Return to Video

சுருக்கமானது

  • 0:01 - 0:04
    நீங்கள் "சுருக்கம்" என்ற வார்த்தையை அதிகப்படியாக கேட்டிருப்பீர்கள்
  • 0:04 - 0:08
    இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறலாம் என்று நினைக்கிறேன்.
  • 0:08 - 0:09
    அல்லது அதற்கும் மேல்
  • 0:09 - 0:12
    "சுருக்கம்" என்பதன் உள்ளுணர்வை கூறுகிறேன்.
  • 0:12 - 0:14
    மற்றும் சுருக்கம் என்பது பெயரடை
  • 0:14 - 0:16
    உங்களுக்கு சுருக்கமான யோசனை வரலாம்
  • 0:16 - 0:19
    சுருக்கமான ஓவியம் கிடைக்கலாம்.
  • 0:19 - 0:21
    அல்லது அது வினைக்குறிப்பாக இருக்கலாம்.
  • 0:21 - 0:22
    நீங்கள் எதை வேண்டுமானாலும் சுருக்கலாம்.
  • 0:22 - 0:25
    வேறு ஒரு யோசனையில் இருந்து சுருக்கமான யோசனையை எடுக்கலாம்
  • 0:25 - 0:27
    மற்றும் அது பெயர்ச்சொல்லாகவும் இருக்கலாம்.
  • 0:27 - 0:28
    அதுவும் சுருக்கம் தான்
  • 0:28 - 0:30
    மேலும் அதை பெயர்ச்சொல்லாக பயன்படுத்தினால்
  • 0:30 - 0:32
    இது ஒரு
  • 0:32 - 0:34
    ஆராய்ச்சித்தாளுடன் இயைபுடையதாக இருக்கும்.
  • 0:34 - 0:37
    அது ஆராய்ச்சித்தாளின் சிறிது சாரத்தை அளிக்கும்
  • 0:37 - 0:39
    அதாவது ஒரு சுருக்கத் தொகுப்பு
  • 0:39 - 0:40
    இவை அனைத்திலும் நீங்கள் பார்க்க நேரிடும் ஒன்று
  • 0:40 - 0:41
    இந்த சுருக்கம் என்ற வார்த்தை
  • 0:41 - 0:44
    எவ்வாறு பயன்பட்டாலும்
  • 0:44 - 0:47
    அதன் கருத்தமைப்பு
  • 0:47 - 0:51
    ஒரு நிஜ உலக பொருளின் சாரத்தை குறிக்கும்.
  • 0:51 - 0:54
    அதனை பெயர்சொல்லாக்கினாலும், பெயரிடையாக எடுத்தாலும்
  • 0:54 - 0:56
    ஒரு நிஜ உலகத்தை குறிக்கும்,
  • 0:56 - 0:58
    நமது நிஜ உலகம் இருக்கும்
  • 0:58 - 1:01
    அதன் பிறகு இங்கு நமது
  • 1:01 - 1:05
    யோசனைகளை மற்றும் சிந்தனைகளின் உலகம் இருக்கும்
  • 1:05 - 1:08
    சுருக்குதல் என்பதன் பொதுவான கருத்து
  • 1:08 - 1:10
    அல்லது ஒரு பொருளை சுருக்கமாக்குதல்
  • 1:10 - 1:11
    என்றால் அதில் இருந்து எடுப்பதாகும்
  • 1:11 - 1:13
    ஒரு குறிப்பிட்ட நிஜ உலகத்தில் இருந்து
  • 1:13 - 1:18
    பிறகு நாம் சிந்தனைகள் மற்றும் யோசனைகளுக்குள் செல்கிறோம்,
  • 1:18 - 1:22
    குறிப்பாக சுருக்குதல் என்பதன் இயல்பான சிந்தனை
  • 1:22 - 1:26
    அது சற்று நேர்மாறான சிந்தனையும் கூட
  • 1:26 - 1:28
    சுருக்குதல் என்பதை சாதாரணமான வழியில்
  • 1:28 - 1:32
    பொருள்களின் அமைப்பு வடிவம் போன்றது.
  • 1:32 - 1:35
    உங்களிடம் சில கனசதுரங்களை கண்டறியச் சொன்னால்
  • 1:35 - 1:38
    நீங்கள் இங்கு உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை காட்டலாம்.
