Return to Video

பின்ன எண்களைத் தசம எண்களாக மாற்ற வேண்டும்

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:04
    இப்போது ஒரு பின்னத்தை
    எவ்வாறு ஒரு தசமமாக
  • 0:04 - 0:05
    மாற்றுவது என்று காண்பிக்கின்றேன்.
  • 0:05 - 0:07
    மேலும் நேரம் இருப்பின், ஒருவேளை
    நாம் ஒரு தசமத்தை பின்னமாக்குவது
  • 0:07 - 0:09
    பற்றியும் கற்றுக்கொள்வோம்.
  • 0:09 - 0:11
    எனவே, நான் சொல்
    என்னவென்றால், ஒரு எளிமையான
  • 0:11 - 0:12
    உதாரணத்தில் ஆரம்பிக்கலாம்.
  • 0:12 - 0:15
    ஆரம்பிக்கலாம்.
  • 0:15 - 0:17
    மேலும் நான் அதனை
    ஒரு தசமமாக மாற்ற வேண்டும்.
  • 0:17 - 0:20
    எனவே நான் நீங்கள் எப்போதும் வேலை
    செய்யும் முறையைக் காட்ட போகின்றேன்.
  • 0:20 - 0:23
    நீங்கள் செய்ய வேண்டியது
    பகுதியை எடுத்து, தொகுதியால்
  • 0:23 - 0:25
    வகுக்க வேண்டும்.
  • 0:25 - 0:26
    அதன் செயலைப் பார்ப்போம்.
  • 0:26 - 0:29
    எனவே நாம் பகுதியை எடுத்து--
    அதாவது 2-- தொகுதி 1-ஐ
  • 0:29 - 0:32
    வகுக்க போகின்றோம்.
  • 0:32 - 0:34
    மேலும் ஒருவேளை நீங்கள் கேட்கலாம்,
    நல்லது, எப்படி நான் 1-ஐ 2 ஆல் வகுப்பது?
  • 0:34 - 0:37
    நல்லது, உங்களுக்கு தசம தொகுதிகளாக
    பிரிப்பது நினைவிருந்தால், நாம் ஒரு
  • 0:37 - 0:40
    தசம புள்ளியை இங்கு சேர்த்து, சில
    0 களின் பின்னொட்டுக்களைச் சேர்ப்போம்.
  • 0:40 - 0:43
    நாம் உண்மையில் எண்
    மதிப்பை மாற்றவில்லை, ஆனால்
  • 0:43 - 0:45
    நாம் இங்கு சிலவற்றை
    துல்லியமாக்குகின்றோம்.
  • 0:45 - 0:47
    நாம் தசம புள்ளியை இங்கு இடுவோம்.
  • 0:47 - 0:50
  • 0:50 - 0:51
    1 இல் 2 வகுபடுமா?
  • 0:51 - 0:51
    இல்லை.
  • 0:51 - 0:56
    2 ஆனது 10 இல் வகுபடும், எனவே நமக்கு
    10 இல் 2 ஆனது ஐந்து முறை உள்ளது.
  • 0:56 - 0:59
    5 முறை 10 இல் 2 உள்ளது.
  • 0:59 - 1:00
    மீதம் 0 ஆகும்.
  • 1:00 - 1:01
    முடித்துவிட்டோம்.
  • 1:01 - 1:07
  • 1:07 - 1:11
  • 1:11 - 1:12
    சற்று கடினமானதைப் பார்க்கலாம்.
  • 1:12 - 1:15
  • 1:15 - 1:19
    சரி, மீண்டும் ஒருமுறை, நாம்
    பகுதி 3 எடுத்து, மற்றும்
  • 1:19 - 1:21
    நாம் தொகுதியை வகுக்கலாம்.
  • 1:21 - 1:25
    மேலும் நான் இங்கு ஒரு 0களின்
    கூட்டத்தைச் சேர்க்கப் போகின்றேன்.
  • 1:25 - 1:28
    3 ஆல் வகுக்க-- நல்லது, 3
    1 ஆல் வகுபடாது.
  • 1:28 - 1:30
    10 இல் 3, மூன்று முறை வகுபடும்.
  • 1:30 - 1:32
    3 முறை 3, 9 ஆகும்.
  • 1:32 - 1:36
    கழித்தால், 1
    கிடைக்கும், 0 சேர்க்கவும்.
  • 1:36 - 1:38
    10 இல் 3, மூன்று முறை வகுபடும்.
