< Return to Video

Scientific Notation Examples

  • 0:00 - 0:04
    ஒரு பாடத்தில் அதிக எடுத்துக்காட்டுகளை பார்க்கவே நான் விரும்புவேன்.
  • 0:04 - 0:06
    ஆகையால், அறிவியல் குறியீட்டில் மேலும்
  • 0:06 - 0:07
    சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்.
  • 0:07 - 0:10
    எனவே, நான் சில எண்களை இங்கு எழுதப்போகிறேன்,
  • 0:10 - 0:11
    பிறகு அவைகளை அறிவியல் குறியீட்டில் எழுத வேண்டும்.
  • 0:11 - 0:14
    இது அனைத்து வகையான கணக்குகளையும்
  • 0:14 - 0:16
    விளக்கும் என்று நினைக்கிறேன், ஆக நாம்
  • 0:16 - 0:18
    இதனை கொண்டு அறிவியல் குறியீட்டில்
  • 0:18 - 0:21
    சிறிது கணக்குகள் செய்து பழகலாம்.
  • 0:21 - 0:25
    நான் சில எண்களை எழுதுகிறேன்.
  • 0:25 - 0:28
    0.00852.
  • 0:28 - 0:30
    இது தான் நமது முதல் எண்.
  • 0:30 - 0:39
    நமது இரண்டாவது எண், 7 ட்ரில்லியன், 12 பில்லியன்.
  • 0:39 - 0:42
    நான் தோராயமாக 0-க்களை சேர்க்கிறேன்.
  • 0:42 - 0:51
    அடுத்த எண் 0.0000000, மேலும் சில எண்களை சேர்க்கிறேன்.
  • 0:51 - 0:56
    0 மட்டும் சேர்த்தால், இது சற்று குழப்பமாக இருக்கும்.
  • 0:56 - 1:01
    அடுத்த எண் 500,
  • 1:01 - 1:03
    பிறகு இங்கு தசமம் உள்ளது.
  • 1:03 - 1:09
    அடுத்த எண், 723 ஆகும்.
  • 1:09 - 1:12
    இதன் அடுத்த எண், நம்மிடம் 7 அதிகமாக உள்ளது.
  • 1:12 - 1:13
    ஆகவே, 0.6 ஐ செய்யலாம்.
  • 1:13 - 1:19
    இதே போன்று மேலும் ஒரு
  • 1:19 - 1:22
    கணக்கை செய்யலாம்.
  • 1:22 - 1:27
    823 பிறகு,
  • 1:27 - 1:30
    சில 0-க்களை சேர்க்கலாம்.
  • 1:30 - 1:33
    முதலில் உள்ள கணக்கு,
  • 1:33 - 1:36
    இதனை அறிவியல் குறியீட்டில் எழுத வேண்டும்
  • 1:36 - 1:38
    ஆக, இதில் பொருந்தும் 10-ன் பெரிய அடுக்கை கண்டறிய வேண்டும்.
  • 1:38 - 1:40
    எனவே, இதில் உள்ள முதல் 0- அல்லாத
  • 1:40 - 1:41
    எண்ணை கண்டறிய வேண்டும்.
  • 1:41 - 1:49
    இது தசமத்தில் இருந்து வலது புறம் எத்தனை இடங்கள்
  • 1:49 - 1:52
    தள்ளி உள்ளது என்று எண்ண வேண்டும்.
  • 1:52 - 1:54
    எனவே, இது
  • 1:54 - 1:56
    0.52 -விற்கு சமமாகும்.
  • 1:56 - 1:58
    எனவே, முதல் எண்ணிற்கு பிறகு இருக்கும்
  • 1:58 - 1:59
    அனைத்தும் தசமத்திற்கு பின்னால் இருக்கும்.
  • 1:59 - 2:03
    8.52 பெருக்கல் 10 அடுக்கு- எத்தனை எண்கள் உள்ளது என்று பார்க்க வேண்டும்.
  • 2:03 - 2:05
    ஒன்று, இரண்டு, மூன்று.
