Return to Video

இயற்கணிதம் அல்லது அல்ஜீப்ராவின் தோற்றம்.

  • 0:01 - 0:02
    இந்தக் காணொளியில் என்ன செய்யப் .
  • 0:02 - 0:05
    போகிறேனென்றால் அல்ஜீப்ரா அல்லது
  • 0:05 - 0:07
    இயற்கணிதத் தோற்றம் பற்றியும்
  • 0:07 - 0:09
    அல்ஜீப்ரா என்பது எந்தெந்தக் .
  • 0:09 - 0:11
    கருத்துக்களையெல்லாம் கொண்டுள்ளது
  • 0:11 - 0:13
    எனவும் பார்ப்போம்
  • 0:13 - 0:16
    இந்தப் புத்தகத்தில் இருந்துதான்
  • 0:16 - 0:19
    இதைப் பற்றி எடுத்தேன்.
  • 0:19 - 0:21
    ஆங்கிலத்தில் அந்தப் புத்தகத்தின் பெயர்
  • 0:21 - 0:26
    "The Compendious book on Calculation by Completion and Balancing."
  • 0:26 - 0:29
    இந்தப் புத்தகம் பெர்சியன் கணிதவியலாரால் எழுதப்பட்டுள்ளது.
  • 0:29 - 0:31
    இவர் பாக்தாத் நகரில் இருந்துள்ளார்.
  • 0:31 - 0:34
    8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளார்.
  • 0:34 - 0:36
    கி பி 820 ல் இந்தப் புத்தகத்தை எழுதும்பொழுது
  • 0:36 - 0:38
    இருந்துள்ளார் என நம்புகிறேன்..
  • 0:38 - 0:39
    கி பி
  • 0:39 - 0:41
    அல்ஜீப்ரா என்பது அராபிய வார்த்தை.
  • 0:41 - 0:44
    ஆனால்,உண்மையில் அவர் அராபிய மொழியில்
  • 0:44 - 0:45
    இதற்குக் கொடுத்துள்ள தலைப்பு இயற்கணிதம் என்றால்
  • 0:45 - 0:48
    "சீரமைப்பு அல்லது நிறைவு "
  • 0:48 - 0:55
    சீரமைப்பு....சீரமைப்பு அல்லது நிறைவு....நிறைவு
  • 0:55 - 0:58
    அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்ட செயல்முறைகளுக்கு விளக்கம் கொடுத்து
  • 0:58 - 1:02
    சேர்த்துள்ளார்.சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் இருந்து
  • 1:02 - 1:04
    அடுத்த இடத்திற்கு சென்று தீர்வு காண்பது பற்றி விளக்கியுள்ளார்.
  • 1:04 - 1:07
    அராபிய மொழியில் இங்கு உள்ளது.எனக்கு அராபிய மொழி தெரியாது.
  • 1:07 - 1:10
    ஆனால் ,அராபிய மொழியில் இருந்து கலந்துள்ள சில மொழிகளைப் பற்றித் தெரியும்.
  • 1:10 - 1:12
    சில மொழிகளைப் பற்றித் தெரியும்.
  • 1:12 - 1:15
    இதில் 'அல் கிதாப்' என்று உள்ளது. இந்திய திரைப்படத்தை உருது அல்லது இந்தியில்
  • 1:15 - 1:18
    புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கு அந்த மொழி தெரியும்.
  • 1:18 - 1:20
    'அல் கிதாப்' "கிதாப்" என்றால் " புத்தகம்."
  • 1:20 - 1:23
    இந்தப் பகுதி" புத்தகம்."
  • 1:23 - 1:27
    அல்-முக்தசார் என்பது" சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது" என நினைக்கிறேன்.
  • 1:27 - 1:30
    compendious இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை.அர்த்தம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
  • 1:30 - 1:37
    அடுத்து ஹிசாப் என்ற வார்த்தைக்கு உருது அல்லது இந்தியில் கணக்கிடுதல் என்பது அர்த்தம்.
  • 1:37 - 1:39
    Al-Gabr இதுதான் மூலம்.
  • 1:39 - 1:41
    பலரும் அறிந்த இயல்கணிதம் இதுதான்.
  • 1:41 - 1:44
    இதற்கு "நிறைவு" என்று பொருள்.
  • 1:44 - 1:46
    இதை நிறைவு என்றே கொள்ளலாம்.
  • 1:46 - 1:50
    அடுத்து இந்த வார்த்தைக்கு
  • 1:50 - 1:52
    "சமன் செய்தல்" என்று பொருள்.
  • 1:52 - 1:56
    நிறைவு செய்தல்,சமன் செய்தல்
  • 1:56 - 1:57
    இதை நாம் மொழிபெயர்க்க விரும்பினால்
  • 1:57 - 1:59
    இந்தக் காணொளி அரபு மொழியை மொழிபெயர்ப்பதற்காக இல்லை.
  • 1:59 - 2:02
    சமன் செய்தல்,நிறைவு செய்தல் இவற்றைப் .
  • 2:02 - 2:11
    பயன்படுத்தி சுருக்கமாகக் கணக்கிடுதல்
  • 2:11 - 2:13
    இது தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • 2:13 - 2:15
    இயற்கணிதம் என்பதின் கருத்து இதுதான்.
  • 2:15 - 2:18
    இது மிக மிக மிக முக்கியமான புத்தகம்.
  • 2:18 - 2:21