  • 1:38 - 1:40
    உண்மையில், இந்த தசம
    புள்ளி இங்கே இருக்கிறது.
  • 1:40 - 1:43
    3 முறை 3, 9 ஆகும்.
  • 1:43 - 1:44
    இங்கு ஒரு அமைப்பு முறையைக் காண்கிறீர்களா?
  • 1:44 - 1:45
    நமக்கு தொடர்ந்து ஒரே பொருள் கிடைக்கின்றது.
  • 1:45 - 1:47
    அது உண்மையில்
    0.3333 ஆகும்.
  • 1:47 - 1:49
    அது போய்க் கொண்டேயிருக்கும்.
  • 1:49 - 1:52
    மேலும் இதனை குறிப்பிட உண்மை
    ஒரு வழி ஆகும், நிச்சயமாக உங்களால்
  • 1:52 - 1:54
    எண்ணற்ற 3-ஐ எழுத முடியாது.
  • 1:54 - 2:00
    நீங்கள் வெறும் 0. என எழுதி--
    நல்லது, நீங்கள் பன்முறை 0.33
  • 2:00 - 2:03
    என எழுதலாம், அதாவது
    0.33 போய்க் கொண்டேயிருக்கும்.
  • 2:03 - 2:07
    அல்லது இன்னும் கூட நீங்கள்
    பன்முறை 0.3 என்று சொல்லலாம்.
  • 2:07 - 2:09
    இருந்தாலும் நான் அடிக்கடி
    இதனைக் காண முனைகின்றேன்.
  • 2:09 - 2:10
    ஒருவேளை தவறு என்னுடையதாக இருக்கலாம்.
  • 2:10 - 2:12
    ஆனால் பொதுவாக, தசமத்தின்
    மேல் இந்தக் கொடு
  • 2:12 - 2:17
    என்பது இந்த எண் முறை
    பன்முறைவரும் என்பதாகும்.
  • 2:17 - 2:25
    மற்றும் போய்க் கொண்டேயிருக்கும்.
  • 2:25 - 2:30
    மற்றொரு முறையில் எழுதினால்
    அதாவது பன்முறை 0.33 ஆகும்.
  • 2:30 - 2:33
    ஒரு ஜோடி, ஒரு வேளை இன்னும் சிறிது
    கடினமானதைப் பார்க்கலாம், எனினும்
  • 2:33 - 2:35
    அவை அனைத்தும் ஒரே முறையைப் பின்பற்றும்.
  • 2:35 - 2:37
    சில வித்தியாசமான எண்களை எடுக்கின்றேன்.
  • 2:37 - 2:40
  • 2:40 - 2:42
    உண்மையில் நான்
    ஒரு தகாப்பின்னத்தைப் பார்க்கிறேன்.
  • 2:42 - 2:49
  • 2:49 - 2:50
    எனவே இங்கு, இது சுவாரஸ்யமானது.
  • 2:50 - 2:52
    தொகுதி பகுதியை
    விடப் பெரியது.
  • 2:52 - 2:54
    எனவே நாம் 1 விடப் பெரிய
    ஒன்றைப் பெற போகின்றோம்.
  • 2:54 - 2:55
    செயல்படும்வோம்.
  • 2:55 - 3:01
    எனவே நாம் 9-ஐ எடுத்து
    17-ஐ வகுப்போம்.
  • 3:01 - 3:06
    மேலும் இங்கு தசம புள்ளிக்காக
    சில பின்னொட்டு 0 களைச் சேர்க்கவும்.
  • 3:06 - 3:09
    17 இல் 9 ஒருமுறை வகுபடும்.
  • 3:09 - 3:11
    1 முறை 9, 9 ஆகும்.
  • 3:11 - 3:14
    17 கழித்தல் 9, 8 ஆகும்.
  • 3:14 - 3:16
    ஒரு 0 சேர்க்கவும்.
  • 3:16 - 3:20
    80-ஐ 9 ஆல் வகுக்கும் போது-- நாம்
    9 முறை 9, 81 என அறிவோம், எனவே அது
  • 3:20 - 3:22
    எட்டு முறைகள் மட்டும் வகுபடும்
    ஏனெனில் அதனால்
  • 3:22 - 3:23
    ஒன்பது முறை வகுக்க முடியாது.
  • 3:23 - 3:27
    8 முறை 9, 72 ஆகும்.
  • 3:27 - 3:30
    80 கழித்தல் 72 ஆனது 8 ஆகும்.