  • 2:05 - 2:07
    10 அடுக்கு -3 ஆகும்.
  • 2:07 - 2:09
    வேறு வழியில் இதனை எவ்வாறு யோசிக்கலாம் என்றால்
  • 2:09 - 2:12
    இது 8 1/2 ஆயிரம் ஆகும்.
  • 2:12 - 2:13
    இதில் உள்ள ஒவ்வொன்றும் ஆயிரங்கள்.
  • 2:13 - 2:15
    நம்மிடம் 8 1/2 உள்ளது.
  • 2:15 - 2:17
    இதனை செய்யலாம்.
  • 2:17 - 2:18
    எத்தனை 0-க்கள் உள்ளது என்று பார்க்கலாம்.
  • 2:18 - 2:24
    நம்மிடம் 3, 6, 9, 12 உள்ளது.
  • 2:24 - 2:27
    எனவே, நாம் முதலில்
  • 2:27 - 2:28
    பெரிய எண்களில் இருந்து தொடங்கலாம்.
  • 2:28 - 2:29
    நமது பெரிய 0 அல்லாத எண்.
  • 2:29 - 2:31
    இந்த கணக்கில், இது
  • 2:31 - 2:31
    இடது பக்கம் இருக்கும் எண் ஆகும்.
  • 2:31 - 2:33
    அது ஏழு ஆகும்.
  • 2:33 - 2:36
    இது 7.012 ஆகும்.
  • 2:36 - 2:41
    எனவே, இது 7.012 x 10 அடுக்கு என்ன?
  • 2:41 - 2:45
    இது - பெருக்கல் 10 அடுக்கு - இந்த 0-க்களின் எண்ணிக்கை.
  • 2:45 - 2:46
    ஆக மொத்தம் எத்தனை?
  • 2:46 - 2:48
    நம்மிடம் இங்கு ஒன்று உள்ளது.
  • 2:48 - 2:57
    பிறகு 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 0-க்கள் உள்ளன.
  • 2:57 - 2:57
    நான் இதனை தெளிவாக கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.
  • 2:57 - 2:59
    நாம் இந்த 0-க்களை மட்டும் எண்ணவில்லை.
  • 2:59 - 3:03
    நாம் முதல் எண்ணிற்கு பிறகு இருக்கும்
  • 3:03 - 3:04
    அனைத்து எண்களையும் எழுதுகிறோம்.
  • 3:04 - 3:08
    எனவே இது 1 பிறகு 12 - 0-க்கள் ஆகும்.
  • 3:08 - 3:11
    எனவே, இது பெருக்கல் 10 அடுக்கு 12 ஆகும்.
  • 3:11 - 3:12
    நாம் முடித்து விட்டோம்.
  • 3:12 - 3:13
    இது கடினமானது அல்ல.
  • 3:13 - 3:15
    இங்கு உள்ள இந்த கணக்கை செய்யலாம்.
  • 3:15 - 3:17
    ஆகவே, நாம் தசம எண்களுக்கு பின்னால் செல்கிறோம்.
  • 3:17 - 3:19
    நாம் இந்த 0 அல்லாத எண்ணை கண்டறிய வேண்டும்.
  • 3:19 - 3:20
    இது 5 ஆகும்.
  • 3:20 - 3:22
    இதன் மதிப்பு 5 ஆகும்.
  • 3:22 - 3:25
    இதன் வலது புறம் ஏதும் இல்லை,
  • 3:25 - 3:27
    இது 5.00 ஆகும்.
  • 3:27 - 3:31
    இது ஐந்து முறை, பிறகு வலது புறம் எத்தனை எண்கள் உள்ளது
  • 3:31 - 3:33
    அல்லது, தசமத்திற்கு வலது புறம் எத்தனை எண்கள் உள்ளது?
  • 3:33 - 3:41
    நம்மிடம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13
  • 3:41 - 3:43
    பிறகு இந்த ஒன்றையும் சேர்க்க வேண்டும், 14.
  • 3:43 - 3:48
    5 x 10 அடுக்கு -14 ஆகும்.
