Return to Video

கலப்பு எண்களை கூட்டுதலில் வார்த்தை கணக்குகள்.

  • 0:00 - 0:05
    ரெஜினா வீட்டில் இருந்து பள்ளிக்கு வண்டியில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள்.
  • 0:05 - 0:09
    அதன் பிறகு சினேகிதியின் வீட்டிற்கு 1 5/8 மைல் தூரம் செல்கிறாள்.
  • 0:09 - 0:11
    அவள் சென்ற மொத்த தூரம் எவ்வளவு?
  • 0:11 - 0:17
    முதலில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள்.
  • 0:17 - 0:20
    பிறகு 1 5/8 செல்கிறாள்
  • 0:20 - 0:23
    1 5/8 மைல் தூரம் செல்கிறாள்.
  • 0:23 - 0:28
    இதன் மொத்த தூரம் அவள் பயணம் செய்த தூரம்.
  • 0:28 - 0:31
    மொத்த தூரத்தைக் கண்டுபிடிக்க முதலில்
  • 0:31 - 0:33
    முழு எண்களைக் கூட்டு வேண்டும்.
  • 0:33 - 0:38
    2+1/4+1+5/8
  • 0:38 - 0:39
    இப்பொழுது
  • 0:39 - 0:43
    2 ஐயும் 1 ஐயும் கூட்ட வேண்டும்.
  • 0:43 - 0:43
    அதை இங்கு எழுதுகிறேன்.
  • 0:43 - 0:47
    2+1=3. பிறகு இதைக் கூட்ட வேண்டும்.
  • 0:47 - 0:49
    1/4+5/8.
  • 0:49 - 0:57
    பிறகு இந்த பின்னங்களைக் கூட்ட வேண்டும்.
  • 0:57 - 1:00
    அதற்கு 4 மற்றும் 8 -ன் மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்க வேண்டும்.
  • 1:00 - 1:02
    அது தான் நமது புது பகுதி ஆகும்.
  • 1:02 - 1:11
    8, 8 மட்டும் 4, இரண்டிலும் வகுபடக்கூடியது.
  • 1:11 - 1:19
    எனவே, இது 4,8 இரண்டிற்கும் மீ.பொ.ம. எனவே நமது பகுதி 8.
  • 1:19 - 1:21
    5/8 என்பது 5/8 ஆகவே தான் இருக்கும்.
  • 1:21 - 1:24
    4 ஐ 8 ஆக மாற்ற வேண்டுமென்றால்,
  • 1:24 - 1:27
    பகுதியையும் தொகுதியையும்
  • 1:27 - 1:30
    இரண்டால் பெருக்க வேண்டும். 1 x 2 = 2.
  • 1:30 - 1:33
    நம்மிடம் இங்கு 3 உள்ளது.
  • 1:33 - 1:37
    எனவே 2 1/4 + 1 5/8 என்பதும்
  • 1:37 - 1:42
    3+2/8+5/8 ம் சமம் ஆகும்.
  • 1:42 - 1:50
    பிறகு 2/8 + 5/8 கூட்ட வேண்டும்.
  • 1:50 - 1:52
    நம்மிடம் 7/8 உள்ளது.
  • 1:52 - 1:55
    எனவே இது 3 7/8 மைலுக்கு சமம்.
  • 1:55 - 1:58
    அவள் பயணம் செய்த மொத்த தூரம் 3 7/8 மைல்கள்.
  • 1:58 - 2:01
    இங்கு ஒன்றை தெளிவாக்குகிறேன்.
  • 2:01 - 2:03
    இதுவரை கலப்பு எண்களைக் கூட்டும்பொழுது
  • 2:03 - 2:06
    பின்னம் தகுபின்னமாகவே வந்துள்ளது.
  • 2:06 - 2:08
    அதாவது தொகுதி பகுதியைவிட சிறியதாக இருக்கும்.
  • 2:08 - 2:10
    பகுதியைவிட தொகுதி சிறியதாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு
  • 2:10 - 2:13
    சிறிய உதாரணம் ஒன்று கொடுக்கிறேன்.
  • 2:13 - 2:25
    நம்மிடம் 1 5/8+2 4/8 உள்ளது.
  • 2:25 - 2:27
    இப்பொழுது முழு எண்களை மட்டும் கூட்டுவோம்.
  • 2:27 - 2:29
    1+2=3
  • 2:29 - 2:36
    5/8+4/8=9/8
  • 2:36 - 2:38
    இப்பொழுது நமக்கு 3+9/8 கிடைக்கும்.
  • 2:38 - 2:41
    இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம்.
  • 2:41 - 2:43
    ஏனெனில், இதுவும் 3 9/8 ம் ஒன்றே.
  • 2:43 - 2:46
    அதில் முழு எண்ணும் தகாப்பின்னமும் கலந்து உள்ளது.
  • 2:46 - 2:48
    இதை கலப்பு எண்ணாக மாற்ற கடினமாக இருந்தால்,
  • 2:48 - 2:51
    பின்னம் தகுபின்னமாக இருப்பதே சிறந்தது.
  • 2:51 - 2:53
    எனவே, இப்பொழுது 9/8 ஐ எழுதலாம்,
  • 2:53 - 3:00
    9/8 என்பதும் 9 1/8 என்பதும் ஒன்று தான்.
  • 3:00 - 3:05
    9 ஐ 8 ஆல் வகுக்கும் பொழுது 1 கிடைக்கிறது. எனவே இது 1 1/8 ஆகும்.
  • 3:05 - 3:09
    எனவே, இது 3 + 1 1/8.
  • 3:09 - 3:10
    இதில் முழு எண்களை முதலில் கூட்டுவோம்.
  • 3:10 - 3:14
    3+1=4. பிறகு 1/8 உள்ளது.
  • 3:14 - 3:17
    இங்கு 4 மற்றும் 1/8 உள்ளது.
  • 3:17 - 3:19
    சில சமயங்களில்,
  • 3:19 - 3:22
    பின்னம் தகாபின்னமாக முடியலாம்.
Title:
கலப்பு எண்களை கூட்டுதலில் வார்த்தை கணக்குகள்.
Description:

கலப்பு எண்களை கூட்டும் பொழுது அதில் உள்ள முழு எண்களை பின்னங்களுடன் சேர்த்து எப்படிக் கூட்டுவது என்பது பற்றிய விளக்கம்.

more » « less
Video Language:
English
Duration:
03:22
Karuppiah Senthil edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem
Karuppiah Senthil edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Adding Mixed Numbers Word Problem

Tamil subtitles

Revisions