-
标题:
உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது என்னவாகும்?
-
描述:
"நமது எதிர்காலம் குரோமாக இருக்கும் நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது - ஆனால் எதிர்காலம் வெறும் சதையாக இருந்தால் என்ன செய்வது?" என்று உயிரியல் வடிவமைப்பாளர் கிறிஸ்டினா அகபாகிஸ் கேட்கிறார். இந்த பிரமிக்க வைக்கும் பேச்சில், அகபாகிஸ் தனது செயற்கை உயிரியலில் இவரது பணி - இயற்கை மற்றும் செயற்கையானவற்றுக்கு இடையேயான வரிசையை சவால் விடும் இவரது பலதரப்பட்ட ஆராய்ச்சி பகுதி - மற்றும் அறிவியல், சமூகம், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகளை எவ்வாறு உடைத்தால் அது எவ்வாறு வெவ்வேறான எதிர்காலங்களை கற்பனை செய்ய உதவும் என விவரிக்கிறார்.
-
演讲者:
கிறிஸ்டினா அகபாகிஸ்
-
ஒரு மலம் நிரம்பிய பெட்டி
என் வாழ்க்கையை மாற்றியது
-
பத்து வருடம் முன்பு,
நான் முதுகலை மாணவி
-
மரபணு பொறியியல் போட்டி ஒன்றை
இளங்கலை மாணவர்களுக்காக
-
மதிப்பீடு செய்ய சென்றேன்
-
பிரிட்டிஷ் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர்
அலெக்ஸாண்ட்ரா டெய்சி ஜின்ஸ்பெர்க்கை
-
நான் அங்கு சந்திதேன்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழக குழு
-
வெள்ளை சட்டை அணிந்திருந்தார்
-
ஒரு பெட்டியும் வைத்திருந்தார்
-
கையோடு இணைக்கப்பட்டது போல தோன்றும்
மதிப்புள்ள ஒரு பெட்டி
-
அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து
-
எனக்கு எதையோ காண்பிக்க அழைத்தார்
-
குறும்பு பார்வையுடன் அவர் தனது
பெட்டியை திறந்து காண்பித்தார்
-
அதனுள் பல வண்ணங்களிலான
மகிமையான மலக் கட்டிகள் இருந்தன
-
கேம்பிரிட்ஜ் அணி, அவர்களின் கோடைகாலத்தை
¶
-
பாக்டீரியா ஈ.கோலையை நெறிப்படுத்துவதில்
கழித்ததாக விளக்கினார்
-
அவை சுற்றுசூழலை உணர்ந்து
அதை உணர்த்த வானவில் போன்று
-
வெவ்வேறு வண்ணங்களை வெளிப்படுத்த
முடியும் என்று விளக்கினார்
-
உங்கள் குடிநீரில் ஆர்சனிக்கா?
-
இந்த கறை பச்சை நிறமாக மாறும்.
-
அவருன் அவரின் குழுவின்
வடிவமைப்பாளர் ஜேம்ஸ் கிங்,
-
சக மாணவர்களுடன் பணிபுரிந்து
இப்பாக்டீரியாக்களை பயன்படுத்த
-
பல சாத்தியகூறுகளை ஆராய்ந்துள்ளனர்
-
அவர்கள் என்னிடத்தில கேட்டது
-
ப்ரோபயாடிக் பானமாக ஆரோக்கிய அளவியாக
இதை பயன்படுத்தினால் என்ன? என்பதே
-
இந்த பாக்டீரியாவை குடித்ததும்
அது உங்கள் குடலில் வாழும்
-
பின்பு நடப்பதை உணர்ந்து
-
அதற்கு பதிலாக
-
ஏதாவது ஒரு நிறத்தை வெளிப்படுத்த இயலும்
-
நம்பமுடியாதது!
-
iGEM என சுருக்கமாக அழைக்கப்படும்
¶
-
சர்வதேச மரபணு பொறியியல்
இயந்திர போட்டியில்
-
கேம்பிரிட்ஜ் அணி வென்றது
-
எனக்கு அந்த மலம்
ஒரு பெரிய திருப்புமுனை
-
நான் ஒரு செயற்கை உயிரியலாளர்,
¶
-
பெரும்பாலான மக்கள் இந்த சொல்லை
அறிந்திருக்க கூட மாட்டார்கள்
-
நிச்சயம், ஒரு ஆக்ஸிமோரன் போன்றது
-
உயிரியல், இயற்கையானது
-
அதெப்படி செயற்கையாகும்
-
செயற்கையானது எப்படி உயிராக முடியும்?
