Return to Video

அமராவில் ஒரு மறுஆய்வை கோருவது

  • 0:02 - 0:05
    ஒரு மறு ஆய்வுக்கு கோரிக்கை விடுக்க,
  • 0:05 - 0:06
    எப்பொழுதும் போல
  • 0:06 - 0:08
    TED அமராவின் பொது பக்கத்திலிருந்து தொடங்கவும்.
  • 0:08 - 0:11
    இப்பொழுது பணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த
  • 0:11 - 0:14
    நீங்கள் பார்க்கும் இந்த பக்கம் உபயோகமாக இருக்கும்
  • 0:14 - 0:17
    உங்களுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும்.
  • 0:17 - 0:19
    நாம் முன்னமே அதை செய்வதற்கான ஒரு வழியை பார்த்தோம்,
  • 0:19 - 0:22
    என்னுடைய மொழியில் பணிகள் என்பதை சொடுக்கவும்,
  • 0:22 - 0:25
    ஆனால் வடிகால் மற்றும் வரிசை பட்டியையும் இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
  • 0:25 - 0:29
    திரையின் வலது பக்கத்தில் ஒரு விருப்பத்தேர்வு இருக்கிறது,
  • 0:29 - 0:31
    அதை நீங்கள் சொடுக்கலாம்,
  • 0:31 - 0:36
    அதை செய்தால் கூடுதலாக ஒரு பட்டி தோன்றும்,
  • 0:36 - 0:40
    அது உங்களது பணிகளை வகைப்படுத்தி கட்டுப்படுத்த வழிவகுக்கும்,
  • 0:40 - 0:44
    எனக்கு மறு ஆய்வுகள் மட்டும் பார்க்க வேண்டும் என்று சொல்வீர்களானால்,
  • 0:44 - 0:47
    மெனுவில் Review என்பதை நான் தேர்வு செய்கிறேன்,
  • 0:47 - 0:52
    அதை நீங்கள் மொழிவாரியாக கட்டுப்படுத்தவும் செய்யலாம்,
  • 0:52 - 0:58
    இந்த விஷயத்தில் டச்சு மறு ஆய்வுகள் மட்டும் நான் பார்க்க விரும்புகிறேன்
  • 0:58 - 1:00
    ஆகையால் நான் இந்த விருப்பத்தை தேர்வு செய்கிறேன்,
  • 1:00 - 1:05
    நான் Dஐ தட்டச்சு செய்கிறேன், எனக்கு Danish வேண்டாம், எனக்கு Dutch வேண்டும்.
  • 1:07 - 1:13
    ஒரு நொடியில், டச்சு மறுஆய்வு பணிகளை என்னால் பார்க்கமுடியும்.
  • 1:13 - 1:16
    இப்பொழுது, ஒரு மறுஆய்வு பணியை நான் செய்ய,
  • 1:16 - 1:23
    இந்த வேளையில், எதற்கும் ஒதுக்கப்படாத மறுஆய்வுகளை நான் விரும்புகிறேன்,
  • 1:23 - 1:28
    ஏனெனில் மற்றவைகள மற்ற மனிதர்களால் ஏற்கனவே வேலை செய்யப்படுபவை.
  • 1:28 - 1:32
    எடுத்தக்காட்டாக, இது ரிக் டெலாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.
  • 1:32 - 1:36
    இரண்டு பணிகள் ஒதுக்கப்படாமல் இருக்கிறது,
  • 1:36 - 1:37
    ஆனால் ஒரு வேறுபாட்டை நீங்கள் பார்க்கலாம்,
  • 1:37 - 1:41
    இரண்டாவதிற்கு மட்டுமே 'Perform Task' என்பதை நான் பார்க்கிறேன்,
  • 1:41 - 1:42
    காரணம் வெளிப்படையானது,
  • 1:42 - 1:45
    முதலாவது நானாகவே உருவாக்கினது.
  • 1:45 - 1:47
    அதை நானே மறுஆய்வு செய்ய முடியாது,
  • 1:47 - 1:49
    ஆகையால் நான் அதை செய்ய தேர்வு செய்ய முடியாது.
  • 1:53 - 1:58
    ஏக்செல் மொழிபெயர்த்த பணியை நான் சொடுக்க முடியும்,
  • 1:58 - 2:02
    இது dotSUB systemலிருந்து மாறுப்பட்டது என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்.
  • 2:02 - 2:06
    அங்கு யார் மொழிபெயர்த்தார் என்பதை உங்களால் பார்க்கமுடியாது.
  • 2:06 - 2:11
    இது அமராவின் ஒரு நல்ல சிறப்பம்சமாக நான் நினைக்கிறேன், அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
  • 2:11 - 2:19
    ஆக, நான் ஏக்செல்லின் மொழிபெயர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருகிறேன்,
  • 2:19 - 2:22
    அதை செய்ய Perform Task (பணியை செய்) என்பதற்கு மேலே சென்று,
  • 2:22 - 2:27
    Start Now (இப்போது தொடங்கவும்) என்பதை சொடுக்குகிறேன்,
  • 2:28 - 2:33
    அது என்னை மறுஆய்வு தளத்திற்கு கொண்டு செல்கிறது
  • 2:33 - 2:36
    அது இங்கு இருக்கும் ஒரு வெள்ளை பெட்டியை தவிர,
  • 2:36 - 2:38
    மொழிபெயர்ப்பு தளத்திற்கு ஒத்ததாக இருக்கிறது,
  • 2:38 - 2:42
    அது மறுஆய்வு செய்யும்பொழுது குறிப்பு எடுத்துக்கொள்வதற்காக.
  • 2:42 - 2:44
    ஆனால் நீங்கள் கோரியுள்ள மொழிப்பெயர்ப்பை
  • 2:47 - 2:49
    மறுஆய்வு செய்வதுக் குறித்து இன்னும் அதிகம் நாங்கள் சொல்லுவோம்...
Title:
அமராவில் ஒரு மறுஆய்வை கோருவது
Description:

இந்த காணொளி TED மொழிபெயர்ப்புகளை அமரா வசன அமைப்பில் உங்கள் மொழியில் எப்படி கோருவது என்பதை விவரிக்கிறது.
எல்ஸ் டீ கேசெரால் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TED Translator Resources
Duration:
02:49
Dimitra Papageorgiou approved Tamil subtitles for Requesting a review on Amara
Kalyanasundar Subramanyam accepted Tamil subtitles for Requesting a review on Amara
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Requesting a review on Amara
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Requesting a review on Amara
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Requesting a review on Amara
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Requesting a review on Amara
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Requesting a review on Amara
Vijaya Sankar N edited Tamil subtitles for Requesting a review on Amara
Show all

Tamil subtitles

Revisions