Return to Video

தசம எண்களை கணக்கிடுதல்

  • 0:01 - 0:03
    ஜனலி என்பவள் ஓட்டப்பந்தய பயிற்சி பெறுகிறாள்
  • 0:03 - 0:06
    தினமும் அந்த பந்தயதடம் ஒரு அளவீட்டால் குறிக்கப்படுகிறது..
  • 0:06 - 0:08
    கடந்த நாட்களுக்கான அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன...
  • 0:08 - 0:13
    சனிக்கிழமை: 3.89 மைல்கள், ஞாயிற்றுகிழமை : 5.1 மைல்கள்
  • 0:13 - 0:18
    திங்கள் : 10.21 மைல்கள், செவ்வாய் : 3.35 மைல்கள்.
  • 0:18 - 0:22
    4 நாட்களுக்கான மொத்த தூரத்தையும் தோராயமாக
  • 0:22 - 0:24
    மற்றும் துல்லியமாக கணக்கிடுக
  • 0:24 - 0:26
    முதலில் இந்த எண்களை
  • 0:26 - 0:27
    முழுமையாக்கலாம்
  • 0:27 - 0:30
    3.89-ஐ 4 என்று எழுதலாம்
  • 0:30 - 0:33
    ஏனெனில் பத்துகள் இடத்தில் உள்ள 8,
  • 0:33 - 0:35
    5-ஐ விட பெரியது
  • 0:35 - 0:38
    எனவே 4 மைல்கள் என எடுக்கலாம்
  • 0:38 - 0:40
    அடுத்து 5.1-ஐ எடுக்கலாம்,
  • 0:40 - 0:43
    1, 5-ஐ விட குறைவாக உள்ளது
  • 0:43 - 0:45
    எனவே 5 என எடுக்கலாம்
  • 0:45 - 0:51
    10.21- ஐ 10 என எடுக்கலாம்
  • 0:51 - 0:52
    ஏனெனில் 2
  • 0:52 - 0:53
    5-ஐ விட குறைவாக உள்ளது
  • 0:53 - 0:57
    3.35 ஐ 3 என எடுக்கலாம்,ஏனெனில் 3
  • 0:57 - 0:59
    5-ஐ விட குறைவாக உள்ளது
  • 0:59 - 1:01
    ஆக 3 மைல்கள் ஆகும்
  • 1:01 - 1:04
    இப்பொழுது இதை கூட்டலாம்...4 + 5 = 9
  • 1:04 - 1:07
    9 + 10 = 19
  • 1:07 - 1:11
    19 + 3 = 22
  • 1:11 - 1:20
    ஆக இதை தோராயமாக கணக்கிட்டால்
  • 1:20 - 1:21
    22 மைல்கள் என்று வருகிறது
  • 1:21 - 1:24
    இப்பொழுது இதன் துல்லியமான தூரத்தை கண்டுபிடிக்கலாம்
  • 1:26 - 1:33
    தசம எண்களை கூட்டும்பொழுது
  • 1:33 - 1:35
    புள்ளிகளை நேராக வைத்து கூட்ட வேண்டும்
  • 1:44 - 1:48
    இப்பொழுது கூட்டலாம்
  • 1:48 - 1:52
    முதலில் நூறாவது இடத்தில் இருந்து தொடங்கலாம்
  • 1:52 - 1:57
    9 + 1 = 10
  • 1:57 - 1:59
    10 + 5 = 15
  • 1:59 - 2:05
    மீதி 1
  • 2:06 - 2:10
    1 + 8 = 9
  • 2:10 - 2:12
    9 + 1 = 10
  • 2:12 - 2:14
    10 + 2 = 12
  • 2:14 - 2:17
    12 + 3 = 15
  • 2:17 - 2:19
    5
  • 2:19 - 2:21
    மீதி 1
  • 2:21 - 2:23
    1 + 3 = 4
  • 2:23 - 2:25
    4 + 5 = 9
  • 2:25 - 2:27
    9 + 0 = 9
  • 2:27 - 2:33
    9 + 3 = 12
  • 2:33 - 2:34
    2
  • 2:34 - 2:36
    மீதி 1
  • 2:39 - 2:42
    1 + 1 = 2
  • 2:42 - 2:44
    22.55
  • 2:44 - 2:46
    தசம புள்ளி இங்கு உள்ளது.
  • 2:46 - 2:53
    ஆக இதன் துல்லியமான தூரம் 22.55 மைல்கள் ஆகும்
  • 2:53 - 2:54
    நமது தோராயமான தூரம்
  • 2:54 - 2:56
    22 மைல்கள் ஆகும்
  • 2:56 - 2:59
    ஆக இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு தான்
Title:
தசம எண்களை கணக்கிடுதல்
Description:

U03_L2_T3_we1 Estimation with Decimals

more » « less
Video Language:
English
Duration:
03:01
giftafuture edited Tamil subtitles for Estimation with Decimals
giftafuture edited Tamil subtitles for Estimation with Decimals
giftafuture added a translation

Tamil subtitles

Incomplete

Revisions