-
இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தின்
-
இடையில் உள்ள மெல்லிய எல்லை கோட்டில்
துளைகள் போல தான் நாங்கள் வருகிறோம்
-
ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலுமிருந்து
iGEM மாணவர்கள்
-
அவர்களின் கோடைகாலத்தை
-
உயிரியலை தொழில்நுட்பமாக மாற்றும்
முயற்சியில் செலவிடுகின்றனர்
-
பாக்டீரியாவுக்கு
சுடோகு விளையாட்டு பயிற்சி
-
பல வண்ண சிலந்தி பட்டு செய்தல்
-
சுய குணமாகும் கான்கிரீட் செய்தல்
-
திசு அச்சுப்பொறிகள்,
நெகிழி உண் பாக்டீரியாவும் செய்கின்றனர்
-
-
வேறு வகையான சொற்முரண்பாடோடு
நான் அதிக அக்கறை கொண்டிருந்தேன்
-
பழைய மரபணு பொறியியல் உடன்
-
நகைச்சுவையாளர் சைமன் முன்னேரி கூறியது
-
மரபணு பொறியியல் உண்மையில்
பொறியியலை அவமதிக்கிறது
-
ஒரு ஆற்றில் கான்கிரீட் மற்றும்
எஃகுவை வீசி விட்டு
-
அதை பாலம் என்கிறது இன்றைய
மரபணு பொறியியல்
-
இது செயற்கை உயிரியலாளர்ளுக்கு
பெரும் கவலையை தந்தது
-
மரபணு பொறியியல் விஞ்ஞானம் தாண்டிய
கலை என வருந்தினர்
-
மரபணு பொறியியலை உண்மையான
பொறியியலாக மாற்ற விரும்பினர்
-
பொறியாளர்கள் கணினிகளுக்கு
மென்பொருள் எழுதுவது போல
-
செல்களை நிரல் செய்து
டி.என்.ஏ எழுத முயன்றனர்
-
10 வருட முந்தைய அந்நாள்
என்னை இங்கு கொண்டு வந்துள்ளது
¶
-
இன்று நான், ஜின்கோ பயோவொர்க்ஸ்
-
செயற்கை உயிரியல் நிறுவனத்தின்
படைப்பு இயக்குனர்
-
கணினி நிரல் போல்
-
மக்கள் வாழ்வை
திட்டமிடும் நிறுவனம்
-
அதன் "படைப்பு இயக்குனர்" அறிது தான்
-
ஆனால் நான் டெய்சியை சந்தித்த
அந்த நாள்
-
நான் பொறியியல் பற்றி கற்றுக் கொண்டேன்
-
பொறியியல் உண்மையில்
சமன்பாடுகள் பற்றியது அல்ல
-
எஃகு, சுற்றுகள் பற்றியது அல்ல
-
இது உண்மையில் மக்களைப் பற்றியது.
-
அவர்கள் செயலால் உருவாகும்
பாதிப்பு பற்றியது
-
-
பல்வகை பொறியியலில்
புது பாதைகளுக்கு திறக்க முயல்கிறேன்
-
எப்படி சிறந்த கேள்விகளை கேட்கலாம்
-
எப்படி சிறந்த உரையாடல்களைப் பெறலாம்
-
எதிர்கால தொழில்நுட்பத்திடம் நாம்
என்ன விரும்புகிறோம்
-
GMOகள் கூர்ந்து கவனிக்கும் சமூகத்தில்
-
தொழில்நுட்பம், மட்டுமல்லாது
சமூகம், அரசியல், பொருளாதார
-
அடிப்படையில் எவ்வாறு ஆராயலாம்?
-
மக்கள் விரும்பும் GMO களை
உருவாக்க முடியுமா?
-
தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு
மீளுரு உயிரியல் பயன்படுத்தலாமா?
-
இந்த எண்ணம்
மற்ற மெல்லிய விஷயங்களை விடவும்
¶
-
"உண்மை பொறியியலை" மதிக்கும் கலாச்சாரத்தால்
வடிவமைக்கப்படுபவர் செயற்கை உயிரியலாளர்
-
இதை அங்கீகரிப்பதன்
மூலம் தொடங்குகிறது
-
நாம் கணினிகளுக்குள் இருக்கும்
சுற்றுகளில் சிக்கிக் கொள்வதால்
-
நம் வலிமையை பார்க்கும்
பார்வையை இழக்கிறோம்
-
ஏராளமான தொழில்நுட்பம்
வெளி உலகில் உள்ளது
-
ஆனால் மலத்தில் தொழில்நுட்பத்தை
கற்பனை செய்வது முதன் முறை.
