Return to Video

Dividing Whole Numbers and Applications 1

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:05
    18 டப்பாக்களை இரண்டு பாகங்களாக பங்கிடுவதற்கு.
  • 0:05 - 0:07
    எந்த கணித சொற்றொடரை (expression) உபயோகிக்கலாம்?
  • 0:07 - 0:11
    எண் பங்கீட்றை மூன்று விதமான கணித சொற்றொடர்கலாக (expression) எழுதுங்கல்
  • 0:11 - 0:15
    நாம் இங்குல்ல மேல் பாகத்தை மட்டும் செய்யலாம்
  • 0:15 - 0:21
    நம்மிடம் 18 டப்பாக்கல் உல்லது. அவற்றை இரண்டு பாகலங்கலாக் பிரிக்க வேண்டும்.
  • 0:21 - 0:25
    ஆக 18 யை 2 ஆல் பங்கீட வேண்டும்
  • 0:25 - 0:27
    இதை எவ்வாறு எழுதுவது...நாம் கொஞ்சம் யோசித்து,
  • 0:27 - 0:29
    என்ன அர்த்தம் என்று பார்த்தால்,
  • 0:29 - 0:32
    இதை 18 க்கு கீழ் 2 ஆக எழுதலாம்
  • 0:32 - 0:34
    இது 18 ஐ 2 ஆல் பங்கீடுவது என்று அர்த்தம்
  • 0:34 - 0:44
    நாம் இதை 18 ஐ 2 ஆல் பங்கீடுவதாக இப்படி எழுதலாம்
  • 0:44 - 0:52
    அல்லது இப்படி எழுதலாம்
  • 0:52 - 0:56
    நம்மை சொற்றொடரின் விடையை கண்டுபிடியுங்கல் என்று சொல்கிறார்க்ள்.
  • 0:56 - 1:00
    என்ன அர்த்தம் என்று யோசிப்போம். நம்மிடம் 18 டப்பாக்கள் உல்லன.
  • 1:00 - 1:03
    2 சம பாகங்களாக பங்கீட வேண்டும். நான் 18 டப்பாகலை வரைய போகிறேன்
  • 1:03 - 1:23
    ஆக, என்னிடம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 , கிட்டதட்ட
  • 1:23 - 1:30
    முடித்து விட்டோம், 12, 14, 15, 16, 17, 18
  • 1:30 - 1:34
    இவைகள் தான் என்னுடைய 18 டப்பாகள்.
  • 1:34 - 1:41
    இவற்றை 2 சம பாகங்களாக பங்கீட வேண்டும் என்றால்
  • 1:41 - 1:44
    நான் கண் பார்வையால் ஏறத்தாழ சரி பார்த்து ...
  • 1:44 - 1:49
    இந்த மேல் இருக்கும் டப்பாகளை ஒரு பாகமாக பிரிக்கலாம்.
  • 1:49 - 1:52
    இதை ஒரு பாகமாக வைத்து,
  • 1:52 - 1:56
    கீழே இருக்கும் டப்பாகளை இன்னொரு பாகமாக வைப்போம்.
  • 1:56 - 2:00
    இரண்டும் சம பாகமாக இருக்கின்றன. ஒவ்வொரு பாகத்திலும் எத்தனை டப்பாகள் உள்ளன?
  • 2:00 - 2:03
    சரி, மேல் பாகத்தில், 1, 2, 3, 4, 5
  • 2:03 - 2:07
    6, 7, 8, 9 உள்ளன. கீழ் பாகத்தில்
  • 2:07 - 2:10
    1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ளன.
  • 2:10 - 2:13
    ஆக 9 டப்பாகள் கொண்ட 2 சம பாகங்களாக பகிர்ந்து விட்டோம்
  • 2:13 - 2:21
    ஆக, 18 ஐ 2 சம பங்குகளாக பகிர்ந்தால், ஒவ்வொன்றிலும் 9 இருக்கும்
  • 2:21 - 2:28
    அல்லது 18 ஐ 2 ல் பகிர்ந்தால் விடை 9, அல்லது 18 ல் இரண்டு 9 முறை போகும்.
Title:
Dividing Whole Numbers and Applications 1
Description:

U01_L3_T2_we1 Dividing Whole Numbers and Applications 1

more » « less
Video Language:
English
Duration:
02:28

Tamil subtitles

Revisions

  • Revision 6 Edited (legacy editor)
    Chockkalingam Karuppaiah