Return to Video

Idea behind point slope form c

  • 0:00 - 0:01
    நண்பர்களே மீண்டும் இங்கே ஒரு சாய்வு வடிவக் கணக்கு ஒன்றைப் பார்க்கப் போறோம்
  • 0:01 - 0:03
    இங்கே மஞ்சள் நிறத்தில் கோடு ஒன்றை நீட்டலாம்
  • 0:03 - 0:05
    இந்தக் கோடு குறித்து இரண்டு அம்சங்களைப் பார்க்கலாம்
  • 0:05 - 0:08
    இது M என்ற கோட்டின் சாய்வுக் கோடு என்பதை நாம் அறிவோம்
  • 0:08 - 0:12
    அது மட்டுமல்ல... a மற்றும் b ஆகிய புள்ளிகள் இதில் அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்
  • 0:12 - 0:14
    இதை வைத்து.... நாம் இந்த கேள்விக்கு விடைக்காணப் போகிறோம்....
  • 0:14 - 0:17
    நாம் இந்த நேரத்தில் ஒரு சமன்பாட்டை நினைவுக்கு கொண்டு வருவோம்..
  • 0:17 - 0:20
    இந்த கோட்டினை அடிப்படையாக கொண்டு செய்திகளை பயன் படுத்துவோம்
  • 0:20 - 0:21
    ம்.... சரி இப்போது வெளிக்கொண்டு வந்து விட்டோம்..
  • 0:21 - 0:26
    X ,Y அல்லது எந்த புள்ளியோ அந்த கோட்டின் மீது இருக்கட்டும்
  • 0:26 - 0:28
    அது இந்த நிபந்தனையினை நிறைவு செய்தால் போதுமானது
  • 0:28 - 0:30
    புள்ளிகளுக்கு இடையிலானா சாய்வு
  • 0:30 - 0:32
    இவற்றை X Y -ன் புள்ளிகள் என எடுத்துக் கொள்ளலாம்
  • 0:32 - 0:34
    இது கோட்டின் மேலேயுள்ள தொடு புள்ளி
  • 0:34 - 0:36
    இந்த புள்ளியின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவெனில்...
  • 0:36 - 0:43
    A மற்றும் B களுக்கு இடையிலான சாய்வு M ற்கு சமமாக இருக்க வேண்டும் என்பதுதான்
  • 0:43 - 0:46
    இந்த சமன்பாட்டை உருவாக்க நமக்குத் தெரிந்த வாய்ப்பாட்டை பயன்படுத்துவோம்
  • 0:46 - 0:50
    A B க்கும் XY க்கும் இடையிலான சாய்வு எது?
  • 0:50 - 0:52
    ஆம்... நமக்கு தெரிந்ததுதான். x ன் மாற்றத்திற்கு ஏற்றவாறு
  • 0:52 - 0:53
    Y ன் சாய்வில் மாற்றம் நிகழும்
  • 0:53 - 0:54
    அதை இங்கே எழுதிக் கொள்ளலாம்
  • 0:54 - 0:59
    x ன் மாற்றத்திற்கு தகுந்தவாறு y ல் ஏற்படும் மாற்றம் சாய்வுக்கு சமம்
  • 0:59 - 1:02
    இங்கே குறு முக்கோணம் ஒன்று வரைந்து கொள்ளலாம்
  • 1:02 - 1:04
    அது நமக்கு உதவியாக இருக்கும்
  • 1:04 - 1:06
    ஒய்’யில் என்ன மாற்றம் நிகழும் என்பதைப் பார்ப்போம்
  • 1:06 - 1:12
    ஒய்யின் துவக்கம் பி’க்குச் சமம் என்று எடுத்துக்கொண்டும்
  • 1:12 - 1:15
    தொடுபுள்ளி ஒய்யில் இங்கே இருப்பதாகவும் கருதினால்
  • 1:15 - 1:18
    ஒய்யில் ஏற்படும் மாற்றம் என்பது இங்கே ஒய் கழித்தல் பி ஆக இருக்கும்
  • 1:18 - 1:21
    எதிர் பியாக இருக்கும்
  • 1:21 - 1:23
    அதை வேறு நிறத்தில் குறிப்போம்.
  • 1:23 - 1:28
    ஒய் கழித்தல் பி என்பதை வேறு நிறத்தில் எழுதிக் கொள்வோம்
  • 1:28 - 1:31
    இதுதான் எக்ஸ் மீது நிகழவிருக்கும் மாற்றமாக இருக்கப்போகிறது
  • 1:31 - 1:33
    இதே அடிப்படையில் தான் இங்கே எக்ஸ் எ’க்குச் சமமாக இருக்கும்.
  • 1:33 - 1:35
    எக்ஸை இங்கே அதன் தொடு புள்ளியில் நிறைவு செய்யலாம்.
  • 1:35 - 1:37
    எக்ஸின் மாற்றம் என்னவாக இருந்தாலும்
  • 1:37 - 1:40
    இதுதான் அதன் முடிவுப் புள்ளியாக இருக்கும்.
  • 1:40 - 1:44
    எக்ஸின் முடிவுப் புள்ளியில் இருந்து தொடக்கப் புள்ளியான எ’யை கழித்துக் கொள்வோம்.