  • 1:38 - 1:39
    ஒரு பெரிய பாத்திரம்
  • 1:39 - 1:45
    நீங்கள், ஒரு சோடி பகடைகளை காட்டலாம்.
  • 1:45 - 1:47
    இங்கு இரு பகடைகளை வரைகிறேன்,
  • 1:47 - 1:49
    நீங்கள் கனசதுரத்தை தேடுகிறீர்கள் என்றால்,
  • 1:49 - 1:52
    நீங்கள் இந்த பகடைகளை பார்க்கலாம்.
  • 1:52 - 1:54
    இது பார்ப்பதற்கு
  • 1:54 - 1:56
    ஒரு கனசதுரம் போன்று உள்ளது
  • 1:56 - 1:57
    மேலும் இது
  • 1:57 - 1:59
    ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம்.
  • 1:59 - 2:01
    ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம்.
  • 2:01 - 2:03
    அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெட்டி எனலாம்.
  • 2:03 - 2:08
    ஆனால், உங்கள் மனதில் ஒரு கனசதுரத்தின் கருத்து
  • 2:08 - 2:10
    என்னவென்று தெரிந்திருக்கும்.
  • 2:10 - 2:13
    இதன் பொது கருத்து
  • 2:13 - 2:16
    ஒரு கனசதுரத்தின் கருத்தை வடித்தல் போன்றது
  • 2:16 - 2:17
    அனைத்து யோசனைகளும் வெவ்வேறு வடிவில் ஆனது,
  • 2:17 - 2:19
    இது எனது கையில் பிடிக்கும் வண்ணம் இருக்கும் ஒரு பொருள் ஆகலாம்.
  • 2:19 - 2:21
    இங்கு வெள்ளை நிறத்தில் இருப்பவை,
  • 2:21 - 2:23
    இதன் வடிவங்கள் துல்லியமாக இல்லை,
  • 2:23 - 2:26
    இதன் பக்கங்களில் சிறிது பள்ளங்கள் உள்ளன,
  • 2:26 - 2:29
    இது ஒரு பாத்திரம்,
  • 2:29 - 2:31
    இது தோன்றவில்லை
  • 2:31 - 2:33
    இது ஒரு கற்பனையே,
  • 2:33 - 2:35
    இவை அனைத்திற்கும் ஒரு கனசதுர உருவம் உள்ளது,
  • 2:35 - 2:38
    வடிவமைப்புகளை உடையது.
  • 2:38 - 2:42
    இவை அனைத்தும் நிஜ உலக வடிவமைப்புகளின் ஒரு சாயம்,
  • 2:42 - 2:45
    வடிவமைப்புகளின் வரையறையில் இது உண்டு.
  • 2:45 - 2:50
    இவ்வாறு இருக்கும் ஒரு பொருளின்
  • 2:50 - 2:53
    எந்த ஒரு பக்கமும் ஒரே நீளத்தில் இருக்கும்.
  • 2:53 - 2:55
    இது முதல் நீளம், இது இரண்டாவது நீளம்
  • 2:55 - 2:57
    இது முதல் நீளம்,
  • 2:57 - 2:58
    இது
  • 2:58 - 3:00
    இந்த பக்கத்தின் எந்த ஒரு நீளமாகவும் இருக்கலாம்
  • 3:00 - 3:01
    பிறகு, இந்த பரிமாணம்,
  • 3:01 - 3:02
    இது அதன் நீளம் ஆகும்.
  • 3:02 - 3:04
    பிறகு இதுவும் அதன் நீளம் ஆகும்.
