WEBVTT 00:00:00.590 --> 00:00:03.880 முழு மதிப்புக்களை கொண்ட சில சமன்பாடுகளை பார்க்கலாம். 00:00:03.880 --> 00:00:05.119 இது எண்களின் முழு மதிப்பிற்கு ஒரு 00:00:05.119 --> 00:00:07.650 சிறந்த பயிற்சி. 00:00:07.650 --> 00:00:10.680 என்னிடம் -1 -ன் முழு மதிப்பு உள்ளது எனலாம். 00:00:10.680 --> 00:00:12.263 நாம் இதில் என்ன செய்கிறோம் என்றால், 00:00:12.263 --> 00:00:16.090 இந்த எண் 0-ல் இருந்து எவ்வளவு தூரம் என்கிறோம். 00:00:16.090 --> 00:00:20.620 -1 என்றால், நாம் ஒரு எண் வரிசை வரையலாம். 00:00:20.620 --> 00:00:23.310 இது சற்று மோசமான வரிசை. 00:00:23.310 --> 00:00:26.230 நாம் ஒரு எண் வரிசை வரைந்தால், இது 0. 00:00:26.230 --> 00:00:28.470 -1 இங்கே இருக்கிறது. 00:00:28.470 --> 00:00:30.230 இது 0-ல் இருந்து 1 இடம் தள்ளி உள்ளது. 00:00:30.230 --> 00:00:33.250 -1 என்பதன் முழு மதிப்பு 1 ஆகும். 00:00:33.250 --> 00:00:38.850 1-ன் முழு மதிப்பும் 0-ல் இருந்து 1 இடம் தள்ளி இருக்கும். 00:00:38.850 --> 00:00:40.610 இதுவும் 1-க்கு சமம். 00:00:40.610 --> 00:00:43.500 முழு மதிப்பு என்பது 0-ல் இருந்து இருக்கும் தொலைவு. 00:00:43.500 --> 00:00:45.587 ஆனால், இதனை சுலபமாக எவ்வாறு பார்க்கலாம் என்றால், 00:00:45.587 --> 00:00:48.600 இது எண்களின் நேர்ம மதிப்பு. 00:00:48.600 --> 00:00:59.360 -7346 என்பதன் முழு மதிப்பு 7346 ஆகும். 00:00:59.360 --> 00:01:00.779 இதனை மனதில் கொண்டு, 00:01:00.779 --> 00:01:05.050 சில சமன்பாடுகளை தீர்க்கலாம். 00:01:05.050 --> 00:01:06.675 என்னிடம் ஒரு சமன்பாடு உள்ளது, 00:01:06.675 --> 00:01:14.500 x - 5 என்பதன் முழு மதிப்பு 10. 00:01:14.500 --> 00:01:15.895 ஒரு வழியில் இதனை எப்படி சிந்திக்கலாம் என்றால், 00:01:15.895 --> 00:01:18.161 இதனை நீங்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றால் 00:01:18.161 --> 00:01:23.120 x மற்றும் 5 -ன் தூரம் 10 எனலாம். 00:01:23.120 --> 00:01:26.750 ஆக, 5-ல் இருந்து 10 இடம் தொலைவில் என்ன எண் இருக்கும்? 00:01:26.750 --> 00:01:29.430 இந்த சமன்பாட்டின் விடை உங்களுக்கு தெரிந்திருக்கலாம், 00:01:29.430 --> 00:01:31.960 அனால், இதை எப்படி முறைப்படி செய்வது என்று பார்க்கலாம். 00:01:31.960 --> 00:01:36.510 இது இரு சூழ்நிலைகளில் சரியாக இருக்கும். 00:01:36.510 --> 00:01:41.800 x - 5 என்பது +10 க்கு சமமாக இருக்கலாம். 00:01:41.800 --> 00:01:44.630 இது +10 என்றால், 00:01:44.630 --> 00:01:46.610 இதன் முழு மதிப்பு என்பது 00:01:46.610 --> 00:01:48.380 +10 ஆகும். 00:01:48.380 --> 00:01:53.130 அல்லது, x - 5 என்பது -10 -க்கு சமமாக இருக்கலாம். 00:01:53.130 --> 00:01:58.700 x - 5 என்பது -10 ஆக இருந்தால், இதன் முழு மதிப்பு 00:01:58.700 --> 00:01:59.950 மீண்டும் 10 தான். 00:01:59.950 --> 00:02:04.280 ஆக, x - 5 என்பது -10 ஆகவும் இருக்கலாம். 00:02:04.280 --> 00:02:07.730 இவை இரண்டும் சரியானவை தான். 00:02:07.730 --> 00:02:08.958 இப்பொழுது இதனை தீர்க்கலாம். 