  • 1:44 - 1:47
    அதுதான் எக்ஸில்.
  • 1:47 - 1:50
    இந்தக் கோட்டின் எந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையிலான சாய்வு ஆகும்.
  • 1:50 - 1:52
    அது எம்’மிற்கு சமமாக இருக்கும்.
  • 1:52 - 1:55
    சமஅளவில் இருக்கும்
  • 1:55 - 1:58
    நாம் இந்தக் கோட்டில் விளக்கியிருப்பது போலவே
  • 1:58 - 2:01
    அதுதான் இங்கே சமன்பாட்டை உருவாக்குகிறது
  • 2:01 - 2:03
    அதற்கென்று குறிப்பிட்ட வாய்ப்பாட்டைப் பயன்படுத்தாமல் போயிருக்கலாம்
  • 2:03 - 2:05
    ஆனால் இந்தச் சமன்பாடு சாய்வு எம்மிற்குச் சமமாக இருப்பதாகத் தான் கூறுகிறது
  • 2:05 - 2:08
    எக்ஸ், ஒய் என இரண்டு சமன்பாடும் நமக்கு நிறைவைத் தருகிறது
  • 2:08 - 2:12
    ஆக இரண்டுமே கோட்டின் மீது தான் இருக்கிறது
  • 2:12 - 2:16
    சாய்வானது இங்கே எக்ஸ் ஒய்க்கு இடையே இந்தப் புள்ளியில் இருக்கிறது
  • 2:16 - 2:21
    எ - பி புள்ளிக்கு இடையே எம்மிற்குச் சமமாக இருக்கிறது
  • 2:21 - 2:24
    இப்போது அதை இந்த வாய்ப்பாட்டிற்குள் கொண்டு வந்தால்
  • 2:24 - 2:27
    நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்
  • 2:27 - 2:30
    அங்கிருப்பதை எடுத்து இங்கே வைத்துக் கொள்வோம்
  • 2:30 - 2:33
    அதை இன்னும் கொஞ்சம் எளிது படுத்தலாம் அல்லது
  • 2:33 - 2:36
    இந்த வகுப் பகுதியில் எக்ஸ் கழித்தல் எ’யைக் கண்டு பிடிக்கலாம்.
  • 2:36 - 2:40
    எக்ஸ் கழித்தல் எ யின் இரண்டு பக்கங்களையும் பெருக்கிக் கொள்ளலாம்
  • 2:40 - 2:45
    எக்ஸ் கழித்தல் எ’ யைக் கழித்தால் நமக்குக் கிடைப்பது
  • 2:45 - 2:50
    எக்ஸ் கழித்தல் ஏ... இடது பக்கம் அதேபோல் வலது பக்கம்
  • 2:50 - 2:53
    பெருக்கும்போது..... இந்த இரண்டிற்கும்
  • 2:53 - 2:56
    அடைப்புக் குறி போட்டுக் கொள்வோம்
  • 2:56 - 2:58
    எக்ஸ் கழித்தல் எ’ யை பெருக்கப்போகிறோம்
  • 2:58 - 3:01
    ஒட்டு மொத்தமாக எக்ஸ் கழித்தல் எயை எக்ஸ் கழித்தல் எ’யை வகுக்கும்போது
  • 3:01 - 3:04
    நமக்குக் கிடைக்கும் தொகை ஒன்றிற்குச் சமமாக இருக்கும்.
  • 3:04 - 3:06
    அடுத்து வலது புறத்திலும் நமக்குக் கிடைப்பது
  • 3:06 - 3:07
    எக்ஸ் கழித்தல் எ என்பது எம்மின் மடங்காகவே இருக்கும்
  • 3:07 - 3:09
    இப்போது அனைத்தும் எளிமையாகி விட்டது
  • 3:09 - 3:21
    ஒய் கழித்தல் பி என்பது எக்ஸ் கழித்தல் எ என்பது எம்மின் மடங்காக இருக்கும்.
  • 3:21 - 3:24
    இந்த வாய்ப்பாட்டை தான் கணக்கியலாளர்கள்
  • 3:24 - 3:28
    புள்ளிச் சாய்வு வாய்ப்பாடு என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
  • 3:28 - 3:32
    இங்கே இருப்பது புள்ளி - சாய்வு வடிவம்
  • 3:32 - 3:35
    இது இங்கே கோட்டின் சமன்பாடாக விளங்குகிறது
  • 3:35 - 3:37
    இது ஏன் புள்ளிச் சாய்வு வாய்ப்பாடு என்று அழைக்கப்படுகிறது..?
  • 3:37 - 3:39
    அதை ஒரு முறை மேலோட்டமாகப் பார்த்து விட்டால் சரி சொல்லி விடலாம்
  • 3:39 - 3:42
    இது பச்சை நிறத்தில் உள்ள கோட்டின் சாய்வு
  • 3:42 - 3:43
    இது கோட்டின் சாய்வு
  • 3:43 - 3:46
    அதற்குள் இரண்டு புள்ளிகளை வைக்கிறேன்
  • 3:46 - 3:50
    இந்தக் கோட்டில் அதை எ,பி என்று வைத்துக் கொண்டால்
