Return to Video

Hour of Code - Bill Gates explains If statements

  • 0:01 - 0:03
    மக்கள் தினமும் தீர்மங்கள் எடுக்கிறார்கள்
  • 0:03 - 0:06
    உதாரணமாக , வெளியில்
    போகும்முன் உங்களுக்கு ""
  • 0:06 - 0:10
    அதாவது மழைபெய்தால்
    என்னுடைய கோட்டை எடுக்க வேண்டும்
  • 0:13 - 0:16
    கம்ப்யூட்டர்களிடம் இதுபோன்ற
    விஷயங்களை நீங்கள்
  • 0:16 - 0:21
    சொல்லும்போது நம்ப முடியாத
    வேகத்தில் சரியாக செய்து விடும்
  • 0:22 - 0:27
    அதனால் கம்ப்யூட்டர்
    ப்ரோக்ராம்மில் தீர்மானம் எடுக்க
  • 0:27 - 0:31
    கொஞ்சம் கணக்கு மற்றும்
    "If statements" இருக்கும்
  • 0:32 - 0:39
    இந்த புதிரில் "If block" ஜோம்பிக்கு
    தீர்மானம் எடுக்க உதவுகிறது
  • 0:40 - 0:45
    உதாரணமாக "if path
    to the left"ப்ளாக்கில்
  • 0:45 - 0:48
    "turn left"கமெண்டை போட வேண்டும்
  • 0:49 - 0:52
    இதன்மூலம் ஜோம்பிக்கு
    இடது பக்கம் போகும் பாதை
  • 0:52 - 0:56
    இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு
    போகச் சொல்கிறோம்
  • 0:58 - 1:02
    அடுத்ததாக "move forward"ப்ளாகை
  • 1:03 - 1:08
    "repeat"block அதை
    அடையும் வரை என்று
  • 1:08 - 1:14
    செட் பண்ணினால் தொடர்ந்து முன்னே
  • 1:14 - 1:19
    நகர்ந்து குறிக்கோளை எட்டிவிடும்
  • 1:19 - 1:22
    இது "If statement"க்கான ஒரு உதாரணம்
  • 1:22 - 1:26
    கம்ப்யூட்டர் ப்ரோக்ராமில்
    இது ஒரு அடிப்படை போதனை
  • 1:27 - 1:32
    நான் ப்ரோக்ராம் எழுத முதலில் கற்றுக்கொண்டது
    டிக் -டாக் -டோ விளையாட்டிற்கு
  • 1:32 - 1:39
    விளையாடும் இன்னோருவர் ஜெய்க்க
    விடாமல் தடுப்பது -If statements பயன்படுத்தி
  • 1:40 - 1:42
    சந்தோஷமா கத்துக்கோங்க
  • 1:42 - 1:45
    "If statements"ஒரு முக்கியமான படம்
Title:
Hour of Code - Bill Gates explains If statements
Video Language:
English
Team:
Code.org
Project:
Hour of Code
Duration:
01:47

Tamil subtitles

Revisions