியங்கள் உள்ளன. 0:02:13.400,0:02:15.030 584, 000 0:02:15.030,0:02:16.250 இது தான் இந்த பகுதி. 0:02:16.250,0:02:22.910 இறுதியாக நானூற்று அறுபத்தி இரண்டை எடுக்கலாம் 0:02:22.910,0:02:24.960 462 0:02:24.960,0:02:28.330 இதை நீங்கள் 462 ஒன்றுகள் எனலாம். 0:02:28.330,0:02:31.280 அப்படியென்றால், இது 462, 0:02:31.280,0:02:35.280 வெறும் 462 தான். 0:02:35.280,0:02:38.430 மேற்கண்ட அனைத்து எண்களையும் கூட்டலாம் 0:02:38.430,0:02:45.450 645,000,000 & 584,000 & 462. 0:02:45.450,0:02:48.000 எனவே, இப்பொழுது 0:02:48.000,0:02:49.330 இந்த மூன்று எண்களையும் கூட்டினால் 0:02:49.330,0:03:08.300 நமக்கு 645,584,462 கிடைக்கும். 0:03:08.300,0:03:10.570 இதை மற்றொரு வழியில் பார்க்கலாம் 0:03:10.570,0:03:13.230 இதை மற்றொரு வழியில், 0:03:13.230,0:03:16.040 ஒரு மில்லியனுக்கு 0:03:16.040,0:03:18.600 ஆறு 0-க்கள் இருக்கும், ஆயிரத்துக்கு மூன்று 0 இருக்கும். 0:03:18.600,0:03:22.290 மற்ற எண்களுக்கு பின்னால் 0:03:22.290,0:03:23.350 0-க்கள் இருக்காது. 0:03:23.350,0:03:25.940 இப்பொழுது நாம் இரண்டாவது வழியை கற்றுக் கொண்டோம். 0:03:25.940,0:03:28.020 அறுநூற்று நாற்பத்தைந்து மில்லியனை 0:03:28.020,0:03:33.060 645 ஆக எழுதலாம். 0:03:33.060,0:03:35.320 மீதம் இப்பொழுது 0:03:35.320,0:03:38.310 6 இலக்கங்கள் உள்ளது 0:03:38.310,0:03:41.720 ஐநூற்று எண்பத்தி நான்காயிரத்தில் 0:03:41.720,0:03:44.030 584 உள்ளது, 0:03:44.030,0:03:50.320 தவிர 3 இலக்கங்கள் உள்ளது (584,000) 0:03:50.320,0:03:51.620 இந்த பகுதியின் வலது பக்கத்தில் 0:03:51.620,0:03:52.530 இன்னும் மூன்று இலக்கங்கள் தேவை. 0:03:52.530,0:03:55.470 அந்த இலக்கங்களுக்கு பதில் 462 ஐ எழுதலாம் 0:03:55.470,0:03:58.270 இப்பொழுது 645,000,000 அடுத்து இருந்த 0:03:58.270,0:04:00.490 அனைத்து இலக்கங்களையும் நிரப்பி விட்டோம் 0:04:00.490,0:04:04.830 பிறகு, 462 என்று உள்ளது. 0:04:04.830,0:04:06.350 இதை இறுதியில் எழுதியுள்ளோம். 0:04:06.350,0:04:08.467 -