-
நான் செயற்கை உயிரியலின்
அருமையை உணர்ந்தென்
-
செல்களை கணினிகளாக
மாற்ற முடியும் என்பதால் அல்ல
-
தொழில்நுட்பத்திற்கு வாழ்க்கை
தர முடியும் என்பதால்
-
இது ஒரு ஆழ்ந்த தொழில்நுட்பம்
-
எதிர்காலம் பற்றிய
ஒரு மறக்க முடியாத பார்வை
-
அதை விடவும் முக்கியமான
ஒரு கேள்வியாக வடிவமைக்கப்பட்டுள்ளது
-
"இது தான் நாம் உண்மையில்
விரும்பும் எதிர்காலமா? "
-
நம் எதிர்காலம் குரோம் என
கூறப்பட்டுள்ளது
-
அவை வெறும் சதைப்பற்றுள்ளதாக
இருந்தால் என்ன செய்வது?
-
அறிவியலும் மற்றும் அறிவியல்
புனைகதைகளும்
¶
-
நாம் நட்சத்திரங்களால் ஆனவர் என்று
நினைவுறுத்துகிறது
-
அதே சமயம், நாம் சதையால்
உருவானவர்கள் என்றும் நினைவூட்டி
-
அதிசயிக்க வைக்கிறது
-
உயிரியல் என்பது
-
நம் உடல்களும், நாம் சாப்பிடுவதுமே.
-
உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது
என்ன நடக்கும்?
-
இந்த படங்கள் தான் கேள்விகள்
-
சாதாரண மற்றும் விரும்பக் கூடிய
என்ணங்களை அவை சவால் செய்கின்றன
-
எதிர்காலம் தேர்வுகள் நிறைந்தது என்றும்
-
வித்தியாசமாக தேர்ந்தெடுக்கலாம்
என்கிறது
-
அழகை பற்றிய உடலின் எதிர்காலம் என்ன?
-
நம் உடலை மாற்றினால், நமக்கு புது வகையான
விழிப்புணர்வு கிடைக்குமா?
-
அல்லது நுண்ணுயிர் உலகின்
புதிய விழிப்புணர்வு
-
உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
எனது ஆய்வுக் கட்டுரையின்
கடைசி அத்தியாயம்
¶
-
என் விரலிடுக்கு பாக்டீரியாவால்
தயாரித்த சீஸ் பற்றியது
-
ஒரு மலம் என் வாழ்க்கையை மாற்றியது என்றேன்
-
வாசனை கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர்
சிசெல் டோலாஸ்
-
நம் உடலும் சீஸும், வாசனை மற்றும்
நுண்ணுயிரிகள் வாயிலாக
-
இணைக்கப்பட்டுள்ளன
எல்லா வழிகளையும் ஆராய உதவினார்
-
அதோடு நாங்கள் இந்த சீஸை
-
வாழ்வின் பகுதியான மற்றும்
ஆராய்ச்சிக்கான பாக்டீரியா
-
இடையே உள்ள
மாறுபட்ட எண்ணங்களை
-
சவால் விடும் விதமாக
உருவாக்கினோம்
-
நாம் உண்ணுவது தான்
உண்மையில் நாம்
-
உயிரியல் மற்றும் தொழில்நுட்பம்
சந்திக்கும் இடம்
¶
-
பொதுவாக உண்மை மீறும் கதையாக
அடிக்கடி கூறப்படுகிறது
-
உங்கள் மூளையை கணினிக்கு
பதிவேற்ற முடிந்தால்
-
நீங்கள் இனி மலம் கழிக்க தேவையில்லை.
-
என்பது தானே பொதுவாக சரியான
கதையாக சொல்லப்படுகிறது, ?
-
கணினிகள் சுத்தம் என்றும்
உயிரியல் குழம்பியது என்பதுமாக உள்ளது.