    முதலில் அல்ஜீப்ரா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதால் அல்ல இந்த முக்கியத்துவம்.
  • 2:21 - 2:25
    முதன்முதலில் அல்ஜீப்ரா தற்கால சிந்தனைகளை
  • 2:25 - 2:32
    கொண்டு உருவானதாக பலர் கருதுகின்றனர்.
  • 2:32 - 2:35
    சமநிலை, சமன்பாடு
  • 2:35 - 2:37
    நுண் செயல்முறைகள் இவற்றைப்பற்றி இருந்தாலும்
  • 2:37 - 2:39
    இதைப் பற்றிய செயல்கள் அதிகம் இல்லை.
  • 2:39 - 2:43
    அல் க்வாரிழ்மி இவர் இந்தத் துறையில் முதல் ஆள்
  • 2:43 - 2:45
    இல்லை.இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள
  • 2:45 - 2:47
    பாக்தாத்தில் இருந்து கொண்டிருந்துள்ளார்.
  • 2:47 - 2:49
    அல்ஜீப்ராவின் வரலாற்றைப் பொருத்தவரை உலகின்
  • 2:49 - 2:51
    இந்தப் பகுதியில் இருந்து நிறைய வந்துள்ளது.
  • 2:51 - 2:53
    8அல்லது 9ஆம் நூற்றாண்டில் அவர் அங்கு இருந்துள்ளார்.
  • 2:53 - 2:56
    காலவரிசையை இங்கு வரைகிறேன்.
  • 2:56 - 2:58
    அப்பொழுது அதை நாம் நன்கு பாராட்டமுடியும்.
  • 2:58 - 3:01
    இது காலவரிசை.
  • 3:01 - 3:05
    நீ மதச்சார்பான ஆளா அல்லது மதச்சார்பற்ற ஆளா என்பதில்லை இங்கு.
  • 3:05 - 3:09
  • 3:09 - 3:12
  • 3:12 - 3:14
  • 3:14 - 3:15
  • 3:15 - 3:18
  • 3:18 - 3:20
  • 3:20 - 3:21
  • 3:21 - 3:22
  • 3:22 - 3:25
  • 3:25 - 3:26
  • 3:26 - 3:29
  • 3:29 - 3:30
  • 3:30 - 3:32
  • 3:32 - 3:36
  • 3:36 - 3:38
  • 3:38 - 3:40
  • 3:40 - 3:42
  • 3:42 - 3:45
  • 3:45 - 3:49
  • 3:49 - 3:52
  • 3:52 - 3:55
  • 3:55 - 3:56
  • 3:56 - 3:57
  • 3:57 - 3:59
  • 3:59 - 4:01
  • 4:01 - 4:05
  • 4:05 - 4:06
  • 4:06 - 4:10
  • 4:10 - 4:12
  • 4:12 - 4:15
  • 4:15 - 4:22
  • 4:22 - 4:23
  • 4:23 - 4:25
  • 4:25 - 4:26
  • 4:26 - 4:28
  • 4:28 - 4:31
  • 4:31 - 4:33
  • 4:33 - 4:36
  • 4:36 - 4:39
  • 4:39 - 4:42
  • 4:42 - 4:45
  • 4:45 - 4:47
  • 4:47 - 4:50
  • 4:50 - 4:52
  • 4:52 - 4:55
  • 4:55 - 4:56
  • 4:56 - 4:59
  • 4:59 - 5:04
  • 5:04 - 5:08
  • 5:08 - 5:12
  • 5:12 - 5:14
  • 5:14 - 5:16
  • 5:16 - 5:18
  • 5:18 - 5:22
  • 5:22 - 5:25
  • 5:25 - 5:28
  • 5:28 - 5:29
  • 5:29 - 5:32
  • 5:32 - 5:33
  • 5:33 - 5:37
  • 5:37 - 5:40
  • 5:40 - 5:45
  • 5:45 - 5:49
  • 5:49 - 5:51
  • 5:51 - 5:54
  • 5:54 - 5:57
  • 5:57 - 5:59
  • 5:59 - 6:01
  • 6:01 - 6:04
  • 6:04 - 6:06
  • 6:06 - 6:09
  • 6:09 - 6:11
  • 6:11 - 6:14
  • 6:14 - 6:16
  • 6:16 - 6:18
  • 6:18 - 6:20
  • 6:20 - 6:22
  • 6:22 - 6:26
  • 6:26 - 6:30
  • 6:30 - 6:33
  • 6:33 - 6:35
  • 6:35 - 6:36
  • 6:36 - 6:39
  • 6:39 - 6:43
  • 6:43 - 6:46
  • 6:46 - 6:49
  • 6:49 - 6:53
  • 6:53 - 6:56
  • 6:56 - 6:58
  • 6:58 - 7:02
  • 7:02 - 7:04
  • 7:04 - 7:06
  • 7:06 - 7:09
  • 7:09 - 7:11
  • 7:11 - 7:12
  • 7:12 - 7:17
Title:
இயற்கணிதம் அல்லது அல்ஜீப்ராவின் தோற்றம்.
Description:

more » « less
Video Language:
English
Duration:
07:18
Karuppiah Senthil edited Tamil subtitles for Origins of Algebra
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Origins of Algebra
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Origins of Algebra
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Origins of Algebra
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Origins of Algebra
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Origins of Algebra
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Origins of Algebra
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Origins of Algebra
Show all

Tamil subtitles

Revisions Compare revisions