  • 3:30 - 3:31
    மற்றொரு 0 சேர்க்கவும்.
  • 3:31 - 3:32
    நாம் ஒரு முறை மீண்டும் உருவாகுதைப்
    பார்ப்பதாக நினைக்கிறேன்.
  • 3:32 - 3:36
    9 ஆனது 80 இல் எட்டு முறைகள் வகுபடும்.
  • 3:36 - 3:41
    8 முறை 9 ஆனது 72 ஆகும்.
  • 3:41 - 3:44
    தெளிவாக, என்னால் இதைச் செய்து
    கொண்டே இருக்க முடியும் மற்றும்
  • 3:44 - 3:47
    நமக்கு 8கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
  • 3:47 - 3:54
    எனவே 17-ஐ 9 ஆல் வகுக்க நமக்கு
    1.88 கிடைக்கும், அதில் 0.88
  • 3:54 - 3:56
    உண்மையில் போய்க் கொண்டேயிருக்கும்.
  • 3:56 - 3:59
    அல்லது, நாம் இதனை
    துல்லியமாக்க விரும்பினால் நாம்
  • 3:59 - 4:01
    மேலும் அது 1. -க்கு சமமாகும்--
    எங்கு நாம் அதனை துல்லியமாக்க வேண்டும்
  • 4:01 - 4:03
    என்பதைப் பொறுத்து, எந்த இடத்தில்.
  • 4:03 - 4:06
    நம்மால் சுமார் 1.89 என்று சொல்ல முடியும்.
  • 4:06 - 4:07
    அல்லது நம்மால் வேறு ஒரு
    இடத்தில் துல்லியமாக்க முடியும்.
  • 4:07 - 4:09
    நான் நூறாவது இடத்தில் துல்லியமாக்கினேன்.
  • 4:09 - 4:11
    ஆனால் இதுதான் உண்மையில்
    சரியான பதில் ஆகும்.
  • 4:11 - 4:15
  • 4:15 - 4:17
    உண்மையில் நான் ஒரு தனித் தொகுதியாகச்
    செய்ய வேண்டும், எனினும் எவ்வாறு நாம் இதனை
  • 4:17 - 4:21
    ஒரு கலப்பு எண்ணாக எழுதலாம்?
  • 4:21 - 4:23
    உண்மையில், நான் அதனைத்
    தனியாக கற்பிக்க விருக்கிறேன்.
  • 4:23 - 4:24
    நான் உங்களை இப்பொது
    குழப்ப விரும்பவில்லை.
  • 4:24 - 4:25
    இன்னும் இரண்டு
    கணக்குகளைப் பார்ப்போம்
  • 4:25 - 4:29
  • 4:29 - 4:30
    ஒரு உண்மையான வித்தியாசமான
    ஒன்றைப் பார்ப்போம்.
  • 4:30 - 4:34
  • 4:34 - 4:37
    ஒரு தசமமாக அதற்குச்
    சமமானது என்ன?
  • 4:37 - 4:39
    நல்லது, மீண்டும் அதனைச் செய்வோம்.
  • 4:39 - 4:46
    93 ஆனது-- நான் உண்மையில் பெரிய கோட்டை
    இங்கு உருவாக்க வேண்டும் ஏனெனில்
  • 4:46 - 4:48
    நாம் எத்தனை தசம இடங்களைச் செய்ய
    வேண்டும் என எனக்குத் தெரியாது.
  • 4:48 - 4:51
  • 4:51 - 4:53
    மற்றும் நினைவில் கொள்க,
    எப்போதும் தொகுதியை
  • 4:53 - 4:55
    பகுதியால் வகுக்க வேண்டும்.
  • 4:55 - 4:57
    இது நிறைய முறை என்னை குழப்ப
    பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில்
  • 4:57 - 5:00
    நீங்கள் அடிக்கடி ஒரு சிறிய எண்ணை
    ஒரு பெரிய எண்ணால் வகுக்கின்றீர்கள்.
  • 5:00 - 5:03
    எனவே 17 இல் 93 பூஜ்ஜியம் முறை வகுபடும்.
  • 5:03 - 5:04
    இங்கு ஒரு தசமம்.
  • 5:04 - 5:06
    170 இல் 93 வகுபடுமா?
  • 5:06 - 5:07
    ஒரு முறை வகுபடும்.
  • 5:07 - 5:11
    1 முறை 93, 93 ஆகும்
  • 5:11 - 5:14
    170 கழித்தல் 93 ஆனது 77 ஆகும்.
