< Return to Video

L'Hopital's Rule to solve for variable

  • 0:01 - 0:03
    நாம இப்போ ஒரு அருமையான கணக்கினை பார்க்க போகிறோம்.
  • 0:03 - 0:07
    எல்லையின் மதிப்பு பூச்சியம் என கருதுவோமானால்
  • 0:07 - 0:10
    நான்கு கூட்டல் Xன் வர்க்கமூலம் கழித்தல்
  • 0:10 - 0:11
    நான்கு கழித்தல் a மற்றும் x ன்
  • 0:11 - 0:14
    பெருக்கல் இவற்றின் வர்க்கமூலம், இவை
  • 0:14 - 0:18
    அனைத்தையும் x ஆல் வகுக்கும் போது 3/4 க்கு சமமாக
  • 0:18 - 0:20
    இருந்தால் aயின் மதிப்பை கண்டறிய வேண்டும்.
  • 0:20 - 0:23
    சரி நீங்கள் எல்லாருமே இப்ப
  • 0:23 - 0:24
    இந்த பாடத்தை நிறுத்தி பாருங்க எப்படி செய்யலாம்னு யேசிங்க.
  • 0:24 - 0:26
    சரி யேசித்து விட்டிர்களா. இனி செய்வோமா?
  • 0:26 - 0:28
    இனி கொடுக்கப்பட்ட எல்லையின் மதிப்பை பயன்படுத்தி
  • 0:28 - 0:31
    தீர்வு காண்போம். x ஆனது பூச்சியம் எனில், நாம் x=0
  • 0:31 - 0:33
    என மதிப்பை பிரதியிட்டு தீர்வு காண்போம்.
  • 0:33 - 0:36
    வாருங்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
  • 0:36 - 0:37
    இப்போழுது எல்லையினை பிரதியிடுவோமா?
  • 0:37 - 0:40
    x னுடைய மதிப்பு பூச்சியம் எனில்
  • 0:40 - 0:43
    நான்கு கூட்டல் xன் வர்க்கமூலம்
  • 0:43 - 0:47
    கழித்தல் நான்கு கழித்தல் a மற்றும் x
  • 0:47 - 0:49
    பெருக்கல் இவற்றின் வர்க்கமூலம் இவை அனைதையும் x ஆனது வகுக்கும்.
  • 0:49 - 0:51
    இங்கிருந்து பார்த்தோமானால் x ன் மதிப்பு பூச்சியம் ஆவதால்
  • 0:51 - 0:52
    முதன்மை மூலம் கிடைப்பது நான்கு,
  • 0:52 - 0:54
    ஏனெனில் நான்கு கூட்டல் பூச்சியம் நான்கு.
  • 0:54 - 0:55
    அடுத்ததாக அருகில் உள்ளவற்றை பார்த்தோமானால்
  • 0:55 - 0:56
    முதன்மை மூலமாக கிடைப்பது நான்கு,
  • 0:56 - 0:58
    இதில் a உடன் பூச்சியத்தை
  • 0:58 - 0:59
    பெருக்கினால் கிடைப்பத பூச்சியம்,
  • 0:59 - 1:01
    ஆகவே நான்கிலிருந்து பூச்சியத்தை கழித்தால் கிடைப்பது
  • 1:01 - 1:03
    முதன்மை மூலம் நான்கு
  • 1:03 - 1:04
    இங்கு கிடைப்பது இரண்டு.
  • 1:04 - 1:06
    இந்த பகுதி முழுவதும் கிடைப்பது இரண்டு.
  • 1:06 - 1:08
    இந்த பகுதியில் x ன் மதிப்பை பிரதியிட்டதால், முழுமையாக
  • 1:08 - 1:10
    நமக்கு கிடைப்பது இரண்டு என்ற மதிப்பு ஆகும்.
  • 1:10 - 1:12
    இங்கிருந்து பார்த்தோமானால் நமக்க இரண்டு
  • 1:12 - 1:14
    என்ற மதிப்பு கிடைக்கும் என்பத தெள்ள தெளிவாகிறது.