  • 3:48 - 3:51
    இப்பொழுது இந்த எண், இதனை
  • 3:51 - 3:53
    அறிவியல் குறியீட்டில் எழுதுவது சற்று கடினமாக இருக்கலாம்,
  • 3:53 - 3:54
    ஆனால் பயிற்சி செய்வது சிறந்தது.
  • 3:54 - 3:56
    இதில் பொருந்தும் 10-ன் பெரிய பெருக்கு என்ன?
  • 3:56 - 3:59
    100 இதில் பொருந்தும்
  • 3:59 - 4:02
    நீங்கள் இதனை 100 அல்லது 10^2
  • 4:02 - 4:07
    இதில் பொருந்தும் எனலாம்.
  • 4:07 - 4:11
    100, 723 என்பதில் செல்லும்.
  • 4:11 - 4:17
    இது 7.23 பெருக்கல் ஆகும், நாம் இதனை
  • 4:17 - 4:20
    பெருக்கல் 100 எனலாம், ஆனால் இதனை அறிவியல் குறியீட்டில்
  • 4:20 - 4:22
    இதனை 10^2 எனலாம்.
  • 4:22 - 4:24
    இப்பொழுது இங்கு இந்த எண் உள்ளது.
  • 4:24 - 4:26
    இதன் முதல் 0 அல்லாத எண் எது?
  • 4:26 - 4:29
    அது இங்கு உள்ளது, இது 6 பெருக்கல்,
  • 4:29 - 4:31
    பிறகு தசமத்திற்கு வலது பக்கத்தில் எத்தனை எண்கள் உள்ளது?
  • 4:31 - 4:32
    நம்மிடம் ஒன்று தான் உள்ளது.
  • 4:32 - 4:34
    ஆக, பெருக்கல் 10 அடுக்கு -1 ஆகும்.
  • 4:34 - 4:37
    இது சரியானதாக இருக்கும், ஏனெனில்
  • 4:37 - 4:39
    இது 6 வகுத்தல் 10 என்பதற்கு சமமாகும்
  • 4:39 - 4:42
    ஏனெனில் 10^ -1 என்பது 1/10 ஆகும்.
  • 4:42 - 4:44
    மேலும் ஒரு கணக்கு.
  • 4:44 - 4:46
    இதில் சில கார்புள்ளிகளை சேர்க்கிறேன்,
  • 4:46 - 4:49
    இது படிப்பதற்கு எளிதாக இருக்கும்.
  • 4:49 - 4:51
    இதில் உள்ள பெரிய மதிப்பை எடுக்கலாம்.
  • 4:51 - 4:54
    நம்மிடம் 8 உள்ளது.
  • 4:54 - 4:59
    இது 8.23 ஆகும் -
  • 4:59 - 5:03
    இதில் வேறு ஏதும் சேர்க்க வேண்டாம் -
  • 5:03 - 5:06
    பெருக்கல் 10 அடுக்கு - 8 -இற்கு பிறகு எத்தனை எண்கள் உள்ளது.
  • 5:06 - 5:13
    நம்மிடம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.
  • 5:13 - 5:15
    8.23 பெருக்கல் 10 அடுக்கு 10.
  • 5:15 - 5:16
    இதன் கருத்து உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
  • 5:16 - 5:18
    இது சற்று நேரான கருத்து.
  • 5:18 - 5:21
    மேலும், இதனை கணக்கிடுவது மட்டும் இல்லாமல்
  • 5:21 - 5:23
    இதன் காரணத்தையும்
  • 5:23 - 5:24
    நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • 5:24 - 5:26
    சென்ற காணொளி இதனை விளக்கியிருக்கும்.
  • 5:26 - 5:28
    இல்லையெனில், இதனை பெருக்க வேண்டும்.
  • 5:28 - 5:31
    8.23 x 10 அடுக்கு 10 என்பதை பெருக்கினால்,
  • 5:31 - 5:33
    இந்த எண் கிடைத்து விடும்.
