Return to Video

கலப்பு எண்ணை தகாப்பின்னமாக மாற்றுதல்.

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:05
    5 ந்தையும் 1/4 ஐயும் தகாபின்னமாக எழுது .
  • 0:05 - 0:09
    தகாபின்னம் என்பதும் பின்னம்தான்
  • 0:09 - 0:12
    மேலிலக்கம் (தொகுதி ), வகுக்கும் எண்ணை விட (பின்னத்தின் அடிஎண் ) பெரியதாக இருக்கும்
  • 0:12 - 0:13
    இதை பின்னம் என்று சொல்ல முடியாது .
  • 0:13 - 0:16
    இங்கு ஒரு முழு எண்ணுடன் பின்னம் சேர்ந்துள்ளது .ஆகவே இதை
  • 0:16 - 0:18
    கலப்பெண் என்று கூறுகிறோம்
  • 0:18 - 0:21
    ஆகையால் 5ம் 1/4ம் எதைக் குறிக்கின்றன .
  • 0:21 - 0:21
    மீண்டும் எழுதுகிறேன்.
  • 0:21 - 0:28
    5ஐயும் 1\4ஐயும் எடுத்துக் கொண்டால்
  • 0:28 - 0:33
    5ம்1\4ம் அல்லது 5 கூட்டல்1\4 (5+1\4)
  • 0:33 - 0:35
    இதைத்தான் 5ம் 1\4ம் குறிக்கின்றன.
  • 0:35 - 0:36
    5ஐ எடுத்துக் கொள்வோம்.
  • 0:36 - 0:39
    5 என்பது ஐந்து முழு எண்கள்.நீங்கள் வட்டவடிவமான ஒரு அப்பத்தை நினைவில் கொள்ளுங்கள்.
  • 0:39 - 0:43
    நாம் இங்கு 5 அப்பங்களை வரைவோம்.
  • 0:43 - 0:45
    ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு சமபாகங்களாகப் பிரிப்போம்.
  • 0:45 - 0:48
    ஏனென்றால் நான்காகப் பிரிக்கப்பட்டதைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கிறோம்
  • 0:48 - 0:52
    ஆகவே அப்பங்கள் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரிக்கின்றேன்.
  • 0:52 - 0:54
    அங்கு ஒரு அப்பம் உள்ளது.
  • 0:54 - 0:56
    இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன்.
  • 0:56 - 0:58
    நகல் எடுத்து ஒட்டுதல்.
  • 0:58 - 1:04
    ஆகவே என்னிடம் 2 அப்பங்கள் பிறகு 3 அப்பங்கள்,
  • 1:04 - 1:09
    4 அப்பங்கள் பின் 5 அப்பங்கள் உள்ளன.
  • 1:09 - 1:11
    இவைகள்தான் 5ஐக் குறிக்கின்றன.
  • 1:11 - 1:14
    ஐந்து எதைக் குறிக்கிறது என்றால்
  • 1:14 - 1:15
    வட்டத்தில் உள்ள அனைத்தையும் குறிக்கிறது.
  • 1:15 - 1:17
    அவை ஐந்து பகுதிகள்.
  • 1:17 - 1:20
    அது 5ஐக் குறிக்கிறது.
  • 1:20 - 1:22
    அது 5 முழுமையான அப்பங்களைக் குறிக்கிறது.
  • 1:22 - 1:27
  • 1:27 - 1:32
    இப்பொழுது ஒவ்வொரு அப்பத்தையும் நான்கு பகுதிகளாக வெட்டுகிறேன்.
  • 1:32 - 1:36
    அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கிறது.
  • 1:36 - 1:40
    இப்பொழுது இந்த 5 அப்பங்களிலும் உள்ள பகுதிகள் எவ்வளவு?
  • 1:40 - 1:42
    ஒவ்வொரு அப்பத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன.
  • 1:42 - 1:51
  • 1:51 - 1:52
    இதை இங்கு எழுதுகிறேன்.
