-
எனக்கு எப்பொழுதுமே கணினி மீதும் தொழிற்நுட்பம் மீதும் மிகுந்த ஆர்வமுண்டு
-
நான் சிலக் குறுன்செயலிகளை ஐபோன், ஐபேட் மற்றும் ஐபோட் ஆகியவற்றிற்கு குறுன்செயலிகளை உருவாக்கியுள்ளேன்.
-
-
அதைப்பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்
-
என் முதல் செயலி "Earth Fortune(புவியின் நற்பேறு)" எனப்படும் ஒரு நற்பேறு கூறும் செயலி
-
புவியின் வெவ்வேறு வண்ணங்களை காண்பிக்கும்
-
உங்களின் நற்பேறு ஏற்றாற்போல்
-
எனக்குப் பிடித்தமான வெற்றிப் பெற்ற செயலி
-
"பஸ்டின் ஜீபர்" ஆகும் (கூட்டத்தில் கலகலப்பு)
-
ஜஸ்டின் பீபரின் பெயரிலிருந்த்து புனைக்கப்பட்டது
-
இவ்வாறு உருவாக்கியதற்கு காரணம் என் பள்ளியில் ஒரு சிலருக்கு ஜஸ்டின் பீபரை கபிடிக்காது
-
ஆகவே அதன் காரணமாக ஒரு செயலியை உருவாக்க முடிவெடுத்தேன்
-
எனவே நான் நிரலாக்கத்தில் ஈடுபட்டேன்
-
பிறகு அச்செசெயலியை 2010 விடுமுறைக்கால முன்பே வெளியிட்டேன்
-
என்னிடம் பலர் கேட்டனர், நான் எப்படிச் செய்தேன் என்று?
-
பலமுறை ஒவ்வொருவர் கேட்பதற்குக் காரணம் அவர்களும் செயலியை உருவாக்கும் நோக்கத்தில்தான்
-
இன்று பெரும்பாலான சிறுவர்களுக்கு விளையாட விரும்புவர்
-
மாறாக தற்பொழுது சிறுவர்கள் அதை உருவாக்க விரும்புகின்றனர்.
-
அது கடினமும் கூட
-
ஏனென்றால் அவர்களுக்கு செயலியை உருவாக்கும் நிரல்நெறிப் பற்றி தெரிந்துகொள்ள எங்கே செலவதென்று தெரியாது
-
பந்தாட்டம் கற்க பந்தாட்டக் குழுவை நாடலாம்
-
வயலின் கற்க வயலின் பாடசாலையை நாடலாம்
-
ஆனால் ஒரு குறுஞ்செயலியை உருவாக்குவதற்கு?
-
சிறுவர்களீன் பெற்றோர்களும் சிறுவயதில் இவ்வாறு செய்ய முற்பட்டிருக்கலாம்
-
எத்தனைப் பெத்றோர்களுக்கு குறுஞ்செயலியை உருவாக்கத் தெரியும்? (கூட்டத்தில் கலகலப்பு)
-
ஒரு குறுஞ்செயலியை உருவாக்குகுவதற்கு எங்குதான் செல்வது?
-
சரி, நான் இவ்வாறுதான் முற்பட்டேன்.
பின் இதைத்தான் செய்தேன்
-
முதலாக, நிரல்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-