  • 3:50 - 3:55
    எக்ஸ் கழித்தல் எ ‘ யின் மடங்கு ஒய் கழித்தல் பிக்கு சமமாக இருக்கும்
  • 3:55 - 3:57
    இது ஏன் சுலபாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்
  • 3:57 - 3:59
    அல்லது ஏன் இந்த முறையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்
  • 3:59 - 4:01
    நாம் இங்கே எ, பியையோ அல்லது எம்மையோ இங்கே பயன்படுத்தப் போவதில்லை.
  • 4:01 - 4:04
    அதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வோம்
  • 4:04 - 4:08
    இந்தக் கோட்டின் சாய்வானது
  • 4:08 - 4:16
    இரண்டிற்குச் சமமாக உள்ளது. ஒரு கோட்டினை கணக்கிடும் போது
  • 4:16 - 4:17
    அந்தக் கோடு எதிர் 7 மற்றும் ஐந்து புள்ளி
  • 4:17 - 4:22
    ஊடாகச் செல்லும். அப்படி எடுத்துக் கொண்டால்
  • 4:22 - 4:25
    புள்ளிச் சாய்வு வாய்ப்பாட்டு முறையை
  • 4:25 - 4:28
    நம்மால் விரைவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்
  • 4:28 - 4:30
    இந்த வடிவத்தில் எழுதிக் கொள்ள வசதியாக இருப்பதை
  • 4:30 - 4:32
    நம்மால் புரிந்து கொள்ள முடியும்
  • 4:32 - 4:39
    இந்தப் புள்ளியை உள்ளடக்கிய சமன்பாட்டில் சாய்வானது ஒய் கழித்தல் பி
  • 4:39 - 4:43
    ஒய் கழித்தல் பி. ஒய் இந்தப் புள்ளிகளை ஒருங்கிணைக்கிறது
  • 4:43 - 4:54
    இந்தக் கோடு உள்ளடக்கி இருப்பது சாய்வின் அடைப்புக் குறிக்குள் எக்ஸ் கழித்தல் என்பது
  • 4:54 - 4:58
    இந்த எண்களை எக்ஸ் ஒருங்கிணைப்பதால்
  • 4:58 - 5:00
    எக்ஸ் கழித்தல் எதிர் ஏழு
  • 5:00 - 5:03
    ஒரு சமன்பாட்டை சாதாரணமாக எழுதிக் கொள்ளலாம்
  • 5:03 - 5:05
    இந்தச் சமன்பாடு இரண்டின் சாய்வைக் கொண்டுள்ளது
  • 5:05 - 5:07
    சாய்வு உள்ளடக்கிய புள்ளி இங்கே உள்ளது
  • 5:07 - 5:10
    இங்கே உள்ள எக்ஸ் கழித்தல் எதிர் ஏழு நமக்குத் தேவையில்லை என்றால்
  • 5:10 - 5:12
    அதை எக்ஸ் கூட்டல் ஏழு என்று மாற்றி எழுதிக் கொள்ளலாம்.
  • 5:12 - 5:14
    ஆனால் இது புள்ளிச் சாய்வு வடிவத்தின் தூய வகையாக இருக்கும்
  • 5:14 - 5:16
    இதை மேலும் எளிதாக்க வேண்டும் என்றால்
  • 5:16 - 5:22
    ஒய் கழித்தல் ஐந்து என்பது எக்ஸ் கூட்டல் ஏழின் இரண்டு மடங்கிற்குச் சமம் என்பதாக எழுதிக் கொள்ளலாம்.
  • 5:22 - 5:25
    நாம் விரும்பினால் இது இன்னொரு வெளிப்பாட்டு முறை
  • 5:25 - 5:27
    இந்தக் கோட்டின் சமன்பாட்டை எழுதுவதற்கு வேறுபல முறைகளும் இருக்கின்றன.
  • 5:27 - 5:29
    ஒய் குறுக்கு வெட்டு வடிவத்திற்கு
  • 5:29 - 5:31
    இன்னொரு பரவலான முறையைக் கொண்டு
  • 5:31 - 5:33
    எளிதாக ஒய் குறுக்கு வெட்டு வடிவமாக மாற்றிக் கொள்ளலாம்
  • 5:33 - 5:35
    அதைச் செய்து பார்ப்போம்.
  • 5:35 - 5:40
  • 5:40 - 5:41
  • 5:41 - 5:44
  • 5:44 - 5:47
  • 5:47 - 5:51
  • 5:51 - 5:55
  • 5:55 - 5:58
  • 5:58 - 6:00
  • 6:00 - 6:03
  • 6:03 - 6:07
Title:
Idea behind point slope form c
Video Language:
English
Duration:
06:07
Poppu Purushothaman edited Tamil subtitles for Idea behind point slope form c
Poppu Purushothaman edited Tamil subtitles for Idea behind point slope form c

Tamil subtitles

Incomplete

Revisions