  • 3:04 - 3:06
    நான் இதன் வரையறையை தரவில்லை
  • 3:06 - 3:08
    நான் ஒரு கனசதுரம் என்றால் என்ன என்பதன்
  • 3:08 - 3:12
    ஒரு யோசனையை தருகிறேன்,
  • 3:12 - 3:14
    ஒரு கனசதுரம்
  • 3:14 - 3:17
    மற்றும் நிஜ உலகில் ஒரு துல்லியமான
  • 3:17 - 3:19
    கனசதுரம் என்று எதுவும் இல்லை,
  • 3:19 - 3:20
    நீங்கள் இந்த பகடையை பார்த்தால்,
  • 3:20 - 3:23
    இதன் அளவுகளை மதிப்பிட்டால்,
  • 3:23 - 3:25
    இவை சமமாக இருக்காது,
  • 3:25 - 3:32
    ஆனால், சுருக்கமான யோசனை என்னவென்றால்
  • 3:32 - 3:35
    இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும்,
  • 3:35 - 3:37
    இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும்,
  • 3:37 - 3:39
    எனவே இது,
  • 3:39 - 3:41
    நிஜ உலகில் ஒரு குறிப்பிடத்தக்கது
  • 3:41 - 3:44
    24 அல்லது 25 ஆம் நூற்றாண்டில், நிஜ உலகம் என்பது
  • 3:44 - 3:49
    இதன் பொது சிந்தனை
  • 3:49 - 3:52
    மேலும், நீங்கள் சுருக்கம் என்ற வார்த்தையை
  • 3:52 - 3:54
    கலையிலும் கேள்வி பட்டிருப்பீர்கள்.
  • 3:54 - 3:56
    இது சுருக்கமான வரைபடம்
  • 3:56 - 3:58
    இதுவும் அதே யோசனை தான்,
  • 3:58 - 3:59
    இதனை அகராதியில் பார்த்தல்,
  • 3:59 - 4:01
    இதற்கு 20 அர்த்தம் இருக்கும்
  • 4:01 - 4:04
    இவை அனைத்தும் ஒரே பொருள் தான்,
  • 4:04 - 4:09
    சுருக்கப் படம் என்பது ஓவியத்தை
  • 4:09 - 4:12
    அசலாக வரைவதில்லை,
  • 4:12 - 4:15
    நீங்கள் பல ஓவியங்களை பார்க்க நேரிட்டால்,
  • 4:15 - 4:17
    அவைகள் நிஜ உலகில்
  • 4:17 - 4:19
    எவ்வாறு இருக்குமோ அப்படியே தோன்றும்,
  • 4:19 - 4:20
    ஆனால் சுருக்கமான ஓவியர்,
  • 4:20 - 4:22
    நிஜ உலகில் உள்ள
  • 4:22 - 4:24
    எதையும் குறிப்பிட மாட்டார்கள்,
  • 4:24 - 4:27
    அவர்கள் ஒரு புதிய சிந்தனை
  • 4:27 - 4:31
    அல்லது ஒரு புதிய வெளிப்பாட்டை தருவர்,
  • 4:31 - 4:33
    இது ஜாக்சன் பொல்லாக் ஓவியம்,
  • 4:33 - 4:36
    இங்கு உள்ளது,
  • 4:36 - 4:39
    இது ஸ்டீவென் ஜுக்கர் ஆல் எடுக்கப்பட்டது
  • 4:39 - 4:42
    இது தெளிவாக இல்லை என்பதை நீங்களே காணலாம்.
  • 4:42 - 4:44
    ஜாக்சன் பொல்லாக் இதனை வரைய முயற்சிக்க வில்லை
  • 4:44 - 4:47
    ஒரு நாய், குதிரை, போன்றில்லை,
  • 4:47 - 4:49
    அவர் ஒரு தரமற்ற ஒன்றை வரைகிறார்,
  • 4:49 - 4:51
    எதையும் சாராதது.