  • 1:52 - 2:05
    ஒவ்வொரு அப்பத்திலும் 4 பகுதிகள் வீதம் 5அப்பங்களிலும் உள்ளது 20 பகுதிகள் ஆகும்.
  • 2:05 - 2:09
    இதை வேறு வழியில் விளக்கலாம்.அப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் நான்கில் ஒன்று.
  • 2:09 - 2:15
    ஐந்து அப்பங்களிலும் உள்ளவை இருபது 1\4 சமம் அல்லது
  • 2:15 - 2:19
    20\4க்குச் சமம்.
  • 2:19 - 2:26
    எனவே இருபது 1\4 அப்பங்கள் 5 முழு அப்பங்களுக்கு சமம்.
  • 2:26 - 2:27
    இது போல் எழுதுகிறேன்.
  • 2:27 - 2:29
    20 நான்கில் ஒரு பாகம்
  • 2:29 - 2:35
    அல்லது 20\4 என்றும் எழுதலாம்.
  • 2:35 - 2:37
    ஒரே செய்தியை இரு வழிகளில் செய்துள்ளேன்.
  • 2:37 - 2:39
    இந்த 5 அப்பங்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றன.
  • 2:39 - 2:43
    20\4 அல்லது 20 பாகங்களில் ஒவ்வொரு பாகமும் 1\4ஐக்
    குறிக்கிறது.
  • 2:43 - 2:47
    இன்னொரு அப்பம்.அதுவும் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது
  • 2:47 - 2:50
    இதில் நான்கில் ஒரு பாகத்தை(1\4 ) எடுத்துக்கொள்வோம்
  • 2:50 - 2:52
    எனவே இன்னொரு அப்பம் வரைகிறேன்.
  • 2:52 - 2:54
  • 2:54 - 2:57
    இது இன்னொரு அப்பம்
  • 2:57 - 3:00
    இதை நான்கு பாகங்களாக வெட்ட வேண்டும்
  • 3:00 - 3:04
    இந்த 1\4 இதில் உள்ள நான்கு பாகங்களில் ஒன்றைக் குறிக்கிறது.
  • 3:04 - 3:07
    1\4 நான்கு பாகங்களில் ஒன்று.
  • 3:07 - 3:09
    பின்னத்தின்(மேல்எண்) பகுதி, மொத்தம் எத்தனை துண்டுகள் எனக் காட்டுகிறது.
  • 3:09 - 3:12
    மேல் உள்ள எண்(பகுதி) எத்தனை பகுதிகளை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கிறது.
  • 3:12 - 3:16
    இதில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம்.
  • 3:16 - 3:20
    இது 1\4
  • 3:20 - 3:26
    5x1\4என்பதில் 5 என்பது
  • 3:26 - 3:29
    20\4 ஆகும்.
  • 3:29 - 3:31
    இதை மீண்டும் எழுதுவோம்.
  • 3:31 - 3:31
    இதை இப்படி எழுதுவோம்.
  • 3:31 - 3:45
    5 1\4 என்பதை 5+1\4 என்றும் எழுதலாம்.
  • 3:45 - 3:48
    இது எவ்வாறு என்றால்
  • 3:48 - 3:54
    5 முழு அப்பங்கள் 20\4க்கு சமம் என்பது போலாகும்.
  • 3:54 - 3:56
    இது எது போல் என்றால்
  • 3:56 - 3:57
    4ஐ 20 பாகங்களாகப் பிரிப்பது போல்
  • 3:57 - 4:00
    மீண்டும் 20 நான்கால் வகுபடும்பொழுது 5 கிடைக்கும்.மீதி வராது.
  • 4:00 - 4:03
    5 என்பது 20\4 ஆகும்,கூட்டல்1\4 என்பது
  • 4:03 - 4:05
    +1\4 ஆகும்.
  • 4:05 - 4:10
    என்னிடம் இருபது நான்கில் (1\4)ஒரு பாகங்கள் உள்ளன.அதனுடன் மேலும் நான்கில் ஒரு பாகத்தைச் சேர்க்கிறேன்.
