0:00:00.467,0:00:07.600 சதவிகிதம், தொகை, அடிப்படை எண் ஆகியவற்றை கண்டறியவும். 0:00:07.600,0:00:11.800 150, எந்த அடிப்படை எண்ணின் 25%? 0:00:11.800,0:00:20.267 இது 25% பெருக்கல் ஒரு எண், எனவே 25% ஐ மஞ்சள் நிறத்தில் 0:00:20.267,0:00:35.400 எழுதுகிறேன். 25% பெருக்கல் ஒரு எண் என்பது 150 ஆகும். 0:00:35.400,0:00:40.067 சதவிகிதத்தை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். இது 25% . 0:00:40.067,0:00:45.067 இது தான் இதன் சதவிகிதம். 0:00:45.067,0:00:50.400 சதவிகிதத்தை அடிப்படை எண்ணுடன் பெருக்குகிறோம். 0:00:50.400,0:00:56.933 அடிப்படை எண்ணின் சதவிகிதம் என்பது தொகை ஆகும். 0:00:56.933,0:01:05.800 இதை நீங்கள் மனக்கணக்கிடலாம். 0:01:05.800,0:01:11.467 ஒரு எண்ணின் 25% = 150 ஆகும். 0:01:11.467,0:01:18.733 25% ஐ 0.25 என்றும் எழுதலாம். இரண்டும் ஒன்று தான். 0:01:18.733,0:01:26.667 0.25ஐ எந்த எண்ணுடன் பெருக்கினால் 150 கிடைக்கும். 0:01:26.667,0:01:31.667 அந்த எண் 150 ஐ விட பெரியதா இல்லை சிறியதா? 0:01:31.667,0:01:35.200 அந்த எண்ணில் 25% தான் எடுத்துக்கொள்கிறோம், 25/100 தான் எடுக்கிறோம். 0:01:35.200,0:01:46.333 ஒரு முழு எண்ணில் 1/4 தான் எடுக்கிறோம். எனவே அந்த எண் 150 ஐ விட பெரியது. 0:01:46.333,0:01:49.667 அந்த எண், 150 ஐ விட நான்கு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். 0:01:49.667,0:01:52.133 இப்பொழுது அந்த எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். 0:01:52.133,0:01:57.067 அதற்கு ஒரே எண்ணால் இடது பக்கத்தையும் வலது 0:01:57.067,0:02:00.800 பக்கத்தையும் பெருக்கினால் சமமான விடையை வரும். 0:02:00.800,0:02:05.067 எனவே, நம்மிடம் ஒரு எண் இருக்கிறது அதை 0:02:05.067,0:02:08.200 4 ஆல் பெருக்குகிறோம். அப்பொழுதுதான் அது 0:02:08.200,0:02:09.333 4 பெருக்கல் 150 ஆகும். 0:02:09.333,0:02:15.667 4 x 0.25 (4 x 25% அல்லது 1/4 ), இதன் விடை 1 தான். 0:02:15.667,0:02:21.400 150 ஐ 4 ஆல் பெருக்கினால் நமது விடை கிடைக்கும். 0:02:21.400,0:02:23.933 அதன் விடை, 600. 0:02:23.933,0:02:27.800 150 என்பது 600-ல் 25% 0:02:27.800,0:02:31.403 600-ல் 1/4 பகுதி, 150 ஆகும்.