00:02:08.958 --> 00:02:11.500 இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். 00:02:11.500 --> 00:02:14.160 x = 15 என்று கிடைக்கும். 00:02:14.160 --> 00:02:17.830 இதனை தீர்க்க, இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். 00:02:17.830 --> 00:02:20.900 x = -5. 00:02:20.900 --> 00:02:21.963 ஆக, நமது விடை, 00:02:21.963 --> 00:02:24.910 இந்த சமன்பாட்டை இரு x-கள் தீர்க்கும். 00:02:24.910 --> 00:02:26.890 x என்பது 15 ஆகவும் இருக்கலாம். 00:02:26.890 --> 00:02:29.502 15 - 5 என்பது 10, இதன் முழு மதிப்பு என்பதும், 00:02:29.502 --> 00:02:32.690 10 தான், அல்லது x என்பது -5 ஆக இருக்கலாம். 00:02:32.690 --> 00:02:36.060 -5 கழித்தல் 5 என்பது -10 ஆகும். 00:02:36.060 --> 00:02:39.020 இதன் முழு மதிப்பு 10 ஆகும். 00:02:39.020 --> 00:02:41.632 இந்த இரண்டு எண்களும் 00:02:41.632 --> 00:02:45.750 சரியாக 5-ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும். 00:02:45.750 --> 00:02:48.050 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 00:02:48.050 --> 00:02:51.130 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 00:02:51.130 --> 00:02:52.182 நம்மிடம், 00:02:52.182 --> 00:02:58.580 x + 2 என்பதன் முழு மதிப்பு 6 உள்ளது எனலாம். 00:02:58.580 --> 00:02:59.610 இது என்ன கூறுகிறது? 00:02:59.610 --> 00:03:03.132 x + 2 என்பதன் 00:03:03.132 --> 00:03:07.030 முழு மதிப்பு 6 ஆகும். 00:03:07.030 --> 00:03:10.380 அல்லது, முழு மதிப்பு குறியீட்டில் இருக்கும் 00:03:10.380 --> 00:03:12.050 x + 2 என்பது 6 ஆகவும் இருக்கலாம்.. 00:03:12.050 --> 00:03:13.910 இந்த முழுவதன் மதிப்பு -6 ஆகும், 00:03:13.910 --> 00:03:16.210 இதன் முழு மதிப்பை எடுத்தால், 6 கிடைக்கும். 00:03:16.210 --> 00:03:20.340 ஆக, x + 2 என்பது -6 ஆகவும் இருக்கலாம். 00:03:20.340 --> 00:03:22.880 பிறகு இரு பக்கமும் 2 ஐ கழித்தால், 00:03:22.880 --> 00:03:25.850 x என்பதன் மதிப்பு 4 ஆகும். 00:03:25.850 --> 00:03:29.780 இரு பக்கமும் 2 ஐ கழித்தால், 00:03:29.780 --> 00:03:33.690 x-ன் மதிப்பு -8 ஆகும். 00:03:33.690 --> 00:03:37.240 இந்த இரண்டும் இந்த சமன்பாட்டின் விடைகள். 00:03:37.240 --> 00:03:39.740 இது உங்களுக்கு நன்கு புரிய வேண்டும் என்றால், 00:03:39.740 --> 00:03:42.500 முழு மதிப்பு என்பதை தூரம் எனலாம், 00:03:42.500 --> 00:03:43.940 இந்த கணக்கை நீங்கள், 00:03:43.940 --> 00:03:50.410 x - 2 = 6 என்பதன் முழு மதிப்பு என்று எழுதலாம். 00:03:50.410 --> 00:03:52.759 பிறகு நமது கேள்வி என்னவென்றால், 00:03:52.759 --> 00:03:57.590 -2 -ல் இருந்து 6 இடம் தொலைவில் இருக்கும் x-கள் என்ன. 00:03:57.590 --> 00:03:59.168 இங்கு என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள், 00:03:59.168 --> 00:04:03.560 +5 -ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும் x-கள் என்னென்ன? 00:04:03.560 --> 00:04:05.990 +5 -ல் இருந்து எந்த எண்ணை கழித்தாலும், 00:04:05.990 --> 00:04:08.560 இவை இரண்டும் 10 இடம் தள்ளி உள்ளன. 00:04:08.560 --> 00:04:09.515 இங்கு என்ன கேட்கிறார்கள் என்றால், 00:04:09.515 --> 00:04:13.080 -2 -ல் இருந்து 6 இடம் தள்ளி எந்த எண் இருக்கும்? 