  • 5:33 - 5:34
    வேண்டுமானால், 10 அடுக்கு 10 என்பதை
  • 5:34 - 5:35
    விட சிறிய எண்ணை முயற்சிக்கலாம்.
  • 5:35 - 5:36
    10 அடுக்கு 5 எனலாம்.
  • 5:36 - 5:38
    இதில் உங்களுக்கு வேறு விடை கிடைக்கும்.
  • 5:38 - 5:41
    8 -க்கு பிறகு ஐந்து இலக்கங்கள் கிடைக்கும்.
  • 5:41 - 5:45
    நான் மேலும் சில கணக்குகளை செய்கிறேன்.
  • 5:45 - 5:55
    நம்மிடம் இந்த எண் இருப்பதாக கருதலாம்
  • 5:55 - 5:58
    மிக சிறிய எண் - 0.0000064.
  • 5:58 - 6:00
    ஒரு பெரிய எண்ணை எடுக்கலாம்.
  • 6:00 - 6:03
    என்னிடம் அந்த எண் உள்ளது பிறகு அதனை பெருக்க வேண்டும்.
  • 6:03 - 6:06
    இதனை நான் மிகப்பெரிய எண்ணால்
  • 6:06 - 6:12
    பெருக்க வேண்டும் - நான் இங்கு சில 0-க்களை சேர்க்க விரும்புகிறேன்.
  • 6:12 - 6:13
    நான் எங்கு நிறுத்தப்போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
  • 6:13 - 6:14
    இங்கு நிறுத்தலாம்.
  • 6:14 - 6:16
    ஆக, இந்த எண்ணை பெருக்க வேண்டும்.
  • 6:16 - 6:19
    இது சற்று கடினமானது.
  • 6:19 - 6:21
    ஆனால், இதனை அறிவியல் குறியீட்டில் எழுதலாம்.
  • 6:21 - 6:23
    இது இந்த எண்களை எளிய முறையில் குறிக்க உதவும்.
  • 6:23 - 6:26
    மற்றும் இந்த பெருக்கல்
  • 6:26 - 6:28
    மிகவும் எளிதாவதை நீங்கள் பார்க்கலாம்.
  • 6:28 - 6:31
    இந்த எண்ணை,
  • 6:31 - 6:31
    அறிவியல் குறியீட்டில் எழுதலாம்.
  • 6:31 - 6:38
    இது 6.4 பெருக்கல் 10 அடுக்கு என்ன?
  • 6:38 - 6:40
    1, 2, 3, 4, 5, 6 ஆகும்.
  • 6:40 - 6:41
    நான் இந்த 6-ஐ சேர்க்க வேண்டும்.
  • 6:41 - 6:43
    ஆக, பெருக்கல் 10 அடுக்கு -6 ஆகும்.
  • 6:43 - 6:46
    இதை எவ்வாறு எழுதலாம்?
  • 6:46 - 6:48
    இது 3.2 ஆகும்.
  • 6:48 - 6:54
    3-க்கு பிறகு எத்தனை எண்கள் உள்ளன என்று எண்ண வேண்டும்.
  • 6:54 - 6:59
    1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11.
  • 6:59 - 7:03
    ஆக, 3.2 பெருக்கல் 10 அடுக்கு 11 ஆகும்.
  • 7:03 - 7:06
    எனவே, இந்த எண்களை பெருக்கினால், இது 6 ஆகும்.
  • 7:06 - 7:13
    இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். 6.4 பெருக்கல்
  • 7:13 - 7:22
    10 அடுக்கு -6 அதாவது 3.2 பெருக்கல் 10 அடுக்கு 11 ஆகும்.
  • 7:22 - 7:26
    இது நாம் சென்ற காணொளியில் பார்த்தது, 6.4 பெருக்கல் 3.2 ஆகும்.
  • 7:26 - 7:29
    நான் இந்த பெருக்கல் வரிசையை மாற்றுகிறேன்.
  • 7:29 - 7:37
    பெருக்கல் 10 அடுக்கு -6 பெருக்கல் 10 அடுக்கு 11
  • 7:37 - 7:38
    இதன் சமம் என்ன?