  • 4:10 - 4:12
    இப்பொழுது எத்தனை 1\4 கள் இருக்கின்றன?
  • 4:12 - 4:15
    21 துண்டுகள் உள்ளன.
  • 4:15 - 4:17
    அதாவது 21 கால்பாகங்கள் .
  • 4:17 - 4:21
    இங்கு உள்ள 5 அப்பங்களில்
  • 4:21 - 4:28
    20 அப்பத்துண்டுகள் உள்ளன
  • 4:28 - 4:29
    நாம் இதை இப்படியும் எண்ணலாம்.
  • 4:29 - 4:33
    1,2,3,4,5,6,7,8,9,10,
    11,12,13,14,15,16,17,
  • 4:33 - 4:35
    18,19,20.
  • 4:35 - 4:37
    எளிதாகச் சொல்லப்போனால் நம்மிடம் ஐந்து அப்பங்கள் உள்ளன.
  • 4:37 - 4:38
    ஒவ்வொன்றிலும் 4 பாகங்கள் உள்ளன.
  • 4:38 - 4:40
    5 முறை 4ஐ பெருக்கினால் வருவது 20
  • 4:40 - 4:46
    இங்கு உள்ள ஒரு 1\4 ,20வுடன் சேர்கிறது.
  • 4:46 - 4:51
    இப்பொழுது நம்மிடம் 21 துண்டுகள் உள்ளன.
  • 4:51 - 4:56
    21 துண்டுகளில் ஒவ்வொரு துண்டும் ஒரு1\4 பாகம்
  • 4:56 - 5:02
    நம்மிடம் 21 x 1\4 அல்லது 21 கால்(1\4)பாகங்கள் உள்ளன.
  • 5:02 - 5:03
    நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.
  • 5:03 - 5:05
    பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டோம்.
  • 5:05 - 5:07
    நாம் இப்பொழுது தகாபின்னத்தில் உள்ளோம்.
  • 5:07 - 5:10
    நாம் 5ஐயும் 1\4 ஐயும் தகாபின்னமாக எழுதியுள்ளோம்
  • 5:10 - 5:13
    நான் கொஞ்சம் சிரமப்பட்டேன்
  • 5:13 - 5:17
    5ம் 1\4ம் எதைக்குறிக்கிறது என்று விளக்க
  • 5:17 - 5:21
    ஒரு நேர் வழி உள்ளது
  • 5:21 - 5:22
    தகாபின்னத்தைப் செய்ய.
  • 5:22 - 5:25
  • 5:25 - 5:26
    இதற்கு வர்ணம் கொடுக்கிறேன்.
  • 5:26 - 5:35
    ஆகையால் 5ஐயும் 4ல் 1ஐயும் தகாபின்னமாக்க
  • 5:35 - 5:39
    அதே பகுதியை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 5:39 - 5:42
    நான்கை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 5:42 - 5:47
    தொகுதியை எடுத்துக் கொண்டால் அது
  • 5:47 - 5:48
    பின்னத்தின் முன்பிருந்த
    தொகுதிதான்.
  • 5:48 - 5:54
    முழு எண்ணுடன் பகுதியைப் பெருக்கி அதனுடன் நான்கில் ஒன்றை
  • 5:54 - 5:55
    கூட்டிக் கொள்ள வேண்டும்.
  • 5:55 - 5:58
    1 கூட்டல் அல்லது இந்த வழியில்
  • 5:58 - 5:58
    செய்யலாம்.
  • 5:58 - 6:00
  • 6:00 - 6:03
  • 6:03 - 6:13
  • 6:13 - 6:17
  • 6:17 - 6:22
  • 6:22 - 6:24
  • 6:24 - 6:25
  • 6:25 - 6:28
  • 6:28 - 6:29
  • 6:29 - 6:34
  • 6:34 - 6:37
  • 6:37 - 6:42
  • 6:42 - 6:43
  • Not Synced
Title:
கலப்பு எண்ணை தகாப்பின்னமாக மாற்றுதல்.
Description:

more » « less
Video Language:
English
Duration:
06:43

Tamil subtitles

Revisions Compare revisions