00:04:13.080 --> 00:04:15.510 இது 4 அல்லது -8 ஆக இருக்கும். 00:04:15.510 --> 00:04:17.959 இந்த எண்களை நீங்களே முயற்சிக்கலாம். 00:04:17.959 --> 00:04:20.459 மேலும் ஒரு கணக்கை செய்யலாம். 00:04:20.459 --> 00:04:25.330 மேலும் ஒரு கணக்கு. 00:04:25.330 --> 00:04:30.190 நம்மிடம் 4x என்பதன் முழு மதிப்பு உள்ளது. 00:04:30.190 --> 00:04:31.430 நான் இந்த கணக்கை சிறிது மாற்றுகிறேன். 00:04:31.430 --> 00:04:33.390 4x - 1. 00:04:33.390 --> 00:04:36.583 4x - 1 என்பதன் முழு மதிப்பு 00:04:36.583 --> 00:04:40.200 19-க்கு சமம். 00:04:40.200 --> 00:04:41.769 ஆக, கடந்த சில கணக்குகளை போலவே, 00:04:41.769 --> 00:04:47.640 4x - 1 = 19 ஆகும் 00:04:47.640 --> 00:04:51.670 அல்லது 4x - 1 = -19. 00:04:51.670 --> 00:04:53.130 பிறகு இதன் முழு மதிப்பை எடுக்க வேண்டும், 00:04:53.130 --> 00:04:54.800 நமக்கு 19 கிடைக்கும். 00:04:54.800 --> 00:04:59.100 அல்லது 4x - 1 என்பது -19 ஆகும். 00:04:59.100 --> 00:05:00.970 பிறகு இந்த இரு சமன்பாடுகளை தீர்க்க வேண்டும். 00:05:00.970 --> 00:05:02.945 இரு பக்கமும் 1-ஐ கூட்ட வேண்டும், 00:05:02.945 --> 00:05:04.274 நாம் இதனை ஒன்றாக செய்யலாம். 00:05:04.274 --> 00:05:08.510 இரு பக்கமும் 1 ஐ கூட்டினால், 4x = 20 00:05:08.510 --> 00:05:11.005 இரு பக்கமும் ஒன்றை கூட்ட வேண்டும், 00:05:11.005 --> 00:05:15.340 4x = -18 என்றாகும். 00:05:15.340 --> 00:05:20.210 இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = 5 என்று கிடைக்கும். 00:05:20.210 --> 00:05:23.920 இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = -18/4 00:05:23.920 --> 00:05:31.770 அதாவது -9/2 ஆகும். 00:05:31.770 --> 00:05:35.730 ஆக, இவை இரண்டும் x-ன் மதிப்பை தீர்க்கும். 00:05:35.730 --> 00:05:36.587 இதனை முயற்சிக்காலம். 00:05:36.587 --> 00:05:39.580 -9/2 பெருக்கல் 4 00:05:39.580 --> 00:05:41.570 இது -18 என்றாகும். 00:05:41.570 --> 00:05:44.200 -18 - 1 என்பது -19. 00:05:44.200 --> 00:05:46.740 இதன் முழு மதிப்பு 19. 00:05:46.740 --> 00:05:49.920 இங்கு ஒரு 5 ஐ சேர்த்தால், 4 பெருக்கல் 5 என்பது 20. 00:05:49.920 --> 00:05:51.960 -1 என்பது +19 00:05:51.960 --> 00:05:53.260 இதன் முழு மதிப்பு, 00:05:53.260 --> 00:05:55.920 மீண்டும், 19 கிடைக்கும். 00:05:55.920 --> 00:05:58.580 இதனை வரை படத்தில் வரையலாம், 00:05:58.580 --> 00:05:59.283 உதாரணமாக, 00:05:59.283 --> 00:06:04.990 என்னிடம் y = x + 3 உள்ளது. 00:06:04.990 --> 00:06:07.840 ஆக, இது தான் செயல்பாடு, 00:06:07.840 --> 00:06:09.410 இதில் முழு மதிப்பு உள்ளது. 00:06:09.410 --> 00:06:11.820 இந்த இரண்டு சூழ்நிலைகளை பற்றியும் சிந்திக்கலாம். 