< Return to Video

Rhombus Diagonals

  • 0:07 - 0:12
    சாய்சதுரங்கள் அனைத்தும் இணைகரங்கள் ஆகும்
  • 0:12 - 0:18
    இவற்றின் நான்கு பக்கங்களும் சமமாக இருக்கும்
  • 0:18 - 0:23
    சாய்சதுரங்கள் அனைத்தும் சதுரங்கள் ஆகும் ஆனால் எல்லாம் அப்படி இருக்காது
  • 0:23 - 0:29
    ஏனெனில் அனைத்து சாய்சதுரங்களின் கோணம் 90°ஆக இருக்காது..ஆனால், எல்லா சதுரங்களையும்
  • 0:29 - 0:34
    சாய்சதுரங்கள் என்று கூறலாம்..ஏனெனில் சதுரங்களின் எல்லா கோண அளவு 90° ஆகும்..
  • 0:34 - 0:40
    எனவே எல்லா சதுரங்களும் சாய்சதுரங்கள் ஆகும்..
  • 0:40 - 0:44
    இப்பொழுது சாய்சதுரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • 0:44 - 0:47
    இப்பொழுது ஒரு சாய் சதுரத்தை
  • 0:47 - 0:50
    வைர வடிவில் வரைந்து கொள்ளலாம்
  • 0:51 - 0:57
    நான் அதன் கூறுகளை மாற்றப்போவதில்லை அ
  • 0:57 - 1:01
    தன் வடிவத்தை மட்டுமே மாற்ற போகிறேன்
  • 1:01 - 1:08
    சாய்சதுரத்தின் அனைத்து பக்கங்களும் சமம்
  • 1:08 - 1:11
    இது ஒரு வைரவடிவிலான சாய்சதுரம் ஆகும்...
  • 1:11 - 1:15
    இதற்க்கு கிடைமட்டமாக ஒரு கோடு போடலாம்
  • 1:16 - 1:20
    இப்பொழுது மேல உள்ள முக்கோணமும் கீழே உள்ள முக்கோணமும் இந்த கோட்டை சமமாக பகிர்ந்து கொள்கிறது..
  • 1:20 - 1:23
    மேலும் இவை இரண்டின் நீளமும் சமம் ஆகும்
  • 1:24 - 1:28
    இந்த கோணங்களின் பக்க அளவுகளும் சமம் ஆகும்
  • 1:28 - 1:33
    இந்த இரண்டு கோணங்களின் மூன்று பக்கங்களும் சமம் ஆகும்..
  • 1:33 - 1:38
    எனவே இந்த முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்கள் ஆகும்..
  • 1:42 - 1:48
    இதன் மூன்று பக்கங்களும் சமம் என்பதை SSS ( Side-Side-Side) என்ற தேற்றம் கூறுகிறது..
  • 1:48 - 1:54
    மேலும் இவற்றின் கோண அளவும் சர்வசமம் ஆகும்..
  • 2:13 - 2:17
    எனவே இவை முக்கோண வகையில் இரு சமப்பக்கங்களை கொண்டதாகும்..
  • 2:17 - 2:23
    இவை சமம் எனில் இவற்றின் அளவுகளும் சமம் ஆகும்
  • 2:27 - 2:31
    இதன் பக்கங்கள் அனைத்தும் சமம்
  • 2:31 - 2:38
    எனவே தான் இதை இரு சமப்பக்க முக்கோணம் என்கிறோம்
  • 2:50 - 2:59
    இப்பொழுது இந்த கோணத்தை செங்குத்தாக பிரிக்கலாம்..
  • 2:59 - 3:05
    இதன் கோணமுனை சமம் ஆகும்..
  • 3:05 - 3:12
    மேலும் இவை செங்கோண முக்கோணம் ஆகும்
  • 3:12 - 3:22
    ஏனெனில் இரண்டின் கோணமுனைகளும் சமம் ஆகும்..
  • 3:22 - 3:27
    இதன் நடுக்கோடு இந்த கோணத்தை சமபக்கங்களாக பிரிக்கிறது..
  • 3:27 - 3:38
    எனவே இவை செங்கோண முக்கோணம் ஆகும்
  • 3:38 - 3:43
    இந்த சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள்
  • 3:43 - 3:48
    செங்கோண முக்கோணத்தை தருகிறது..
  • 3:48 - 3:54
    இவற்றின் அளவுகளும் சமமாக துல்லியமாக உள்ளது..
  • 3:54 - 4:03
    ஆக இதன் நடுக்கோடு இவற்றை
  • 4:03 - 4:09
    சம பக்கமுடைய செங்கோண முக்கோணத்தை அளிக்கிறது..
  • 4:09 - 4:16
    எந்த சமபக்க முக்கோணங்களின் அளவுகளும் சமம் ஆகும்..
  • 4:16 - 4:23
    எனவே இதன் பக்கமும்
  • 4:23 - 4:30
    இதன் பக்கமும் சமம் ஆகும்...எனவே சாய் சதுரத்தின் இரண்டு மூலை விட்டங்கள்
  • 4:30 - 4:37
    அதை சர்வ சமமாக பிரிக்கிறது..
Title:
Rhombus Diagonals
Description:

Proof that the diagonals of a rhombus are perpendicular bisectors of each other

more » « less
Video Language:
English
Duration:
04:38
giftafuture edited Tamil subtitles for Rhombus Diagonals
giftafuture added a translation

Tamil subtitles

Incomplete

Revisions