  • 5:14 - 5:18
  • 5:18 - 5:20
    0 சேர்க்கவும்.
  • 5:20 - 5:24
    770 இல் 93 வகுபடுமா?
  • 5:24 - 5:25
    பார்ப்போம்.
  • 5:25 - 5:29
    அதனைப் பார்க்கும் போது, நான்
    சுமார் எட்டு முறை என் நினைக்கின்றேன்.
  • 5:29 - 5:33
    8 முறை 3 ஆனது 24 ஆகும்.
  • 5:33 - 5:36
    8 முறை 9 ஆனது 72 ஆகும்.
  • 5:36 - 5:40
    2 சேர்க்க 74 ஆகும்.
  • 5:40 - 5:42
    பின்னர் நாம் கழிப்போம்.
  • 5:42 - 5:44
    10 மற்றும் 6.
  • 5:44 - 5:47
    அது 26 ஆகும்.
  • 5:47 - 5:48
    பின்னர் நாம் ஒரு 0 சேர்ப்போம்.
  • 5:48 - 5:53
    93 ஆனது 26--ஐ
    சுமார் இருமுறை வகுக்கும்.
  • 5:53 - 5:57
    2 முறை 3 ஆனது 6 ஆகும்.
  • 5:57 - 5:59
    18.
  • 5:59 - 6:00
    இது 74 ஆகும்.
  • 6:00 - 6:03
  • 6:03 - 6:04
    0.
  • 6:04 - 6:06
    எனவே நாம் சென்று கொண்டிருப்போம்.
  • 6:06 - 6:08
    நாம் தசம புள்ளிகளைக்
    கண்டறிவதைத் தொடர்வோம்.
  • 6:08 - 6:10
    நீங்கள் இதை முடிவின்றி செய்ய முடியும்.
  • 6:10 - 6:12
    ஆனால் நீங்கள் குறைந்தது ஒரு தோராய
    மதிப்பைப் பெற வேண்டும் என்றால், நீங்கள்
  • 6:12 - 6:23
    17 இல் 93 ஆனது 0.-- அல்லது
  • 6:23 - 6:25
    பின்னர் தசமம் சென்று
    கொண்டே இருக்கும்.
  • 6:25 - 6:27
    நீங்கள் விரும்பினால் அதை
    செய்து கொண்டிருக்கலாம்.
  • 6:27 - 6:29
    நீங்கள் இதனைப் தேர்வில்
    பார்த்தீர்கள் எனில் அவர்கள் குறிப்பிட்ட
  • 6:29 - 6:30
    புள்ளியில் நிறுத்தக் கூறியிருப்பார்கள்.
  • 6:30 - 6:32
    உங்களுக்கு தெரியும், அருகிலுள்ள
    நூறு அல்லது ஆயிரமாவது
  • 6:32 - 6:34
    இடத்தில் துல்லியமாக்கவும் என.
  • 6:34 - 6:37
    மேலும் இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள்,
    மற்றொரு வழியை முயற்சிப்போம் அதாவது
  • 6:37 - 6:38
    தசமத்திலிருந்து பின்னம்.
  • 6:38 - 6:40
    உண்மையில், இது, நான்
    நீங்கள் செய்ய மிகவும் எளிதான
  • 6:40 - 6:42
    விஷயம் என்று நினைக்கின்றேன்.
  • 6:42 - 6:50
    நான் 0.035 இன் பின்னம்
    என்னவென்று உங்களிடம் கேட்டால்?
  • 6:50 - 6:57
    சரி, நீங்கள் சொல்ல வரும் அனைத்தும்,
    0.035, நம்மால் இதனை
  • 6:57 - 7:05
    இப்படி-- எழுதலாம், நாம் அதனை
    இவ்வாறும் 03-- எழுதலாம்
  • 7:05 - 7:06
    நல்லது, நான் 035 என எழுதுகின்றேன்.
  • 7:06 - 7:11
    சமமாகும்.
  • 7:11 - 7:12
    மேலும் அனேகமாக நீங்கள்
    கூறுகின்றது, மேலாக, எவ்வாறு
  • 7:12 - 7:14
  • 7:14 - 7:19
    நாம் 3-- பார்த்தால்
    இது 10வது இடமாகும்.
  • 7:19 - 7:20
    பத்தாவது, 10 இன் அல்ல.
  • 7:20 - 7:21
    இது நூறாவது இடம்.