00:06:11.820 --> 00:06:13.136 இது முதல் சூழ்நிலை, 00:06:13.136 --> 00:06:16.430 முழு மதிப்பு நேர்மமாக இருக்கும். 00:06:16.430 --> 00:06:18.873 இந்த சூழ்நிலையில் x + 3 என்பது 00:06:18.873 --> 00:06:23.420 x + 3 > 0 00:06:23.420 --> 00:06:29.370 பிறகு இரண்டாவது, x + 3 < 0 00:06:29.370 --> 00:06:32.658 x + 3 > 0 ஆக இருந்தால், 00:06:32.658 --> 00:06:36.490 இந்த கோடு அல்லது இதை செயல்பாடு என்று அழைக்க வேண்டும், 00:06:36.490 --> 00:06:41.690 இது y = x + 3 என்று இருக்கும். 00:06:41.690 --> 00:06:44.370 இது 0 வை விட பெரியதாக இருந்தால், 00:06:44.370 --> 00:06:46.750 இந்த முழு மதிப்புக்குறி தேவை இல்லை. 00:06:46.750 --> 00:06:48.780 பிறகு, இது 00:06:48.780 --> 00:06:50.280 y = x + 3 என்பதற்கு சமம். 00:06:50.280 --> 00:06:52.590 ஆனால், x + 3 > 0 என்றால், 00:06:52.590 --> 00:06:56.366 இரு பக்கமும் 3 -ஐ கழிக்க வேண்டும், 00:06:56.366 --> 00:06:59.910 x > -3 என்றால், 00:06:59.910 --> 00:07:02.249 x > -3 என்றால், 00:07:02.249 --> 00:07:08.460 இந்த படம் y = x + 3 போன்று இருக்கும். 00:07:08.460 --> 00:07:11.500 இப்பொழுது, x + 3 < 0 என்றால், 00:07:11.500 --> 00:07:13.328 இந்த சூழ்நிலையில் 00:07:13.328 --> 00:07:16.509 நமது முழு மதிப்பு குறிக்குள் எதிர்மம் இருக்கும். 00:07:16.509 --> 00:07:20.356 இந்த நிலையில், நமது சமன்பாடு 00:07:20.356 --> 00:07:26.250 y = x + 3 என்று இருக்கும். 00:07:26.250 --> 00:07:27.540 இதை எப்படி கூறுவது? 00:07:27.540 --> 00:07:30.520 இது எதிர்ம எண்ணாக இருந்தால் 00:07:30.520 --> 00:07:33.060 x + 3 என்பது எதிர்ம எண் - 00:07:33.060 --> 00:07:36.010 இது எதிர்ம எண் என்றால், 00:07:36.010 --> 00:07:38.090 இதன் முழு மதிப்பு, 00:07:38.090 --> 00:07:40.050 நேர்மமாக இருக்கும். 00:07:40.050 --> 00:07:43.280 இது -1 ஆல் பெருக்குவதாகும். 00:07:43.280 --> 00:07:45.870 எதிர்ம எண்ணின் முழு மதிப்பு என்பது, 00:07:45.870 --> 00:07:48.890 இதனை -1 ஆல் பெருக்குவதை போன்றதாகும். 00:07:48.890 --> 00:07:51.010 ஏனெனில், நேர்ம எண் கிடைக்கும். 00:07:51.010 --> 00:07:53.870 இந்த சூழ்நிலையில், 00:07:53.870 --> 00:07:55.840 x + 3 என்பது 0-வை விட குறைவானதாக இருக்கும். 00:07:55.840 --> 00:07:59.850 நாம் மூன்றை கழித்தால், 00:07:59.850 --> 00:08:01.280 x < -3 ஆகும். 00:08:01.280 --> 00:08:03.920 x < -3 என்றால், 00:08:03.920 --> 00:08:05.040 வரைபடம் இவ்வாறு இருக்கும். 00:08:05.040 --> 00:08:08.280 x > -3 என்றால், 00:08:08.280 --> 00:08:09.600 படம் இவ்வாறு இருக்கும். 00:08:09.600 --> 00:08:11.300 இந்த முழு வரைபடமும் 00:08:11.300 --> 00:08:13.670 எவ்வாறு இருக்கும் என்று பார்க்கலாம். 00:08:13.670 --> 00:08:21.520 நான் அச்சுகளை வரைகிறேன். 00:08:21.520 --> 00:08:26.070 இது x-அச்சு, இது y-அச்சு. 00:08:26.070 --> 00:08:29.090 இதனை பெருக்கலாம், 00:08:29.090 --> 00:08:29.870 இது mx + b என்ற வடிவில் இருக்கும். 