  • 7:38 - 7:40
    இதற்கு, நான் கணிப்பான் உபயோகிக்க விரும்பவில்லை.
  • 7:40 - 7:43
    இதனை கணக்கிட்டால் போதும்.
  • 7:43 - 7:48
    6.4 பெருக்கல் 3.2 ஆகும்.
  • 7:48 - 7:49
    இந்த தசமங்களை கருத்தில் கொள்ள வேண்டாம்.
  • 7:49 - 7:51
    அதனை இறுதியில் பார்க்கலாம்.
  • 7:51 - 7:55
    ஆக, 2 பெருக்கல் 4 என்பது 8, 2 பெருக்கல் 6 என்பது 12 ஆகும்.
  • 7:55 - 7:58
    ஆக, இது 128 ஆகும்.
  • 7:58 - 7:59
    இந்த 0 -வை கீழே கொண்டு வர வேண்டும்.
  • 7:59 - 8:02
    3 பெருக்கல் 4 என்பது 12 ஆகும், 1-ஐ மேலே கொண்டு செல்ல வேண்டும்.
  • 8:02 - 8:04
    3 பெருக்கல் 6 என்பது 18 ஆகும்.
  • 8:04 - 8:08
    இங்கு ஒரு 1 உள்ளது, ஆக 192 ஆகும்.
  • 8:08 - 8:09
    சரியா?
  • 8:09 - 8:10
    சரி தான்.
  • 8:10 - 8:10
    192
  • 8:10 - 8:14
    இது 8, 4, 1+9 என்பது 10 ஆகும்.
  • 8:14 - 8:15
    ஒன்றை மேலே வைக்க வேண்டும்.
  • 8:15 - 8:16
    பிறகு இரண்டு கிடைக்கும்.
  • 8:16 - 8:18
    இப்பொழுது, இந்த தசமத்திற்கு
  • 8:18 - 8:19
    பிறகு இருக்கும் எண்ணை எண்ண வேண்டும்.
  • 8:19 - 8:21
    இங்கு ஒரு எண் உள்ளது, இங்கு மேலும் ஒரு எண் உள்ளது.
  • 8:21 - 8:23
    நம்மிடம் தசமத்திற்கு பின்னால் இரு எண்கள் உள்ளன,
  • 8:23 - 8:25
    ஆக 1, 2 ஆகும்.
  • 8:25 - 8:35
    எனவே, 6.4 x 3.2 அதாவது 20.48 x 10 அடுக்கு
  • 8:35 - 8:38
    நம்மிடம் அடிப்படை எண்கள் ஒன்றாக உள்ளது, ஆக அடுக்குகளை கூட்ட வேண்டும்.
  • 8:38 - 8:40
    -6 கூட்டல் 11 என்றால் என்ன?
  • 8:40 - 8:46
    10 அடுக்கு 5 ஆகும்.
  • 8:46 - 8:46
    சரியா?
  • 8:46 - 8:48
    -6 மற்றும் 11.
  • 8:48 - 8:49
    10 அடுக்கு 5 ஆகும்.
  • 8:49 - 8:51
    அடுத்த கேள்வி, நீங்கள் கூறலாம், நான் முடித்து விட்டேன் என்று,
  • 8:51 - 8:53
    நீங்கள் முடித்து விட்டீர்கள்.
  • 8:53 - 8:55
    இது சரியான பதில்.
  • 8:55 - 8:58
    ஆனால் அடுத்த கேள்வி, இது அறிவியல் குறியீடா?
  • 8:58 - 9:01
    இதனை அறிய வேண்டும் என்றால்,
  • 9:01 - 9:04
    இது அறிவியல் குறியீட்டில் இல்லை, ஆனால்
  • 9:04 - 9:06
    இதில் உள்ள ஒரு எண்ணை எளிதாக்கலாம்.
  • 9:06 - 9:09
    இதனை எழுதலாம்.
  • 9:09 - 9:11
    இதனை 10 ஆல் வகுக்கலாம்.