  • 1:14 - 1:15
    தற்பொழுது நமக்கு கிடைப்பது இரண்டு கழித்தல்
  • 1:15 - 1:16
    இரண்டு என்பது பூச்சியம், மற்றும் xன் மதிப்பு
  • 1:16 - 1:18
    பூச்சியத்தை குறிப்பிடுவதால் நமக்கு கிடைப்பது பூச்சியம்
  • 1:18 - 1:20
    இதன் மூலம் நமக்கு கிடைப்பதை பார்த்தோமானால்
  • 1:20 - 1:23
    கிடைப்பது தேறப்பெறாத வடிவமாகும்.
  • 1:23 - 1:25
    இப்படி எப்போது எல்லாம் இவ்வாறு கிடைக்கின்றதோ
  • 1:25 - 1:29
    நாம் "L-ஹாஸ்பிடல்" விதியை பயன்படுத்த வேண்டும்.
  • 1:29 - 1:31
    பூச்சியம் வகுத்தல் பூச்சியம் (%) மற்றும் இன்பினிட்டி வகுத்தல் இன்பினிட்டி
  • 1:31 - 1:33
    [இன்பினிட்டி-வரையறுக்கபடாத] போன்றவை எல்லை
  • 1:33 - 1:36
    x ஆனது பூச்சியமாக இருக்கும் போது கிடைக்கும்.
  • 1:36 - 1:38
    ஏற்கனவே செய்தது போல்
  • 1:38 - 1:41
    x னுடைய எல்லையானது பூச்சியமாக கொண்டால்
  • 1:41 - 1:43
    தொகுதியையும் மற்றும் பகுதியையும்
  • 1:43 - 1:46
    வகையீடு செய்ய வேண்டும்.
  • 1:46 - 1:49
    ஆகையால் தொகுதியின் வகைகெழு என்ன வரும்? அதை பிறகு பார்ப்போம், முதலில்
  • 1:49 - 1:50
    அதாவது xஐ பொறுத்து முதலில்
  • 1:50 - 1:52
    பகுதியினை வகையீடு செய்வோம்.
  • 1:52 - 1:55
    ஒரு வித்தியமான வண்ணத்தை
  • 1:55 - 1:56
    கொடுப்போமா? சரி கொடுத்தாச்சு
  • 1:56 - 1:58
    x ஐ பொறுத்து x ஐ வகையீடு செய்தால்
  • 1:58 - 2:00
    நமக்க கிடைப்பது ஒன்று ஆகும்.
  • 2:00 - 2:01
    இப்போது நாம் மேலே
  • 2:01 - 2:04
    உள்ளவற்றை எல்லாம்
  • 2:04 - 2:06
    வகையீடு செய்வோம்.
  • 2:06 - 2:09
    நான்கு கூட்டல் x ன்
  • 2:09 - 2:13
    அடுக்கு 1/2 ஐ நாம் xஐ பொறுத்து வகையீடு செய்வோமா,
  • 2:13 - 2:15
    இந்த பகுதியை வகையீடு செய்தால்,
  • 2:15 - 2:18
    நமக்கு கிடைப்பது 1/2 பெருக்கல் நான்கு கூட்டல் x ன்
  • 2:18 - 2:21
    அடுக்கு குறை எண் 1/2 ஆகும்.
  • 2:22 - 2:24
    இப்போது இந்த பகுதி முடிந்து விட்டது.
  • 2:24 - 2:26
    இப்பொழுது இங்கே பார்த்தோமானால்,
  • 2:26 - 2:27
    சங்கிலி விதியை பயன்படுத்தி நான்கு கூட்டல் x ஐ வகைபடுத்தினால்
  • 2:27 - 2:29
    கிடைப்பது ஒன்று, ஆகையால் நாம் இந்த பகுதியை
  • 2:29 - 2:31
    ஒன்றால் பெருக்க வேண்டும். பெருக்கினாலும் அதே பகுதி தான் கிடைக்கும்.
  • 2:31 - 2:32
    ஆனால் இங்கு சங்கிலி விதியை பயன்படுத்தி நான்கு கழித்தல்
  • 2:32 - 2:36
    ax ஐ x ஐ பொறுத்து வகைபாடு செய்தால் கிடைப்பது குறை எண் a.