-
கணினி பகுத்தறிவானவை எனவும்
-
உயிரியல் கணிக்க முடியாதவை
-
என தொடங்கி
-
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பகுத்தறிவுடன் இருக்க வேண்டும்,
-
புறநிலையானதாகவும்
-
தூய்மையானதாகவும் அறியப்படுகிறது
-
ஆனால் மனிதர்கள் குழப்பமானவர்கள்
-
செயற்கை உயிரியலாளர்கள் போல
¶
-
இயற்கைக்கும் தொழில்நுட்பத்திற்கும்
இடையில் செயலாற்றுகின்றனர்
-
கலைஞர்கள், வடிவமைப்பாளர் மற்றும்
சமூக விஞ்ஞானிகள்
-
இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் சமுகத்தின்
இடையில் செயலாற்றுவது
-
அதனினும் மென்மையானது
என நினைக்கின்றனர்
-
எதிர்கால சிந்தனைகளையும்
இயற்கையை கட்டுப்படுத்துவது பற்றிய
-
நமது கற்பனைகளையும் மறுபரிசீலனை செய்ய
சவால் விடுகின்றனர்
-
நம் எண்ணம், நம்பிக்கை மற்றும் மதிப்பு
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில்
-
நம் கேள்விகள் மற்றும் தேர்வுகளின்
-
எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது
என காட்டுகின்றனர்
-
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
மனிதர்கள் இடையில் உள்ளதால்
-
அரசியல் சார்ந்தது என்கின்றனர்
-
நம் சொந்த நோக்கத்திற்காக
வாழ்வை கட்டுப்படுத்தினால்
-
நமக்கு என்ன அர்த்தம் கிடைக்கும்?
-
கலைஞர்கள்
ஓரோன் கேட்ஸ், அயோனாட் ஜூர்
¶
-
"பாதிக்கப்படாத தோல்" திட்டம்
உருவாக்கினர்
-
எலியின் செல்களை வைத்து
ஒரு சிறிய தோல் ஜாக்கெட்
-
ஒன்றை வடிவமைத்தனர்
-
இந்த ஜாக்கெட் உயிரினையா?
-
இதை இப்படியே வைத்து வளர்த்தால்
என்ன ஆகும்?
-
இது உண்மையில் பாதிக்கப்பட்டதா?
-
பாதிக்கப்படாததன் அர்த்தம் தான் என்ன?
-
-
நாம் காண்பிக்க மறைக்க
-
செய்யும் தேர்வுகள் அரசியல் சார்ந்ததால்
-
உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும்
-
மரபணு தொழில்நுட்பங்கள் எவ்வாறு
நம்மை புரிந்துகொள்ளும் ஏதுவான
-
உடல்களை வரையறுக்க வைக்கும்?
-
கலைஞர் ஹீதர் டீவி-ஹாக்போர்க்
குப்பைகளிலிருந்த டி.என்.ஏ களை எடுத்து
¶
-
அதன் அடிப்படையில்
இந்த முகங்களை உருவாக்கியது
-
நம் மரபணு தனியுரிமையை
கேள்விகுறியாக்குகிறது
-
அதோடு ஒரு டி.என்.ஏ
எப்படி நம்மை வரையறுக்க முடியும்.
-
காலநிலை மாற்றத்தை நாம்
எவ்வாறு சமாளித்து போரிடுவது?
-
நம்முடன் சேர்ந்து வளர்ந்து அழியக்கூடிய
-
உயிரியல் பொருட்கள் பயன்படுத்தி செய்யும்
வழியை மாற்றுவோமா?
-
நம்முடைய உடல்களை
-
அல்லது இயற்கையையே மாற்றுவோமா?
-
அறிவியல், சமூகம், இயற்கை
மற்றும் தொழில்நுட்பத்தின் இடையில்
-
எல்லைகளை வலுப்படுத்தும்
அமைப்பை மாற்ற முடியுமா?
