-
நான் எதற்காக மொழி கற்றுக்கொள்ள வேண்டும்?
-
புதிய மொழியைக் கற்க நேரமெடுக்கும் மற்றும் அர்ப்பணிப்புத் தேவை
-
நீ வேறு தேசத்திற்கு செல்லும் போது
-
அங்குள்ள மொழியை கற்றுக்கொள்வது உனக்கு
பேசி உறவாட உதவும்.
-
மற்றும் உள்ளூர் மக்களுடன் ஒன்றாக கலக்க
-
உன் துணை அல்லது நண்பர் வேறு மொழி பேசினால்
அந்த மொழியைக் கற்பது அவர்களுடன் பேச உதவும்
-
அது அவர்களுடைய கலாச்சாரத்தையும் அவர்கள்
யோசனை செய்யும் விதத்தையும் இன்னும் நன்றாக
-
புரிய வைக்கும்
-
உன் தொழிலில் வேறுமொழிகள் பேசுபவரிடம் நீ
அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டி இருந்தால்
-
அது பேரம் பேசவும் உதவலாம்
-
அவர்கள் மொழியில் அவர்களுடன் பேச முடிவதால்
அவர்களுடன் பேசி உறவாட உதவும்
-
வேற்று மொழியின் அறிவினால், உனக்கு புதிய
வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்
-
புதிய மொழியில் பேசத்தெரிவதால் உணவு ஆர்டர்
செய்ய,
-
வழி தேடி கண்டுபிடிக்க,
டிக்கெட் வாங்க உதவும்
-
வேற்று மொழி நன்றாகத் தெரிந்திருந்தால், நீ
சந்திக்கும் மக்களுடன் நந்றாகப் பேசலாம்
-
உனக்கு புதிய நண்பர்கள் உண்டாகலாம், பலன்
உள்ள தொழில் உறவு ம்ற்றும் வாழ்க்கைத் துணை
-
கூட கண்டறியலாம்
-
தினமும் படி!! படிக்க தினம் சிறிது நேரம்
ஒதுக்க முயற்சி செய்,
,
-
உன் மூளை கிரகித்துக் கொள்ளும்
தன்மை உடைய போது
-
வாரத்திற்கு ஒருமுறை 3 மணி நேரம் படிப்பதை
விட, தினம் 30நிமிடம் படிப்பது நல்லது
-
ஒரு நாளைக்கு ஒரு மணி செலவிட
முடிந்தால் அதை மூளை அசதியடைவதைத்
-
தடுக்க 2/3 பகுதிகளாய் பிரிக்கவும்
-
ஒவ்வொரு பாடத்தையும் பல முறை படிக்கவும்
முடிந்தால் காலை ஒருமுறை மாலை ஒருமுறை
-
அடையக்கூடிய இலக்கை வைப்பது உன்னை
ஊக்குவிக்க ஒரு நல்ல முறை.
-
Not Synced
SUBTITLES IN TAMIL BY:
DEVANATHAN RENGACHARI