  • 9:11 - 9:14
    எந்த எண்ணையும் 10 ஆல் பெருக்கி வகுக்கலாம்.
  • 9:14 - 9:16
    இதனை இவ்வாறு எழுதுகிறேன்.
  • 9:16 - 9:20
    இங்கு 1/10 என்று எழுதலாம் பிறகு அந்த பக்கம்
  • 9:20 - 9:21
    10 ஆல் பெருக்கலாம், சரியா?
  • 9:21 - 9:23
    இது இந்த எண்ணை மாற்றாது.
  • 9:23 - 9:25
    நாம் 10 ஆல் வகுத்து, 10 ஆல் பெருக்குகிறோம்.
  • 9:25 - 9:28
    இது 1 ஆல் வகுப்பது அல்லது பெருக்குவதை போன்றது.
  • 9:28 - 9:33
    இந்த பக்கம் 10 ஆல் வகுத்தால், 2.048 கிடைக்கும்.
  • 9:33 - 9:36
    நீங்கள் இந்த பக்கம் 10 ஆல் பெருக்கினால்,
  • 9:36 - 9:39
    பெருக்கல் 10 அடுக்கு ஒன்று கிடைக்கும்.
  • 9:39 - 9:40
    இந்த அடுக்குகளை கூட்டலாம்.
  • 9:40 - 9:41
    பெருக்கல் 10 அடுக்கு 6.
  • 9:41 - 9:44
    இப்பொழுது, இங்கு உள்ளது
  • 9:44 - 9:49
    சரியான அறிவியல் குறியீடு ஆகும்.
  • 9:49 - 9:51
    நான் இதில் பல பெருக்கல்களை செய்துள்ளேன்.
  • 9:51 - 9:54
    இப்பொழுது, சில வகுத்தல் செய்யலாம்.
  • 9:54 - 9:57
    இந்த எண்ணை அந்த எண்ணால் வகுக்கலாம்.
  • 9:57 - 10:05
    நம்மிடம் 3.2 பெருக்கல் 10 அடுக்கு 11 வகுத்தல்
  • 10:05 - 10:10
    6.4 பெருக்கல் 10 அடுக்கு -6,
  • 10:10 - 10:14
    அதாவது 3.2 -ன் கீழ் 6.4 ஆகும்.
  • 10:14 - 10:16
    நாம் இதனை பிரித்து எழுதலாம், ஏனெனில் இது இயைபுடையது.
  • 10:16 - 10:23
    இது பெருக்கல் 10 அடுக்கு 11 -ன் கீழ்
  • 10:23 - 10:24
    10 அடுக்கு -6 ஆகும். சரியா?
  • 10:24 - 10:26
    இந்த இரு எண்களை பெருக்கினால்,
  • 10:26 - 10:27
    உங்களுக்கு இது கிடைக்கும்.
  • 10:27 - 10:30
    ஆக, 3.2 -ன் கீழ் 6.4.
  • 10:30 - 10:32
    இது 0.5 ஆகும். சரியா?
  • 10:32 - 10:36
    32 என்பது அறை 64 அல்லது 3.2 என்பது அறை 6.4 எனலாம்.
  • 10:36 - 10:38
    அதாவது 0.5 இங்கு உள்ளது.
  • 10:38 - 10:39
    பிறகு இது என்ன?
  • 10:39 - 10:43
    இது 10 அடுக்கு 11 -ன் கீழ் 10 அடுக்கு 6 ஆகும்.
  • 10:43 - 10:46
    எனவே, ஏதேனும் ஒன்று பகுதியில் இருந்தால், நீங்கள் அதனை
  • 10:46 - 10:47
    இவ்வாறு எழுதலாம்.
  • 10:47 - 10:52
    இது 10 அடுக்கு 11-ன் கீழ் 10 அடுக்கு -6 ஆகும்.
