Return to Video

Multiplying Fractions Word Problem

  • 0:01 - 0:06
    ஒரு கேக் செய்வதற்கு 3/4 கப்
  • 0:06 - 0:08
    மாவு தேவை.
  • 0:08 - 0:11
    அனால் நாம் முழு கேக் செய்யாமல், அரை கேக் செய்யப்போகிறோம்.
  • 0:11 - 0:13
    நாம் எவளவு மாவு உபயோகப்படுத்தவேண்டும்?
  • 0:13 - 0:17
    முழு கேக் செய்யவதற்கு 3/4 கப் மாவு தேவை.
  • 0:17 - 0:19
    நாம் பாதி கேக் செய்வதால், நமக்கு 3/4இல்
  • 0:19 - 0:21
    பாதி வேண்டும்.
  • 0:21 - 0:23
    நாம் முழு கேக்குக்கு தேவையான மாவில்
  • 0:23 - 0:24
    பாதி வேண்டும்.
  • 0:24 - 0:28
    எனவே நமக்கு 3/4இன் 1/2 வேண்டும்.
  • 0:31 - 0:36
    எனவே நாம் 3/4உம் 1/2உம் பெருக்க வேண்டும்.
  • 0:36 - 0:38
    முதலில் தொகுதி எண்களை பெருக்கலாம்.
  • 0:38 - 0:41
    1 x 3 = 3. பிறகு வாக்குக்கும் எண்களை பெருக்கலாம்.
  • 0:41 - 0:43
    2 x 4 = 8.
  • 0:43 - 0:44
    நாம் முடித்து விட்டோம்.
  • 0:44 - 0:52
    நமக்கு 3/8 கப் மாவு தேவை.
  • 0:52 - 0:54
    இதை பற்றி
  • 0:54 - 0:55
    யோசிப்போம்.
  • 0:55 - 1:00
    நான் 3/4ஐ அல்லது முழு
  • 1:00 - 1:02
    கேக்குக்கு தேவையான மாவை
  • 1:02 - 1:04
    வரைகிறேன்.
  • 1:04 - 1:07
    இது ஒரு
  • 1:07 - 1:11
    முழு கப் மாவை ஒப்பிடுகிறது.
  • 1:11 - 1:15
    இதை நான் நான்கால் பிரிகிறேன்.
  • 1:15 - 1:24
    இதில் மூன்று பகுதிகள் 3/4ஐ
  • 1:24 - 1:28
    குறிக்கிறது.
  • 1:28 - 1:31
    இதில் இருந்து
  • 1:31 - 1:33
    நமக்கு பாதி தேவை.
  • 1:33 - 1:35
    ஏனென்றால் நாம் பாதி கேக் தான் செய்யப்போகிறோம்.
  • 1:35 - 1:39
    இதை நாம் பத்தியில் பிரிக்கலாம்.
  • 1:39 - 1:42
    நான் ஒரு புது நிறத்தை பயன்படுத்துகிறேன்.
  • 1:42 - 1:45
    நாம் முழு கேக் செய்யவதற்கு இவளவு மாவு
  • 1:45 - 1:46
    பயன்படுத்துவோம். நாம் பாதி கேக் செய்வதால் நமக்கு
  • 1:46 - 1:48
    பாதி மாவுதான் தேவை.
  • 1:50 - 1:55
    எனவே நமக்கு இவளவு மாவு தேவை.
  • 1:55 - 1:57
    இது ஒரு கப்பில்
  • 1:57 - 1:59
    எவளவு?
  • 1:59 - 2:03
    இதை செய்யவதற்கு ஒரு வழி:
  • 2:03 - 2:05
    இதில் ஒவொரு பகுதியையும்
  • 2:05 - 2:08
    பாதியாக பிரிக்கலாம்
  • 2:08 - 2:09
    இதை செய்தால் என்ன ஆகும்?
  • 2:09 - 2:13
    இது முழு
  • 2:13 - 2:15
    கப்பை எட்டால்
  • 2:15 - 2:17
    பிரிபதற்கு சமமாகும்.
  • 2:17 - 2:19
    இவற்றை இரண்டால் பிரிக்கலாம்.
  • 2:19 - 2:23
    இது முதல் பகுதி.
  • 2:23 - 2:24
    இதை நாம்
  • 2:24 - 2:25
    பாதியாக பிரிக்கலாம்.
  • 2:25 - 2:26
    இது இரண்டாவது பகுதி.
  • 2:26 - 2:30
    இதை நாம் இரண்டு பகுதியாக பிரிக்கலாம்.
  • 2:30 - 2:33
    இதை போல மூன்றாவது பகுதியையும்
  • 2:33 - 2:36
    நான்காவது பகுதியையும்
  • 2:36 - 2:38
    இரண்டாக பிரிக்கலாம்.
  • 2:38 - 2:45
    இது முழு கப்பில் எந்த பகுதி?
  • 2:45 - 2:48
    நம்மிடம் இப்பொழுது 8 பகுதிகள் உள்ளன.
  • 2:48 - 2:51
    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு.
  • 2:51 - 2:53
    ஏனென்றால் நாம் முதலில் 4ஆல் பிரித்துவிட்டு மீண்டும் ஒவொன்றையும் இரண்டால் பிரித்தோம்.
  • 2:53 - 2:57
    எனவே வகுக்கும் எண் 8. நமக்கு 3/4இல் பத்தி
  • 2:57 - 2:58
    தேவை.
  • 2:58 - 3:00
    3/4 ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.
  • 3:00 - 3:02
    நான் இதை இன்னும்
  • 3:02 - 3:04
    விவரமாக கூறுகிறேன்.
  • 3:04 - 3:06
    3/4 இங்கு இருந்தது.
  • 3:06 - 3:09
    இது தான் 3/4 கப்.
  • 3:09 - 3:20
    ஊதா நிறத்தில் இருக்கும் பகுதி 3/4இல் பாதி.
  • 3:20 - 3:22
    இதில் எத்தனை
  • 3:22 - 3:24
    1/8 பகுதிகள் உள்ளன?
  • 3:24 - 3:27
    இங்கு ஒன்று, இரண்டு, மூன்று.
  • 3:27 - 3:31
    மூன்று 1/8 பகுதிகள் உள்ளன.
  • 3:31 - 3:33
    இது 3/4இன் பாதி எடுபதற்கு
  • 3:33 - 3:35
    உங்கள்ளுக்கு உபயோகமாய்
  • 3:35 - 3:37
    இருந்திருக்கும்.
Title:
Multiplying Fractions Word Problem
Description:

more » « less
Video Language:
English
Duration:
03:39

Tamil subtitles

Revisions Compare revisions