00:08:29.870 --> 00:08:36.070 ஆக, இது -x கழித்தல் 3 என்றாகும். 00:08:36.070 --> 00:08:37.409 இந்த வரைபடம் எவ்வாறு இருக்கும் 00:08:37.409 --> 00:08:38.620 என்று கண்டறியலாம். 00:08:38.620 --> 00:08:42.020 - x - 3 00:08:42.020 --> 00:08:47.380 y-குறுக்கீடு என்பது -3, 00:08:47.380 --> 00:08:51.060 -x என்றால், இது கீழ்பக்க சாய்வு என்று பொருள், 00:08:51.060 --> 00:08:52.290 இதன் கீழ்நோக்கு சாய்வு 1. 00:08:52.290 --> 00:08:56.890 இது இவ்வாறு இருக்கும். 00:08:56.890 --> 00:09:02.830 இதன் x-குறுக்கீடு என்பது 00:09:02.830 --> 00:09:07.740 y = 0 என்றால், 00:09:07.740 --> 00:09:08.575 x = -3 ஆகும். 00:09:08.575 --> 00:09:10.380 எனவே, இது இந்த கோட்டின் வழியே செல்லும், 00:09:10.380 --> 00:09:11.920 இந்த புள்ளி ஆகும். 00:09:11.920 --> 00:09:14.190 இந்த வரைபடம், 00:09:14.190 --> 00:09:15.600 இவ்வாறு காட்சியளிக்கும். 00:09:19.890 --> 00:09:22.760 இது, நமது x-அச்சில் தடைகள் ஏதும் 00:09:22.760 --> 00:09:23.880 இல்லையென்றால் இவ்வாறு இருக்கும். 00:09:23.880 --> 00:09:27.080 இப்பொழுது இந்த வரைபடம் இவ்வாறு இருக்குமா? 00:09:27.080 --> 00:09:27.480 பார்க்கலாம். 00:09:27.480 --> 00:09:31.810 இதன் y-குறுக்கேடு என்பது +3 00:09:31.810 --> 00:09:33.230 அவ்வளவு தான். 00:09:33.230 --> 00:09:35.260 இதன் x-குறுக்கீடு என்ன? 00:09:35.260 --> 00:09:37.970 y = 0 என்றால், x = -3 00:09:37.970 --> 00:09:39.760 இது இந்த புள்ளி வழியாக செல்லும், 00:09:39.760 --> 00:09:40.620 இதன் சாய்வு 1. 00:09:40.620 --> 00:09:43.710 இது இவ்வாறு தோற்றமளிக்கும். 00:09:43.710 --> 00:09:45.330 இந்த படம் இவ்வாறு தான் இருக்கும். 00:09:45.330 --> 00:09:48.100 நாம் கண்டறிந்திருப்பது இதன் முழு மதிப்பு, 00:09:48.100 --> 00:09:52.030 x < -3 என்றால், இது 00:09:52.030 --> 00:09:53.830 இவ்வாறு தான் தோற்றமளிக்கும். 00:09:53.830 --> 00:09:57.070 x < -3 என்றால், 00:09:57.070 --> 00:09:59.593 இது x = -3,.. x என்பது -3 ஐ விட குறைவானது என்றால், 00:09:59.593 --> 00:10:03.170 இது இவ்வாறு இருக்கும். 00:10:03.170 --> 00:10:04.570 இங்கே உள்ளது. 00:10:04.570 --> 00:10:07.390 ஆக, x என்பது -3 ஆக இருந்தால் இவ்வாறு இருக்கும். 00:10:07.390 --> 00:10:10.830 ஆனால், x > 3 என்றால், 00:10:10.830 --> 00:10:12.160 இது இவ்வாறு இருக்கும். 00:10:12.160 --> 00:10:14.640 இது இவ்வாறு இருக்கும். 00:10:14.640 --> 00:10:17.480 ஆக, இந்த படம் v போன்று இருக்கும் 00:10:17.480 --> 00:10:21.430 x > -3 என்றால், இது நேர்மம். 00:10:21.430 --> 00:10:24.950 இந்த படத்தின் சாய்வு நேர்மம். 00:10:24.950 --> 00:10:28.270 x < -3 என்றால், 00:10:28.270 --> 00:10:30.550 நாம் எதிர்ம செயல்பாட்டை எடுக்கிறோம், 00:10:30.550 --> 00:10:32.280 இது எதிர்ம சாய்வு. 00:10:32.280 --> 00:10:35.060 ஆக, இது v வடிவத்தில் இருக்கும், 00:10:35.060 --> 00:10:38.250 இது முழு மதிப்பை குறிக்கும் 00:10:38.250 --> 00:10:39.950 செயல்பாடு.