Return to Video

10-இன் அடுக்கு கொண்ட தசமத்தை வகுத்தல்

  • 0:00 - 0:04
    99.061 / 100
  • 0:04 - 0:09
    இதை அறிய சில வழிகள் உள்ளது
  • 0:09 - 0:15
    இதை எளிதான வழியில் பார்க்கலாம்
  • 0:15 - 0:18
    99.061 / 10
  • 0:18 - 0:26
    இதை நாம் 10-ஆல் வகுக்கும் பொழுது
  • 0:26 - 0:33
    ஒரு புள்ளி இடது புறம்
  • 0:33 - 0:39
    நோக்கி செல்லும்
  • 0:39 - 0:43
    99 / 10 = 9.9
  • 0:43 - 0:48
    9.9061
  • 0:48 - 0:54
    இதை 100- ஆல் வகுக்க வேண்டும்
  • 0:54 - 0:59
    -
  • 0:59 - 1:04
    99.061 / 100
  • 1:04 - 1:07
    இதை நாம் 10-ஆல் வகுக்கும் பொழுது
  • 1:07 - 1:10
    ஒரு புள்ளி இடது புறம் நோக்கி செல்லும்
  • 1:10 - 1:13
    ஆக 100-ஆல் வகுத்தால்
  • 1:13 - 1:16
    இரண்டு புள்ளிகள் இடது புறம் நோக்கி செல்லும்
  • 1:16 - 1:21
    அதாவது 99-க்கு முன் புள்ளி இருக்கும்
  • 1:21 - 1:26
    99 என்பது 100-ஐ விட
  • 1:26 - 1:29
    சற்று குறைவான எண் ஆகும்
  • 1:29 - 1:32
    அதாவது 1 எண் குறைவு ஆகும்
  • 1:32 - 1:43
    இதன் விடை 0.99061 ஆகும்
  • 1:43 - 1:48
    நமக்கு விடை கிடைத்து விட்டது
  • 1:48 - 1:52
    நாம் ஒரு தசம எண்ணை
  • 1:52 - 1:55
    10-ஆல் வகுக்கும்பொழுது அது ஒரு புள்ளி
  • 1:55 - 1:58
    இடது புறம் நோக்கி செல்கிறது
  • 1:58 - 2:03
    10-ஆல் பெருக்கும்பொழுது வலது புறம் செல்கிறது
  • 2:03 - 2:09
    100-இல் 2 பூச்சியம் உள்ளது
  • 2:09 - 2:14
    எனவே இரண்டு இடைவெளி விட்டு புள்ளி முன்னே செல்கிறது
  • 2:14 - 2:19
    இதுவே 20 பூச்சியம் இருந்தால்
  • 2:19 - 2:27
    20 இடைவெளி விட்டு புள்ளி வைக்க வேண்டும்
  • 2:27 - 2:40
    100 / 100 = 1
  • 2:40 - 2:53
    ஒரு தசமத்தின் புள்ளி இடது புறம் சென்றால்
  • 2:53 - 3:05
    அதன் மதிப்பு குறையும்
  • 3:05 - 3:18
    வலது புறம் சென்றால் அதன் மதிப்பு உயரும்
Title:
10-இன் அடுக்கு கொண்ட தசமத்தை வகுத்தல்
Description:

10-இன் அடுக்கு கொண்ட தசமத்தை வகுத்தல்

more » « less
Video Language:
English
Duration:
03:18
Nandhini Gounder edited Tamil subtitles for Dividing a Decimal by a Power of 10
Nandhini Gounder edited Tamil subtitles for Dividing a Decimal by a Power of 10
giftafuture edited Tamil subtitles for Dividing a Decimal by a Power of 10
giftafuture added a translation

Tamil subtitles

Revisions Compare revisions