  • 2:36 - 2:38
    இப்பொழுது இதனை முன்பகுதி உள்ள குறை
  • 2:38 - 2:40
    குறியோடு பெருக்கினால்
  • 2:40 - 2:42
    கிடைப்பது
  • 2:42 - 2:45
    நமக்கு மிகை எண் a.
  • 2:46 - 2:48
    a யையும் 1/2ம்
  • 2:49 - 2:52
    பெருக்கி நான்கு கழித்தல் ax ன்
  • 2:52 - 2:54
    அடுக்கு குறைஎண் 1/2 ஐ பெருக்க வேண்டும்.
  • 2:54 - 2:57
    நான் இங்கு வகையீடு செய்யும் போது
  • 2:57 - 2:59
    அடுக்கு விதி மற்றும்
  • 2:59 - 3:01
    சங்கிலி விதியை பயன்படுத்தினோம்.
  • 3:01 - 3:04
    சரி இது எங்கே போய் கொண்டு இருக்கிறது. நன்று, இதற்கு சமமானதை நோக்கி சொல்கிறது.
  • 3:04 - 3:07
    ஆம் ஏதோ ஒன்றை ஒன்றால் வகுப்பதற்கு சமம்
  • 3:07 - 3:09
    இங்கு xன் மதிப்பு பூச்சியம் ஆவதால்.
  • 3:09 - 3:12
    இதனுடைய மதிப்பு நான்கு கூட்டல் பூச்சியம்
  • 3:12 - 3:15
    நான்கின் அடுக்கு குறை எண் 1/2
  • 3:15 - 3:17
    இதனுடைய மதிப்பு 1/2
  • 3:17 - 3:19
    4-ன் அடுக்கு 1/2-ன் மதிப்பு இரண்டு
  • 3:19 - 3:21
    ஆனால் 4-ன் அடுக்கு குறை எண் 1/2-ன் மதிப்பு 1/2
  • 3:21 - 3:24
    xனுடைய மதிப்பு பூச்சியம் என்பதால் நமக்கு
  • 3:24 - 3:26
    கிடைப்பது 4 ன் அடுக்கு குறை எண் 1/2,
  • 3:26 - 3:29
    மறுபடியும் மீண்டும் கிடைப்பது 1/2 ஆகும்.
  • 3:29 - 3:30
    சரி இனி இதை சுருக்குவோமா?
  • 3:30 - 3:34
    1/2 யும் 1/2 யும் பெருக்கினால்
  • 3:34 - 3:35
    கிடைப்பது 1/4.
  • 3:35 - 3:39
    இங்கே a பெருக்கல் 1/2 பெருக்கல் 1/2 ஐ
  • 3:39 - 3:43
    பெருக்கினால் கிடைப்பது a வகுத்தல் நான்கு.
  • 3:43 - 3:44
    எளிதாக இதை சுருக்கி கூறுவோமானால்
  • 3:44 - 3:48
    a கூட்டல் 1 வகுத்தல் நான்கு.
  • 3:48 - 3:51
    இதடைய மதிப்பு 3/4 க்கு
  • 3:51 - 3:53
    சமமாக உள்ளது என நமக்கு தெரியும்
  • 3:53 - 3:55
    ஏனெனில் அது தான் நமக்கு கொடுக்கப்பட்ட கணக்கு
  • 3:55 - 3:57
    நாம 3/4க்கு சமபடுத்தினால் நமக்கு தேவையான
  • 3:57 - 3:58
    பகுதியை மட்டும் நாம நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.
  • 3:58 - 4:00
    நமக்கு கிடைப்பது a கூட்டல்
  • 4:00 - 4:03
    ஒன்று சமம் மூன்று
  • 4:03 - 4:05
    அல்லது a ன் மதிப்பு 2
  • 4:05 - 4:08
    கொடுக்கப்பட்ட கணக்கு தீர்க்கப்பட்டுவிட்டது.
Title:
L'Hopital's Rule to solve for variable
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
04:10

Tamil subtitles

Revisions