1 00:00:01,560 --> 00:00:04,135 இது ஒரு உடற்பயிற்சி அல்ல. 2 00:00:04,375 --> 00:00:06,651 என் பெயர் க்ரேடா துன்பெர்க் 3 00:00:06,852 --> 00:00:10,212 ஒரு வெகுஜன அழிவின் தொடக்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 4 00:00:11,171 --> 00:00:13,612 நம் காலநிலை தகர்ந்து வருகிறது. 5 00:00:14,022 --> 00:00:18,217 என் போன்ற குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்க தங்கள் கல்வியை விட்டுவிடுகிறார்கள். 6 00:00:18,561 --> 00:00:20,897 ஆனால் இதை நாம் இப்போதும் கூட சரி செய்யலாம். 7 00:00:20,897 --> 00:00:22,963 நீங்கள் இதை இப்போதும் கூட சரி செய்யலாம். 8 00:00:23,372 --> 00:00:26,577 பிழைக்க, நாம் புதைபடிவ எரி பொருள் எரிவதை தடுப்பது மட்டில் போதாது 9 00:00:27,217 --> 00:00:29,822 நிறைய தீர்வுகள் பேசப்படுகிறது, ஆனால் நம் கண்முன் இருக்கும் 10 00:00:30,112 --> 00:00:32,692 தீர்வைப் பற்றி சிந்தித்தால் என்ன? 11 00:00:32,692 --> 00:00:35,412 என் நண்பர் ஜார்ஜ்-ஐ விளக்கச் சொல்கிறேன். 12 00:00:35,682 --> 00:00:38,112 காற்றில் இருந்து கரியத்தை உறிஞ்சும் ஒரு மலிவான தன்னைத்தானே கட்டுவிக்கும் , 13 00:00:38,211 --> 00:00:42,721 ஒருமாய இயந்திரம் இருக்கிறது. 14 00:00:42,721 --> 00:00:44,418 அதன் பெயர் .... ஒரு மரம் 15 00:00:44,418 --> 00:00:46,466 ஒரு மரம் இயற்கை காலநிலை தீர்வுக்கு ஒரு உதாரணமாகும். 16 00:00:46,576 --> 00:00:47,929 சதுப்புநிலங்கள், கரிசகதிகள், காடுகள், ஈரநிலம், கடல் படுகைகள், பாசி காடுகள், 17 00:00:47,929 --> 00:00:48,872 பவளப்பாறைகள் ஆகியவை காற்றிலிருந்து கரியத்தை வெளியே எடுத்து பதுக்குகின்றன. 18 00:00:48,952 --> 00:00:53,692 சிதைந்த காலநிலையை சீராக்க இயற்கையை ஒரு கருவியாக நாம் உபயோகிக்கலாம் 19 00:00:53,692 --> 00:00:56,502 இந்த இயற்கை காலநிலை தீர்வுகள் ஒரு பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். 20 00:00:56,502 --> 00:00:58,772 மிகவும் அருமையாக இருக்கிறது, அல்லவா? 21 00:00:58,772 --> 00:01:02,692 ஆனால் புதைபடிவ (சுவட்டு) எரிபொருட்களையும் நாம் நிலத்தில் விட்டிருந்தால் மட்டுமே. 22 00:01:03,212 --> 00:01:07,883 இங்குதான் பித்துப்பிடித்த செயல் ... இப்போது நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம். 23 00:01:08,502 --> 00:01:12,325 இயற்கை சார்ந்ததை விட உலகளாவிய புதைபடிவ எரிபொருள் மானிய தீர்வைக்கு 24 00:01:12,325 --> 00:01:14,012 நாம் ஆயிரம் மடங்கு அதிகமாக செலவிடுகிறோம். 25 00:01:14,222 --> 00:01:17,622 இயற்கை காலநிலை தீர்வுகள் வெறும் 2% மட்டுமே பெருகின்றன. 26 00:01:19,702 --> 00:01:21,892 காலநிலை முறிவைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பணத்திலும். 27 00:01:21,892 --> 00:01:24,402 28 00:01:25,744 --> 00:01:30,548 இது உங்கள் பணம், இது உங்கள் வரிப்பணம் மற்றும் உங்கள் சேமிப்புப் பணம். 