-
உறவுகள் நிலையல்லாத வடிவில்
நம்மை பூட்டி வைத்துள்ளது
-
இயற்கை, தொழில்நுட்பம்
மற்றும் சமூகம் சார்ந்த
¶
-
கொரோனா வைரஸ் முதல்
காலநிலை மாற்றம் போன்ற
-
பதிலளிப்பது
-
ஆழமான அரசியல் சார்ந்ததே
-
அறிவியல் வெற்றிடத்தில் நடவாது
-
-
ஹவாய் வந்த காலத்திற்கு
திரும்பிச் செல்வோம்
-
அவர்கள் தங்களுடன் கால்நடைகளையும்
விஞ்ஞானிகளையும் கொண்டு வந்தார்கள்
-
கால்நடைகள் மலைப்பகுதிகளில்
-
சுற்றுச்சூழல் அமைப்புகளை
மாற்றிய வண்ணம் சுற்றின
-
விஞ்ஞானிகள் அவ்வினங்களை
பதிவிட்டு
-
அவை அழியும் முன்
அதன் கடைசி மாதிரியை எடுத்தனர்
-
இது மஉய் ஹா குவாஹிவி,
-
அல்லது ஹைபிஸ்காடெல்பஸ் வைல்டேரியனஸ்,
-
1910 இல் கெரிட் வைல்டர்
இவ்வாறு பெயரிட்டார்.
-
1912 வாக்கில் அது அழிந்து போனது.
-
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஹெர்பேரியத்தில்,
¶
-
உலகை சார்ந்த ஐந்து மில்லியன் மாதிரிகளுள்
இதையும் கண்டேன்
-
அறிவியலின் கடந்த கால துண்டை எடுத்து
-
காலனித்துவத்துடன் பிணைத்து
-
இயற்கை, அறிவியல், சமூகம்
-
ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய
யோசனைகளை உட்பொதித்து
-
அறிவியலின் எதிர்காலத்திற்கு
கேள்வி எழுப்ப விரும்பினேன்.
-
அற்புதமான ஜின்கோ குழு மற்றும்
¶
-
யு.சி. சாண்டா குரூஸ் சார்ந்தவர்களுடன்
-
இந்த செடியின்
ஒரு சிறு துகள் மாதிரியிலிருந்து
-
அதன் டி.என்.ஏ வை பிரித்தெடுத்து
-
பின்னர் அந்த டி.என்.ஏவை
வரிசைப்படுத்தினோம்
-
பின்பு தாவர வாசனை உருவாக்கிய
மரபணுக்களின் சாத்திய பதிப்புகளை
-
மீண்டும் ஒருங்கிணைத்தோம்
-
அந்த மரபணுக்களை
ஈஸ்டில் செலுத்துவதன் மூலம்,
-
அந்த வாசனையை சிறிதளவு
நாம் உருவாக்க முடியும்
-
அதே போல தொலைந்த வாசனை
சில வற்றையும்
-
நம்மால் நுகர முயற்சிக்க முடியும்
-
சீஸ் திட்டத்தில் என்னுடன்
பணியாற்றிய
-
உடனிருந்த டெய்சி,
சிசெல் டோலாஸுடன்
-
ஒரு பூவின் வாசனையை
புனரமைத்து இயற்றினோம்
-
இயற்கை வரலாறு, மற்றும்
செயற்கை எதிர்காலம்
-
இணைந்த நிறுவலில்
மக்களால் பங்கெடுக்க முடிகிறது
-
10 வருடங்களுக்கு முன், செயற்கை
உயிரியலாளராக
¶
-
மரபணு பொறியியல்
அறிவியல் தாண்டிய கலை என்றிருந்தேன்
-
மக்கள் குளறுபடியாவர்கள் எனவும்
-
உயிரியல் சிக்கலானது என்றிருந்தேன்
-
இப்போது மரபணு பொறியியலை
கலையாக பயன்படுத்தி
-
நாம் இணைந்துள்ள வழிகளையும் ஆராய்ந்து
-
மாறுபட்ட எதிர்காலங்களை
கற்பனை செய்கிறேன்
-
தொழில்நுட்ப
மனித யதார்த்தங்களையும்
-
இந்த இணைப்புகளையும்
அங்கீகரிக்கும்
-
ஒரு நிலையான எதிர்காலத்தை
உருவாக்குவோம்
-
அது உயிரியலின் சக்தி,
பின்னடைவு மற்றும் நிலைத்தன்மை,
-
குணமடைய, வளர மற்றும் மாற்றியமைக்கும்
-
திறனையும் அங்கீகரிக்கிறது
-
எதிர்கால தொலைநோக்கு பார்வைக்கு
-
இன்று தேவையான மிகவும் அவசியமான
மதிப்புகள் தருகிறது
-
எதிர்காலத்தை வடிவமைக்கும்
தொழில்நுட்பத்தை
-
மனிதர்கள் உருவாக்குகிறார்கள
-
நமது எதிர்காலத்தை
தீர்மானிக்கும் முடிவு
-
நம் கையில் தான் உள்ளது
-