Return to Video

பின்னங்களை கூட்டுதல்: கேள்வி 1

  • 0:00 - 0:06
    நாம் 4/11 ஐ, 9/13 உடன் கூட்டலாம்.
  • 0:06 - 0:10
    இந்த இரண்டு பின்னங்களை கூட்டுவதற்கு இரண்டுக்கும் பொதுவான வகுக்கும் எண்ணை கண்டுபிடிக்குனும்.
  • 0:10 - 0:14
    அந்த வகுக்கும் எண் 11கும் 13கும் குறைந்த பொது பகு எண்ணாக இருக்க வேண்டும்.
  • 0:14 - 0:18
    இந்த இரண்டு எண்களுக்கும் பொதுவான காரணி எதுவும் இல்லை.
  • 0:18 - 0:22
    எனவே இவ்விரண்டுக்கும் மீச்சிறு பொது மடங்கு 11 x 13..க்கு சமமாகும்.
  • 0:22 - 0:27
    13 x 11
  • 0:27 - 0:29
    13 x 1 = 13
  • 0:29 - 0:32
    13 x 1 = 13
  • 0:32 - 0:35
    இல்லையென்றால் 13 x 10 = 130
  • 0:35 - 0:39
    13 x 11 = 143
  • 0:39 - 0:42
    143 தான் மீச்சிறு பொது மடங்கு.
  • 0:42 - 0:43
    அதை நான் இங்கு எழுதுகிறேன்.
  • 0:43 - 0:46
    எண்/143 +
  • 0:46 - 0:49
    எண்/143
  • 0:49 - 0:52
    4/11இல் இருந்த எண்/143ஐ பெறுவதற்கு
  • 0:52 - 0:55
    நாம் 11ஐ 13உடன் பெருக்க வேண்டும்.
  • 0:55 - 0:58
    அதாவது மீச்சிறு பொது மடங்கை 13உடன் பெருக்க வேண்டும்.
  • 0:58 - 1:01
    தொகுதி எண்ணையும் 13 உடன் பெருக்க வேண்டும்.
  • 1:01 - 1:05
    4 x 13: முதலில் 4 x 10 = 40
  • 1:05 - 1:08
    4 x 3 = 12, நம்மிடம் இப்பொழுது 52 இருக்கிறது.
  • 1:08 - 1:10
    கையால் செய்தால்,
  • 1:10 - 1:12
    4 x 13 = 52
  • 1:12 - 1:18
    13 இல் இருந்த 143 ஐ பெறுவதற்கு 13 ஐ 11உடன் பெருக்க வேண்டும்.
  • 1:18 - 1:20
    வகுக்கும் எண்ணை 11உடன் பெருக்க வேண்டும்
  • 1:20 - 1:22
    (நாம் பின்னத்தின் மதிப்பே மாற்ற கூடாது)
  • 1:22 - 1:25
    நாம் தொகுதி எண்ணை 11உடன் பெருக்க வேண்டும்
  • 1:25 - 1:27
    9 x 11 = 99
  • 1:27 - 1:34
    நாம் இப்பொழுது கூட்ட தொடங்கலாம். நம் மீச்சிறு பொது மடங்கு 143..க்கு சமமாகும்.
  • 1:34 - 1:36
    52 + 99:
  • 1:36 - 1:38
    52 + 100 = 152
  • 1:38 - 1:40
    இது அதுவுடன் ஒன்று குறைவாய் இருக்கும்.
  • 1:40 - 1:43
    தொகுதி எண் 151..க்கு சமமாகும்.
  • 1:43 - 1:46
    அதை மேலும் சுருக்க முடியாது.
  • 1:46 - 1:52
    151கும் 143கும் பொது மடங்குகள் ஏதும் இல்லை.
  • 1:52 - 1:55
    நம்மிடம் இப்பொழுது 151/143 இருக்கிறது
  • 1:55 - 1:57
    இதை நாம் கலப்பு பின்னமாக எழுதலாம்
  • 1:57 - 2:02
    143, 151..இல் ஒரு தரம் போகிறது.
  • 2:02 - 2:04
    1 x 143 = 143
  • 2:04 - 2:08
    இதை 151இல் இருந்த கழித்தால், இங்கு 11 வருகிறது.
  • 2:08 - 2:09
    இது 4
  • 2:09 - 2:10
    11 - 3 = 8
  • 2:10 - 2:12
    மிச்சம் 8 இருக்கிறது.
  • 2:12 - 2:21
    151/143, 1 8/143கு சமமாகும்.
  • 2:21 - 2:25
    இதை நாம் சுருக்க முடியாத.
  • 2:25 - 2:33
    எனவே, இந்த கணக்கை முடித்துவிட்டோம்.
Title:
பின்னங்களை கூட்டுதல்: கேள்வி 1
Description:

-

more » « less
Video Language:
English
Duration:
02:33
GOWTHAM RAJAN edited Tamil subtitles for Adding fractions (ex 1)
Nandhini Gounder edited Tamil subtitles for Adding fractions (ex 1)

Tamil subtitles

Revisions