29 00:01:30,548 --> 00:01:32,842 இயற்கை மிக அதிகமாகத் தேவைப்படும் இச்சமயத்தில் இது இன்னமும் பித்துபிடித்தது 30 00:01:32,842 --> 00:01:35,377 நாம் முன்னெப்போதையும் விட வேகமாக அதை அழித்து வருகிறோம் 31 00:01:35,377 --> 00:01:39,053 ஒவ்வொரு நாளும் 200 இனங்கள் வரை அழிந்து வருகின்றன. 32 00:01:39,394 --> 00:01:41,021 ஆர்க்டிக் பனியின் பெரும்பகுதி போய்விட்டது. 33 00:01:41,021 --> 00:01:43,468 நம் காட்டு விலங்குகளின் பெரும்பகுதி அழிந்துவிட்டது 34 00:01:43,773 --> 00:01:44,958 நம் மண்ணின் பெரும்பகுதி போய்விட்டது. 35 00:01:44,958 --> 00:01:47,211 எனவே நாம் என்ன செய்ய வேண்டும்? 36 00:01:47,211 --> 00:01:50,094 நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 37 00:01:50,094 --> 00:01:54,228 இது எளிதானது ... நாம் பாதுகாக்க, மீட்டெடுக்க மற்றும் நிதியளிக்க வேண்டும். 38 00:01:54,462 --> 00:01:57,050 பாதுகாப்பளி 39 00:01:57,050 --> 00:01:59,029 வெப்பமண்டலக் காடுகள் வெட்டப்பட்டு வருகின்றன 40 00:01:59,029 --> 00:02:01,012 ஒரு நிமிடத்திற்கு 30 கால்பந்து ஆடுகளங்கள் என்ற விகிதத்தில் 41 00:02:01,012 --> 00:02:02,813 முக்கியமான ஒன்றை இயற்கை செய்கிற போது, அதை நாம் பாதுகாக்க வேண்டும். 42 00:02:02,813 --> 00:02:04,374 மீட்டெடுத்தல். 43 00:02:04,374 --> 00:02:05,458 நமது கிரகத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. 44 00:02:05,458 --> 00:02:06,225 ஆனால் இயற்கையால் மீண்டும் மறு உற்பத்தி செய்ய முடியும். 45 00:02:06,225 --> 00:02:07,429 சுற்றுச்சூழல் அமைப்புகள் மீண்டும் பழைய நிலக்கு வர நாம் உதவ முடியும். 46 00:02:07,429 --> 00:02:08,501 நிதி. 47 00:02:08,501 --> 00:02:09,513 இயற்கையை அழிக்கும் விஷயங்களுக்கு நிதியளிப்பதை நாம் நிறுத்த வேண்டும். 48 00:02:10,084 --> 00:02:11,198 இயற்கைக்கு உதவும் விஷயங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். 49 00:02:11,198 --> 00:02:13,325 அது அவ்வளவு எளிமையானது. 50 00:02:13,325 --> 00:02:16,153 பாதுகாப்புசெய், மீட்டெடு, நிதியளி. 51 00:02:16,153 --> 00:02:18,679 இது எல்லா இடங்களிலும் நடக்கலாம். 52 00:02:18,679 --> 00:02:20,505 பலமக்கள் ஏற்கனவே இயற்கை காலநிலை தீர்வுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். 53 00:02:20,505 --> 00:02:21,878 நாம் அதை பெரிய அளவில் செய்ய வேண்டும் 54 00:02:21,878 --> 00:02:24,581 நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்க முடியும். 55 00:02:24,581 --> 00:02:26,581 இயற்கையை காக்கும் மக்களுக்கு வாக்களியுங்கள் 56 00:02:26,581 --> 00:02:30,042 இந்தக் கானொலியைப் பகிரவும் 57 00:02:31,051 --> 00:02:31,881 இது பற்றி பேசுங்கள். 58 00:02:32,702 --> 00:02:36,172 உலகெங்கிலும் இயற்கைக்காகப் போராடும் அற்புதமான இயக்கங்கள் உள்ளன. 59 00:02:36,172 --> 00:02:38,412 அவர்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்! 60 00:02:39,112 --> 00:02:40,756 எல்லாமே முக்கியமானது 61 00:02:40,756 --> 00:02:42,018 நீங்கள் செய்வது முக்கியமாகக் கருதப்படும்