  • 4:51 - 4:56
    குறிப்பாக, நமது நிஜ வாழ்வில்,
  • 4:56 - 4:58
    சுருக்கம் என்ற வார்த்தை
  • 4:58 - 5:02
    வடிவமைப்பு மற்றும் ஓவியத்தில் மட்டும் பொருந்தாது
  • 5:02 - 5:05
    அது நமது தினசரி வாழ்கையில்
  • 5:05 - 5:06
    நாம் பார்க்கும் பொருளாகவும் இருக்கலாம்
  • 5:06 - 5:09
    நாம் வார்த்தைகள் அல்லது குறிமானங்களை
  • 5:09 - 5:11
    பயன்படுத்தும் பொழுது நாம் சுருக்குகிறோம்,
  • 5:11 - 5:16
    நாம் ஒரு பொருளின் கருத்தை சுருக்குகிறோம்,
  • 5:16 - 5:20
    நான் நாய் என்ற வார்த்தையை கூறும் பொழுது
  • 5:20 - 5:24
    சில குறிமானங்களை கொண்டு மனதில் பதிக்கிறோம்,
  • 5:24 - 5:26
    அதனை நாயுடன் ஒப்பிடுகிறோம்,
  • 5:26 - 5:27
    நமது மூளைக்கு அப்படி ஒரு திறன் உள்ளது,
  • 5:27 - 5:30
    நாய் என்றால் என்ன,
  • 5:30 - 5:32
    அதற்கு நான்கு கால்கள் இருக்கும்,
  • 5:32 - 5:35
    பெரிய காதுகள் இருக்கும்,
  • 5:35 - 5:37
    அது மனிதர்களின் சிறந்த நண்பன்,
  • 5:37 - 5:40
    இதை நான் என்று கற்பனை செய்தால்,
  • 5:40 - 5:42
    இது நாயின் ஒரு சாரம்.
  • 5:42 - 5:44
    நாய்களை நிஜத்தில் பார்த்தால்,
  • 5:44 - 5:47
    அவைகள் வெவ்வேறாக இருக்கும்,
  • 5:47 - 5:48
    நீங்கள் பெரிய வகை நாயையோ
  • 5:48 - 5:52
    அல்லது சிறிய வகை நாயையோ பார்த்தால்,
  • 5:52 - 5:55
    அதன் வடிவங்களை கொண்டு அவை வெவ்வேறு என்று அறியலாம்.
  • 5:55 - 5:58
    இதன் கருத்தை சுருக்கி, இது நாய் எனலாம்,
  • 5:58 - 6:01
    நாம் அதன் குறிகளை கொண்டு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம்,
  • 6:01 - 6:03
    அதன் உருவத்தை வைத்து,
  • 6:03 - 6:05
    எளிதாக ஒரு எண்ணை எடுக்கலாம்.
  • 6:05 - 6:09
    நான் 5 என்று எழுதினால்,
  • 6:09 - 6:12
    இது நாம் அதிகம் பயன் படுத்துவது,
  • 6:12 - 6:14
    எண் 5 என்பது திடமான ஒன்று
  • 6:14 - 6:16
    ஆனால், இது மிகவும் சுருக்கமானது.
  • 6:16 - 6:17
    இது ஒரு பொருளின் அளவு.
  • 6:17 - 6:19
    இதனை குறியீடாக்கலாம்.
  • 6:19 - 6:22
    நான் 5-ஐ அடையாளமாக்கிறேன்
  • 6:22 - 6:25
    நான் இந்த 5-ஐ ரோமானிய கணித முறையில்
  • 6:25 - 6:27
    அடையாளமாக்குகிறேன்
  • 6:27 - 6:29
    இவை அனைத்திலும்,
  • 6:29 - 6:32
    இது ஐந்து பொருள்களின் கருத்து,
  • 6:32 - 6:36
    5, நீங்கள் என்னிடம் 5-ஐ காட்டலாம்.
  • 6:36 - 6:38
    வேறு ஒருவர் அதனை வரையலாம்,
  • 6:38 - 6:41
    ஆனாலும், அவர்கள் ஐந்தின் அடையாளத்தையே காட்டுகின்றனர்,
  • 6:41 - 6:45
    ஆனால், அது மிகவும் சுருக்கமான கருத்து.
  • 6:45 - 6:47
    இது சுருக்கம் என்பதை பற்றி
  • 6:47 - 6:49
    உங்களை சிறிது ஊக்குவிக்கும்
  • 6:49 - 6:50
    நீங்கள் கூறலாம்,
  • 6:50 - 6:53
    இது நல்ல வார்த்தை இல்லை என்று,
  • 6:53 - 6:56
    இது சற்று சுருக்கமான கருத்து,
  • 6:56 - 6:59
    இதை பற்றி விரிவானதில்லை
Title:
சுருக்கமானது
Description:

சுருக்கமானது

more » « less
Video Language:
English
Duration:
07:00
Karuppiah Senthil edited Tamil subtitles for Abstract-ness

Tamil subtitles

Revisions