  • 7:21 - 7:23
    இது ஆயிரமாவது இடமாகும்.
  • 7:23 - 7:26
    எனவே நாம் முக்கியத்துவம் வாய்ந்த
    3 தசமங்களைப் பெற்றோம்.
  • 7:26 - 7:29
    எனவே இது 35 ஆயிரங்கள் ஆகும்.
  • 7:29 - 7:39
    தசமமாக இருந்தால்,
    அது 0.030 ஆகும்.
  • 7:39 - 7:40
    இதைச் சொல்ல நமக்கு ஒரு
    ஜோடி வழிகள் உள்ளன.
  • 7:40 - 7:42
    நல்லது, நாம் 3-- கிடைத்தது
    என்று சொல்லாம் நாம்
  • 7:42 - 7:44
    ஆயிரமாவது இடத்தில் இருக்கின்றோம்.
  • 7:44 - 7:48
    எனவே இது
  • 7:48 - 7:49
    அல்லது.
  • 7:49 - 7:56
    நாம் ஏற்கனவே கூறிய படி,
    0.030 ஆனது 0.03 -க்கு
  • 7:56 - 8:03
    சமமாகும் ஏனெனில்
    எந்த மதிப்பும் கூடாது.
  • 8:03 - 8:06
    நம்மிடம் 0.03 இருந்தால் நாம்
    நூறாவது இடத்தை மட்டும் பார்ப்போம்.
  • 8:06 - 8:11
    எனவே இது
  • 8:11 - 8:13
    உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்,
    இவை இரண்டும் சமமா?
  • 8:13 - 8:16
  • 8:16 - 8:17
    நல்லது, ஆம்.
  • 8:17 - 8:18
    கண்டிப்பாக அவை சமம்.
  • 8:18 - 8:20
    நாம் பகுதி மற்றும் தொகுதி
    என இரண்டையும் இந்த இரு
  • 8:20 - 8:25
    கோவையையும் 10 ஆல்
  • 8:25 - 8:26
    இந்த நிகழ்விற்கு திரும்புவோம்.
  • 8:26 - 8:28
    நாம் இதனை முடித்துவிட்டோமா?
  • 8:28 - 8:30
    அதாவது, சரியா?
  • 8:30 - 8:32
    அது ஒரு பின்னம்.
  • 8:32 - 8:33
  • 8:33 - 8:35
    எனினும் அதன் தோற்றத்தை
    நாம் இன்னும் எளிமையாக்க விரும்பினால்,
  • 8:35 - 8:39
    நம்மால் பகுதி மற்றும் தொகுதி என
    இரண்டையும் 5 ஆல் வகுக்கலாம்.
  • 8:39 - 8:41
    மேலும் பின்னர், அதன்
    எளிமையான வடிவம் கிடைக்கும்.
  • 8:41 - 8:47
  • 8:47 - 8:51
    மேலும் நாம் செய்தது போன்று
  • 8:51 - 8:54
    உத்தியைப் பயன்படுத்தி மாற்ற
    விரும்பினால், நாம் 7 ஐ 200 ஆல்
  • 8:54 - 8:56
    வகுத்துக் குறிக்க வேண்டும்.
  • 8:56 - 9:00
    நமக்கு 0.035 கிடைக்க வேண்டும்.
  • 9:00 - 9:03
    நான் அதனை உங்களின்
    பயிற்சிக்காக விட்டுவிடுகிறேன்.
  • 9:03 - 9:05
    இப்பொது உங்களுக்கு குறைந்தபட்சம்
    ஒரு பின்னத்தை, தசமமாக்குவது பற்றிய
  • 9:05 - 9:09
    ஆரம்ப புரிதல் கிடைத்திருக்கும்
    என்று நம்புகின்றேன்.
  • 9:09 - 9:12
    இல்லையெனில், சில
    பயிற்சிகளை செய்யவும்.
  • 9:12 - 9:17
    மேலும் நான் இதில் மற்றொரு
    தொகுதியை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்
  • 9:17 - 9:19
    அல்லது மற்றும் விளக்கக்காட்சியை.
  • 9:19 - 9:20
    பயிற்சிகளில் மகிழ்ந்திருங்கள்.
  • 9:20 - 9:23
Title:
பின்ன எண்களைத் தசம எண்களாக மாற்ற வேண்டும்
Description:

How to express a fraction as a decimal

more » « less
Video Language:
English
Duration:
09:22

Tamil subtitles

Revisions