  • 10:52 - 10:56
    இது 10 அடுக்கு 11 பெருக்கல்
  • 10:56 - 10:59
    10 அடுக்கு -6 அடுக்கு -1 ஆகும்
  • 10:59 - 11:03
    அல்லது இது 10 அடுக்கு 11 பெருக்கல் 10 அடுக்கு 6 ஆகும்.
  • 11:03 - 11:05
    பிறகு நான் இங்கு என்ன செய்தேன்?
  • 11:05 - 11:07
    இது 1/10 அடுக்கு -6 ஆகும்.
  • 11:07 - 11:10
    எனவே, ஒன்று கீழ் ஒரு எண் என்பது
  • 11:10 - 11:10
    ஒரு எண்ணின் எதிர்ம அடுக்கு 1 ஆகும்.
  • 11:10 - 11:12
    பிறகு நான் இந்த அடுக்குகளை பெருக்கினேன்.
  • 11:12 - 11:22
    நீங்கள் இதை இவ்வாறு எண்ணலாம் ஏனெனில்,
  • 11:22 - 11:26
    இதன் அடிப்படைகள் சமம், இங்கு 10 ஆகும், அதனை வகுக்கிறேன்.
  • 11:26 - 11:29
    நான் இந்த பகுதியில் இருக்கும் ஒன்றை
  • 11:29 - 11:30
    இந்த தொகுதியின் அடுக்குடன் கழிக்கிறேன்.
  • 11:30 - 11:35
    ஆக, இது 11 - (-6) ஆகும், அதாவது 11 + 6,
  • 11:35 - 11:37
    அதாவது 11 ஆகும்.
  • 11:37 - 11:41
    எனவே, நமது கழித்தல் கணக்கு
  • 11:41 - 11:46
    0 .5 பெருக்கல் 10 அடுக்கு 17 என்று முடிகிறது.
  • 11:46 - 11:49
    இது சரியான விடை, ஆனால்
  • 11:49 - 11:51
    இதை நீங்கள் அறிவியல் குறியீட்டில் கூற வேண்டும்
  • 11:51 - 11:54
    என்றால், 1 ஐ விட பெரிய எண் தேவை.
  • 11:54 - 11:56
    எனவே, நாம் இதனை
  • 11:56 - 11:59
    இந்த பக்கம் 10 ஆல் பெருக்கலாம்,
  • 11:59 - 12:03
    பிறகு இங்கு 1/10 ஆல் பெருக்கலாம் அல்லது 10 ஆல் வகுக்கலாம்.
  • 12:03 - 12:05
    நாம் இவ்வாறு செய்வதனால்,
  • 12:05 - 12:07
    இந்த எண்ணை மாற்றப் போவதில்லை.
  • 12:07 - 12:09
    நாம் இதனை வேறு பகுதிக்கு மாற்றுகிறோம்.
  • 12:09 - 12:16
    எனவே, இது 5 ஆகும்
  • 12:16 - 12:21
    10 பெருக்கல் 0.5 என்பது 5, பிறகு பெருக்கல் 10 அடுக்கு 17 வகுத்தல் 10 ஆகும்.
  • 12:21 - 12:24
    இது 10 அடுக்கு 17 பெருக்கல்
  • 12:24 - 12:26
    10 அடுக்கு -1 ஆகும், சரியா?
  • 12:26 - 12:27
    இது 10 அடுக்கு -1 ஆகும்.
  • 12:27 - 12:29
    இது 10 அடுக்கு 16 ஆகும்.
  • 12:29 - 12:35
    இது தான் இந்த இரண்டு எண்ணின்
  • 12:35 - 12:36
    வகுத்தலுக்கான விடை.
  • 12:36 - 12:39
    இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்து
  • 12:39 - 12:42
    விதமான கணக்குகளையும்
  • 12:42 - 12:43
    அறிவியல் குறியீட்டில் விளக்கியிருக்கும் என்று நம்புகிறேன்.
  • 12:43 - 12:46
    ஏதேனும் விடப்பட்டிருந்தால்
  • 12:46 - 12:48
    எனக்கு இணைய அஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.
Title:
Scientific Notation Examples
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
12:49

Tamil subtitles

Revisions